07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 3, 2008

14. மைபிரண்டோட பிரண்டோட பிரண்டொட பிரண்டோட பிரண்ட்ஸ்

வணக்கம் இவங்க எல்லாம் நம்ம நண்பரோட நண்பரோட நண்பரோட ... நண்பர்கள் அப்ப இவங்க நமக்கும் நண்பர்கள் தானே... அவங்க எழுதினதில நான் படிச்சதில புடிச்சது.

காலேஜ் விடர நேரம், ஸ்கூல் விடர நேரம் அப்படியே பார்த்தீங்கன்னா எதிர்ல இருக்கிற டீக்கடை, பக்கத்தில இருக்கிற பஸ்ஸ்டாப்பில நின்னுட்டு இருப்பாரு ! : சென்னை வலைப்பதிவர் ( ரகசிய ) சந்திப்பு !! , மஞ்சுவிரட்டு , Gym ஜினாக்கிடி Gym ஜாலங்கிடி ! இன்னும் நிறையா இருக்கு நீங்களே போய் பாத்துக்கோங்க.

வாளும் வேலும் இவருக்கு இரு கண்கள்...போர்க்களம் என்பது பொழுதுபோக்கு...உறைந்த ரத்தம் இவர் உறுஞ்சும் வாசம்...உருண்டோடும் தலைகள் இவர் எட்டி விளையாடும் பந்துகள்... : திருநெல்வேலி அல்வாடா...


மனசுக்குள் மத்தாப்பூ Divya - அவரோட இந்த பதிவு (படம்) மனைவியின் மனதை கவர்வது எப்படி!!!

இவரை பற்றி கேட்டால் பொய்யைத் தவிர வேறு எதுவும் சொல்ல மாட்டார்.ஆனால் மத்தவங்களைப் பத்தி கேட்டால் உண்மை மட்டுமே சொல்லுவார் சிறார் கொடுமை தாங்கலையே சாமீ(இது காமெடி) ,

அடுத்த மதிய விருந்து நம்ப சங்கத்து சிங்கங்கள் எழுதிய பதிவுதேன்.

12 comments:

  1. இதுல படிக்கிறதுக்கு ஒன்ன்னுமே இல்லை

    ReplyDelete
  2. தலைப்பு மொக்கை சரம்னு வெச்சிருக்கலாம்

    ReplyDelete
  3. ///மங்களூர் சிவா said...
    இதுல படிக்கிறதுக்கு ஒன்ன்னுமே இல்லை///


    சேம் ப்ளட்.

    ReplyDelete
  4. ///மங்களூர் சிவா said...
    அதனால கும்மிதான்////



    கும்மின்னு சொல்லிட்டு எஸ் ஆகிட்டியே அடிச்சு ஆடி இருக்கலாம்ல!

    ReplyDelete
  5. மங்களூர் சிவா said...

    தலைப்பு மொக்கை சரம்னு வெச்சிருக்கலாம்

    அப்ப நீ தலைப்ப பாக்கலயா... நீ சொன்னத தானே வெச்சிருக்கேன் :)

    ReplyDelete
  6. நிஜமா நல்லவன் said...
    ///மங்களூர் சிவா said...
    இதுல படிக்கிறதுக்கு ஒன்ன்னுமே இல்லை///


    சேம் ப்ளட்.

    சரி அதான் இது செல்லாதுன்னு அறிக்கை விட்டிட்டு நீங்க எல்லாம் படிக்காத கவிதை பதிவு போட்டிருக்கேன்.

    ReplyDelete
  7. //இம்சை said...

    மங்களூர் சிவா said...

    தலைப்பு மொக்கை சரம்னு வெச்சிருக்கலாம்

    அப்ப நீ தலைப்ப பாக்கலயா... நீ சொன்னத தானே வெச்சிருக்கேன் :)
    //

    ஹிஹி.. அனுப்பியாச்சி.. அனுப்பியாச்சி.. :P

    ReplyDelete
  8. SanJai said...

    //இம்சை said...

    மங்களூர் சிவா said...

    தலைப்பு மொக்கை சரம்னு வெச்சிருக்கலாம்

    அப்ப நீ தலைப்ப பாக்கலயா... நீ சொன்னத தானே வெச்சிருக்கேன்
    //

    ஹிஹி.. அனுப்பியாச்சி.. அனுப்பியாச்சி..

    என்னத்தப்பா அனுப்பிச்சே...

    ReplyDelete
  9. ஜொள்ளுப்பேட்டை - அத்தையடி மெத்தயடி - எல்லாமே தூள் தூள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது