"வலைச்சரத்தி(ல்)ற்க்கு ஏழரை" என்ற பதிவோடு வந்தாலும் இந்த ஒரு வாரக் காலம் உங்களுக்கு ஒருச் சிறப்பான வலைசரத்தைக் கொடுக்க வேண்டும் என்கிற ஆசையை இயன்ற வரை சிறப்பாக செய்திருப்பதாகவே நம்புகிறேன். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் பணச்சரம் 1, 2 , 3 , 4 நான்கு பாகங்களும் மற்றும் ஃபிட்னெஸ் சரம் 1, 2 . நிறைய ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் நிறைய இடங்களில் பயன்படுதிவிட்டேன் பொருத்தருளவும்.
பழைய வலைச்சர பதிவுகளை பார்க்கும்போது பல சுட்டிகள் தவிர்க்க இயலாமல் திரும்ப வந்திருக்கலாம். குறிப்பாக 'கவிதை தோரணத்தில்' . நான் தொகுத்தப் பதிவுகள் எல்லாம், சிறப்பானவை என்றால், நான் தொகுக்காமல் விட்டப் பதிவுகள் மிகச் சிறப்பானவை என்றே நான் கருதுகிறேன்.
ஒரு வார காலம், எனக்கு இங்கே சரம் தொடுக்க வாய்ப்பளித்த 'டீம் வலைச்சரம்' க்கு நன்றி. என்னைத் தொடர்ந்து எழுதப் போகும் வரும் வார ஆசிரியர்களும் சிறப்பான வலைச்சரம் தொடுக்க என் வாழ்த்துக்கள்.
பின்னூட்டங்களால் ஊக்கம் அளித்த அனைத்து நண்பர்க்ளுக்கும் ஸ்பெஷல் நன்றிகள் நீங்கள் அளித்த பின்னூட்டம்தான் அடுத்தடுத்த பதிவுகளை நான் தயார் செய்ய கிடைத்த ஒரு உற்சாக (பானம்) டானிக் (தப்பு பண்ணிட்டமோன்னு இப்ப ஃபீல் பண்ணாதீங்க, இது ரொம்பா லேட்டு).
இந்த இனிய பொங்கல் வாரத்தில் வலைச்சரத்தில் உங்களுடன் நான் படித்த ரசித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டது மனதுக்கு ஒரு இனிய அனுபவம்.
இத்துடன் வலைச்சரத்துக்கு ஏழரை முடிந்துவிட்டது. ஜென்ம சனியாக நான் பிடித்து வைத்திருக்கும் என் ப்ளாகில் கடந்த ஒரு வாரமாக ஒரு பதிவும் போடாமல் காத்து வாங்குகிறது. அங்கு செல்ல வேண்டியிருப்பதால் அடுத்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்களை கூறி விடை பெறுகிறேன்.
வர்ட்டாஆஆ
நன்றி , வணக்கம்
ReplyDeleteயாரு ஃபர்ஸ்ட்டு போறாங்கன்றது முக்கியமில்ல.. யாரு லாஸ்ட்டா ஃபர்ஸ்ட்டு வறாங்கன்றது தான் முக்கியம்.. லாஸ்ஸ்டா மீ த பஸ்ட்டு :)
ReplyDelete//
ReplyDeleteSanJai said...
யாரு ஃபர்ஸ்ட்டு போறாங்கன்றது முக்கியமில்ல.. யாரு லாஸ்ட்டா ஃபர்ஸ்ட்டு வறாங்கன்றது தான் முக்கியம்.. லாஸ்ஸ்டா மீ த பஸ்ட்டு :)
//
இந்த கதை எல்லாம் வேணாம்!!
இந்த ஒரு வார காலமும் உண்மையிலேயே ரொம்ப அற்புதமான பதிவுகள் போட்டிங்க மாம்ஸ். உங்க புண்ணியத்துல நெறைய நல்ல பதிவுகல படிச்சோம். ரொம்ப நன்றி. ச்ச,, இங்க வீக் எண்ட் போஸ்ட் தான் ரொம்ப மிஸ் பண்ணிட்டோம். :P
ReplyDelete//வர்ட்டா!?!?//
ReplyDeleteஎன்னது வர்ட்டாவா? திரும்பவுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
//
ReplyDeleteSanJai said...
இந்த ஒரு வார காலமும் உண்மையிலேயே ரொம்ப அற்புதமான பதிவுகள் போட்டிங்க மாம்ஸ். உங்க புண்ணியத்துல நெறைய நல்ல பதிவுகல படிச்சோம். ரொம்ப நன்றி. ச்ச,, இங்க வீக் எண்ட் போஸ்ட் தான் ரொம்ப மிஸ் பண்ணிட்டோம். :P
//
நானும் எவ்வளவோ மன்றாடி பாத்தேன் முத்துலட்ச்சுமியக்கா கூடவே கூடாதுன்னுட்டாங்க நான் என்ன பண்றது!!
//
ReplyDeleteSanJai said...
//வர்ட்டா!?!?//
என்னது வர்ட்டாவா? திரும்பவுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
//
உங்களையெல்லாம் யார் விட்டா??
நல்ல வேளை ஏழரைனு சசொன்னதும் எங்க ஏழரை வருஷம் எங்கள பிடிச்சிப்பிங்களோனு ரொம்பவே பயந்தோம். பரவல்ல. ஏழரை நாள் கூட இல்லாம ஏழே நாள்ல எங்கள விட்டுடிங்க.. நன்றி ஏழரை..ச்ச.. சிவா மாம்ஸ். :P
ReplyDelete//நானும் எவ்வளவோ மன்றாடி பாத்தேன் முத்துலட்ச்சுமியக்கா கூடவே கூடாதுன்னுட்டாங்க நான் என்ன பண்றது!!//
ReplyDeleteமுத்துலட்ச்சுமி அக்காவுக்கு குட்டீஸ்கார்னரில் அரைமணிக்கு ஒரு பதிவு போட்டு கண்டனம் தெரிவிகப் படும்.:(
//நான் தொகுத்தப் பதிவுகள் எல்லாம், சிறப்பானவை என்றால், நான் தொகுக்காமல் விட்டப் பதிவுகள் மிகச் சிறப்பானவை என்றே நான் கருதுகிறேன்//
ReplyDeleteஅப்போ வேணும்னே சிலர் பதிவுகள தொகுத்து அவங்கள அசிங்க படுத்தி இருக்கிங்க. :(
//
ReplyDeleteSanJai said...
நல்ல வேளை ஏழரைனு சசொன்னதும் எங்க ஏழரை வருஷம் எங்கள பிடிச்சிப்பிங்களோனு ரொம்பவே பயந்தோம். பரவல்ல. ஏழரை நாள் கூட இல்லாம ஏழே நாள்ல எங்கள விட்டுடிங்க.. நன்றி ஏழரை..ச்ச.. சிவா மாம்ஸ். :P
//
அதெப்பிடி அதுதான் என் ப்ளாக்ல 'ஜென்ம'ன்னு சொல்லியிருக்கேனே!!
//
ReplyDeleteSanJai said...
முத்துலட்ச்சுமி அக்காவுக்கு குட்டீஸ்கார்னரில் அரைமணிக்கு ஒரு பதிவு போட்டு கண்டனம் தெரிவிகப் படும்.:(
//
இப்பதான் நிலாவுக்கு, பவன்க்கு எல்லாம் வலைச்சர ஆசிரியரா குடுக்க சொல்லி ரெக்கமண்ட் பண்ணியிருக்கேன் கெடுத்துக்காதீங்கவோய்!!
//நான் தொகுத்தப் பதிவுகள் எல்லாம், சிறப்பானவை என்றால், நான் தொகுக்காமல் விட்டப் பதிவுகள் மிகச் சிறப்பானவை என்றே நான் கருதுகிறேன்//
ReplyDeleteஹைய்யா.. நீங்க என் பதிவுகள் எதையும் தொகுத்து குடுக்கல.. அப்போ என்னோடது எல்லாம் மிகச் சிறப்பான பதிவுகள். அதை எழுதின நான் மிகச் சிறப்பான பதிவர். எல்லாரும் கேட்டுக்கோங்க... நானும் மிகச் சிறப்பான பதிவர் தான்.. மிகச் சிறப்பான பதிவர் தான். :)
//
ReplyDeleteSanJai said...
அப்போ வேணும்னே சிலர் பதிவுகள தொகுத்து அவங்கள அசிங்க படுத்தி இருக்கிங்க. :(
//
அவ்வ்வ்வ்
ஏன் இந்த கொல வெறி!?
//என்னைத் தொடர்ந்து எழுதப் போகும் வரும் வார ஆசிரியர்களும் சிறப்பான வலைச்சரம் தொடுக்க என் வாழ்த்துக்கள்.//
ReplyDeleteஇது யார்ன்னு சொல்லி இருந்தா குட்டீஸ்கார்னர்ல ஒரு பதிவு போட்டு வாழ்த்து சொல்லி இருப்போம்ல.. நீங்க மட்டும் ஒரு வாரம் ம்முனாடியே என்கிட்ட சொல்லி வாழ்த்த சொன்னிங்க இல்ல? :P
//
ReplyDeleteSanJai said...
ஹைய்யா.. நீங்க என் பதிவுகள் எதையும் தொகுத்து குடுக்கல.. அப்போ என்னோடது எல்லாம் மிகச் சிறப்பான பதிவுகள். அதை எழுதின நான் மிகச் சிறப்பான பதிவர். எல்லாரும் கேட்டுக்கோங்க... நானும் மிகச் சிறப்பான பதிவர் தான்.. மிகச் சிறப்பான பதிவர் தான். :)
//
நெனைப்புதான் பிழைப்பை கெடுக்குமாம். உன் பதிவுகள் எல்லாம் Exceptions. உவ்வ்வ்வ்வ்வ்வே
//
ReplyDeleteSanJai said...
இது யார்ன்னு சொல்லி இருந்தா குட்டீஸ்கார்னர்ல ஒரு பதிவு போட்டு வாழ்த்து சொல்லி இருப்போம்ல.. நீங்க மட்டும் ஒரு வாரம் ம்முனாடியே என்கிட்ட சொல்லி வாழ்த்த சொன்னிங்க இல்ல? :P
//
கேட்டேனே முத்துலட்சுமி அவங்ககிட்ட தெரியலைன்னு சொன்னாங்க!! இது என்ன பதிலோ தெரியலியே!!
//பின்னூட்டங்களால் ஊக்கம் அளித்த அனைத்து நண்பர்க்ளுக்கும் ஸ்பெஷல் நன்றிகள் நீங்கள் அளித்த பின்னூட்டம்தான் அடுத்தடுத்த பதிவுகளை நான் தயார் செய்ய கிடைத்த ஒரு உற்சாக (பானம்) டானிக் .//
ReplyDeleteஎல்லாரும் பொங்கல் கொண்டாட ஊருக்கு போன நேரத்துல .. வேற யாருமே கெடைக்காம தான் உங்கள ஆசிரியரா போட்டதா ஊருக்குள்ள ஒரு பேச்சி இருக்கு. நாங்க எல்லாம் பொங்கல் வைக்க ஊருக்கு கேளம்பிட்டோம். யாருமே இல்லாத கடைல யாருக்கு டீ ஆத்தினிங்கனே தெரியல. எல்லாரும் ஊக்கம் குடுத்தங்களாம்ல.. ஊக்கம்.. யாருங்க அது ஊக்கம் குடுத்தது? :P
இந்த வாரம் முழுவதும் நீ எழுதிய அனைத்து பின்னூட்டங்களும் நன்றாக இருந்தன. நன்றி.
ReplyDelete//(தப்பு பண்ணிட்டமோன்னு இப்ப ஃபீல் பண்ணாதீங்க, இது ரொம்பா லேட்டு)//
ReplyDeleteஎச்சுச்மீ... நாங்க எல்லாம் ரொம்ப உஷாரு.. நீங்க இப்டி சொல்விங்கனு தெரிஞ்சி தான் ஊருக்கு எஸ் ஆய்ட்டோம். :))))
//இந்த இனிய பொங்கல் வாரத்தில் வலைச்சரத்தில் உங்களுடன் நான் படித்த ரசித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டது மனதுக்கு ஒரு இனிய அனுபவம்.//
ReplyDeleteஅதான் உண்மைய போட்டு உடைச்சிட்டிங்களே.. மிகச் சிறந்த பதிவுகள தொகுத்துக் குடுக்கலைனு. அப்போ இது வரைக்கும் நீங்க மிகச் சிறந்த எந்த பதிவையும் ரசிச்சதில்லைனு எடுத்டுக்கலாமா? :P
ஏழரை என்றாலும் எழிலாக இருந்தன அத்தனை பதிவுகளும்
ReplyDeleteவாழ்த்துகள்
உன் வலச்சர தொகுப்பை பார்த்து மயங்கிப்போய் இருக்கும் வலைச்சர நிர்வாகம் விரைவில் எட்டரை எழுத சொல்லி மீண்டும் உன்னை கூப்பிடப்போவதாக தகவல் அனுப்பியிருக்கிறார்கள்.
//
ReplyDeleteஇத்துடன் வலைச்சரத்துக்கு ஏழரை முடிந்துவிட்டது. ஜென்ம சனியாக நான் பிடித்து வைத்திருக்கும் என் ப்ளாகில் கடந்த ஒரு வாரமாக ஒரு பதிவும் போடாமல் காத்து வாங்குகிறது//
ஹலோ வலைச்சர வாத்யாரே.. நீங்க வீக் எண்ட்ல போட்ட ஜொள்ளு பதிவுல தான் யாரோ காத்து வாங்கறாங்க. உங்க ப்ளாக் இல்ல. :)))))))
//மஞ்சூர் ராசா said...
