07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 2, 2008

9. காம்ப்ளான் வித் இம்சை

நான் ரசிச்ச பல பதிவுகள்ல இப்போதைக்கு ஞாபகம் இருக்க ஒரு 4 பதிவு. உங்களுக்கு தெரிஞ்சது இருந்தா சொல்லுங்க

குழந்தைகளோட மொக்கை உணர்வு இப்போல்லாம் ஆச்சரியப்பட வைக்குது.
வடையை சுட்டது பாட்டியா காக்காவா?

கோன் பனேகா கோரோர்பதி

சிதம்பரத்துக்கு போன அப்பா(டா)சாமி!!!- இப்படிக்கு அபிபாப்பா!

ஒருமுறை அவளை தூங்க வைக்க கதை சொல்லிக்கொண்டே நான் தூங்கிப் போக என்னை எழுப்பி ‘மாமா அந்த நரிக்கத சொல்லு மாமா’ என்று விடாமல் கேட்கிறாள். அவளுக்காக அனிமேசனில் கதை சொல்லும் சிடிக்கள் வாங்கி வந்து தொலைக்காட்சியில் ஓடவிட்டபோது, கரடிக்கதை, விறகுவெட்டி கதை, முதலைக் கதை என ஏற்கனவே அக்கா சொன்ன அத்தனைக் கதைகளும் அங்கே காட்சிகளோடு வந்து கொண்டிருந்தன. முன்பு அக்கா சொல்ல சொல்ல அவளாக மனதில் உருவாக்கிக் கொண்ட காட்சிகள் எப்படியிருந்தனவோ தெரியவில்லை, தொலைக்காட்சியில் எல்லாக் கதைகளுக்கும் அனிமேசன் காட்சிகள் வர வர அவளால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. “இப்ப கரடி வந்துடும், ராமு மரத்துல ஏறிக்குவான், சோமு கீழப் படுத்துக்குவான்” என அடுத்து என்ன நிகழப் போகிறதென அவள் சொல்ல, அதுவே அங்கே காட்சியாகவும் வர… அப்போது அவள் முகத்தில கண்ட பூரிப்பு ஆயிரம் பூக்களுக்குச் சமம்.இந்த தீபாவளி… இப்படி…

இப்போதைக்கு இத படிச்சிட்டு டிபன் சாப்பிட ரெடியா இருங்க. எங்க வீட்டு குட்டி இம்சை இதுக்கும் மேல இம்சைய குடுக்கரான் எப்படி சமாளிக்கரது. பேரண்ட்ஸ் கிளப்ல வேற எல்லாரும் லீவுல போய்டாங்க.

18 comments:

  1. மீ தி ஃபர்ஸ்ட்டூ??????

    ReplyDelete
  2. என்னது இது! ஒரே விளையாட்டா இருக்கே!

    எனக்கு ஒரு சந்தேகம்.. பதிவு எழுதுறது பவன் s/o இம்சையா? இல்ல இம்சை f/o பவனா?

    (ஹையா.. நான் குழப்பிட்டேன்.. நான் குழப்பிட்டேன்..) ;-)

    ReplyDelete
  3. அப்பவே இந்தக் 'கோன் பனேங்கா க்ரோர்பதி' படிச்சுட்டு அப்படிச் சிரிச்சுருக்கேன்:-)))))

    சரம் விதவிதமாக் கட்டுவது நல்லா இருக்கு.

    ReplyDelete
  4. வேளா வேஎளைக்கு காம்ப்ளான், சாப்பாடு எல்லாம் தந்து அசத்துறீங்க இம்சை.

    ReplyDelete
  5. //:: மை ஃபிரண்ட் ::. said...

    எனக்கு ஒரு சந்தேகம்.. பதிவு எழுதுறது பவன் s/o இம்சையா? இல்ல இம்சை f/o பவனா?//

    இதிலென்ன சந்தேகம். பவன் சொல்றான். இம்சை மாமா டைப்பறார்

    ReplyDelete
  6. சரி ரைட்டு நெக்ஸ்ட்டு,

    ReplyDelete
  7. அருட்ட்பெருங்கோ, அபி அப்பா, புபட்டியான்லாம் ஏற்கனவே படிச்சாச்சு

    :)

    ReplyDelete
  8. ///மங்களூர் சிவா said...
    அருட்ட்பெருங்கோ, அபி அப்பா, புபட்டியான்லாம் ஏற்கனவே படிச்சாச்சு

    :)///


    அதான் படிச்சீட்டீங்கள்ள. சும்மா இருங்க. நாங்க போய் படிக்கிறோம்.

    ReplyDelete
  9. //(ஹையா.. நான் குழப்பிட்டேன்.. நான் குழப்பிட்டேன்..) ;-)//

    அய்யோ பாவம்.. யாரு பெத புள்ளையோ.. இப்படி தனியா பொலம்புது.. :P

    ReplyDelete
  10. .:: மை ஃபிரண்ட் ::. said...
    மீ தி ஃபர்ஸ்ட்டூ??????

    ஆமா பர்ஸ்டூதான் அதில என்ன குழப்பம்

    ReplyDelete
  11. துளசி கோபால் said...
    அப்பவே இந்தக் 'கோன் பனேங்கா க்ரோர்பதி' படிச்சுட்டு அப்படிச் சிரிச்சுருக்கேன்:-)))))

    சரம் விதவிதமாக் கட்டுவது நல்லா இருக்கு.

    வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  12. பாச மலர் said...
    வேளா வேஎளைக்கு காம்ப்ளான், சாப்பாடு எல்லாம் தந்து அசத்துறீங்க இம்சை.

    மொதல்ல மணிக்கு ஒரு பதிவு போடலான்னு இருந்தேன் ஆனா படிக்கரவங்க பாவம்னு நினைச்சி குறைச்சிக்கிட்டேன்

    ReplyDelete
  13. நிலா said...
    //:: மை ஃபிரண்ட் ::. said...

    எனக்கு ஒரு சந்தேகம்.. பதிவு எழுதுறது பவன் s/o இம்சையா? இல்ல இம்சை f/o பவனா?//

    இதிலென்ன சந்தேகம். பவன் சொல்றான். இம்சை மாமா டைப்பறார்

    எங்க வீட்டில பவன் டைப் பண்ணி பண்ணி வாரம் ரெண்டு கீ தனியா எடுத்திடரான்...

    ReplyDelete
  14. மங்களூர் சிவா said...
    அருட்ட்பெருங்கோ, அபி அப்பா, புபட்டியான்லாம் ஏற்கனவே படிச்சாச்சு

    :)

    இதெல்லாம் நம்ம மாதிரி 22 மணி நேரம் தமிழ்மணம் முன்ன இருக்கவங்களுக்கு இல்லீங்னா...

    ReplyDelete
  15. நிஜமா நல்லவன் said...
    ///மங்களூர் சிவா said...
    அருட்ட்பெருங்கோ, அபி அப்பா, புபட்டியான்லாம் ஏற்கனவே படிச்சாச்சு

    :)///


    அதான் படிச்சீட்டீங்கள்ள. சும்மா இருங்க. நாங்க போய் படிக்கிறோம்.


    அது (தல ஸ்டைல்ல படிக்கவும்)

    ReplyDelete
  16. SanJai said...
    //(ஹையா.. நான் குழப்பிட்டேன்.. நான் குழப்பிட்டேன்..) ;-)//

    அய்யோ பாவம்.. யாரு பெத புள்ளையோ.. இப்படி தனியா பொலம்புது.. :P

    இது தெரியாதா அவங்க அம்மா பெத்த புள்ளதான் :)

    ReplyDelete
  17. /////இம்சை said...
    SanJai said...
    //(ஹையா.. நான் குழப்பிட்டேன்.. நான் குழப்பிட்டேன்..) ;-)//

    அய்யோ பாவம்.. யாரு பெத புள்ளையோ.. இப்படி தனியா பொலம்புது.. :P

    இது தெரியாதா அவங்க அம்மா பெத்த புள்ளதான் :)/////


    தென்னாட்டின் அறிவுக்களஞ்சியமே கலக்கிட்டீங்க போங்க.

    ReplyDelete
  18. வெங்கி,

    தூள் கெளப்புறீங்க

    சைக்கிள் கேப்புலே முத்துலச்சுமியின் பதிவுக்கும் சுட்டியா ( உண்மைலே சிரிச்சுச் சிரிச்சு ....... அருமையான பதிவு)

    அருட்பெருங்கோ

    அபி அப்பா

    புட்டியன்

    நகைச்சுவைச் சரம் நல்ல சரம்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது