கவிதைகளும், கவிஞர்களும் பத்தி சொல்லனும்னா சொல்லிகிட்டே போகலாம். அந்த வகையில் இன்னைக்கும் கவிஞர்கள் மற்றும் அவர்களின் கவிதைகள் பத்தி தான் சொல்ல போறேன்.
இவரும் உங்களுக்குத் தெரிந்தவர் தான் ஜி3 . ரொம்ப நல்லா கவிதை எழுதினாலும் கடைய ரொம்ப நாள் மூடியே வெக்கிறாங்க.
மழை பெயருக்கு ஏற்ற மாதிரியே ரொம்ப குளிர்ச்சியான கவிதைகள் தர இவங்க ரசனையான அம்மாவும் கூட.. இவங்க போடற அமித்து அப்டேட்ஸ் என்னோட ஃபேவரிட் லிஸ்ட்ல எப்பவும் உண்டு.
அடுத்தது இவர் கவிதை எதுவும் எழுதல இருந்தாலும் எனக்கு பிடிச்ச பத்தி எழுத்தாளர்கள்ல ஒருவர்.
கவிதை காதல்ன்னு சொல்லிட்டு இவர் பத்தி சொல்லாம போனா அவ்ளோ தான். இவர் உருகி உருகி கவிதை எழுதினாலும் சரி, பயங்கரமா மொக்கைப் போட்டாலும் சரி நல்லா இருக்கும். ஏழு அப்படிங்கற பதத்த அதிகம் உபயோகிக்க வெச்சவர். ;-)) காக்டெயிலும் எனக்கு பிடிக்கும்ன்னு சொல்ல ஆசை தான் இருந்தாலும் அதோட பெயர்காரணமா சொல்லாம விடறேன். ;-))
வளர்ந்து வரும் கலைஞர் அப்படின்னு சொல்லலாம் இவரை. சின்ன பையன் தான் ஆனா எழுதறதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். இவரோட ரெயின்போ தாட்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். கவிதைகளும் எழுதிருக்கார்.
இன்னும் நிறைய கவிஞர்கள் உண்டு பட்டியலில். அதனால் நாளை சந்திப்போம். ;-))
கவிதைகளும், கவிஞர்களும் பத்தி சொல்லனும்னா சொல்லிகிட்டே போகலாம். //
ReplyDeleteபட் அடுத்த வாரத்துக்கு வலைச்சரம் இத்தினி நேரம் அலாட்மெண்ட் ஆகியிருக்குமே மேடம்! :)
மூன்றாம் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteஸ்ரீமதி,
ReplyDeleteவலைச்சரத்தில் மலர்களை மென்மையாக, மேன்மையாகத்
தொடுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்!
நன்று!
ஒரு கலக்கு கலக்குங்கள்!
//இவர் உருகி உருகி கவிதை எழுதினாலும் சரி, பயங்கரமா மொக்கைப் போட்டாலும் சரி நல்லா இருக்கும்/
ReplyDeleteஎன் கவிதை வேணும்ன்னா மொக்கையா இருக்கும். ஆனா மொக்கை கவிதையா மாற வாய்ப்பே கிடையாது.. மொக்கை வாழ்க...
கார்க்கி கவுஜ எழுதுனாரா.? எப்போ சொல்லவேயில்ல.. அவ்வ்வ்வ்வ்வ்..
ReplyDeleteஎன் கவிதை வேணும்ன்னா மொக்கையா இருக்கும். ஆனா மொக்கை கவிதையா மாற வாய்ப்பே கிடையாது.. மொக்கை வாழ்க...//
ReplyDelete:))
பின்னூட்டிய அனைவருக்கும் நன்றிகள். :))
ReplyDeleteஅவ்வ், புல்லரிக்க வெக்கறீங்க. நானும் ரௌடிதானா? தேங்கீஸ். :)
ReplyDelete