Sunday, July 5, 2015

"தளிர் சுரேஷ் வசம் பொறுப்பை தந்து விடைபெறுகிறார்! கார்த்திக் புகழேந்தி"

அன்பின் சக பதிவர்களே!  இன்றுடன் இனிதே முடிவுறும்  வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்று
சில பதிவர்களையும், அவர்களது சிறப்பான பதிவுகளையும் அறிமுகப்படுத்திய  வலையுலக நண்பர் கார்த்திக் புகழேந்தி
அவர்களை பாராட்டி வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அவர் தனது வலைச்சர வாரத்தில் மனதைத் தொட்ட பதிவர்களின் இடுகைகள்  பலவற்றை  நமக்கெல்லாம் பகிர்ந்தளித்து,
சுமார்
125 - மேற்பட்ட மறுமொழிகளும்
45  - தமிழ் மணம் வாக்குகளையும்,
1690  - மேற்பட்ட பக்கப்பார்வைகளும் பெற்றுள்ளார்.
"ஒரு பதிவை வாசித்து முடித்தபின் அது ஏற்படுத்தும் உணர்வுகள் !
ஒரு படைப்பாளிக்கு மிகவும் இன்றி அமையாதது ஆகும்.
அவ்வுணர்வுகள் ஆக்க வழி நிற்கையில்,
படைப்பாளியும்,  படிப்போர் மனதில் நிற்கிறார்."
வலையுலகின் மூத்த பதிவரும், இசையோடு இசைந்தே வாழ்பவருமான திரு சுப்பு தாத்தா (சூரி சிவா) அவர்களின் கருத்திற்கேற்ப,
நண்பர் கார்த்திக் புகழேந்தி அவர்களும்அவரது படைப்புகளும் வற்றாத ஜீவ நதியாய் வாசகர் மனம் என்னும் தேசத்தில் வளங்கொழிக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை!
தனது வலைச்சர வாரத்தை அழகாக தொடுத்த  கார்த்திக் புகழேந்தி அவர்களை! வாழ்த்தி! வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க வலைப் பதிவாளர் திரு தளிர் சுரேஷ் அவர்கள் அன்புடன் இசைந்துள்ளார்.
இவரது வலைப்பூ  'தளிர்’என்பதாகும்.
இவரது இயற்பெயர் சா. சுரேஷ்பாபு,  வலைப்பூவிற்கென தளிர் சுரேஷ் என்று வைத்துள்ளார்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் காரனோடை அருகே உள்ள நத்தம் கிராமத்தில் வசிக்கும் இவர் படித்தது இளங்கலை வணிகவியல்.
தனியார் பள்ளிகளில் கணித ஆசிரியராக சில காலம் வேலை செய்துள்ளார்.
1999 முதல் 2010 வரை தளிர் கல்வி நிலையம் என்ற டியுசன் செண்டரை இவரது நத்தம் கிராமத்தில் சேவை அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் நடத்தி வருகிறார். அதில் பயின்ற மாணவர்கள் பள்ளி அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்று இன்று  நல்ல நிலையில் உள்ளனர் என்பதை பார்க்கும்போது அவரோடு சேர்ந்து வலைச்சரம் குழுவும் மகிழ்ச்சி அடைகிறது.
சிறு வயது முதலே எழுத்தார்வம் அதிகம் உள்ள இவர் பன்னிரண்டு வயதில் எழுதப் பழகினார். ஏழாம் வகுப்பு படிக்கையிலேயே கையெழுத்து பத்திரிக்கைகள் நடத்தி நண்பர்களிடையே சுற்றுக்கு விட்டு வாசகர்களின் பெரும் பாராட்டினைப் பெற்றவர்.
வலையில் 2011 ம் ஆண்டு முதல் "தளிர்! எண்ணங்களை இங்கு எழுத்தோவியமாக" அழகுற வரைந்து பெரும் சிறப்பினை பெற்று வருகிறார்.
தற்சமயம் நத்தம் கிராமத்தில் உள்ளஸ்ரீ காரிய சித்தி கணபதி,
 ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை உடனுறை ஸ்ரீ வாலீஸ்வரர் ஆலயத்தில் கோயில் குருக்களாக பணி புரிகின்றார்.
எழுத்தார்வம் தணியாததால் வலைப்பூவில் எழுதி வருகின்றார்.
 இவரது சில கதைகள், ஜோக்குகள் பாக்யா வார இதழ்கோகுலம் சிறுவர் இதழில் வெளிவந்துள்ளது.  தமிழ்த் தோட்டம் என்ற ஃபொரமில்  தொடர்ந்து நானுற்றுக்கும் மேற்பட்ட ஹைக்கூக்கள் எழுதி பாராட்டினைப் பெற்றுள்ளார். பல்சுவை செய்திகள் எழுதி மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இவரது தணியாத ஆர்வத்திற்கு இரண்டாவது முறையாக வலைசரம் தனது வாசலைத் திறந்து இவரை வரவேற்கின்றது.

தளிர் சுரேஷ் எண்ணத்தின் வண்ணத்தோடுஇவரது மனங்கவரந்த வலைப் பதிவர்கள் பலரும் இனி, இங்கு, இவர்மூலம், அறிமுகமாக உள்ளனர். அவர்களையும் வாழ்த்துக் கூறி வலைசரம் குழு வரவேற்கின்றது.
நட்புடன்,
புதுவை வேலு

32 comments:

  1. இனிய நண்பர் தளிர் சுரேஷ் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!
      வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்கும் தளிர் சுரேஷ் அவர்களை வரவேற்று கருத்தினை வடித்தமைக்கு வலைச்சரம் நன்றி பாராட்டுகிறது!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  2. வாருங்கள் சுரேஷ் . நல்ல அறிமுகங்கள் எதிர்பார்க்கிறோம் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!
      வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்கும் தளிர் சுரேஷ் அவர்களை வரவேற்று கருத்தினை வடித்தமைக்கு வலைச்சரம் நன்றி பாராட்டுகிறது!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  3. வாழ்த்துக்கள் கார்திக் புகழேந்தி! நன்றி வலைச்சர ஆசிரியர் குழுவினர்களுக்கு!

    ReplyDelete
  4. இருகரம் கூப்பி வரவேற்கிறேன்!
    வருக நண்பரே! சிறப்பினை தருக!
    பிரியாவிடை பெறும் கார்த்திக் புகழேந்திக்கு வாழ்த்துகள்! நன்றி!
    த ம 2
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  5. Replies
    1. வணக்கம் நண்பரே!
      வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்கும் தளிர் சுரேஷ் அவர்களை வரவேற்று கருத்தினை வடித்தமைக்கு வலைச்சரம் நன்றி பாராட்டுகிறது!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  6. அன்பிற்குரிய - தளிர் சுரேஷ் அவர்களுக்கு நல்வரவு!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!
      வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்கும் தளிர் சுரேஷ் அவர்களை வரவேற்று கருத்தினை வடித்தமைக்கு வலைச்சரம் நன்றி பாராட்டுகிறது!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  7. வாருங்கள் நண்பரே! பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்!! அன்புடன் ரவிஜி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!
      வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்கும் தளிர் சுரேஷ் அவர்களை வரவேற்று கருத்தினை வடித்தமைக்கு வலைச்சரம் நன்றி பாராட்டுகிறது!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  8. வாழ்த்துக்கள்..
    சுரேஷ்..சகோ..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!
      வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்கும் தளிர் சுரேஷ் அவர்களை வரவேற்று கருத்தினை வடித்தமைக்கு வலைச்சரம் நன்றி பாராட்டுகிறது!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  9. விடைபெற்றுச் செல்லும் நண்பர் கார்த்திக் புகழேந்தி அவர்களுக்கு நன்றி! வலைச்சரம் வரும் ‘தளிர்’ சுரேஷ் அவர்களை வருக வருக என்றே வரவேற்கிறேன்!
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!
      வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்கும் தளிர் சுரேஷ் அவர்களை வரவேற்றும், பிரியா விடை பெற்றுச் செல்லும் கார்த்திக் புகழேந்தி அவர்களுக்கு நன்றி சொல்லி கருத்தினை வடித்தமைக்கு வலைச்சரம் நன்றி பாராட்டுகிறது!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  10. சிறப்பாகப் பணி நிறைவேற்றிய கார்த்திக் புகழேந்திக்கு வாழ்த்துக்கள். நாம் நன்கு அறிந்த தளிர் சுரேஷ் அவர்களுக்கு அன்பான வரவேற்பு. நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!
      வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்கும் தளிர் சுரேஷ் அவர்களை வரவேற்றும், பிரியா விடை பெற்றுச் செல்லும் கார்த்திக் புகழேந்தி அவர்களுக்கு நன்றி சொல்லி கருத்தினை வடித்தமைக்கு வலைச்சரம் நன்றி பாராட்டுகிறது!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  11. இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்கும் திரு ‘தளிர்’சுரேஷ் அவர்களை வருக வருக என வரவேற்று அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!
      வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்கும் தளிர் சுரேஷ் அவர்களை வரவேற்றும், பிரியா விடை பெற்றுச் செல்லும் கார்த்திக் புகழேந்தி அவர்களுக்கு நன்றி சொல்லி கருத்தினை வடித்தமைக்கு வலைச்சரம் நன்றி பாராட்டுகிறது!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  12. இருவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!
      வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்கும் தளிர் சுரேஷ் அவர்களை வரவேற்றும், பிரியா விடை பெற்றுச் செல்லும் கார்த்திக் புகழேந்தி அவர்களுக்கு நன்றி சொல்லி கருத்தினை வடித்தமைக்கு வலைச்சரம் நன்றி பாராட்டுகிறது!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  13. வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்கும் தளிர் சுரேஷை வாழ்த்தி வரவேற்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!
      வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்கும் தளிர் சுரேஷ் அவர்களை வரவேற்று கருத்தினை வடித்தமைக்கு வலைச்சரம் நன்றி பாராட்டுகிறது!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  14. கார்த்திக் புகழேந்திக்கு தன் பணியை செவ்வனே ஆற்றியமைக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
    இவ் வார ஆசிரியரான சுரேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...! கலக்குங்கள் சகோ தொடர்கிறேன் ...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்கும் தளிர் சுரேஷ் அவர்களை வரவேற்றும், பிரியா விடை பெற்றுச் செல்லும் கார்த்திக் புகழேந்தி அவர்களுக்கு நன்றி சொல்லி கருத்தினை வடித்தமைக்கு வலைச்சரம் நன்றி பாராட்டுகிறது!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  15. வணக்கம்,
    தளிர் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்,
    கார்த்திக் புகழேந்திக்கு நன்றிகள் பல

    தங்களுக்கும் நன்றி,

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்கும் தளிர் சுரேஷ் அவர்களை வரவேற்றும், பிரியா விடை பெற்றுச் செல்லும் கார்த்திக் புகழேந்தி அவர்களுக்கு நன்றி சொல்லி கருத்தினை வடித்தமைக்கு வலைச்சரம் நன்றி பாராட்டுகிறது!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  16. நெறியாளர்களுக்கும் ஊக்குவித்த அத்தனை பயனர்களுக்கும் நன்றியும் ப்ரியங்களும்..
    தளிர் சுரேஷ் அவர்களுக்கு மிகுந்த வாழ்த்துகளும்..

    ReplyDelete
  17. நண்பர் தளிர் சுரேஷ் ! அட இந்த வாரம் ஆசிரியர் பொறுப்பாஅ...அருமை! வருக! இதோ செல்கிறோம் உங்கள் முதல் பதிவிற்கு....கார்த்திக் புகழேந்தியின் முந்தைய பதிவுகளுக்கும் சென்று வாசிக்க இருக்கின்றோம்....அதிகம் வர இயலாததால்....

    வாழ்த்துகள் இருவருக்கும்...