அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர் கும்மாச்சி என்ற புனைப் பெயரில் பதிவுகள் எழுதிய பதிவர்.
இவரது வலைத்தளம் : கும்மாச்சி . - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த
ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும் - நிறைவேற்றி நம்மிடமிருந்து
முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 029
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 090
பெற்ற மறுமொழிகள் : 177
வருகை தந்தவர்கள் : 1554
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 037
கும்மாச்சி - பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.
கும்மாச்சி - இவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு " மகிழ்நிறை " என்னும் வலைப்பூவை எழுதிவரும் திருமதி மைதிலி கஸ்தூரிரங்கன் ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்
நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும் மைதிலி கஸ்தூரி ரங்கனை வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்தில் சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும் அறிமுகம் செய்யும் பதிவுகளைத் தருக தருக எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இவர் மைதிலி கஸ்தூரி ரெங்கன் . இவருடைய சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள இரண்டு
நண்பர்கள் இருக்காங்க.1. புத்தகங்கள். 2.இசை.
நாளைய உலகின் நம்பிக்கைத் தருக்களின் இன்றைய சிறு விதைகளாக இருக்கும்
குழந்தைகளோடு நேரம் செலவு செய்வது இவருக்குப் பிடிக்கும். இதற்கு அரசாங்கம் இவருக்கு ஊதியம் வேறு தருகிறது. ஆம் இவரும் இவரது கணவரைப் போலவே ஆசிரியராக இருக்கிறார்.
இவர்கள் வாழ்வினில் ஒளியேற்ற இரண்டு தேவதைகள் இருக்கிறார்கள்.
நிறைமதி, மகிமா என்கிற அவர்களது பெயர்களை இணைத்துத் தான் மகிழ்நிறை என்கிற இந்த வலைப்பூ மலர்ந்திருக்கிறது. இன்று இந்த சமுதாயத்தில் நாம் மதிப்பிற்குரிய நிலையில் இருப்பதற்கு இவர்தான் காரணம் என இவர்களுக்கு இவரது தந்தை சுட்டிக் காட்டிய தந்தை பெரியார் காட்டிய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்கள்.
நாளைய இந்தியாவில் ஏதேனும் ஒரு நல்ல மாற்றத்தை இவரது ஆசிரியர் பணியால் நிகழ்த்தி விட முடியும் என நம்பும் ஒரு நட்புள்ளம்.
நல்வாழ்த்துகள் கும்மாச்சி
நல்வாழ்த்துகள் மைதிலி கஸ்தூரி ரெங்கன்
நட்புடன் சீனா
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர் கும்மாச்சி என்ற புனைப் பெயரில் பதிவுகள் எழுதிய பதிவர்.
இவரது வலைத்தளம் : கும்மாச்சி . - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த
ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும் - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 029
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 090
பெற்ற மறுமொழிகள் : 177
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 090
பெற்ற மறுமொழிகள் : 177
வருகை தந்தவர்கள் : 1554
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 037
கும்மாச்சி - பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.
கும்மாச்சி - இவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு " மகிழ்நிறை " என்னும் வலைப்பூவை எழுதிவரும் திருமதி மைதிலி கஸ்தூரிரங்கன் ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்
நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும் மைதிலி கஸ்தூரி ரங்கனை வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்தில் சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும் அறிமுகம் செய்யும் பதிவுகளைத் தருக தருக எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இவர் மைதிலி கஸ்தூரி ரெங்கன் . இவருடைய சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள இரண்டு
நண்பர்கள் இருக்காங்க.1. புத்தகங்கள். 2.இசை.
நாளைய உலகின் நம்பிக்கைத் தருக்களின் இன்றைய சிறு விதைகளாக இருக்கும்
குழந்தைகளோடு நேரம் செலவு செய்வது இவருக்குப் பிடிக்கும். இதற்கு அரசாங்கம் இவருக்கு ஊதியம் வேறு தருகிறது. ஆம் இவரும் இவரது கணவரைப் போலவே ஆசிரியராக இருக்கிறார்.
இவர் மைதிலி கஸ்தூரி ரெங்கன் . இவருடைய சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள இரண்டு
நண்பர்கள் இருக்காங்க.1. புத்தகங்கள். 2.இசை.
நாளைய உலகின் நம்பிக்கைத் தருக்களின் இன்றைய சிறு விதைகளாக இருக்கும்
குழந்தைகளோடு நேரம் செலவு செய்வது இவருக்குப் பிடிக்கும். இதற்கு அரசாங்கம் இவருக்கு ஊதியம் வேறு தருகிறது. ஆம் இவரும் இவரது கணவரைப் போலவே ஆசிரியராக இருக்கிறார்.
இவர்கள் வாழ்வினில் ஒளியேற்ற இரண்டு தேவதைகள் இருக்கிறார்கள்.
நிறைமதி, மகிமா என்கிற அவர்களது பெயர்களை இணைத்துத் தான் மகிழ்நிறை என்கிற இந்த வலைப்பூ மலர்ந்திருக்கிறது. இன்று இந்த சமுதாயத்தில் நாம் மதிப்பிற்குரிய நிலையில் இருப்பதற்கு இவர்தான் காரணம் என இவர்களுக்கு இவரது தந்தை சுட்டிக் காட்டிய தந்தை பெரியார் காட்டிய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்கள்.
நாளைய இந்தியாவில் ஏதேனும் ஒரு நல்ல மாற்றத்தை இவரது ஆசிரியர் பணியால் நிகழ்த்தி விட முடியும் என நம்பும் ஒரு நட்புள்ளம்.
