Sunday, June 28, 2009

வழி அனுப்புதலும் வரவேற்றலும்

அன்பின் சக பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக செல்வி ஸ்ரீமதி வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று - பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்து வைத்து - அவர்களின் அருமையான இடுகைகளையும் சுட்டிக்காட்டி, அவசர வேலை நிமித்தம் விடை பெறுகிறார். அவருக்கும் வருகிற ஜூலைத் திங்கள் 12ம் நாள் திருமணம் நடை பெற இருக்கிறது. அவரையும் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ வலைச்சரம் சார்பினில் வாழ்த்தி விடை அளிக்கிறோம்.

நாளை 29ம் நாள் துவங்கும் வாரத்தினிற்கு வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க வருகிறார் சகோதரி அமுதா. இவர் என் வானம் என்ற பதிவினில் கலக்கி வருகிறார். செல்ல மகள் நந்தினிக்கு ஒரு பதிவு வைத்திருக்க்கிறார். பல குழுமப் பதிவுகளிலும் எழுதி வருகிறார். கவிதைகள் எழுதிக் கலக்குகிறார்.

ஆசிரியர் பொறுப்பேற்க வருக வருக என வரவேற்கிறோம்.

சீனா

13 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. நல்வாழ்த்துக்கள் அமுதா!

    ReplyDelete
  3. மணநாள் காணவிருக்கும் ஸ்ரீமதிக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! எல்லா நலனும் பெற்று பல்லாண்டு வாழ்க!!

    ReplyDelete
  4. வாழ்த்துகள்

    ReplyDelete
  5. தங்கை ஸ்ரீமதிக்கு சிறப்பு வாழ்த்துக்களும், நன்றிகளும்..:)
    சகோதரி அமுதாவிற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. ஸ்ரீமதியை ஏன் வழி அனுப்பி வைக்கனும்?.. வருங்கால தங்க மச்சானை ஜூலை 12 ல் நாம கூப்பிட்டு வந்துடலாமே.. எப்படி என் ஐடியா?.. ;-))

    ReplyDelete
  7. ஸ்ரீமதிக்கு நல்வாழ்த்துக்கள்..

    சகோதரி அமுதாவிற்கு வணக்கங்கள்...

    ReplyDelete
  8. ஸ்ரீமதி அவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  9. ஸ்ரீமதிக்கு நன்றியும்

    அமுதாவிற்கு வாழ்த்துகளும்

    ReplyDelete
  10. தங்கை ஸ்ரீ மதிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!
    அசத்தபோகும் அமுதா மேடத்திற்கு வணக்கங்கள்!!





    //// தமிழ் பிரியன் said...

    ஸ்ரீமதியை ஏன் வழி அனுப்பி வைக்கனும்?.. வருங்கால தங்க மச்சானை ஜூலை 12 ல் நாம கூப்பிட்டு வந்துடலாமே.. எப்படி என் ஐடியா?.. ;-))////

    நல்ல யோசனை;;)))

    ReplyDelete
  11. ஸ்ரீ மதிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. நன்றியும் வாழ்த்துகளும் சகோதரி ஸ்ரீமதி


    வாழ்த்துகளும் வரவேற்பும் சகோதரி அமுதா

    ReplyDelete