Thursday, June 25, 2009

கொஞ்சம் கவிதைகள்..கொஞ்சல் கவிதைகள்..

வலையுலகத்தில் தாராளமாக கவிதைப் போட்டி வைக்கலாம் அவ்வளவு கவிஞர்கள் மலிந்துக்கிடக்கின்றனர். :-)

நான் பேசறதெல்லாம் தமிழே இல்ல. இன்னும் கொஞ்சம் நான் நல்லா பேசனும் எழுதனும்ன்னு என்னை நினைக்க வைத்தவர். கொஞ்சும் தமிழில் அழகான பலக்கவிதைகள் பல லேபிளில் எழுதிருக்கார் அத்திவெட்டி ஜோதிபாரதி அண்ணா . அவற்றில் சில புதுக்கவிதைகள் மற்றும் சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு.

அழகான, மென்மையான கண்களை உருத்தாத ஒரு இனிமையான வலைத்தளத்துக்கு சொந்தக்காரர் இவர். தளத்தைப் போலவே மென்மையான கவிதைகள் பல படைத்து மனம் கவர்ந்தவர். இனியவள் புனிதா. இவரின் கவிதைகள் ரசிக்க.

இவரும் அழகான வலைத்தளத்துக்கு சொந்தக்காரர் மிக மிக அழகாக கவிதைகள் படைத்துவிட்டு ஏனோ Close your eyes-ன்னு சொல்றார். ஒருவேளை தேவதை மட்டும் தான் தன் கவிதைய படிக்கனும்ன்னு நினைச்சார் போல. ;-)) இவரின் தேவதைக் கவிதைகள்.

எனக்குத் தெரிந்து இவர் ஒருவர் தான் பிரிவையும் நேசிப்பவர். அழகான கவிதைகள் எழுதிவருகிறார். இன்னும் எழுத வாழ்த்துவோம்.

இன்றையக் கடமையை ஓரளவிற்கு செய்துவிட்டதாய் எண்ணுகிறேன். இன்னும் பல அறிமுகங்களுடன் நாளை சந்திக்கிறேன். நன்றி. :-)

10 comments:

  1. நான்காம் நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. இதுவரை

    கண்களை மூடி(Close Your Eyes) கவிதைகள் படித்ததில்லை

    இனி படிக்கின்றேன் ...

    சுயம்பு - மேட்டரும் நல்லாயிருக்கும் போல - படிக்கனும் ...

    ReplyDelete
  3. நான்காம் நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. Arimugatherkku vazthukkal sri

    ReplyDelete
  5. நானும் கவிதை எழுதியிருப்பதாகச் சொல்லி என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கும்
    அன்புச் சகோதரி ஸ்ரீமதிக்கு நன்றி!
    தொடர்ந்து வலைச்சரத்தை வலைய வந்து கலக்குங்கள்!
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. தாங்கள் சிறப்பான கவிதைகளைத் தரக் கூடியவர்.
    கவித்துவத்தோடு களை(லை) கட்டட்டும் வலைச்சரம்.

    ReplyDelete
  7. அருமையான பக்கங்களை அறிமுகப்படுத்துறீங்க நன்றி!

    ReplyDelete
  8. யாரையும் தெரியாது. இனிமேல்தான் பார்க்கனும். தேங்க்ஸ். :)

    ReplyDelete
  9. பின்னூட்டிய அனைவருக்கும் நன்றிகள்.. :))

    ReplyDelete
  10. கவிதை மட்டும் தான் போடுவீஙக்ளா?

    ReplyDelete