பிஃலிம் காட்டுறங்க..
➦➠ by:
Raja
விக்கியுலகம் : நமிதா பைனான்ஸ் கம்பெனி ஆரம்பித்தால் பயபடாமல் பணம் போடலாம்..
கருன் : எப்படி சொல்ர?
விக்கியுலகம் : அவுங்கதான் எதையும் மூடமாட்டாங்களே…!
=====================================================================
 
=====================================================================
தமிழ்  நாட்டின் முக்கிய பொழுதுபோக்கு, ஆரசியலுக்கு வருவதற்க்கு முதல் படி,  கோடிகளும் , சில கேடிகளும்(சாரி.. நான் சன் பிக்சர்ச சொல்லல..) புழங்கும்  கனவுபட்டறை நமது சினிமா. நல்ல விமர்சனம் முதல் கில்மா விமர்சனம் வரை( நன்றி: சி.பி) அனைத்தையும் அலசும் அறிவாளிகள் நம் பதிவர்கள். அப்படிபட்டவர்களை ப்ற்றிய தொகுப்பு இங்கே.
  சினிமா விமர்சனம் எழுதுவதில் கில்லாடி இந்த பாண்டியன்ஜி . சந்தேகம் இருந்த இவரின் அழகர் சாமியின் குதிரையை படிக்கவும். தோழர் ம.பா . தமிழ் வீதி இவர் மாறுபட்ட விமர்சகர் . அனைவரும் புகழ்ந்த " கோ " வை மாற்று சக்தியை ஏமாற்றும் சக்தியாக காட்டிய 'கோ'! என்கிறார் .
கிரேசி தமிழ் இவர் சன் டி வி தொல்லை தாங்காமல் தனுஷ்ய் காய்ச்சி எடுக்கிறார் பாருங்கள்.தனுஷ் என்ன அவ்வளவு பெரிய அப்பாடாக்கரா? - சன் டிவி அட்டூழியம். தமிழின் இயக்குனர்களும் ரசிகர்களும் என்ற பதிவின் முலம் நம்மையும் இயக்குனர்களை பற்றியும் அலசுகிறார் பொது ஜனம் .
குடி குடியை  கெடுக்கும்  என  பேரேன்பும் பெரும் கோபமும்  கொண்டவர்  சொல்ல்கிறார் .கனவு நாயகி விமலா ராமன் நம்ம ஊருக்கு வாரங்கனு சந்தோஷபடுறார் இவர் .உலக சினிமா பற்றி நமக்கு வகுப்பு எடுக்கின்றார் குகன் .சைக்கோ ஓவியன்...ஜெர்மன் திரைபடம் பற்றி நமக்கு சொல்கிறார் நொந்த குமாரன். சீமானுக்கு வாழ்த்துகள் சொல்கிறார் கிறுக்கன்(பெயர்தான் இது )   .சுய மரியாதை சித்தாந்தம் பேசும் ஷ்ரேயா!   பற்றி  சொல்கிறார் இவர் .ராணாவில் வடிவேலுதான் காமெடி....  என்கிறார்   நம்ம  சாம்பார்  சட்னி  .
  படம்  எப்படி  இருந்தது ?....  அறிமுகம் இடைவேளைக்கு பின் தொடரும் ... 
|  |  | 
 
மாப்ள ஏன்யா இந்த கொலைவெறி ஹிஹி!
ReplyDeleteசினிமா ,கில்மா,சிரிமா ஹி ஹி
ReplyDeletevaazththukkal..
ReplyDeletekalakkara chandru..
ReplyDeleteok.ok
ReplyDeleteரைட்டு...
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை.
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி நண்ப்ரே..
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி நண்ப்ரே..
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை.
ReplyDeleteஜோக் மூடு மந்திரம் இல்லாமல் வெளிப்படையாக இருக்குது.
ReplyDeleteவிக்கி உலகத்திற்கும், கருனுக்கும், தங்களுக்கும், ஆரம்பிக்க் உள்ள நமிதா ஃபைனான்ஸ் கம்பெனிக்கும் ஜே!.
அறிமுகங்களுக்கு என் பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
//இடைவேளைக்கு பின் தொடரும் ...//
ReplyDeleteஇது என்னய்யா புது ஸ்டைலா இருக்கு ஒரு நாளைக்கு ரெண்டு பதிவா
கலக்குது நண்பா
ReplyDeleteகில்மா பதிவர் சிபி மூதேவி ஒழிக.......
ReplyDeleteஅண்ணே சிபி அண்ணே நான் சரியா பேசுறேனா அண்ணே ஹி ஹி....???
நல்ல அறிமுகங்கள் ராஜா சார்
ReplyDelete