ReplyDeleteஇந்த வாரம் முழுவதும் நீ எழுதிய அனைத்து பின்னூட்டங்களும் நன்றாக இருந்தன. நன்றி.//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ;)
//
ReplyDeleteSanJai said...
எல்லாரும் பொங்கல் கொண்டாட ஊருக்கு போன நேரத்துல .. வேற யாருமே கெடைக்காம தான் உங்கள ஆசிரியரா போட்டதா ஊருக்குள்ள ஒரு பேச்சி இருக்கு. நாங்க எல்லாம் பொங்கல் வைக்க ஊருக்கு கேளம்பிட்டோம். யாருமே இல்லாத கடைல யாருக்கு டீ ஆத்தினிங்கனே தெரியல. எல்லாரும் ஊக்கம் குடுத்தங்களாம்ல.. ஊக்கம்.. யாருங்க அது ஊக்கம் குடுத்தது? :P
//
ஒரு வேளை வேற கன்னட / தெலுங்கு ப்ளாகர்களா இருப்பாங்களோ!?!?
//
ReplyDeleteமஞ்சூர் ராசா said...
இந்த வாரம் முழுவதும் நீ எழுதிய அனைத்து பின்னூட்டங்களும் நன்றாக இருந்தன. நன்றி.
//
அப்ப பதிவுகள்!?!?!?!!?
ஐயா நீங்களுமாய்யா கும்மி ஜோதியில
சரி வாங்க
வெல்கம் டு கும்மி க்ளப் :)
//
ReplyDeleteSanJai said...
//(தப்பு பண்ணிட்டமோன்னு இப்ப ஃபீல் பண்ணாதீங்க, இது ரொம்பா லேட்டு)//
எச்சுச்மீ... நாங்க எல்லாம் ரொம்ப உஷாரு.. நீங்க இப்டி சொல்விங்கனு தெரிஞ்சி தான் ஊருக்கு எஸ் ஆய்ட்டோம். :))))
//
ஆனாலும் இன்னைக்கு மாட்டியாச்சில்ல!!!!
//மஞ்சூர் ராசா said...
ReplyDeleteஏழரை என்றாலும் எழிலாக இருந்தன அத்தனை பதிவுகளும்
வாழ்த்துகள்
உன் வலச்சர தொகுப்பை பார்த்து மயங்கிப்போய் இருக்கும் வலைச்சர நிர்வாகம் விரைவில் எட்டரை எழுத சொல்லி மீண்டும் உன்னை கூப்பிடப்போவதாக தகவல் அனுப்பியிருக்கிறார்கள்.//
தயை கூர்ந்து அப்போதாவது அனானி ஆப்ஷனை எனேபிள் செய்து வைக்க வேண்டும் என தீபா மற்றும் முத்துலட்சுமி அக்காவை வேண்டுகிறேன். :)
அங்கிள்ஸ் இப்படி ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பின்னூட்டம் போட்டா எப்படி.
ReplyDeleteஒரு வாரம் நல்ல பதிவு போட்டதுக்கு வாழ்த்துக்கள்.
சரி சரி திரும்ப மொக்கை பார்ம்க்கு வாங்க அதானெ நம்ம ஹோம் பிட்ச்.
//ஆனாலும் இன்னைக்கு மாட்டியாச்சில்ல!!!!//
ReplyDeleteஎல்லாம ஃபார் மியூச்சுவல் பெனிஃபிட் தான். :).. நான் பதிவு போட்டா நீங்க கும்முறிங்க இல்ல? :P உங்க பதிவுகளுக்கு கும்மி அடிக்க முடியலையே என்கிற கவலை இன்று தீர்ந்தது.:))))
30 மறுமொழிகளான்னு அசந்துட்டேன் - மக்கள்ஸ் எல்லாம் பிரியாவிடை ( அது யாருங்க பிரியான்னு தெரிலயேன்னு பொடியன் ஒரு மறு மொழி எழுத ஒரு சந்தர்ப்பம் ஏறப்டுத்தித் தரேன்)கொடுக்குறாங்களான்னு வேகமா வந்தேன். பாத்தா பொடியன் மொத்தக் குத்தகையையும் எடுத்துட்டாப்ல -
ReplyDeleteசிவா - மனப்பூர்வமான வாழ்த்துகள். உழைப்பின் வெற்றி மகிழ்ச்சியைத் தரும். நல் வாழ்த்துகள்
வலைச்சரம் கண்ட வல்லவன் வாழ்க !
ReplyDeleteஒரு பதிவுமே வாசிக்கல நான் ஆனால் நன்றி வணக்கத்து தலைப்பு மட்டும் ஒரே மாதிரி வைசச்சிருக்கிறம் என்ற ஆச்சரியத்தை பகிர்ந்துக்காம இருக்க முடியல:-)
ReplyDeleteசிவா ரொம்ப மெனக்கெட்டு பொறுப்பா வலைச்சரம் தொடுத்துட்டீங்க. வாழ்த்துக்கள்,
ReplyDeleteசம்பிரதாயமா சொல்லல,நிஜமாத்தான் சொல்றேன்
//அது யாருங்க பிரியான்னு தெரிலயேன்னு பொடியன் ஒரு மறு மொழி எழுத ஒரு சந்தர்ப்பம் ஏறப்டுத்தித் தரேன்//
ReplyDeleteஅப்டி எல்லாம் கேக்க மாட்டேன் தாத்தா... இன்னைக்கு என் ப்ளாக் பாருங்க... ப்ரியா யார்னு உங்களுக்கும் தெரியும்...:)
//
ReplyDeleteSanJai said...
//மஞ்சூர் ராசா said...
ஏழரை என்றாலும் எழிலாக இருந்தன அத்தனை பதிவுகளும்
வாழ்த்துகள்
உன் வலச்சர தொகுப்பை பார்த்து மயங்கிப்போய் இருக்கும் வலைச்சர நிர்வாகம் விரைவில் எட்டரை எழுத சொல்லி மீண்டும் உன்னை கூப்பிடப்போவதாக தகவல் அனுப்பியிருக்கிறார்கள்.//
தயை கூர்ந்து அப்போதாவது அனானி ஆப்ஷனை எனேபிள் செய்து வைக்க வேண்டும் என தீபா மற்றும் முத்துலட்சுமி அக்காவை வேண்டுகிறேன். :)
//
யாருப்பா அது தீபா?????
//
ReplyDeleteBaby Pavan said...
அங்கிள்ஸ் இப்படி ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பின்னூட்டம் போட்டா எப்படி.
ஒரு வாரம் நல்ல பதிவு போட்டதுக்கு வாழ்த்துக்கள்.
சரி சரி திரும்ப மொக்கை பார்ம்க்கு வாங்க அதானெ நம்ம ஹோம் பிட்ச்.
//
நன்றிப்பா பவன்
அதுதான் நம்ம ஹோம் பிட்ச்!
இதெல்லாம் சரிப்பட்டு வராது!
ஒரு வாரமா அடை மழை பொழிஞ்சது. அதுல சில பதிவுகள் நான் இன்னும் படிக்கலை. அதுக்குள்ள உங்க வலைச்சர வாரம் முடிந்துவிட்டது.
ReplyDeleteஆனாலும், மெதுவா படிப்பேன் உங்களுடைய வலைச்சர பதிவுகளை. பாராட்டுக்கள் சிவா. :-)
சிவா வாரம் சிறப்பாகவே இருந்தது!!
ReplyDeleteஇப்பிடிக் கூட பின்னூட்டங்களின் எண்ணிக்கையைக் கூட்டலாமோ?
அன்புடன் அருணா
//
ReplyDelete.:: மை ஃபிரண்ட் ::. said...
ஒரு வாரமா அடை மழை பொழிஞ்சது. அதுல சில பதிவுகள் நான் இன்னும் படிக்கலை. அதுக்குள்ள உங்க வலைச்சர வாரம் முடிந்துவிட்டது.
ஆனாலும், மெதுவா படிப்பேன் உங்களுடைய வலைச்சர பதிவுகளை. பாராட்டுக்கள் சிவா. :-)
//
நன்றி மைப்ரெண்டு
சொன்னா மாதிரியே பாராட்டி பின்னூட்டம் போட்டுட்டீங்க பொட்டி வந்து சேரும்!!!!!!
:-)))))
//
ReplyDeletearuna said...
சிவா வாரம் சிறப்பாகவே இருந்தது!!
இப்பிடிக் கூட பின்னூட்டங்களின் எண்ணிக்கையைக் கூட்டலாமோ?
அன்புடன் அருணா
//
நன்றிங்க அருணா
இப்பிடியெல்லாம் பின்னூட்டத்தை கூட்டலைன்னா நம்ம எழுதறதெல்லாம் காத்துதாங்க வாங்கும்.
:-)))))