பணிக்குவர சற்று தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும்..
காலைல இருந்து வாத்திய காணோம்னு கடுப்பாகி பொகஞ்சுட்டு இருக்கிங்களோ..
(அன்புநெஞ்சம் அப்டி யாராவது ஒருத்தராச்சும் இருந்தா, அந்த அன்புக்கு என் கோடானுகோடி நன்றிகள்..)
பொகையாட்டியும் பரவா இல்லை.. அந்த அன்புக்கும் என் நன்றிகள்..
சரி.. வந்ததே லேட்டு.. ஒழுங்கா வேலைய பாப்போம்..
இன்னைக்கு ஒருதுறை சார்ந்த சில பல வலைப்பூக்களை இங்கு குறிப்பிடலாமென நினைத்திருந்தேன்.. ஆனால் ஒரே வித பதார்த்தத்தை எத்தனை விதமாக, வெவ்வேறு வடிவில் உண்டாலும், இறுதியில், உண்டவருக்கு அனைத்தும் ஒன்றுபோலவே உணரப்பட்டு வெறுப்பாய் இருக்கலாம் என்று நினைத்து, இன்றைய படையலை அறுசுவை படையலாக படைக்க உத்தேசித்துள்ளேன்..
இதில், படையலை உங்களுக்கு படைப்பது மட்டுமே என் பொறுப்பு..
அதில் எது சைடு டிஸ், எது மெய்ன் டிஸ் என அறிவது உங்களின் பொறுப்பு..
இனி படையல்..
முதலில் புன்னகை முதல் இடி சிரிப்புவரையும் அதற்குமேலும் தரவல்ல நகைச்சுவை..
இவர் சமீபத்தில் தனியாக சிரிக்க சங்கடப்பட்டுக்கொண்டு எல்லாரையும் அவரோடு சிரிக்க அழைப்பு விடுத்துள்ளார்.. இவருடன் போய் சிரிக்க இங்கே செல்லலாம்..
இவரின் வலைப்பூ முகவரி http://tamiljokes4u.blogspot.com/
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 54 இடுகைகள் இட்டு சிரிக்க வைத்துக்கொண்டுள்ளார்.. இந்த மாதம் இதுவரி 14 சிரிப்புகுண்டுகளை சிறப்பாக வீசியுள்ளார்.. நீங்களும் சென்று பாருங்கள்..
அடுத்து உள்ள வலைப்பூவானது ஒரு உணவு பதார்த்தத்தின் பெயரிலேயே உள்ளது..
இவர் தனது வலைப்பூவிற்கு பலாச்சுளை என்று பெயர்சூட்டியுள்ளார்..
இவரின் வலைப்பூ முகவரி http://yasavi.blogspot.com/
வலைப்பூவும் உண்மையில் சுவையாகத்தான் உள்ளது..
சீனாவில், முட்டை ஓட்டிலிருந்து உள்ளே உள்ள மஞ்சள் கரு வரைக்கும் முழுவதும் கெமிக்கலை கொண்டு போலி முட்டை தயாரித்ததை நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா.. வெகு சிலரே கேள்விப்பட்டிருப்பீர்கலென நினைக்கிறேன்.. அந்த முட்டையை தயாரிக்க, முட்டை ஒன்றுக்கு 20 பைசா அளவிற்குதான் செலவாகிறதாம் அவர்களுக்கு.. ஆனால் விற்பதோ.. ?
கொள்ளை லாபத்திற்காக நடந்த இந்த நூதன மோசடியை அந்நாட்டு பத்திரிக்கையாளர் ஒருவர் கண்டுபிடித்து வெளியிட்டிருந்தார்..
அந்த செய்தியை நான் எங்கோ கேட்டிருந்தேன்.. பத்திரிக்கையில் பார்த்தேனோ இல்லையோ.. அந்த படங்களை இவர் வலைப்பூவில் பார்த்தேன்..
நமக்கான பொதுநல, அறிவுரை போன்ற இடுகைகளுடன் இண்டர்வியூவை எதிர்கொள்ளும் முறைகளையும் அழகாக சொல்லியுள்ளார்..
இவர் மேன்மேலும் பல சிறந்த இடுகைகள்மூலம் தனது வலைப்பூவினை இன்னும் அலங்கரிக்க வாழ்த்துகிறேன்..
அடுத்தது.. குட்டிகளுக்காக..
வேணாம்.. வேணாம்..
இப்டி சொன்னா வேற யாராது வந்தாலும் வந்திடுவாங்க.. அப்புறம் வம்பா பூடும்..
அதனாலே சுட்டிகளுக்காக'னு சொல்றேன்..
