ஒரு பன்முக வித்தகர் - சகோதரர் கடந்த மே மாதம் என்னுடைய புனைப்பெயரைப் பற்றி.....
சிகரெட் பிடிக்க விழைந்தேன்.
விரல்களும் உதடுகளும் சிகரெட்டும்தான் இருந்தன.
தீப்பெட்டி இல்லை. சுற்றியிருந்தவர்களும்
விரல்களும் உதடுகளும் சிகரெட்டும்தான் இருந்தன.
தீப்பெட்டி இல்லை. சுற்றியிருந்தவர்களும்
மனம் திரும்பிய மைந்தர்களாக இருந்தார்கள்.
என் தவிப்பைப் பார்த்த நண்பர் ஒருவர்,
என்னிடமிருந்த சிகரெட்டை வாங்கி
என்னிடமிருந்த சிகரெட்டை வாங்கி
ஜன்னல் வழியாக வெளியே நீட்டினார்.
சிகரெட் பற்றிக்கொண்டது. சென்னை!
உங்கள் புனைபெயரின் மேல் அன்பு வருமா..?
என வெயிலைப் பற்றியும், வெயிலானைப் பற்றியும் தனிமடல் எழுதிய இந்த சகோதரர் இப்போது......
பிழிஞ்ச துணிபோல் ஊரே மழையால் ஊறிப்போச்சப்பா
நனைஞ்சு காய்ஞ்சு நனைஞ்சு காய்ஞ்சு நாறிப்போச்சப்பா
என ஆரம்பிக்கும் இவர்
தாரு ரோடெல்லாம் முழுங்கின பெறகும் தாகம் தீரலையா
வருணன், இந்திரன் மழைக்குச் சாமியாம் போதும் போங்கையா
வெயிலுக்குக் கடவுள் யாரோ எவரோ வெளியில வாங்கையா
யப்பா போதுமப்பா என்று வெயிலுக்கான கடவுளை இப்படி அழைக்கிறார்.
முதல்வர் வருகிறார்
"சீக்கிரமா
ரோடு போட்டு
முடிங்கப்பா...
நாங்க பந்தல் போட
தோண்டனும்ல..."
"சீக்கிரமா
ரோடு போட்டு
முடிங்கப்பா...
நாங்க பந்தல் போட
தோண்டனும்ல..."
என சொல்லும் இவர்....
ஏற்கனவே அறிமுகமானவராய் இருந்தாலும்,
இவருடைய இன்னொரு இடமான
மூ.... சந்திலிருந்து பத்திரிக்கையாளர்களுக்கு பத்து கட்டளைகள் சொல்கிறார்.
இவருடைய இன்னொரு இடமான
மூ.... சந்திலிருந்து பத்திரிக்கையாளர்களுக்கு பத்து கட்டளைகள் சொல்கிறார்.
இந்த மூ.ச வலைத்தளத்தை பின்பற்றும் ஒரே ஒருவர் - கோவையில் வக்கீல் தொழில் நடத்திக் கொண்டிருக்கும் ஓவியரென அவருடைய பதிவுகளினூடே அறிய முடிகிறது.
மிகப் பிரபலமானவர்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். நேற்று தான் வலைத்தளத்தை பார்த்தேன். அத்தனை பதிவுகளையும் ஒரேடியாக படித்து முடித்தேன்.
பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான இவர் மழைச் சென்னையை அனுபவித்து சில குறிப்புகள் எழுதியிருக்கிறார்.
கவிதைகளும், பட, புத்தக விமர்சனங்களும் எழுதியிருக்கும் இவரின் ஆட்டோவில் பயணித்த அனுபவங்களையும் எழுதியிருக்கிறார்.
இந்தக் கவிதாயினியும் மழையைப் பற்றி ஒரு சிறு கவிதை எழுதியிருக்கிறார்.
கற்பனைகளும், பள்ளி நண்பர்களும், கேள்விகளும், தூக்கத்தில் கனவுகளும் நிரம்பியதாயிருக்கிறது அவளது நாட்கள்!!!
இப்போ ஏன் என்னைக் குழந்தைனு சொன்னே? னு செல்லச் சண்டை போடறாங்க.
இன்னும் நிறைய சுட்டிகளை இணைப்பதற்குள் ப்ளாக்கர் மக்கர் பண்ணுகிறது. எனவே அடுத்த பதிவில் சந்திப்போம்.
"புழிஞ்ச துணி"ன்னதுமே சமீபத்துல விகடன்ல படிச்ச ரமேஷ் வைத்யா கவிதை ஞாபகம் வந்தது... பதிவல பாத்தா அதெ கவிதை... அட !!!
ReplyDeleteஅதே........ கவிதை தான் மகேஷ்.
ReplyDeleteநன்றி!
வெயிலான் கலக்குங்க..
ReplyDeleteநன்றி வெயிலான்..என்னுடைய பதிவுகளையும் பகிர்ந்ததற்கு!
ReplyDeleteஜீவாவின் கலைக்கூட பதிவுகள் புதிது..படிக்கத் துவங்கியிருக்கிறேன்! நன்றி...
//ஜீவாவின் கலைக்கூட பதிவுகள் புதிது..படிக்கத் துவங்கியிருக்கிறேன்! நன்றி...
ReplyDelete//
reppittu :)
நன்றி கிரி!
ReplyDeleteசந்தனமுல்லை மற்றும் அப்துல்லாண்ணே!
கலக்கிடிங்க வெயிலான்
ReplyDeleteநேரமின்மை காரணமாக இப்போ தான் வர முடிஞ்சது
நன்றி அருண்!
ReplyDelete