நல்வாழ்த்துகள் கும்மாச்சி
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதிருமதி மைதிலி கஸ்தூரி ரங்கனை வருக வருகவென்று வரவேற்கிறேன் இந்த வாரம் வலைச்சரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்....அசத்துங்கள் நாளை சந்திக்கிறோம்.. வலைச்சரம் வழி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் சகோ. தங்கள் ஆதரவு தொடரவேண்டும் என்பதே என் ஆவல்:)
Deleteமகிழ்நிறை கஸ்தூரி ரங்கன் அவர்களுக்கு நல்வரவு!..
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!..
நன்றி துரை சார்! தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்!
Deleteவணக்கம் !
ReplyDeleteசிறப்பான முறையில் தன் கடமையைச் சரிவரச் செய்து முடித்து
விடை பெறும் அன்புச் சகோதரர் கும்மாச்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும்
வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் இத்தருணம் வர விருக்கும் வாரத்திற்கான
அடுத்த தேடலைத் தொடரவிருக்கும் சகோதரி மைதிலி கஸ்த்தூரிரங்கனுக்கும்
என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் நான்
மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் . வாழ்த்துக்கள் தோழி ,வாழ்த்துக்கள் சகோதரா !
ரொம்ப நன்றி தோழி! தொடர்ந்த ஆதரவு வேண்டுகிறேன்:)
Deleteகும்மாச்சிக்கு நன்றி சொல்லும் அதே வேளையில்,மகிழ் நிறை பதிவுகளால் நம் மனம் மகிழ்ச்சியால் நிறையும் என நம்பி வரவேற்கிறேன் !
ReplyDeleteத ம 2
தேங்க்ஸ் பாஸ். தொடர்ந்து வரணும் சொல்லீட்டேன்:)
Deleteமகிழ்நிறை கஸ்தூரி ரங்கன் அவர்கலுக்கு நல்வரவு. தங்களது பணி சிறப்பாகத் தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களது பணி சிறப்பாக இருந்தது சகோ! இனி தொடர்வருகை வேண்டி என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்:)
Deleteகும்மாச்சிக்கு என் பாராட்டுகள்.
ReplyDeleteஏற்ற பணியைச் செம்மையாய்ச் செய்து முடிக்கவிருக்கும் கஸ்தூரி ரெங்கனுக்கு என் வாழ்த்துகள்.
நன்றி நம்பி சார்.
Deleteநன்றி நம்பி சார்! தங்கள் தொடர்வருகையை வேண்டும்
Deleteமைதிலி கஸ்தூரி ரெங்கன்.
தங்களது பணி சிறப்புற வாழ்த்துகள்.
Deleteவாழ்த்துக்கள் மைதிலி! "வைச்சிக்க நீனு" எனக்கே நான் சொல்லி கொண்டு உங்கள் அறிமுகங்களுக்காக காத்து....
ReplyDeleteவிசு அண்ணா வாங்க ..வாங்க...தொடர்ந்து வாங்க:))
Deleteநல்வாழ்த்துகள்
ReplyDeleteமைதிலி கஸ்தூரி ரெங்கன்
நன்றி தோழி தொடர வேண்டுகிறேன்!
Deleteவாங்க மைதிலி சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி அண்ணா , தங்கள் தொடர்வருகையை வேண்டுகிறேன்!
Deleteகலக்கிச் செல்லும் சகோதரர் கும்மாச்சிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகலக்க வருகை தரும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
நன்றி குமார் அண்ணா! தங்கள் தொடர்வருகையை வேண்டுகிறேன்!
Deleteவருக வருக வருக...
ReplyDeleteவலைச்சரத்தில் வண்ண வலைப் படைப்புகளை மாலையாக்கி
தருக தருக தரு. (இந்த வாரம் முழுவதும் வண்ணக் கலக்கல்தான்...)
வாழ்த்துகள் தங்கையே!
நன்றி அண்ணா என்னால் உங்கள் ஆசிகளால் தான் அண்ணா!
Deleteவாழ்த்துக்கள் !!வருக வருக :) மைதிலி
ReplyDeleteநன்றி தோழி! தொடர்வருகைக்கு வேண்டுகிறேன்!
Deleteவாருங்கள் சகோ. தங்களின் இந்த ஆசிரியப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .
ReplyDeleteநன்றி சகோ! தங்கள் ஆதரவு தொடர வேண்டுகிறேன்!
Deleteஆசிரியைக்கே இங்கு வலைச்சரத்திலும் ஆசிரியப்பணி
ReplyDeleteகிடைத்துள்ளமை கண்டு மிக்க மகிழ்ச்சி!..
இவ்வாரம் வலைச்சரத்தில் தங்கள் பணி சிறக்க
உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள் தோழி!
அதுதான் தோழி!! அப்டிதான் நானும் நினைத்தேன் தோழி!
Deleteமிக்க நன்றி தோழி!
கடந்த வார ஆசிரியப் பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றிய கும்மாச்சிக்கு வாழ்த்துக்கள். இவ்வார ஆசிரியப்பொறுப்பை ஏற்க உள்ள நண்பருக்கு இனிமையான வரவேற்பு.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
அசத்துவீர்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎந்த ஒரு ப்ளாக்ஸ்பாட் தளமும் திறக்காத நிலையில், என் தோழி வலைச்சர ஆசிரியர் என்பதால் இத்தளம் திறந்ததா தெரியவில்லை..
ReplyDeleteவாழ்த்துகள் மைதிலி ..கலக்குங்க :)