இவர் கடந்த ஆறு மாதங்களில் மொத்தமே 12 இடுகைகள்தான் இட்டுள்ளார் எனினும் சுட்டிக் குழந்தைகளுக்கான வலைப்பூ என்பதனாலும், பெரும்பாலானோர்க்கு இந்த வலைப்பூ அறிமுகம் இல்லை என்பதாலும், இங்கு அறிமுகம் செய்வதால் கிடைக்கும் உற்சாகத்திலேனும் இவர் இன்னும் பல இடுகைகள் இடுவார் என்ற நம்பிக்கையிலும் அவரை இங்கு அறிமுகப்படுத்துகிறேன்..
இவரின் வலைப்பூ முகவரி http://chutti-ulaham.blogspot.com/
குழந்தைகளுக்கான பாட்டுக்களும், கதைகளுமாக வலைப்பூவை அமர்க்கலப்படுத்திக்கொண்டுள்ளார்.. சுட்டிகளுக்கான இந்த சேவையை இன்னும் பல இடுகைகளுடன் தொடர வாழ்த்துக்கள்..
இவர் நமக்கு கொஞ்சம் ரொம்ப புதிய பதிவர்தான்..
கடந்த மாதம் எழுதத்தொடங்கி, இதுவரை ஆறு இடுகைகள் இட்டுள்ளார்..
அதுவும் ஒரேமாதிரியானதாக இல்லாமல் பலதும் பலவிதம்..
இவரின் வலைப்பூ முகவரி http://rekharaghavan.blogspot.com
இவரை இந்தவகை பதார்த்தம் என இனம் காண முடியாததாலும், ஆறில் மூன்று இடுகைகள் அவரின் அனுபவத்தை பகிர்வதாலும், இவரை அனுபவம் என்ற பதார்த்தத்தில் சேர்க்கிறேன்..
ஒரு சமையல் குறிப்பு, இரண்டு சிறு கதைகள், மூன்று சொந்த அனுபவங்களென ஆறு இடுகைகளில் முத்துறைகளில் முத்திரை பதித்துள்ளார்..
கடப்பா ஊரு தான் கேள்விபட்டிருப்போம்.. இங்க இவர் அப்படி ஒரு பதார்த்தமே யதார்த்தமாக செய்யக்கற்றுக்கொடுக்கிறார்..
முதல் இடுகையில்,
அன்புள்ள நண்பர்களுக்கு ,
வணக்கம். புதிதாக வந்துள்ளேன். உங்கள் ஆதரவினை அன்புடன் நாடுகிறேன்.
ரேகா ராகவன்.
என்று அன்போடு ஆதரவினை கேட்டுள்ளார்..
வாருங்கள், வலைச்சரத்தின் சார்பாக நமது ஆதரவினை அவருக்கு தந்து மேலும்பல இடுகைகள் இட அவரை உற்சாகப்படுத்துவோம்..
அடுத்தது சமையல் தொடர்பான வலைப்பூ..
இவர் 2008'ல் இருந்தே எழுதிவருபவராம்.. இருந்தாலும், தொடர்ச்சியாய் இல்லாமல், எப்போதேனும் ஒன்றாக சில இடுகைகள் மட்டுமே இட்டுவருகிறார்..
இவரின் வலைப்பூ முகவரி http://suganthiskitchen.blogspot.com/
பிரியாணி நாம் அறிவோம்..
முளைப்பயிறும் நாம் அறிவோம்..
முளைப்பயிறு பிரியாணி..?
யார் அறிவார்களோ இல்லையோ..
இதுவரை நான் கண்டதில்லை
இந்த பிரியாணியை..
இங்குவந்து காணுங்கள் அவரின் முளைப்பயிறு பிரியாணியை..
இதனுடன் சேர்த்து இருபதுக்கும் மேற்ப்பட்ட உணவு வகைகளை இவரின் வலைப்பூ வந்து சமைக்க கற்றுக்கொள்ளுங்கள்..
அடுத்தது வேலைவாய்ப்பு சம்பந்தமான வலைப்பூ..
இவரின் வலைப்பூ பெயரே வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ் ..
இவரின் வலைப்பூ முகவரி http://tedujobs.blogspot.com/
IT துறைகளில், தற்போது வேலை வாய்ப்பு உள்ள, பல பல பிரிவுகளுக்கான வேலைவாய்ப்பு செய்திகளை நல்லமுறையில் வெளியிட்டு வருகிறார்..
இவரும் மூத்த பதிவர்தான் போலும்.. கடந்த 2006'ல் இருந்து எழுதி வருகிறார்..
இது பலருக்கு தேவையான வலைப்பூவாக இல்லாமல் இருக்கலாம்..
ஆனால், தட்சமையம் வேலைதேடிக்கொண்டிருக்கும் பல நண்பர்களுக்கு இந்த வலைப்பூ நிச்சயம் ஒரு நல்ல துணையாக இருக்குமென நம்ம்ம்ம்ம்பி இங்கு அறிமுகப்படுத்துகிறேன்..
