2
வலைச்சர ஆசிரியராக
வை. கோபாலகிருஷ்ணன்
நான்காம் திருநாள்
04.06.2015
13] திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்
ஆதரவு அளிக்கும் ஆம்பரவனேஸ்வரர்-7
மிஞ்சிய பலன் தரும் இஞ்சி-8
பஞ்ச வர்ணக்குருவிகள்-9
14. திருமதி. கலையரசி அவர்கள்
வலைத்தளம்: ஊஞ்சல்
ஐரோப்பா பயண அனுபவங்கள்
’மூன்றாம் கோணம்’ மின் இதழ் போட்டியில்
பரிசுபெற்ற மிக அருமையான கட்டுரை
சிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க
நாம் என்ன செய்ய வேண்டும்?
எதிர் வீட்டுத் தோட்டத்தில்
கோலங்கள்
பெண் என்னும் இயந்திரம்
15. திருமதி. உஷா அன்பரசு அவர்கள்
வலைத்தளம்:
உஷா அன்பரசு, வேலூர்
இது எங்க கோட்டை !
" பிரம்மாக்கள்..."
( தினமலர்- வாரமலரில் பரிசு பெற்ற கதை)
ஒத்த ரூபா
பணம் காய்ச்சி மரம்
கலவர பூமிக்குள் காதல்
இப்படியும் எஞ்ஜாய் பண்ணலாம்
16. திருமதி. ஆச்சி என்கிற
பரமேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்:
ஆச்சி ஆச்சி
சற்றுமுன் நிகழ்ந்தது !
முப்பருவங்களும் உன் பிறப்பினிலே
மரண வாக்குமூலம்
கள்வர்களின் மனசாட்சியை களவாடியது யார்?
17. திருமதி. ஜெயந்தி ஜெயா அவர்கள்
வலைத்தளம்:
மனம் [மணம்] வீசும்
மணம் [மனம்] வீசும்
ஆன்மீக மணம் வீசும்
அரேபியாவில் ஆடு மேய்த்தவர்
(வேண்டாம் வெளிநாட்டு மோகம்!)
http://manammanamveesum.
மன்மத ஆண்டே வருக வருக !
எங்கள் வீட்டில் சிவபூஜை
கோட்டை இங்கே கோவில் அங்கே
டைப்ரைட்டரே குலதெய்வம்
பிஞ்சு நெஞ்சில் நஞ்சு
பரிசுக்குத்தேர்வான ’காவல்’ சிறுகதை
இன்றைய அறிமுகங்களுக்கு கில்லர்ஜியின் வாழ்த்துகள்.
ReplyDelete:) நன்றி :)
Deleteஇன்று அறிமுகப்படுத்தப்பட்ட சகோதரிகள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDelete:) நன்றி :)
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
:) நன்றி :)
Deleteஇன்றைய அறிமுக மலர்களுக்கு...வாழ்த்துக்கள்...
ReplyDelete:) நன்றி :)
Deleteஇன்றைய வலைச்சரம்(04/06/2015)
ReplyDeleteஅறிமுக பதிவர்கள் அனைவருக்கும்
அன்பு நல்வாழ்த்துகள்!
பாராட்டுக்கள்.
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
:) மிக்க நன்றி :)
Deleteஇன்று சிலர் புதிதாக அறிந்தேன் .அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete:) நன்றி :)
Deleteஇராஜைராஜேஸ்வரி மேடத்தின் பதிவுகளுடனேயே தினசரி தொடங்குவது சிறப்பு. சாதனைப் பெண்மணி அவர்.
ReplyDeleteகலையரசி மேடம் பதிவுகளுக்கு சமீப காலமாகத்தான் நான் விசிட்டர்!
மற்ற மூன்று சகோதரிகளின் வலைப்பக்கம் நான் பார்த்திராதது.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
Delete:) மிக்க நன்றி :)
அறிமுகம் செய்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete:) நன்றி :)
Deleteஇன்றைய அறிமுகங்களில் அனைவரும் தெரிந்தவர்களே... அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDelete:) மிக்க நன்றி :)
Deleteசகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDelete:) நன்றி :)
Deleteஅருமையான அறிமுகங்கள்.. வாசிக்கவும் யோசிக்கவும் வைக்கும் பதிவாளர்களால் வலைத்தளம் மேன்மேலும் சிறப்படைகிறது !
