ஆசிரியப் பணி ஓய்வு
நாள்.
நேற்று வந்து வாழ்த்திய
அனைத்துத் தோழர், தோழியருக்கும் என் மனமார்ந்த, நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த நன்றி.
இன்றுடன் இந்த
ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன்.
நாளை முதல் இங்கு
ஒரு மாணவியாக வருகை தருவேன்.
குரு வந்தனம்
–
குருவே சரணம்
குருவின் பதிவுகள்
–
கோபு அண்ணாவின்
மூன்று கதைகள். ம்ஹூம் இதிலும் சாப்பாடுதானா
ஜெயந்தி. உப்புச்சீடை, ஆப்பிள், கத்தரிக்காய்.
‘உடம்பெல்லாம்
உப்புச்சீடை’
ஆப்பிள் கன்னங்களும்
அபூர்வ எண்ணங்களும்
காதலாவது ....
கத்திரிக்காயாவது ..... !
நேற்று ‘ஆன்மீகத்தில்’
திருமதி இராஜராஜேஸ்வரியின் வலைப்பூ தவிர எதுவும் என் சிற்றறிவிற்கு எட்டவில்லை என்று
எழுதி இருந்தேன். நம்ப சுப்பு தாத்தா www.pureaanmeekam.blogspot.com இந்த வலைப்பூவை சுட்டிக் காட்டி இருந்தார். இந்த வலைப்பூவும் ரொம்ப, ரொம்ப அருமையா இருக்கு.
மிக்க நன்றி திரு
சுப்பு தாத்தா அவர்களே.
சரி இன்று என்ன செய்யலாம்?
வாரிசுகளோட வலைப்பூக்களை
அறிமுகப் படுத்தலாம்ன்னு நினைக்கிறேன்.
நீங்க என்ன சொல்றீங்க?
CHARITY
BEGINS AT HOME அப்படீன்னு சொல்லுவாங்க. அதனால,
முதல்ல என் மகள் திருமதி சந்தியா ஆனந்தின் OFFICIAL BLOG ஐ அறிமுகப் படுத்தறேன்.
”The
Media Wallet - you can get anything here because media is in our pocket. We do
Ad films for all products @ low & high budgets. In case of Short films we
provide a good team for editing, DOP, VFX , 2D & 3D,posters and equipments
for rents . We do graphical works like logos, visiting cards, business cards,
ID cards, posters, Invitations, Photos collage. We have experts in 3D, 2D,
Flash, web designing and Application development. We do photography for all
functions, candid photography, portfolio photography and of course for your
face book D to get maximum likes.”
அடுத்தது
திரு வெங்கட் நாகராஜன்
அவர்களின் மகள் ரோஷனியின் ‘வெளிச்சக்கீற்றுகள்’
திருமதி ஏஞ்சலின்
அவர்களின் மகள் SHARON அவர்களின் வலைப்பூ
காகிதப்பூக்கள்: http://kaagidhapookal.blogspot.com/
Paper Crafts:
http://cherubcrafts.blogspot.com/
திரு சேஷாத்ரி
அவர்களின் மகள் பவித்ராவின் வலைப்பூ
‘வரிகளில் விரியும்
வானவில்’ வலைப்பூவின் தலைப்பே அமர்க்களமாக இருக்கிறது.
இறுதியாக ஒரு
அருமையான காதல் கதை.
எழுதியவர்
64 வயது இளம் வாலிபர் திரு கோபு அண்ணா
‘மறக்க மனம் கூடுதில்லையே’
அப்படியே நேற்றைய
என் பதிவு, என் வலைத்தளத்தில்
இந்த வாய்ப்பைக்
கொடுத்த திரு அன்பின் சீனா அவர்களுக்கும்,
இதற்குக் காரணமான
கோபு அண்ணா அவர்களுக்கும்,
மற்றும் ஒரு வாரம்
என் அறுவையை அன்புடன் பொறுத்துக் கொண்ட அன்புத்தோழர், தோழியர் அனைவருக்கும் என் மனமார்ந்த,
சிரம் தாழ்ந்த நன்றி, நன்றி, நன்றி.
