Friday, June 26, 2009

நன்றி நவிலல்...

நானும் இங்க இருக்கேன்னு ஏதோ பதிவுகள் போட்டுட்டு இருந்தேன். என்னையும் வலைச்சரம் ஆசிரியராக்கி நானும் என்னைப் போல் பலரும் ஊக்கம் பெற உதவிய சீனா அண்ணாவிற்கு நன்றி.

போடுவது படு மொக்கையாக இருந்தாலும், சின்னப் பொண்ணு பாவம் மனசு வெறுத்து போயிடக்கூடாதுன்னு பின்னூட்டமிட்டு மகிழ்வித்த எல்லா அண்ணா மற்றும் அக்காக்களுக்கும் நன்றி.

புதிய பலப் பதிவர்களை அறிமுகப்படுத்தனும்ன்னு நினைத்தாலும் கொஞ்சம் வேலை பளுக் காரணமாக சரிவர செய்தேனா எனத் தெரியவில்லை. மன்னிக்கவும்.

மீண்டுமொருமுறை நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி.!

8 comments:

  1. என்ன இதெல்லாம்... செல்லாது செல்லாது.. இன்னும் இரண்டு நாள் இருக்கு.. எழுதிட்டுப் போங்க.. :)

    ReplyDelete
  2. ///சீனா அண்ணாவிற்கு நன்றி.///
    எனக்கே சீனா சார் தாத்தா மாதிரி.. உனக்கு அண்ணனா? ஓவரா இல்ல.. ;-))

    ReplyDelete
  3. சில அவசர பணி நிமித்தமாக விடை பெறும் ஸ்ரீமதிக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. எனக்கு நன்றி கிடையாதா? :P

    நல்வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  5. தமிழ் பிரியன் said...
    என்ன இதெல்லாம்... செல்லாது செல்லாது.. இன்னும் இரண்டு நாள் இருக்கு.. எழுதிட்டுப் போங்க.. :)
    \\

    ரிப்பீட்டு.. :)

    ReplyDelete