இன்றைய வலைச்சரத்தில்...
எப்போழுதும் சிக்கன்,மட்டனில் தான் பிரியாணி செய்வோம்.ஒரு மாறுதலுக்கு மீனில் செய்து பாருங்களேன்.சுவை நன்றாக இருக்கும்.செய்முறை இங்கே..
ஸ்மார்ட்போன் கேமராவில் தெளிவாக படம் எடுப்பது பற்றி இங்கே சொல்லியிருக்காங்க.
திருவண்ணாமலை தீபத்தை பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைகள் புண்ணியமாம்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கே பார்க்கவும்.
துரை செல்வராஜ் அவர்கள் சிவலாய தரிசனத்தை பக்தி மணத்தோடு அழகா எழுதியிருக்காங்க..
வாழ்க்கைக்கு உதவும் பல்வேறு தகவல்கள் இங்கே நிறைய இருக்கு.
வீட்டு தோட்டம் போட விருப்பமா தகவல்கள் இங்கே இருக்கு..
விக்கிரமாதித்தன் கதைகளை சிறிய வயதில் ரத்னபாலா அம்புலிமாமா புத்தகத்தில் படித்ததோடு சரி,இங்கே தளிர் சுரேஷ் அவர்கள் விக்கிரமாதித்தன் கதை எழுதியிருகாங்க பாருங்கள்..
கோபத்தை விட கொடுமை உண்டா என நீதிக்கதையுடன் அழகா விளக்கியிருக்கிறார் யாதவன் நம்பி அவர்கள்...
நாலாயிர திவ்விய பிரபந்தம் பற்றி முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள் அழகாக சொல்லியிருக்கிறார்..
தோழி கௌசல்யா அவர்கள் தாம்பத்தியம் பற்றி ஒவ்வொரு பகுதிகளிலும் அழகா சொல்லியிருக்கிறார்.இந்த பகுதியை படித்து இப்படி கூட அழகா எழுதி சொல்லமுடியுமா என மிகவும் வியந்திருக்கிறேன்.
வெங்கட் நாகராஜ் அவர்கள் ஏரிகளின் நகரம் என அழைக்கபடும் நைனிதால் பற்றி 20 பகுதிகளாக எழுதி இருக்கிறார்.நீங்களும் பாருங்களேன்.
மீதி நாளைய பதிவில்..
நல்ல அறிமுகங்கள் நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் பதிவினை விரும்பி படிப்பவன் நான் . மற்றும் தாம் அறிமுகபடுத்திய ஒரு தளம் ஆங்கில தளமாய் இருக்கே ! யாம் அறிந்த மொழிகளிலே ....பாணியோ ?
ReplyDeleteமிக்க நன்றி சகோ!!
Deleteதொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி சகோ!!
Deleteஎனது பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. நான் மருத்துவர் அல்ல, தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் (Ph.D.,) பட்டம் பெற்றுள்ளேன். தனியாக அத்தலைப்பில் ஒரு வலைப்பூவில் எழுதியும் வருகிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா!! மன்னிக்கவும் இப்போழுது மாற்றிவிட்டேன்..
Deleteவணக்கத்திற்குரிய வலைச் சரம்
ReplyDeleteஆசிரியை அவர்களுக்கு,
நல்வணக்கம்!
இந்த சின்ன குண்டூசியையும் கண்டெடுத்து
எனது பதிவுக்கு சிறப்பு செய்தமைக்கு
உலக தாய் மொழி தினமான
இன்று
எனது தாய்மொழி தமிழுக்குகிடைத்த
விலையில்ல வலைச் சரம் மாலயாக
தமிழன்னைக்கு சூட்டி மகிழ்கின்றேன்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
மிக்க நன்றி ஐயா!!
Delete
ReplyDeleteஅரிய பணியினை அழகுற அளித்திட்ட
சகோதரி மேனகா சத்யா அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!
நன்றி!
சிறந்த பதிவாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
மிக்க நன்றி ஐயா!!
Deleteஅறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் ;)
ReplyDeleteமிக்க நன்றி சகோ!!
Deleteபதிவாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ!!
Deleteவெங்கட் நாகராஜ் அண்ணா...
ReplyDeleteதுரை செல்வராஜூ ஐயா
ஜம்புலிங்கம் ஐயா...
கௌசல்யா அக்கா...
சகோதரர்கள் தளிர் சுரேஷ், யாதவன் நம்பி என நான் வாசிக்கும் பிரபலங்களுடன் அறிமுகமான மற்ற அனைத்துப் பிரபல எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோ!!
Deleteஅன்புடையீர்..
ReplyDeleteவேலை முடித்து இப்போது தான் வந்தேன்..
வலைச்சரத்தில் தஞ்சையம்பதியின் அறிமுகம் கண்டு மகிழ்ச்சி..
மீண்டும் வலைச்சரத்தில் அறிமுகம் என்பது -
அனைவருக்கும் மேலதிக உற்சாகம்.
மேலும் அடையாளங்காட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ள
அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி ஐயா!!
Deleteநான் விரும்பி படிக்கும் சிறந்த பதிவர்களுடன் என்னையும் சேர்த்து அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி! சிறப்பான பதிவர்கள்! சிறந்த தளங்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோ!!
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
மிக்க நன்றி ஐயா!!
Deleteவணக்கம்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Deleteமிக்க நன்றி சகோ!!
அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி ப்ரியா!!
Delete