இந்த ஆறு நாட்களும் இங்கு வருகை தந்து வாழ்த்திய
என் குருநாதர் திரு வை கோபாலகிருஷ்ணன்
திருமதி இராஜராஜேஸ்வரி
திரு துரை செல்வராஜூ
திரு கில்லர்ஜி
இவர்களுக்கு இந்த ஸ்பெஷல் பூங்கொத்து
உங்கள் அனைவரையும் எனது வலைப்பூக்கள்
இரண்டுக்கும் வருகை தந்து பின்னூட்டம் கொடுங்கள்
என்று வணங்கி, வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
இப்ப போகிறேன். ஆனா மறுபடியும் வருவேன். வர்ட்டா.
அன்புடையீர்..
ReplyDeleteஇனிய பதிவுகளை நாளும் வழங்கிய தங்களுக்கு நல்வாழ்த்துக்கள்..
எமக்கும் பூங்கொத்து வழங்கி சிறப்பித்த தங்களின் அன்பினுக்கு நன்றி..
திரு துரை செல்வராஜூ சார்
Deleteவருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
இன்றைய வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteசிறப்பான பணிக்குப் பாராட்டுக்கள்..
திருமதி இராஜராஜேஸ்வரி
Deleteவருகைக்கும், வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
மிக அருமையான அறிமுகங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜே மாமி
வாங்க ஜலீலா, நலமா?
Deleteவருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
வலைச்சர அறிமுகங்களுக்கு நன்றி
ReplyDeleteதிரு முத்தரசு
Deleteவருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
அன்புள்ள ஜெயா,
ReplyDeleteவணக்கம்மா !
02.01.2011 முதல் நான் வலைப்பதிவினில் எழுதி வருகிறேன்.
வலைத்தளத்தினில் நான் எழுத ஆரம்பித்து இதுவரை சுமார் 44 மாதங்கள் முடியப்போகிறது.
இதுவரை பல வலைச்சர ஆசிரியர்கள் என்னைப்பற்றியும், என் வலைத்தளத்தினைப்பற்றியும், என் எழுத்துக்கள் பற்றியும், என் பதிவுகள் பற்றியும், சிறப்பித்து பாராட்டி, அடையாளம் காட்டி மகிழ்வித்துள்ளனர்.
அத்தனையையும் நான் தனி FILE போட்டு சேமித்து வைத்துள்ளேன்.
அந்த எல்லா வலைச்சர ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்து சிறப்பித்து நன்றிகூறி ஒருசில தொடர் பதிவுகள் தரலாம் என என் மனதில் நினைத்துள்ளேன்.
அந்த என் சிறப்புப் பதிவுகளில் கீழ்க்கண்ட விபரங்கள் இருக்கக்கூடும்.
1] வலைச்சர அறிமுக எண்:
2] வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்த ஆசிரியர் பெயர்
3] அறிமுகம் செய்த வலைச்சர ஆசிரியரின் புகைப்படம்
4] அறிமுகப்படுத்திய தேதி + வலைச்சர இணைப்பு
5] என்னைப்பற்றி அந்த வலைச்சர ஆசிரியர், வலைச்சரத்தில் எழுதியுள்ள செய்திகள் etc., etc.,
இவ்வாறு நான் தர இருக்கும் சிறப்புத்தொடரில் ’ஜெயந்தி’க்கு என்று ஓர் சிறப்பிடம் நிச்சயமாக இருக்கப்போகிறது.
ஏனெனில் தங்களின் இன்றைய என் வலைச்சர அறிமுகம்
எண்ணிக்கையில் 100 ஆக அமைந்துள்ளது.
44 மாதங்களுக்குள் வலைச்சரத்தில் அடியேன் 100 முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பெரும் வியப்பினைத் தருவதாகவும், ஓர் மிகப்பெரிய சாதனையாகவும் எனக்குத் தோன்றுகிறது.
இதை மனதில் எண்ணி நான் மகிழ்கிறேன்.
வலைச்சரத்தில் இந்த வெற்றிகரமான என் 100வது அறிமுகம் என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய ‘ஜெ’ >>>>> ‘ஜெயா’ >>>>> ‘ஜெயந்தி’ மூலம் கிடைத்துள்ளது, எனக்கு மேலும் மேலும் சந்தோஷம் அளிப்பதாக உள்ளது.
