வணக்கம்! வலைச்சரத்தில் ஆறாவது நாளாக இன்றும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய வலைத்தளங்களைப் பார்ப்போமா?
பெண்களையும் பொருளாதாரச் சுதந்தரத்தையும் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார் மதுரகவி வலைத்தளத்தின் ஆசிரியர் ரமாரவி.
`என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு` என்று அழகான ஒரு கவிதை எழுதியிருக்கும் வேதாவின் வலை ஆசிரியர் கோவை கவியின் பதிவைப் படித்துப் பாருங்கள்.
தமிழ்க் கவிதைகள் தங்கச்சுரங்கம் வலைத்தளத்தில் திருமதி ஸ்ரவாணி வரைந்து பதிவிட்டுள்ள அழகான `மார்கழிக் கோலங்க`ளைப் பார்த்து ரசியுங்கள்!
ஓலை சிறிய என்ற தளத்தில் இருக்கும் `காரத்தொழுவு` மனதைத் தொடும் ஒரு சிறிய பதிவு.
ஹெல்மெட் அணிவதைப் பற்றிய ஒரு மிகச்சிறிய பதிவு `இங்கே`. அம்மாவிற்கு வலைத்தளத்தில் இதைப் பதிந்திருப்பவர் ராசை நேத்திரன்.
சிங்கப்பூர் பயணத்தைப் பற்றி அழகான படங்களுடன் நிறைய பதிவுகள் எழுதியிருக்கிறார் லட்சுமி அவர்கள். உதாரணத்துக்கு `இதை`ப் பாருங்கள்.
ஆச்சி வலைத்தளத்தில் திருமதி ஸ்ரீதர் எழுதியிருக்கும் `இந்தப் பதிவை`யும் படியுங்களேன். ஒரு நினைவுகூறல்.
ஈழத்து மக்களின் கஷ்டங்களைப்
பற்றி `மிச்சமிருக்கும் உயிரின் கதைகள்`
என்ற தலைப்பில் தீபிகா எழுதியிருக்கும் கவிதையைப் பாருங்கள்.
மீண்டும் சிந்திப்போம் :-)
மீண்டும் சிந்திப்போம் :-)
ஓலை தளம் புதிது...
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி!
Deleteஅருமையான தளங்களை அறிமுகம் செய்தமைக்கு பாராட்டுக்கள்! சில தளங்களை படித்து உடன் இணைந்து கொண்டேன்! நன்றி!
ReplyDeleteநன்றி!
Deleteஅனைத்தும் அருமை!.. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteநன்றி!
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி!
Deleteநன்றி சுபத்ரா....ஆச்சி வலைத்தளம் எனக்கு புதிது...வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி!
DeleteNanringa subhathra.
ReplyDeleteநன்றி!
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteகருத்துக்கு நன்றி!
Deleteபுதிய வலைப்பூக்கள் அறிமுகம் தந்தீர்கள்; நன்றி!
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
DeleteMmm..!
ReplyDeletePakirvukku nantri!
உங்களுக்கும் நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteஅன்புச் சகோதரி சுபத்திரா!
ReplyDeleteஎனது வலைப் பதிவை அறிமுகம் செய்துள்ளீர்கள். சகோதரர் டி.டி அதாவது தனபாலன் தெரிவித்திருந்தார். தங்களிற்கும் தனபாலன் அவர்களிற்கும் மிகுந்த நன்றி.
தங்கள் ஆசிரிய வாரத்திற்து நல்லினிய வாழ்த்து.
அறிமுகவாளர்கள் அனைவருக்கும் என்னினிய வாழ்த்துகள்.
வாழ்க! வளர்க!
வேதா. இலங்காதிலகம்.
மிக்க நன்றி!
Deletenanri supathra
ReplyDeletethakavaluku nanri danapalan sir
Thank U ! Wishes
Delete