காலேஜ் விடர நேரம், ஸ்கூல் விடர நேரம் அப்படியே பார்த்தீங்கன்னா எதிர்ல இருக்கிற டீக்கடை, பக்கத்தில இருக்கிற பஸ்ஸ்டாப்பில நின்னுட்டு இருப்பாரு ! : சென்னை வலைப்பதிவர் ( ரகசிய ) சந்திப்பு !! , மஞ்சுவிரட்டு , Gym ஜினாக்கிடி Gym ஜாலங்கிடி ! இன்னும் நிறையா இருக்கு நீங்களே போய் பாத்துக்கோங்க.
வாளும் வேலும் இவருக்கு இரு கண்கள்...போர்க்களம் என்பது பொழுதுபோக்கு...உறைந்த ரத்தம் இவர் உறுஞ்சும் வாசம்...உருண்டோடும் தலைகள் இவர் எட்டி விளையாடும் பந்துகள்... : திருநெல்வேலி அல்வாடா...
மனசுக்குள் மத்தாப்பூ Divya - அவரோட இந்த பதிவு (படம்) மனைவியின் மனதை கவர்வது எப்படி!!!
இவரை பற்றி கேட்டால் பொய்யைத் தவிர வேறு எதுவும் சொல்ல மாட்டார்.ஆனால் மத்தவங்களைப் பத்தி கேட்டால் உண்மை மட்டுமே சொல்லுவார் சிறார் கொடுமை தாங்கலையே சாமீ(இது காமெடி) ,
அடுத்த மதிய விருந்து நம்ப சங்கத்து சிங்கங்கள் எழுதிய பதிவுதேன்.
:((((((((
ReplyDeleteமீ த பர்ஸ்ட்டு
ReplyDeleteஇதுல படிக்கிறதுக்கு ஒன்ன்னுமே இல்லை
ReplyDeleteஅதனால கும்மிதான்
ReplyDeleteதலைப்பு மொக்கை சரம்னு வெச்சிருக்கலாம்
ReplyDelete///மங்களூர் சிவா said...
ReplyDeleteஇதுல படிக்கிறதுக்கு ஒன்ன்னுமே இல்லை///
சேம் ப்ளட்.
///மங்களூர் சிவா said...
ReplyDeleteஅதனால கும்மிதான்////
கும்மின்னு சொல்லிட்டு எஸ் ஆகிட்டியே அடிச்சு ஆடி இருக்கலாம்ல!
மங்களூர் சிவா said...
ReplyDeleteதலைப்பு மொக்கை சரம்னு வெச்சிருக்கலாம்
அப்ப நீ தலைப்ப பாக்கலயா... நீ சொன்னத தானே வெச்சிருக்கேன் :)
நிஜமா நல்லவன் said...
ReplyDelete///மங்களூர் சிவா said...
இதுல படிக்கிறதுக்கு ஒன்ன்னுமே இல்லை///
சேம் ப்ளட்.
சரி அதான் இது செல்லாதுன்னு அறிக்கை விட்டிட்டு நீங்க எல்லாம் படிக்காத கவிதை பதிவு போட்டிருக்கேன்.
//இம்சை said...
ReplyDeleteமங்களூர் சிவா said...
தலைப்பு மொக்கை சரம்னு வெச்சிருக்கலாம்
அப்ப நீ தலைப்ப பாக்கலயா... நீ சொன்னத தானே வெச்சிருக்கேன் :)
//
ஹிஹி.. அனுப்பியாச்சி.. அனுப்பியாச்சி.. :P
SanJai said...
ReplyDelete//இம்சை said...
மங்களூர் சிவா said...
தலைப்பு மொக்கை சரம்னு வெச்சிருக்கலாம்
அப்ப நீ தலைப்ப பாக்கலயா... நீ சொன்னத தானே வெச்சிருக்கேன்
//
ஹிஹி.. அனுப்பியாச்சி.. அனுப்பியாச்சி..
என்னத்தப்பா அனுப்பிச்சே...
ஜொள்ளுப்பேட்டை - அத்தையடி மெத்தயடி - எல்லாமே தூள் தூள்
ReplyDelete