(தலைப்புகளின் மேல் சுட்டியை வைத்து அழுத்தினால் கவிதையின் கதை கிடைக்கும் )
மது குடித்தலும்
மனிதர்க்கு
உதவலும்
இன்பத்தழுவலும்
இன்பம் !
சுகங்களுக்கான
முன்னுரை
சோம்பலுக்கான முடிவுரையுடன்.
அரசுவிடுமுறை
நாள்கள் !
கன்னிரசம் அருகிருக்கக்
கனிரசம் எதற்கு
?
நூர்ஜஹானின்
இதயத்தில்
ஜஹாங்கீரின்
குருதி !
அடிமை
நரம்பின் வீணைகளை
மீட்பட்தற்கில்லை .
விறலியின் சபதம்
!
சுகமற்ற பாதைகளைச்
சுகப்படுத்தும்
பயணம்,
மாற்றுத்திறனாளிகளின் மனிதம் !
ஒளிமுதல்வனையே
சுற்றுகின்றன ,
ஒன்பது கோள்களும்
!
கெப்ளர் விண்கலப்பயணம்
!
தடங்களின் உண்மை
!
தமிழுக்குக்
குழப்பமில்லை
ஆங்கிலம் குழம்புகிறது
வெட்டிங்கா?
மேராஜா ?
குழப்பத்தின்
மேன்மை !
வெகுளியைக்
குறைக்கும்..
குருதியின்
அழுத்தச்சமம் ,
கருஞ்சீரகத்தின்
வாசம் !
கணினிக்குள்
நுழைந்த
கோப்புகள் மெல்லினமாயின,
மென்மாற்றியின்
வரம் !
என்னூல் ஆதிபகவனென்று
வள்ளுவன் வந்தான்
!
யுணிற்றாநாதனின்
பதவிப்பிரமாணம் !
தமிழ்க்குடிமகன்களின்
என்னூலெங்கே?
பட்டங்கள் பறத்தலில்
பட்டத்தரசிகளின்
குக்கர்விசில்கள் !
கனத்த மின்சாரமாய்க்
காற்றும் பட்டமும்
.
மலர்கள் வாடிநிற்கின்றன,
மாலையில் .
வாழ்வின் நிலையாமை
!
காரது போல்
நெஞ்சிருண்ட
காந்திமதி நாதனைப்
பார் அதி சின்னப்பயல்
,
அரும்பின் வீரம்
!
சாத்தியமற்ற
சம்பவங்கள்
சாத்தியமாவதற்காய்
நீளுகின்றன,
ஆன்மீக நம்பிக்கையின்
நீளும் நிழலில்..
அன்புடன்,
ஐந்தாம்நாள் வணக்கங்களுடன்,
சி.குருநாதசுந்தரம், (பெருநாழி)
வித்தியாசமான முறையில் அறிமுகங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சிறப்பான பணி... வாழ்த்துக்கள் சார்.
மிக்க நன்றி ஐயா.
Deleteசிறப்பான அறிமுகங்கள்! வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி.
Deleteஅறிமுகம் புதுமை நண்பரே.... வாழ்த்துகள்.
ReplyDeleteதமிழ் மண இணைப்புடன் ---- 1
மிக்க நன்றி சகோ. தமிழ்மணத்தில் இணைத்தமைக்கும் வாழ்த்தியமைக்கும்
Deleteநேற்றைய பாணியைவிட இன்றைய பாணி மிகவும் அருமை. வித்தியாசமான சிந்தனைக்கும், பகிர்வுகளுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteத ம இரண்டு
இரு தளங்கள் புதியவை... நன்றி...
ReplyDeleteஅறிமுகம் செய்த தளங்கள் - பல தளங்கள் பதிவுகள் தொடர வேண்டும்....
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி அய்யா ... தொடரட்டும் உங்கள் பணி
ReplyDeleteஎன்னுடைய தள அறிமுகத்திற்கும் மிக்க நன்றி ஐயா!
ReplyDeleteஅறிமுகம் புதுமை நண்பரே.... வாழ்த்துகள்.என்னுடைய தள அறிமுகத்திற்கும் மிக்க நன்றி ஐயா!
ReplyDeleteதமிழ் மண இணைப்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி