07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 3, 2008

14. சிறு கவிதைகள்

விதியின் கைதி
கனவுகளை அருவடை செய்யும் பணமும்,
நிம்மதியைய் அருவடை செய்யும் நகரங்களும்,
உள்ள வரை
என்னை போல் மனிதர் பலர்,
விதியின் கைதிகள் தான்!!
-த.ராஜசேகர்

வெயில் - பாண்டி கவிதை

தீப்பெட்டிக்கு வாழ்க்கைப்பட்டாள் அவள்,
உறசி தேய்த்தப்பின்
தீப்பெட்டி சேர்த்துகொள்ள மறுத்தது
தீக்குச்சியான அவளை!
-த.ராஜசேகர்

ஒரு தலைப்பு இல்லாத கவிதை..

அம்மா - அற்புதராஜ்.. ஷீ-நிசி

தீக்குச்சி - அற்புதராஜ்.. ஷீ-நிசி

முதியோர் இல்லங்கள் - நாவிஷ் செந்தில்குமார்

அழிவின் பின்னர்...... - பஹீமாஜஹான்

கனவு - அனிதா பவன்குமார்

செல்லமாய் ஒரு சாரல் - வல்லத்தரசு இது மங்களுர் சிவா ஸ்பெசல் . அண்ணன் சிவா அவர்கள் ஆசைப்பட்டதற்காக மீண்டும் 14வது பதிவு.

10 comments:

  1. :) ஏன் எதற்கு ஒன்னும் புரியலயே ?

    ReplyDelete
  2. செல்லமாய் ஒரு சாரல் கலக்கல்பா.

    ReplyDelete
  3. இம்சை

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  4. கண்ணெல்லாம் குளமாயிடிச்சு !!!!!

    ReplyDelete
  5. /
    செல்லமாய் ஒரு சாரல்
    /
    சரி ஒத்த போஸ்ட் இருக்க ப்ளாகெல்லாம் எங்கிருந்து புடிக்கிறீங்க???

    ReplyDelete
  6. கவிதை எல்லாம் நல்லாருக்கும் போல மெல்ல அப்புறமா படிக்கிறேன்.

    ReplyDelete
  7. மங்களூர் சிவா said...

    /
    செல்லமாய் ஒரு சாரல்
    /
    சரி ஒத்த போஸ்ட் இருக்க ப்ளாகெல்லாம் எங்கிருந்து புடிக்கிறீங்க???

    ஆகா, எல்லாம் உனக்காகத் தானேப்பா இதல்லாம் பண்ணரேன்.... இப்படி நீ படிச்சேஇருக்காத பதிவு எல்லாம் புடிச்சி போட்டா இந்த மாதிரி கேக்கர...சரி சரி திரும்ப உனக்காக இன்னோறு பதிவு போடரேன்.

    ReplyDelete
  8. மங்களூர் சிவா said...

    கண்ணெல்லாம் குளமாயிடிச்சு !!!!!

    அடடே அப்ப சம்மர் டைம்ல விவசாயிக்கு யூஸ்புல்லா இருக்குமா ?

    ReplyDelete
  9. கவிதைகள் அனைத்துமே அருமை. சுட்டிகள் சுட்டிச் சென்று, படித்து, ரசித்து மகிழ்ந்தேன். ஷீ-நிசியின் கவிதைகள் அம்மா மற்றும் தீக்குச்சி - எளிய சொற்களில் அழகு தமிழில் பொருள் பொதிந்த கவிதைகள். அழிவின் பின்னர் - சொல்லொணாத் துயரம். முதியோர் இல்லங்கள் செந்திலின் ஆதங்கம். அனிதாவின் கண் திறக்காமல் காணும் கனவு பலிக்க வாழ்த்துகள். செல்லமாய் சாரல் அடித்து சிவாவின் ஸ்பெஷல் - ம்ம்ம்ம்ம்
    அட்டகாசம் இம்சை 0- நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது