அருமை நண்பர் ஜீவ்ஸின் அரிய பதிவுகள் கண்டு மனமகிழ்ந்தோம். பல வலைப்பூக்கள் வைத்திருந்தாலும் வலைச்சரத்திற்கென சிறப்புப் பதிவுகளாக - சுய அறிமுகம், இசைச் சரம், நகைச்சுவைச் சரம், இந்தியத் திருநாட்டின் அரசுத்துறைகள் செயல்பாடுகள் பற்றிய சரம் எனப்பல சரங்களைத் தொகுத்தளித்த நண்பர் ஜீவ்ஸிற்கு நன்றி கூறி விடை அளிக்கிறோம்.
-------------------------------------------------------------------------------------------
அடுத்து எனது அருமைத் தம்பி, ரசிகன் என வலைப்பூக்களில் நன்கு அறியப்பட்ட ஸ்ரீதர், இவ்வார வலைச் சர ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். வருக வருக - பதிவுகளைத் தருக தருக என அன்புடன் வலைச்சர பொறுப்பாளர்கள் சார்பிலும் எனது தனிப்பட்ட சார்பிலும் அழைக்கிறேன்.
ரசிகன் ஒரு நல்ல பதிவர். நல்ல நண்பர். பாண்டிச்சேரியிலிருந்து தோஹா வந்தவர். புகைப்படங்கள், வரைபடங்கள் என ஆரம்பித்தவர். கும்முவதில் இளவரசர். மொக்கையில் மன்னர். எதிர்பார்ப்புகள் இல்லை எனில் ஏமாற்றங்களூம் இல்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டவர். தமிழ்ப் பதிவுகளில் தவறுகள் செய்து கீதாவிடம் பிரம்படி படுபவர். அக்டோபர் 2007ல் வலைப்பூ தொடங்கியவர். பல பூக்களுக்குச் சொந்தக்காரர். பொறியியலர். போதும் பில்டப்பு - வழி விடுங்க - நான் வந்து பதிவு போடணும்னு தொலைபேசியில் மிரட்டியவர்.
இதோ ........... ரசிகன் ....................
அன்புடன் ......... சீனா
==================
//இதோ ........... ரசிகன் ....................
ReplyDelete//
வாங்க பிரதர் வாங்க :))
தோஹாக்காரர் தோகா (இந்தி)கொடுக்கமாட்டாருன்னு நம்பறோம்.
ReplyDeleteகும்மி இளவரசருக்கு மரியாதை செய்ய ஆளில்லையா...என்ன கொடுமை இது..
ReplyDeleteசரி அனைவர் சார்பாகவும் நான் கொஞ்சம் கும்முறேன்... :)
ReplyDeleteவாங்க தோகாக்காரரே...
ReplyDeleteஜீவ்ஸ்க்கு இப்போ தான் மூச்சு வந்துச்சாம்...
ReplyDeleteஇமயமலையயை படம் பிடிக்கீறதுன்னா கூட பிரச்சனை இல்லை, தொடர்ந்து பதிவு எழுதச் சொல்லிட்டாங்க என்று மூக்கால, மூனு ஏரி தண்ணீர் குடிச்சாராமே..தெரியும்மா..
ரசிகன் என்று பேரை வைச்சிக்கிட்டதாலே, சோப்பு போடும் பதிவுகள் எதிர்ப்பார்க்கலாமா..
ReplyDelete(புரியாதவங்க நல்ல பசங்க, புரிஞ்சவங்க ரொம்ப நல்ல பசங்க...)
என்ன தான் ரசிச்சாலும், மங்களூர் சிவா மாதிரி ரசிக்க முடியும்மா..
ReplyDeleteதினமும் குருவி பார்த்து ரசிக்கீறாராமே..