புரியல விளக்குங்கன்னு பதிவு தலைப்பைப் பார்த்து ஏமாந்து போயிடக்கூடாது தெளிவா நிறைய படிச்சு நிறைய தெரிஞ்சுகிட்டு இருக்கார் டிபிசிடி.. இந்த பெயர் காரணம் கூட தெளிவா தந்திருந்தார்.. கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் தீவிரமாய் கடந்த வாரம் வலைச்சரத்தை நகர்த்தி சென்றார்.. நல்ல பல பதிவுகளை ,தான் ரசித்த பதிவுகளைப் பற்றிய விசயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட அவருக்கு நன்றிகள்.
------------------------------------
இந்தவாரம் யாருன்னு தனியாக பதிவே நேற்று ஒரு போட்டி வைத்திருந்தார்களே கண்டுபிடித்தீர்களா? புதியதாக வந்திருந்தாலும் தன் பதிவுகளின் தலைப்பிலேயே எல்லாரையும் இழுக்கத் தெரிந்து இருக்கும்..மங்களூர் சுனாமிப்பதிவர் பதிவுகளில் அதிரடியாக , கும்மியாக , நட்பாக , பாராட்டும் விதமாக அதிகமாக பங்களித்து வரும் மங்களூர் சிவா அவர்கள் இந்த வார வலைச்சரத்தைத் தொடுக்க இருக்கிறார். டிபிசிடி மாதிரியே தன் பெயர் காரணத்துடன் அறிமுகம் தருவார் என நினைக்கிறேன்.
நான் தான் முதல்....
ReplyDeleteநானே தான் இரண்டாவதும்..
ReplyDeleteவாழ்த்துக்கள்...மங்களூர் சுனாமி
ReplyDeleteஉங்க பதிவுலே..நாங்க தான் கும்மியடிப்போம்..
ReplyDeleteநீங்க வேடிக்கை தான் பாக்கலாம்..
ஜொள்ளுப் பற்றிய சிறப்பு பதிவு உண்டா..
ReplyDeleteஅனானி வசதி இல்லாததால், எனக்கு மின்னஞ்சலில் வந்த கேள்வி..
உங்களிடம் கேட்கச் சொன்னதால்..இங்கே போடுகிறேன்..
பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)
ReplyDeleteஇது சூப்பரு...கலக்கீடுவோம்ல
வலைச்சரத்தில் நீங்கள் இடும் மறுமொழிகள் வலைச்சர ஆசிரியர்களை ஊக்கப் படுத்தும்.
ReplyDeleteஇந்தா வாரம் அடிக்க போற கும்மீல....இதெல்லாம் சொல்லிட்டிருக்ககூடாது செயல்ல காட்டரோம்...
சீக்கிரம் பதிவு போடுங்க மாமு வெயிட்டிங்
ReplyDeleteஒரே ஃபீலிங்ஸா இருக்கு, இந்த வாரம் முழுசும் பாப்பா அவுட் ஆப் ஸ்டேசன்,
ReplyDeleteஎப்படி கும்மறது :((
வாழ்த்துக்கள்!!
ReplyDelete:)
டிபிசிடி மாதிரியே தன் பெயர் காரணத்துடன் அறிமுகம் தருவார் என நினைக்கிறேன்.
ReplyDeleteஇது தெரியாதா அவரு தான் மங்களுர்க்கு சொந்தகாரர் அதான்...
அவர பத்தி தெரியனும்னா இங்க பாருங்க
Mangalore Siva மாமா நீங்க பண்ணரது சரியில்ல
மங்களூர் மாமா ஏன் ? பாகம் - 2
மங்களுர் மாமா நீங்க இப்படி பாடம் எடுக்காதிங்க
மங்களுர் மாமா & Katrina kaif ஏன் இப்படி ? பாகம் - ...
"நச்" என்று மங்களுர் மாமாவுக்கு குட்டீஸ் அறிவுரை வ...
மங்களுர் சிவா மாமாவின் 100 வது பதிவுக்கு வாழ்த்து ...
இது மிஸ் அயிடிச்சி
ReplyDeleteமங்களுர் மாமா குட்டீசை எப்படி கெடுத்து வெச்சிருக்க...
"நச்" என்று மங்களுர் மாமாவுக்கு குட்டீஸ் அறிவுரை வ...
ReplyDeleteஇதோ எங்க அங்கிள் போட்டாவோட நாங்க போட்ட அறிமுகம்
ReplyDeleteமங்களூர் சிவா அறிமுகம்
பெயர் : S.சிவராமன்
ReplyDeleteவயது : 29 (15-05-1977) {இப்பதான் பொண்ணூ பாத்துகிட்டிருக்காங்க }
படிப்பு : DECE; B.COM
தொழில் : நெட்வர்க் இன்சினியர் தி இந்து
பிறந்து வளந்தது தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை என்ற கிராமம். டிப்ளமோ படித்தது சேலம். வேலை பாத்தது சென்னை, ஈரோடு, இப்ப மங்களூர்.
இவருக்கு மிகவும் பிடித்தது பங்கு வணிகம்
இவருடைய ஹாபிஸ்
ரீடிங் - இதுதான் படிக்கிறதுன்னு வகை தொகை இல்லாம படிக்கிற ஆளுங்க நான் பெரும்பாலும் இணையத்தில் ரெகுலரா படிக்கிற புத்தகம் - Wealth Insight , தினசரி -பிசினஸ் லைன்
ட்ராவலிங் - குறிப்பிட்டு சொல்லும்படி எல்லாம் எதுவும் இல்லை நாலு பசங்க சேந்துட்டா பைக் எடுத்துகிட்டு 'லாங்' கிளம்பிடுவோம்
டான்ஸ் - இது ஒரு உடற்பயிற்சி மாதிரி கன்னா பின்னான்னு டிஸ்கோல ஆடுவாங்களே அப்பிடித்தான்.
டிபிசிடி நீங்கதான் மொதல் , ரெண்டாவதும்
ReplyDelete//
ReplyDeleteTBCD said...
உங்க பதிவுலே..நாங்க தான் கும்மியடிப்போம்..
நீங்க வேடிக்கை தான் பாக்கலாம்..
//
தம்பி நான் பாவமில்லை!!!
அவ்வ்வ்
நிலா பாப்பா, ஜெகதீசன், பேபி பவன் நன்றி
ReplyDeleteபேபி பவன் எதுக்கு இங்க என் பயோடேட்டா எல்லாம்!!
ReplyDeleteஎதாவது இண்டர்வியூவா என்ன??
அவ்வ்வ்வ்
ஆரம்பமே களை கட்டுதே...
ReplyDeleteஅலோ பதிவு எழுதுற வேலையயைப் பாருங்க..
ReplyDeleteகும்மிக்கு பதில் சொல்லிக்கிட்டுயிருக்கிறதைப் பாருங்க..
அவர் பிரச்சனை என்னான்னா, இதைவ் வச்சி ஒரு பதிவு தேத்தியிருப்பாரு..அதை கெடுத்துப்புட்டீங்களே.. ;)
பாசக்கார பையன் சிவா. கும்மி ஆடிக்காமல் விட்டுவிடுவோமா
ReplyDelete:)
சிவாவுக்கு ஒரு அறிமுகமா, தேவை இல்லைஇ, இருப்பினும் அது ஒரு ப்ரோட்டகால் - அவ்வளவுதான். சகோதரி முத்துலெட்சுமியின் அறிமுகத்திற்கு நன்றி
ReplyDelete