இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர் முனைவர் இரா குண சீலன் .
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 065
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 065
பெற்ற மறுமொழிகள் : 168
வருகை தந்தவர்கள் : 1281
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 065
பெற்ற மறுமொழிகள் : 168
வருகை தந்தவர்கள் : 1281
முனைவர் இரா.குணசீலன் பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.
முனைவர் இரா குணசீலன் - இவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு கீத மஞ்சரி என்னும் தளத்தில் எழுதிவரும் கீதா மதிவாணன் ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் (http://geethamanjari.blogspot.co.au/)
இவரது பெயர் கீதா மதிவாணன். பிறந்த ஊர் திருச்சி, இந்தியா. கடந்த ஆறேழு வருடங்களாக ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன்
வசித்துவருகிறார்.. பள்ளிக் காலத்திலிருந்தே எழுத்தில் ஆர்வம் உண்டு. இவருடைய கீதமஞ்சரி என்னும் வலைத்தளத்தில் பல சிறுகதைகள், கவிதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், இந்தி, ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள் எழுதியுள்ளார்.. தினமலர் பெண்கள் மலர், மஞ்சரி போன்ற பத்திரிகைகளிலும் வல்லமை, அதீதம், நிலாச்சாரல், பதிவுகள் போன்ற இணையதளங்களிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
வசித்துவருகிறார்.. பள்ளிக் காலத்திலிருந்தே எழுத்தில் ஆர்வம் உண்டு. இவருடைய கீதமஞ்சரி என்னும் வலைத்தளத்தில் பல சிறுகதைகள், கவிதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், இந்தி, ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள் எழுதியுள்ளார்.. தினமலர் பெண்கள் மலர், மஞ்சரி போன்ற பத்திரிகைகளிலும் வல்லமை, அதீதம், நிலாச்சாரல், பதிவுகள் போன்ற இணையதளங்களிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும் கீதா மதிவாணனை -வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்தில் சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும் அறிமுகம் செய்யும் பதிவினைத் தருக எனக் கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் கீதா மதிவாணன்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteவலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும்
ReplyDeleteதிருமதி .கீதா மதிவாணன் அவர்களை மனம் நிறைந்து வரவேற்கிறோம்..
வலைச்சர ஆசிரியரின் லிங்க் -அரும்புகள் மலரட்டும்- தளத்திற்குச்செல்கிறது..
ReplyDeleteசரிபாருங்கள் ஐயா..
அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு வணக்கம். என்னை இனிதே வரவேற்று அளித்த பதிவுக்கு நன்றி. என்னுடைய தளம் கீதமஞ்சரி (http://www.geethamanjari.blogspot.com.au/) என்பதாகும். பெயரும் தள இணைப்பும் சரிபார்க்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteநாளை முதல் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க உள்ள பிரபல ’கீதமஞ்சரி’ வலைத்தளப் பதிவர் திருமதி கீதா மதிவாணன் அவர்களை அன்புடன் வருக! வருக!! வருக!!! என வரவேற்று மகிழ்கிறோம்.
இதே பதவியை மூன்றாம் முறையாக வகித்து இங்கும் ஹாட்-ட்ரிக் அடிக்கிறீர்கள். ;) மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள கோபு
தலைப்பே கவிதையை இருந்தது குணா சாரின் பதிவுகள்:)
ReplyDeleteஅக்கா!வாங்க வாங்க!
சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நல்வரவு.
ReplyDeleteஅன்புடன்
கில்லர்ஜி
கடந்த ஒரு வாரமாக வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்று சிறப்பாக செய்து விடைபெற்றுச் செல்லும், பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நாளை முதல் பொறுப்பேற்க வந்துள்ள சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு இனிய வரவேற்பும் வாழ்த்துக்களும். அவர் பிறந்த இடம் திருச்சி என்பதில் திருச்சி வலைப் பதிவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteத.ம.2
நாளை முதல் பொறுப்பேற்கும் அன்பின் சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நல்வரவு..
ReplyDeleteவாழ்க நலம்!.
இருவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteசெவ்வனே பணி முடித்த முனைவருக்கும்...
ReplyDeleteசிறப்புடன் பணியாற்ற வரும் சகோதரி கீதமஞ்சரிக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
கடந்த வாரம் மிகச் சிறப்பாக பணியாற்றிய நண்பர் முனைவர் குணசீலன் அவர்களுக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteமூன்றாம் முறையாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருக்கும் கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.