எனக்கு இன்று ஏற்பட்டுள்ள இந்தப் பெருமையில் என் அன்புக்குரிய ‘ஜெ’க்கும் நிச்சயம் பெரும் பங்கு உண்டு.
இதை சிறப்பித்து இன்று என் வலைத்தளத்தினில் ஓர் சிறப்புப்பதிவு கொடுத்துள்ளேன். இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2014/08/100.html
முடிந்தால் பாருங்கோ.
தங்களின் வலைச்சர ஆசிரியர் பணியை வெற்றிகரமாக இனிமையாக முடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
மனம் நிறைந்த ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
மனம் நெகிழ்ந்த இனிய அன்பு நன்றிகள்.
வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!
நீடூழி வாழ்க !!!!
என்றும் தங்கள் மீது தனி பிரியமுள்ள,
கோபு அண்ணா
கோபு அண்ணா
Deleteஅம்மாடி,
உங்க கிட்ட இருந்து எவ்வளவோ கத்துக்கணும்.
என்ன ஒரு புள்ளி விவரங்கள். பொறுமையாக எல்லாவற்றையும் தொகுத்து, பிரமிக்க வைக்கிறது.
//வலைச்சரத்தில் இந்த வெற்றிகரமான என் 100வது அறிமுகம் என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய ‘ஜெ’ >>>>> ‘ஜெயா’ >>>>> ‘ஜெயந்தி’ மூலம் கிடைத்துள்ளது, எனக்கு மேலும் மேலும் சந்தோஷம் அளிப்பதாக உள்ளது.//
என்னே என் பாக்கியம்.
100 முறை என்ன, 1000 முறை, 10000 உங்களை அறிமுகப்படுத்தலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கு உங்கள் வலைத்தளத்தில்
இப்ப உங்க வலைத்தளத்துக்கு போகிறேன்.
அன்புடனும்,
நன்றியுடனும்
ஜெயந்தி ரமணி
இன்று கோபு அண்ணா,
ReplyDeleteசுப்பு தாத்தா இவர்களுடன் சுட்டிகளையும் அறிமுகம் செய்துள்ளீர்கள்.
சிறப்பு!
ஆசிரிய நற்பணிக்கு நல்வாழ்த்துக்கள்!!
திரு முகமது நிஜாமுதீன்
Deleteவருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
இன்று தங்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தங்களின் அன்பு மகள் திருமதி. சந்தியா ரமணி அவர்களுக்கும், மேலும் மூன்று குழந்தைப் பதிவர்களான செல்வி. ரோஷ்ணி அவர்கள், செல்வி. ஷரோன் அவர்கள் மற்றும் செல்வி பவிசேஷ் அவர்கள் ஆகிய மூவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி கோபு அண்ணா
Deleteவாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி
கோபு அண்ணா
Deleteஎன் மகள் சார்பாகவும், மற்ற மூன்று குழந்தைகளின் சார்பாகவும் என் மனமார்ந்த நன்றி.
இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! பதிவுகளுக்கு சென்று பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteதிரு ‘தளிர்’ சுரேஷ்
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
7 நாட்களும் கோலாகலமாய் நடத்தி முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஸ்பெஷல் பூங்கொத்தை எடுத்துக்கொண்டேன் (COPYதான்)
கில்லர்ஜி, வாழ்த்துக்கு நன்றி.
Deleteவாடாத மலரை பெற்றுக் கொண்டதற்கும் நன்றி.
திரு V.G.K அவர்களின் சிஷ்யைக்கு நன்றி! மீண்டும் வருக!
ReplyDeleteத.ம.1
மிக்க நன்றி திரு தமிழ் இளங்கோ
Deleteவாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி.
மாமி அற்புதமாக ஆசிரியர் பணியை சிறப்பித்தீர்கள்்வாழ்த்துக்கள்
ReplyDeleteவாங்க சாதிகா, லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்துட்டீங்க.
Deleteவருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி