வணக்கம் வலை நண்பர்களே,
இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆர்வமுடன் ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த ஆண்டிச்சாமி அவர்கள் தமது பணியை திறம்படவும், ஆர்வமுடனும், மிகுந்த பொறுப்புடனும் செய்து முடித்து நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
அவர் கீழ்கண்ட தலைப்புகளில் ஐந்து பதிவுகள் வரை எழுதியுள்ளார்.
ஆண்டிச்சாமி ( கிலாடி ரங்கா ) என்னைப்பற்றி, பதிவுலகில் என் மானசீக குரு , வளர்ந்து வரும் இளம் சினிமா பதிவர்கள், சிறுகதை எழுத்தாளப் பதிவாளர்கள், வலைச்சரத்தில் கடைசி நாள்.
அவருக்கு கிடைத்த மறுமொழிகள் : 055
பக்கப்பார்வைகள் : 1091
திரு ஆண்டிச்சாமி அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க
ஒரு ஊழியனின் குரல்
என்ற வலைப்பூவை எழுதி வரும் பதிவரை அழைக்கின்றோம்.
இவரது பெயர் : சுவாமி நாதன் இராமன் இவர் 28 ஆண்டுகளாக எல்.ஐ.சி ஊழியராக பணியாற்ருகிறார். . தொழிற்சங்க இயக்கத்திலும் அதே அனுபவம். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்டப் பொதுச்செயலாளர் பொறுப்பில் 15 ஆண்டுகளாக செயல்படுகிறார். . இவர் அரசியல் கருத்துக்களைச் சொல்வதற்காகத்தான் வலைப்பக்கம் எழுதத் தொடங்கினாலும் கவிதைகள் எழுதுவதும் இணைந்து கொண்டது.
மார்க்சியமே வெல்லும் என்ற உறுதியோடு பயணிக்கிறார்.
” ஒரு ஊழியனின் குரல் “ வலைப்பூ பதிவரை வருக வருக என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பணியில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்....
நல்வாழ்த்துகள் ஆண்டிச்சாமி
நல்வாழ்த்துகள் சுவாமிநாதன் இராமன்.
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteதிரு ஆண்டிச்சாமி அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்..
ReplyDeleteதிரு சுவாமிநாதன் இராமன் அவர்களுக்கு நல்வரவு...
Deleteசுவாமிநாதன் இராமன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் !
சுவாமிநாதன் இராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteசுவாமிநாதன் இராமன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete