விதியின் கைதி
கனவுகளை அருவடை செய்யும் பணமும்,
நிம்மதியைய் அருவடை செய்யும் நகரங்களும்,
உள்ள வரை
என்னை போல் மனிதர் பலர்,
விதியின் கைதிகள் தான்!!
-த.ராஜசேகர்
வெயில் - பாண்டி கவிதை
தீப்பெட்டிக்கு வாழ்க்கைப்பட்டாள் அவள்,
உறசி தேய்த்தப்பின்
தீப்பெட்டி சேர்த்துகொள்ள மறுத்தது
தீக்குச்சியான அவளை!
-த.ராஜசேகர்
ஒரு தலைப்பு இல்லாத கவிதை..
அம்மா - அற்புதராஜ்.. ஷீ-நிசி
தீக்குச்சி - அற்புதராஜ்.. ஷீ-நிசி
முதியோர் இல்லங்கள் - நாவிஷ் செந்தில்குமார்
அழிவின் பின்னர்...... - பஹீமாஜஹான்
கனவு - அனிதா பவன்குமார்
செல்லமாய் ஒரு சாரல் - வல்லத்தரசு இது மங்களுர் சிவா ஸ்பெசல் . அண்ணன் சிவா அவர்கள் ஆசைப்பட்டதற்காக மீண்டும் 14வது பதிவு.
:-)
ReplyDelete:) ஏன் எதற்கு ஒன்னும் புரியலயே ?
ReplyDeleteசெல்லமாய் ஒரு சாரல் கலக்கல்பா.
ReplyDeleteஇம்சை
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கண்ணெல்லாம் குளமாயிடிச்சு !!!!!
ReplyDelete/
ReplyDeleteசெல்லமாய் ஒரு சாரல்
/
சரி ஒத்த போஸ்ட் இருக்க ப்ளாகெல்லாம் எங்கிருந்து புடிக்கிறீங்க???
கவிதை எல்லாம் நல்லாருக்கும் போல மெல்ல அப்புறமா படிக்கிறேன்.
ReplyDeleteமங்களூர் சிவா said...
ReplyDelete/
செல்லமாய் ஒரு சாரல்
/
சரி ஒத்த போஸ்ட் இருக்க ப்ளாகெல்லாம் எங்கிருந்து புடிக்கிறீங்க???
ஆகா, எல்லாம் உனக்காகத் தானேப்பா இதல்லாம் பண்ணரேன்.... இப்படி நீ படிச்சேஇருக்காத பதிவு எல்லாம் புடிச்சி போட்டா இந்த மாதிரி கேக்கர...சரி சரி திரும்ப உனக்காக இன்னோறு பதிவு போடரேன்.
மங்களூர் சிவா said...
ReplyDeleteகண்ணெல்லாம் குளமாயிடிச்சு !!!!!
அடடே அப்ப சம்மர் டைம்ல விவசாயிக்கு யூஸ்புல்லா இருக்குமா ?
கவிதைகள் அனைத்துமே அருமை. சுட்டிகள் சுட்டிச் சென்று, படித்து, ரசித்து மகிழ்ந்தேன். ஷீ-நிசியின் கவிதைகள் அம்மா மற்றும் தீக்குச்சி - எளிய சொற்களில் அழகு தமிழில் பொருள் பொதிந்த கவிதைகள். அழிவின் பின்னர் - சொல்லொணாத் துயரம். முதியோர் இல்லங்கள் செந்திலின் ஆதங்கம். அனிதாவின் கண் திறக்காமல் காணும் கனவு பலிக்க வாழ்த்துகள். செல்லமாய் சாரல் அடித்து சிவாவின் ஸ்பெஷல் - ம்ம்ம்ம்ம்
ReplyDeleteஅட்டகாசம் இம்சை 0- நன்றி