ReplyDeleteரிஷபன் Thu Jun 04, 06:44:00 AM
Delete//அருமையான அறிமுகங்கள்.. வாசிக்கவும் யோசிக்கவும் வைக்கும் பதிவாளர்களால் வலைத்தளம் மேன்மேலும் சிறப்படைகிறது !//
வாங்கோ சார். வணக்கம்.
:) மிக்க நன்றி :)
பிரியமுள்ள
வீ......ஜீ
இன்று பெண்கள் மலர் தந்த உங்களுக்கு பாராட்டுக்கள் அய்யா.
ReplyDelete:) நன்றி :)
Deleteஇன்று தங்கள் பதிவில் உலா வந்துள்ள வலைப்பதிவர்களில் சிலரை நான் அறிவேன். புதியவர்களின் வலைத்தளம் சென்று பார்த்தேன். ஒவ்வொருவர் ரசனையும் வித்தியாசமாக உள்ளதை பதிவுகள் உணர்த்துகின்றன. நாளை சந்திப்போம்.
ReplyDelete:) நன்றி :)
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteதம +1
:) நன்றி :)
Deleteஇன்றைய பதிவர்கள் அனைவரும் அறிமுகம் என்றாலும் உஷா அன்பரசு மற்றும் ஜெயந்தி ரமணி மேடம் ஆகியோரின் பதிவுகள் பக்கம் அவ்வளவாக போனதில்லை. இன்றைய அறிமுகத்தால் இருவரது வலையிலும் தொடர்பவராக இணைந்தேன். ஆச்சி மறுபடியும் எழுதவேண்டும். அவருடைய யதார்த்தமும் நகைச்சுவையும் கலந்த பதிவுகள் எனக்குப் பிடிக்கும். இராஜராஜேஸ்வரி மேடத்தின் பதிவுகளின் மூலம் இஞ்சியின் பெருமை இனிதாய் அறிந்தேன். கலையரசி அக்காவின் பதிவுகள் அனைத்தையும் தவறாமல் வாசித்திருக்கிறேன். இன்றைய பல்சுவை வித்தகர்கள் அனைவருக்கும் தங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.
ReplyDelete@கீத மஞ்சரி
Delete:) தங்களின் அன்பு வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி, மேடம் :)
பிரியமுள்ள கோபு
இன்று சிறப்பிக்கப்பட்டுள்ள தளங்களுக்கும் பதிவர்களுக்கும் நல் வாழ்த்துகள்..
ReplyDeleteவாழ்க நலம்!..
:) நன்றி :)
Deleteஇன்றைய அறிமுக பதிவர்கள் திருமதி இராஜராஜேஸ்வரி நீங்கலாக அனைவரும் எனக்கு புதியவர்கள். அவர்களது தளங்களுக்கு சென்று படிக்க இருக்கிறேன். அவரக்ளுக்கு எனது வாழ்த்துக்கள். தங்களது இரு கதைகளையும் திரும்பவும் படிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி! தொடருங்கள் உங்கள் பணியை.
ReplyDelete:) மிக்க நன்றி, சார் :)
Deleteதிருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள், திருமதி. கலையரசி அவர்கள் இவர்களின் வலைதளம் வாசித்துள்ளேன். மற்றவர்களின் தளம் இனி பார்க்கிறேன். இன்றைக்கு அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள், தங்களுக்கு எம்முடைய நன்றிகள் பல.
ReplyDelete:) நன்றி :)
Deleteஅய்யா, அறிமுகப்படுத்தும் பதிவர்களின் வலைத்தளங்கள் சிறப்பாக உள்ளன. இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteத ம 5
:) நன்றி :)
Deleteஇன்றும் எமது பதிவுகள் சிலவற்றைக் குறிப்பிட்டு
ReplyDeleteஅறிமுகம் செய்து வைத்தமைக்கு
நிறைந்த நன்றிகள்..
அறிமுகமான அனைவருக்கும்
வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..
இராஜராஜேஸ்வரி Thu Jun 04, 09:03:00 AM
Delete//இன்றும் எமது பதிவுகள் சிலவற்றைக் குறிப்பிட்டு
அறிமுகம் செய்து வைத்தமைக்கு நிறைந்த நன்றிகள்..//
இன்றும் தங்கள் வலைத்தளம் வலைச்சரத்தினில் காட்சியளிப்பதற்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..//
தங்களின் அன்பான வருகைக்கும், இனிய கருத்துக்களுக்கும் அனைவர் சார்பிலும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
இன்று அறிமுகப்படுத்தியிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete:) பூந்தளிருக்கு மிக்க நன்றி :)
Deleteஅட, இன்னிக்கி தான் நினச்சேன், என்னடா இது வலைச்சரம் என்னாச்சு? அண்ணாகிட்ட ஏதாவது கேக்கலாமான்னு. blog வந்து பாத்தா ஆரம்பிச்சு நாலு நாள் ஆகியிருக்கு. இதானா உன் டக்குன்னு கேட்றாதீங்க, கொஞ்ச நாளா நான் இந்த பக்கமே வரல, அதான் இப்படி.
ReplyDeleteஅப்புறம், வலைச்சரம் திரும்பவும் வந்ததுக்கு என்னோட சந்தோசத்த தெரிவிச்சுக்குறேன். கலக்குங்க.... நான் அப்பப்ப வந்து எட்டிப் பாத்துக்குறேன்
@காயத்ரி தேவி
Delete:) நன்றி :)
தொடர் அறிமுகம் செய்யப்பெற்று வரும் திருமதி.ராஜராஜேஸ்வரிக்கும், இன்றைக்கு அறிமுகம் செய்யப்பெற்ற திருமதி. கலையரசி, திருமதி.உஷா அன்பரசு, திருமதி.ஆச்சி, திருமதி.ஜெயந்தி ஆகியோருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete@மனோ சாமிநாதன்
Deleteவாங்கோ, வணக்கம். :)
தங்களின் அன்பான வருகைக்கும், அனைவரையும் தங்களின் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளால் பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
அனைவருக்கும் வாழ்த்துகள்!
ReplyDelete:) மிக்க நன்றி, ஐயா :)
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடருங்கள் ...
ReplyDelete:) மிக்க நன்றி :)
Deleteஅன்பு வணக்கங்கள் அண்ணா..
ReplyDeleteநான்காம் நாளான இன்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....
Manjubashini Sampathkumar Thu Jun 04, 01:16:00 PM
Delete//அன்பு வணக்கங்கள் அண்ணா..//
அன்பான ஆசிகள், மஞ்சு. வாங்கோ, வணக்கம்.
//நான்காம் நாளான இன்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....//
:) மிகவும் சந்தோஷம்மா, மஞ்சு :) வாழ்க !
இன்று அறிமுகமான பதிவர்கள் பதிவுகளைப போய் பார்த்து படித்து பின்னூட்டமும் போட்டேன். உஷா மேடம் பதிவு பக்கம் மட்டும் பின்னூட்ட பெட்டியே இல்ல
ReplyDeleteபூந்தளிர் Thu Jun 04, 01:39:00 PM
Deleteவாங்கோ பூ ந் த ளி ரே :)
வணக்கம். நல்லா இருக்கீங்களாம்மா ? தங்களின் மீண்டும் வருகையில் ஒரே குஷியாகி விட்டேன். :)
//இன்று அறிமுகமான பதிவர்கள் பதிவுகளைப போய் பார்த்து படித்து பின்னூட்டமும் போட்டேன்.//
சந்தோஷம். மிக்க நன்றி. நீங்க ஒருத்தர்தான் சமத்தோ சமத்து ! :)
//உஷா மேடம் பதிவு பக்கம் மட்டும் பின்னூட்ட பெட்டியே இல்லை//
ஆமாம். நானும் இன்று கவனித்தேன். பின்னூட்டப்பெட்டியை எங்கேயோ ஒளிய வைத்துள்ளார்கள். என்னுடைய நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் என்ன ஆச்சோ? ஒரே கவலையா இருக்குது.
