Friday, February 20, 2015

வலைச்சரத்தில் 5 ஆம் நாள்



இன்றும் நாம் பார்க்க போவது பொது வலைப்பூக்கள்

இந்து சமய குறித்த ஆன்மிக செய்திகள் உள்ள வலைப்பூ இது..
http://arivomaanmeekam.blogspot.in/

இந்த வலைப்ப்பூவில் இந்துசமயம் மற்றும் ஜோதிடம் குறித்த தகவல்கள் இருக்கு..
http://aanmikam.blogspot.in/




குறிப்பிட்ட தலைப்புக்கு விளக்கமளித்து அதர்கெற்ற திரைப்படபாடல்களை அளித்து வரும் இந்த வலைப்பூவில் நிறைய பாடல்கள் இருக்கு..






தமிழை பிழையின்றி பேச எழுத வேண்டுமா அப்போ இங்கே போய் பாருங்கள்



பாடும் நிலா திரைப்பட பிண்ணணி பாடகர் எஸ்.பி.பி பாடிய பாடல்கள் உள்ள வலைப்பூ..


புதிர்க்கணக்குகள்,வார்த்தை விளையாட்டுக்கள் உள்ள வலைப்பூ இது..



திருக்குறள் பற்றிய சுவராஸ்யமான செய்திகள் இந்த வலைப்பூவில் இருக்கு.

வரலாற்று சிறப்பு மிக்க கங்கை கொண்ட சோழபுரத்தை படங்களுடன் அழகா சொல்லியிருககங்க மனோம்மா !!

தேன் மற்றும் லவங்கப்பட்டையின் மருத்துவ குறிப்புகளை ரஞ்சனிம்மா சொல்லியிருக்காங்க..


தானியம் மற்றும் பழ‌உணவுகள் கவனம் தேவை ,எதற்கு என இங்கே விளக்கம் கூறப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டினை நமக்கு இலவசமா சுற்றி காட்டியிருக்காங்க பிரியசகி,நீங்களும் அந்த கண்கொள்ளா காட்சியை பாருங்களேன்..

சகோ குமார் தொடர்கதை எழுதுவதில் வல்லவர்.80 பகுதிகளைக் கொண்ட கலையாத கனவுகள் தொடர்கதையை நீங்களும் படிங்களேன்..

மீதி நாளைய பதிவில்

33 comments:

  1. இன்றைய பதிவர்கள் (இணைப்புகள்) மிகவும் பிடித்தவை + ரசித்தவை... திருக்குறள் + பாடல்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ !!

      Delete
  2. வணக்கம்
    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ !!

      Delete
  3. பொது வலைப் பூக்கள்!.. - என்றாலும்,
    கதம்ப பூச்சரமாக மிளிர்கின்றது இன்றைய தொகுப்பு!..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
  4. அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். தங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. FERRERO ROCHER சாக்லேட்களுடன் ஆரம்பத்தில் காட்டப்பட்டுள்ள பூக்கொத்து அழகோ அழகாக உள்ளது. ஸ்பெஷல் பாராட்டுக்கள், மேனகா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா!! அந்த படம் இணையத்தில் சுட்டது,மகளின் செலக்சன்..

      Delete
  7. என் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துவைத்தமைக்கு ரெம்ப நன்றிகள் மேனகா.
    இன்று அறிமுகப்படுத்திய ஏனைய வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ப்ரியா!!

      Delete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies

    1. மிக்க‌ நன்றி அனுராதா!!

      Delete
  9. இன்றைய வலைச்சரத்தில் ” தானியம் மற்றும் பழ உணவுகள் – கவனம் தேவை! ” என்ற எனது பதிவினை அறிமுகம் செய்து வைத்த, சகோதரி மேனகா சத்யா அவர்களுக்கு நன்றி. (நட்புடன் இந்த தகவலைத் தந்த, நண்பர் யாதவன் நம்பி என்கிற புதுவை வேலு அவர்களுக்கும் நன்றி)

    சிலசமயம் வலைப்பதிவர்கள் வலையுலகை விட்டு தொடர்பு எல்லைக்கு அப்பால் போக நேரிடுகிறது. அதுபோன்ற சமயங்களில் யாதவன் நம்பி போன்ற நண்பர்கள் கொடுக்கும் தகவல்களால், வலைச்சரம், தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் என்ன நடக்கிறது என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது.

    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா!!தமிழ் மணவாக்கிற்க்கும் நன்றிகள் பல..

      Delete
  10. இன்றைய வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ !!

      Delete
  11. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. சுருக்கமாக எளிமையாக பதிவர்கள் அறிமுகம் சிறப்பு! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ !!

      Delete
  13. மிகச் சிறந்த பகிர்வர்களுடன் எனக்கும் இடம்... நன்றி சகோதரி.
    அனைவருக்கும் பாராட்டுக்கள்.
    த.ம. வாக்கு காலையிலேயே போட்டாச்சு... கமெண்ட் இப்போத்தான்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ !!தமிழ் மண வாக்கிற்க்கும் நன்றிகள் பல..

      Delete
  14. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்

    ReplyDelete
  15. என் வலைத்தளத்தைப்பற்றியும் என் பதிவினைப்பற்றியும் இங்கே வெளியிட்டு சிறப்பித்ததற்கு மனம் நிறைந்த வந்தனங்கள் மேனகா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மனோம்மா!!

      Delete
  16. தேடித்தேடி அருமையாக தொகுத்தளிதுள்ள பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  17. பயனுள்ள தளங்களை அறிமுகபடுத்தி இருக்கீங்க

    ReplyDelete