19 நாம் விழித்துக்கொள்ள வேண்டியெ நேரம் இது
நாம் அறிந்தும் அறியாமலும் நாம் சார்ந்திருக்கும் இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறோம்.மனிதன் நம்பி இருப்பது இயற்கையை மட்டுமே. . . .இயற்கையை அழிப்பது மனிதன் மட்டுமே. . . . .அதைப் பற்றிய விழிப்புணர்வை தருவதற்கே வலைப் பூ.இங்கே இயற்கை மற்றும் அதன் பாதுகாப்பை பற்றிய தங்கள் பங்களிப்பை அளிப்பவர்கள்வின்சென்ட், செல்வேந்திரன், விக்னேஷ்வரன் அடைக்கலம், வேதமூர்த்தி,வெங்கட்ராமன்
1.இரட்டைக் குவளைகளைப் போன்ற மோசமான குவளைகள்
2.புவி வெப்பத்திற்கெதிராய் நம்மால் முடிகின்ற 20 செயல்கள்
3.மழைநீர் சேமிப்பின் பயன்கள்.
4.சுத்தமான சுற்றுப்புற சூழலுக்கு ஓரு அரிய கண்டுபிடிப்பு.
இது நம்ம களவானி அக்கா எழுதினது. இப்ப காணாம பொனவங்க லிஸ்ட்ல இருக்காங்க
1. புவி வெப்பமடைதல் - Global Warming - 1
2.பத்தாயிரத்தைத் தனியாளாகக் கொல்லும் ஒன்றைப் பாருங்கள் - GW - 2
3. உலகைக் காக்க உங்கள் பங்களிப்பைத் தாருங்கள் - GW -3
அட இது நம்ம வவ்வால் அண்ணாச்சி எழுதினது. இவர் நிறையா நல்ல உபயோகமான பதிவெல்லாம் எழுதியிருக்கார்.
இயற்கை விவசாயம் செய்யலாமா?
யாத்திரீகன் கொலம்பஸ் / Columbus, இண்டியானா
தமிழ் வலைப்பூ உலகிற்கு இது புதுசு
This is a list of environmental issues that is due to human activity. (நன்றி விக்கிபீடியா)
1.Climate change — Global warming • Fossil fuels • Sea level rise • Effects of the automobile on societies
2.Conservation — Genetic erosion • Holocene extinction event • Invasive species • Species extinction • Habitat destruction • Habitat fragmentation • Pollinator decline • Coral bleaching • Whaling
3.Dams - Environmental impacts of dams
4.Energy - Energy conservation • Renewable energy • Efficient energy use • Renewable energy commercialization
5.Genetic engineering — Genetic pollution
6.Intensive farming — Overgrazing • Irrigation • Monoculture
7.Land degradation — Land pollution • Desertification
8.Soil — Soil conservation • Soil erosion • Soil contamination • Soil salination
9.Nanotechnology — Nanotoxicology • Nanopollution
10.Nuclear issues — Nuclear fallout • Nuclear meltdown • Nuclear power
11.Overpopulation — Burial
12.Ozone depletion
13.Pollution — Air pollution • Light pollution • Noise pollution • Thermal pollution
Water pollution — Acid rain • Eutrophication• Ocean dumping • Oil spills • Water crisis
14.Resource depletion — Exploitation of natural resources
15.Fishing — Blast fishing • Bottom trawling • Cyanide fishing • Ghost nets • Illegal, unreported and unregulated fishing • Environmental effects of fishing • Overfishing
16.Logging — Clearcutting • Deforestation • Illegal logging
17.Mining — Acid mine drainage
18.Toxins — Chlorofluorocarbons • DDT • Dioxin • Heavy metals • Herbicides • Pesticides • Toxics use reduction • Toxic waste
19. Urban sprawl
20.Waste — Waste disposal incidents
|
|
உண்மையிலேயே தெரிந்த கொள்ள வேண்டியது மட்டுமல்லாமல் நடைமுறைப் படுத்த வேண்டிய பதிவுகள். சுட்டிகள் அனைத்தும் அருமை..:)
ReplyDelete//இது நம்ம களவானி அக்கா எழுதினது. இப்ப காணாம பொனவங்க லிஸ்ட்ல இருக்காங்க///
ReplyDeleteவலையுலகில் புதிதாக வந்த போது பின்னூட்டம் இட்ட பதிவுகள். இப்போது ஆளையே காணோம்...
//இது நம்ம களவானி அக்கா எழுதினது. இப்ப காணாம பொனவங்க லிஸ்ட்ல இருக்காங்க///
ReplyDeleteரொம்ப வருத்தமான விசயம்.
களவாணி அக்கா பதிவு தவிர மீதி எல்லாமே புது சுட்டிகள். பொறுமையா அப்புறம் படிக்கீறேன்.
ReplyDeleteநல்ல தொகுப்பு.
நன்றி
ReplyDeleteவிக்கிப்பீடியா சுட்டிகள் அனைத்தும் கண்டிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டியவை.
ReplyDeleteகாணமல் போன களவாணி நல்ல பதிவுகளைத் தந்தார்கள்.
ReplyDeleteஅனைத்துச் சுட்டிகளுமே அருமை