அது சம்பந்தமாகத்தான் அவர்களுடன் மெயிலிலும், தொலைபேசியிலும் தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறேன்.
பார்ப்போம். மிக்க நன்றிம்மா. :)
இன்றைய தினம் தாங்கள் அறிமுகம் செய்த வலைப்பதிவர்கள் சகோதரிகள் இராஜராஜேஸ்வரி, கலையரசி, உஷா அன்பரசு , ஆச்சி என்கிற பரமேஸ்வரி , மற்றும் ஜெயந்தி ஜெயா - ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteத.ம.7
தி.தமிழ் இளங்கோ Thu Jun 04, 02:05:00 PM
Deleteவாங்கோ .... வணக்கம்.
//இன்றைய தினம் தாங்கள் அறிமுகம் செய்த வலைப்பதிவர்கள் சகோதரிகள் இராஜராஜேஸ்வரி, கலையரசி, உஷா அன்பரசு , ஆச்சி என்கிற பரமேஸ்வரி , மற்றும் ஜெயந்தி ஜெயா - ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.//
தங்களின் அன்பு வருகைக்கும், வலைச்சரத்திற்கு அன்புடன் தாங்கள் அளித்துள்ள த.ம. 7க்கும், அனைவருக்கும் தாங்கள் சொல்லியுள்ள வாழ்த்துகளுக்கும், தங்களின் தங்கமான தினசரி தகவல் சேவைக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.
பிரியமுள்ள VGK
மிக்க நன்றி!
Deleteஉஷா அன்பரசு Thu Jun 04, 03:13:00 PM
Deleteவாங்கோ டீச்சர், வணக்கம்.
இன்று வலைச்சரத்தினில் காட்சிதரும் தங்களின் வலைத்தளத்திற்கும், புகழ்பெற்ற படைப்புகளுக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.
தங்கள் வலைத்தளத்தின் பின்னூட்டப்பெட்டியையே காணவில்லை என பலரும் புகார் அளித்து வருகிறார்கள். நானும் அங்கு வந்து பார்த்தேன். அதைக்காணவில்லை :(
நான் ஏற்கனவே அவ்வப்போது கொடுத்துள்ள நூற்றுக்கணக்கான பின்னூட்டங்களெல்லாம் என்ன ஆனதோ? ஒரே கவலையாக இருக்கிறது.
ஏதாவது பார்த்து, பெரிய மனசு பண்ணி, எங்கள் குறைகளைத் தீர்த்து வைக்கவும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
//மிக்க நன்றி!//
நான் சொல்ல வேண்டிய ‘மிக்க நன்றி’ என்ற ஓரிரு வார்த்தைகளேயே நீங்களும் இங்குசொல்லிவிட்டதால் நான் என்னத்தைப் புதுசாகச் சொல்வது?
எனினும் அதே மிக்க நன்றி, டீச்சர்.
தங்களின் அன்புக்குரிய பழைய மாணவன்
கோபாலகிருஷ்ணன்
[அன்று, வகுப்பறையில் என் காதைப்பிடித்து நீங்க திருகியது இன்னும் எனக்கு வலிக்கிறது :)
Ref:
http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_29.html
http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_6824.html
http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_7102.html
ஆச்சரியத்தில் வாயடைத்துப் போயிட்டேன் கோபு அண்ணா
ReplyDeleteநம்ப தகுதிக்கும், நம்ப வலைத்தள அழகுக்கும் நிச்சயம் ஒரு 20 நாட்களுக்கு அப்புறம்தான் நம்ப வலைத்தளம் அறிமுகப் படுத்தப்படும்ன்னு நினைச்சிருந்தேன்.
இப்பதான் எல்லா வேலையும் முடிச்சுட்டு கணினி முன் வந்து அமர்ந்தேன். (முன்னாடி வந்திருந்தாலும் எங்க வீட்டய்யா தயவு கூர்ந்து அந்த கணினியில இருந்து எழுந்தாதானே நான் வந்து உட்கார முடியும்). சரி, முதல்ல வலைச்சரத்துல ஒரு பின்னூட்டம் கொடுத்துடலாம்ன்னு வந்தா IT IS A SURPRISE.
என்னுடன் அறிமுகப் படுத்தப்பட்ட தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எங்கள் அனைவரையும் வாழ்த்திய, வாழ்த்தும், வாழ்த்தப் போகும் அனைவருக்கும் என் சார்பிலும், மற்ற தோழிகள் சார்பிலும் மனமார்ந்த நன்றி.
கோபு அண்ணா உங்களுக்கு என்
நெஞ்சார்ந்த
மனமார்ந்த
உளம் கனிந்த
சிரம் தாழ்ந்த
நன்றிகள்.
Jayanthi Jaya Thu Jun 04, 03:27:00 PM
Deleteவாங்கோ ஜெயா, வணக்கம்மா.
//ஆச்சரியத்தில் வாயடைத்துப் போயிட்டேன் கோபு அண்ணா//
நல்லவேளை. ஜெயாவின் லொட லொடா வாய்க்கு இன்றாவது கொஞ்சநேரம் என்னால் பூட்டுப்போட முடிந்துள்ளதே :) மிக்க மகிழ்ச்சி. :) [பாவம், அந்த ....... ரமணி சார் மாமா :) ]
//நம்ப தகுதிக்கும், நம்ப வலைத்தள அழகுக்கும் நிச்சயம் ஒரு 20 நாட்களுக்கு அப்புறம்தான் நம்ப வலைத்தளம் அறிமுகப் படுத்தப்படும்ன்னு நினைச்சிருந்தேன்.//
http://gopu1949.blogspot.in/2015/01/15-95-100.html வலைச்சரத்தில் என் 100வது அறிமுகத்தினை செய்த மகராஜி நீங்க தானே ஜெயா !!!!!! அதனால் ஜெயாவுக்கு ஓர் சிறப்பான முன்னுரிமை கொடுக்க வேண்டியது என் கடமையல்லவா, ஜெயா.
இன்று வலைச்சரத்தினில் காட்சிதரும் தங்களின் வலைத்தளங்களுக்கும், புகழ்பெற்ற படைப்புகளுக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள், ஜெயா.
அன்பான வருகைக்கும் அழகான, விரிவான, நகைச்சுவையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள், ஜெயா. பிறகு பார்ப்போம்.
என்றும் பிரியமுள்ள கோபு அண்ணா
பிரபலமான பதிவர்களின் பெயர்களுடன் என் தளத்தின் பெயரையும் அறிமுகப் படுத்தியமைக்கு மிகவும் நன்றி கோபு சார்! சிட்டுக்குருவியைப் பற்றிய பதிவு பலரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் உங்களால் நிறைவேறியுள்ளது. அந்தக் கட்டுரையை வலைச்சரத்தில் வெளியிட்டமைக்கு ஸ்பெஷல் நன்றி. என் தளம் உங்களால் அடையாளங்காட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை என் தளத்துக்கு வந்து தெரிவித்த திரு தமிழ் இளங்கோ, புதுவை திரு வேலு, ஆதி வெங்கட் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! என்னுடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சகோதரிகள் அனைவருக்கும் என் வணக்கத்துடன் கூடிய பாராட்டுக்கள்!
ReplyDeleteKalayarassy G Thu Jun 04, 07:07:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//பிரபலமான பதிவர்களின் பெயர்களுடன் என் தளத்தின் பெயரையும் அறிமுகப் படுத்தியமைக்கு மிகவும் நன்றி கோபு சார்!//
மற்றவர்களெல்லாம் பிரபலம் என்றால் நீங்க மிகப்பிரபலம் அல்லவா ...... என்னைப் பொறுத்தவரை :)
// சிட்டுக்குருவியைப் பற்றிய பதிவு பலரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் உங்களால் நிறைவேறியுள்ளது. அந்தக் கட்டுரையை வலைச்சரத்தில் வெளியிட்டமைக்கு ஸ்பெஷல் நன்றி.//
எனக்கு மிகவும் பிடித்த சிட்டுக்குருவி போன்ற, என் மிகச் சிறியதோர் இந்த செயலுக்கு, இவ்வளவு பெரிய ஸ்பெஷல் நன்றிகளா!!!!! ....
அழிந்துவரும் சிட்டுக்குருவி போன்ற பறவைகளை தாங்கள் கூர்நோக்கல் செய்து, அவைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என தாங்கள் நினைப்பது எவ்வளவு பெரிய உயர்ந்த எண்ணம் !!!!!
அதனை இங்கு சுட்டிக்காட்டிட ஏதோ ஒரு வாய்ப்பு இங்கு தற்செயலாக எனக்கு நிகழ்ந்துள்ளது. அருமையான உயரிய நோக்கத்துடன் கூடிய தங்களின் ஆக்கத்திற்குத்தான் நான் என் நன்றிகளைச் சொல்ல வேண்டும்.
இதனைப் பார்க்கும் + படிக்கும் யாராவது ஒருவராவது ஒரேயொரு சிட்டுக்குருவியின் மீதாவது சற்றே இரக்கம்காட்டி, குடிக்க + குளிக்க நீரும், கொஞ்சூண்டு உணவும், கூடுகட்ட சிறிய இட வசதியும் செய்து கொடுத்தாலே போதும் ... அது தங்களின் படைப்பின் மாபெரும் வெற்றியென நாமும் நினைத்து மகிழலாம். :)
சிட்டுக்குருவி இனத்தினைக் காக்க அருமையான எளிமையான வழிகள் சொன்ன அந்தத் தங்களின் ஆக்கத்திற்கு மீண்டும் என் நன்றிகள், மேடம்.
//என் தளம் உங்களால் அடையாளங்காட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை என் தளத்துக்கு வந்து தெரிவித்த திரு தமிழ் இளங்கோ, புதுவை திரு வேலு, ஆதி வெங்கட் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! //
இந்த விஷயத்தில் எனக்காக தினமும் உதவிடும் ’தகவல் ஒலிபரப்பு மந்திரி’களான அந்த மூவருக்கும் தங்களுடன் சேர்ந்து நானும் இங்கு என் நன்றிகளை மீண்டும் பதிவு செய்துகொள்கிறேன்.
//என்னுடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சகோதரிகள் அனைவருக்கும் என் வணக்கத்துடன் கூடிய பாராட்டுக்கள்!//
அனைவர் சார்பிலும் தங்கள் பாராட்டுகளுக்கு என் இனிய நன்றிகள், மேடம்.
நன்றியுடன் கோபு
இன்று இங்கு எடுத்துக்காட்டப்பட்ட
ReplyDelete13) திருமதி. இராஜ ராஜேஸ்வரி,
14) திருமதி. கலையரசி,
15) திருமதி. உஷா அன்பரசு,
16) திருமதி. பரமேஸ்வரி ஆச்சி,
17) திருமதி. ஜெயந்தி ஜெயா,
மற்றும்
18) திரு. வை. கோ. தங்களுக்கும்
இனிய வாழ்த்துகள்!!!
@அ. முஹம்மது நிஜாமுத்தீன்
Deleteவாருங்கள் நண்பரே. 13 to 18 க்கான தங்களில் இனிய வாழ்த்துகளுக்கு அனைவர் சார்பிலும் என் அன்பு நன்றிகள்.
இதுவரை நடந்துள்ள அனைத்தும் இறை நாட்டத்தின் படியே நடந்து வருகின்றன. மேலும் அவ்வாறே நடக்க வேண்டும்.
தினசரி வருகைக்கு மிக்க நன்றி, நண்பரே ! :)
அன்புடன் VGK
“இதனைப் பார்க்கும் + படிக்கும் யாராவது ஒருவராவது ஒரேயொரு சிட்டுக்குருவியின் மீதாவது சற்றே இரக்கம்காட்டி, குடிக்க + குளிக்க நீரும், கொஞ்சூண்டு உணவும், கூடுகட்ட சிறிய இட வசதியும் செய்து கொடுத்தாலே போதும் ... அது தங்களின் படைப்பின் மாபெரும் வெற்றியென நாமும் நினைத்து மகிழலாம்.”
ReplyDeleteநீங்கள் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மை தான் சார்! இது தான் படைப்பின் உண்மையான வெற்றி!
உங்கள் வாசகர் வட்டம் மிகப்பரந்தது; எனவே என் கட்டுரை உங்களால் அடையாளம் காட்டப்பட்டிருப்பதால் ஒரு சிலரேனும் நிச்சயம் படிப்பார்கள்; அதன் படி செய்ய முயல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அதற்குத் தான் ஸ்பெஷல் நன்றி சொன்னேன்!
Kalayarassy G Thu Jun 04, 09:52:00 PM
Delete**“இதனைப் பார்க்கும் + படிக்கும் யாராவது ஒருவராவது ஒரேயொரு சிட்டுக்குருவியின் மீதாவது சற்றே இரக்கம்காட்டி, குடிக்க + குளிக்க நீரும், கொஞ்சூண்டு உணவும், கூடுகட்ட சிறிய இட வசதியும் செய்து கொடுத்தாலே போதும் ... அது தங்களின் படைப்பின் மாபெரும் வெற்றியென நாமும் நினைத்து மகிழலாம்.”**
//நீங்கள் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மை தான் சார்! இது தான் படைப்பின் உண்மையான வெற்றி!//
:) சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. :)
//உங்கள் வாசகர் வட்டம் மிகப்பரந்தது; எனவே என் கட்டுரை உங்களால் அடையாளம் காட்டப்பட்டிருப்பதால் ஒரு சிலரேனும் நிச்சயம் படிப்பார்கள்; அதன் படி செய்ய முயல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அதற்குத் தான் ஸ்பெஷல் நன்றி சொன்னேன்!//
தங்களின் அன்பான மீண்டும் வருகையும், முழுநம்பிக்கையுடன் கூடிய இனிமையான சில புள்ளிவிபரங்களும் என்னை மிகவும் வியக்க வைத்தன. :)
தங்களுக்கு மீண்டும் என் அன்பு நன்றிகள்.
இன்றைய அறிமுக வலையாளர்களிற்கும்
ReplyDeleteதங்களிற்கும் இனிய வாழ்த்துகள்:
@kovaikkavi
Delete:) மிக்க நன்றி :)
அனைவரும் நான் விரும்பித்
ReplyDeleteதவறாது தொடரும் மிகச் சிறந்த பதிவர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
:) மிக்க நன்றி, சார் :)
Deleteநீங்கள் அறிமுகப்படுத்தும் அனைத்துத் தளங்களும் அருமையான தளங்கள் சார்! ஒவ்வொருவரும் வித்தியாசமான படைப்பாளிகள் என்பதை அறிகின்றோம். அறிமுகங்களில் உஷா அன்பரசு தவிர மற்றவர்களை அறிவோம் என்றாலும் தளம் சென்றதில்லை...எல்லாம் நேரம்தான்..காரணமாகிவிடுகின்றது. சகோதரி உஷா அன்பரசைக் காணவில்லை.....ஏன் என்று தெரியவில்லை.....மீண்டும் வந்து விட்டார்களா பார்க்க வேண்டும்.....அன்பேசிவம் சக்தி அவர்களும் தேடிக் கொண்டிருக்கின்றார். அவரும் வேலூர் என்பதால்...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் சார்!
@Thulasidharan V Thillaiakathu
Delete:) மிக்க நன்றி, சார் :)
Iஇந்தே பதிவிற்கு வருவதால் எத்தனை பேருடைய
ReplyDeleteஎழுத்துக்களை,எண்ணங்களை அறிய முடிகிறது?
மிக பெரிய பாராட்டு அன்பு VGK அவர்களே.
தொரட்டும் உங்கள் சேவை.
அன்புடன் விஜி
@VIJI
Delete:) மிக்க நன்றி, விஜி; மிகவும் சந்தோஷம்மா ! :)
Mikavum nanrikal sir.Geetha ji ungal ukkamalipilum viraivil miindum elutha muyarchikiren.matra anaivarukum paarattukkal.pin but analog hull a anaivarukum nanrikal
ReplyDelete@thirumathi bs sridhar
Delete:) மிக்க நன்றி, ஆச்சி :)
இன்று வலைச்சரத்தினில் காட்சிதரும் தங்களின் வலைத்தளத்திற்கும், புகழ்பெற்ற படைப்புகளுக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்,
அன்புடன் கோபு
தெய்வம் தொழுது பொழுதை துவக்க வேண்டும் என்பது போல தினமும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவுகளை தந்து தெய்வங்களை நேரில் தரிசனம் செய்யவைத்து சிறப்பாக தொடங்கி உள்ளீர்கள். திருமதி கலையரசி அவர்களின் தளம் சென்றதில்லை! மற்றவர்களில் உஷா அன்பரசு, ஆச்சி ஆச்சி அவர்கள் இப்போது தொடர்ச்சியாக எழுதுகின்றார்களா தெரியவில்லை! என் டேஷ் போர்டில் பதிவுகள் வருவதில்லை! சிறப்பான எழுத்தாளர்கள்! உங்களின் வலைச்சர அறிமுக ஊக்குவிப்பினால் அவர்கள் தொடர்ந்து எழுதுவார்களே ஆனால் மிகவும் மகிழ்வேன்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDelete‘தளிர்’ சுரேஷ் Mon Jun 08, 07:34:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//தெய்வம் தொழுது பொழுதை துவக்க வேண்டும் என்பது போல தினமும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவுகளை தந்து தெய்வங்களை நேரில் தரிசனம் செய்யவைத்து சிறப்பாக தொடங்கி உள்ளீர்கள்.//
:) மிக்க மகிழ்ச்சி.
//திருமதி கலையரசி அவர்களின் தளம் சென்றதில்லை!//
நேரம் கிடைக்கும்போது அவசியமாகச் செல்லுங்கள். மிகச்சிறப்பாக எழுதி வருகிறார்கள். :)
//மற்றவர்களில் உஷா அன்பரசு, ஆச்சி ஆச்சி அவர்கள் இப்போது தொடர்ச்சியாக எழுதுகின்றார்களா தெரியவில்லை!//
எனக்கும் தெரியவில்லை. அதில் ஒருவர் வலைத்தளத்திலிருந்து முகநூல் பக்கம் தாவி, அங்கு மும்முரமாக இயங்கி வருவதாக மட்டும் தெரிகிறது.
//என் டேஷ் போர்டில் பதிவுகள் வருவதில்லை!//
எனக்கும் பலநேரங்களில் அவை சரியாகத் தெரியாமல்தான் உள்ளன.
//சிறப்பான எழுத்தாளர்கள்! உங்களின் வலைச்சர அறிமுக ஊக்குவிப்பினால் அவர்கள் தொடர்ந்து எழுதுவார்களே ஆனால் மிகவும் மகிழ்வேன்!//
அதேதான் இந்த என் இந்தப்பதிவுகளின் எதிர்பார்ப்புகளும்கூட.
// தொடருங்கள்! வாழ்த்துக்கள்! நன்றி!//
மிக்க நன்றி.
ராஜி, கலையரசி, உஷா, ஆச்சி, ஜெயந்தி ஆகியோருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteசிறப்பான அறிமுகங்களுக்கு நன்றி விஜிகே சார் :)
அய்யாவுக்கு என் வாழ்த்துக்கள். ஆச்சி என்னும் பரமேஸ்வரி என் நட்பில் ருந்தும் இப்போதுதான் அவருடையதை பார்க்கிறேன். அவர் மேலும் எழுதலாம் என்பதே என் எண்ணம்.
ReplyDelete