Sunday, May 25, 2014

வலைச்சரத்தில் கடைசி நாள்

கடந்த இரண்டு நாட்களாகக் கடுமையான பணிச்சுமையினால் பதிவிட முடியாமல் போனதற்கு நண்பர்கள் மன்னிக்க வேண்டும். இன்றைக்கு வலைச்சரத்தில் கடைசி நாள் என்பதால், நான் தொடரும் பிரபல பதிவர்களையும், இன்னபிற பதிவர்களையும் பற்றிப் பார்த்துவிட்டு முடித்துக்கொள்கிறேன்.



சமீபத்திய பதிவு - கோச்சடையான் (2014): 3D – Tamil



சமீபத்திய பதிவு - Black Comedy (அ) அபத்தக் களஞ்சியம்

சமீபத்திய பதிவு - தேதி மாறிப்போச்சு !

சமீபத்திய பதிவு - Upstream Color (2013)



11.வார்த்தைகள் - இயக்குனர் சார்லஸ்
சமீபத்திய பதிவு - ஒரு நவீன மந்திரக்கோல்


சமீபத்திய பதிவு -  தற்கொலை முனைப்பு!

கடைசியாக,
பதிவுலகில் இவர் எழுத ஆரம்பித்த காலத்தில் எனக்குப் பதிவுலகம் அறிமுகமாகவில்லையே என்று உண்மையிலேயே வருத்தப்பட வைத்த, இப்போது அவரது வலைப்பூவின் பழைய பதிவுகளைத் தேடித்தேடிப் படிக்கிற அந்தப் பிரபல பல்சுவைப் பதிவர்,


புதிதாக வலைப்பூ ஆரம்பித்திருக்கும் நண்பர்களுக்கு டெக்னிகலாக உதவக்கூடிய இரண்டு அருமையான லிங்குகள் இங்கே,
1.திண்டுக்கல் தனபாலன் அண்ணன் எழுதிவரும் வலைப்பூ ஆரம்பிப்பதற்கான வலைத்தள நுட்பம் தொடர்.
2.தமிழ்வாசி பிரகாஷ் அண்ணனின் வலைப்பூ ஆரம்பிக்கும் புதியவர்களுக்கான வழிகாட்டித்தொடர்.

வலைப்பூவில் எழுதும்போது பெரும்பாலான புதிய பதிவர்கள் செய்யும் தவறு எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழையோடு எழுதுவது தான். எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழையைச் சரிசெய்வதற்கென்றே அற்புதமான லிங்க் ஒன்று உள்ளது.


பயன்படுத்த மிக எளிதான ஒரு கருவி இது. பதிவை எழுதியவுடன் மேலே உள்ள லிங்கில் சென்று பதிவை அப்படியே காப்பி செய்து அங்கே தரப்பட்டுள்ள பெட்டியில் பேஸ்ட் செய்தால், நொடியில் தவறுகளைக் கண்டுபிடித்துச் சரிசெய்துவிடும். பயன்படுத்திப் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறதென்று கீழே கமெண்டில் சொல்லுங்கள்.

ஒருவார காலம் இந்தச் சிறுவனின் பதிவுகளைப் பொறுத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி.

முகநூலில் நான் - ஆண்டிச்சாமி

3 comments:

  1. தள அறிமுகத்திற்கு நன்றி தோழர்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சந்திப் பிழை திருத்தும் தளம் - நல்ல அறிமுகம்....

    வலைச்சரப் பணியில் சிறப்பாக பணியாற்றமைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. சிறந்த பயன்தரும் அறிமுகங்கள்

    ReplyDelete