இவர் 2006'இல் இருந்தே எழுதி வருவதால் பலரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளதுதான் எனினும், இந்த வலைப்பூவை அறியாத, பல வேலைதேடும் நண்பர்களுக்கு இது உதவியாய் இருக்குமென இங்கு அறிமுகப்படுத்துகிறேன்..
இவரின் வலைப்பூ சென்று, அவரின் வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து, உங்களின் நண்பர்களுக்கு உதவி, அவரை உற்சாகப்படுத்துங்களேன்..
சரி நண்பர்களே.. இன்றைய கடமையை, பணியை நல்லமுறையில் முடித்திருப்பேன் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்..
நாளை சந்திப்போம்.. நன்றி..
மீ த ஃபர்ஸ்ட்டேய்!
ReplyDeleteகுட் கலெக்ஷன்ஸ்!
ReplyDeleteHey Suresh - So nice to See ur post - Wonderful = Keep it up
ReplyDeleteMe teh secondeeeey
உண்மையிலேயே அறுசுவை தான் சுரேஷ் அண்ணே!
ReplyDeleteபுதிய பதிவர்களை அடையாளம் காட்டியதற்கு நன்றி!
கதாநாயகனின் வசனங்கள் அருமை!
ReplyDeleteகடைசியில் நல்ல ட்விஸ்ட்!
வணக்கம் நண்பர்களே..
ReplyDeleteபணிக்குவர சற்று தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும்
வணக்கம் பொருப்பில்லாத ஆசிரியரே..
ஏன் தாமதம்... இருங்க படிச்சிட்டு வந்து வாழ்த்தவா திட்டவான்னு சொல்றேன்...
வால்பையன் said...
ReplyDeleteஉண்மையிலேயே அறுசுவை தான் சுரேஷ் அண்ணே!
புதிய பதிவர்களை அடையாளம் காட்டியதற்கு நன்றி!
தமிழோட தம்பின்னா சும்மாவா?
//பொருப்பில்லாத//
ReplyDeleteஎனக்கு கூட ரெண்டு மூணு பொருப்பு வாங்கித் தருமாறு சைதை தமிழரிசியாரைக் கேட்டுக் கொள்கிறேன்!
வந்துட்டேன்ல.. சிக்ஸர் தான்..!!
ReplyDelete//புதிய பதிவர்களை அடையாளம் காட்டியதற்கு நன்றி!
ReplyDelete//
ஏன் யாரும் அடையாளம் தெரியலைன்னு சொன்னாங்களா?
இன்னைக்கு ஒருதுறை சார்ந்த சில பல வலைப்பூக்களை இங்கு குறிப்பிடலாமென நினைத்திருந்தேன்.. ஆனால் ஒரே வித பதார்த்தத்தை எத்தனை விதமாக, வெவ்வேறு வடிவில் உண்டாலும், இறுதியில், உண்டவருக்கு அனைத்தும் ஒன்றுபோலவே உணரப்பட்டு வெறுப்பாய் இருக்கலாம் என்று நினைத்து, இன்றைய படையலை அறுசுவை படையலாக படைக்க உத்தேசித்துள்ளேன்..
ReplyDeleteஆஹா என்னே என் தம்பியின் ஆற்றல்...
//தமிழோட தம்பின்னா சும்மாவா?//
ReplyDeleteஅட கொடுமையே.. !!
//தமிழோட தம்பின்னா சும்மாவா?//
ReplyDeleteஎன்ன கொடுமை ரங்கா இது!!
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் सुरेश कुमार
ReplyDelete//இன்னைக்கு ஒருதுறை சார்ந்த சில பல வலைப்பூக்களை இங்கு குறிப்பிடலாமென நினைத்திருந்தேன்.. ஆனால் ஒரே வித பதார்த்தத்தை எத்தனை விதமாக, வெவ்வேறு வடிவில் உண்டாலும், இறுதியில், உண்டவருக்கு அனைத்தும் ஒன்றுபோலவே உணரப்பட்டு வெறுப்பாய் இருக்கலாம் என்று நினைத்து, இன்றைய படையலை அறுசுவை படையலாக படைக்க உத்தேசித்துள்ளேன்..//
ReplyDeleteஅதெப்படியா..ஃபுல் ஸ்டாப்பே வெக்காம எழுத முடியுது?
//அதெப்படியா..ஃபுல் ஸ்டாப்பே வெக்காம எழுத முடியுது?
ReplyDelete//
என்கிட்டே வாங்க! நான் சொல்லி தரேன்!
ட்ரூ ஆங்கிலன் said...
ReplyDelete//அதெப்படியா..ஃபுல் ஸ்டாப்பே வெக்காம எழுத முடியுது?
//
என்கிட்டே வாங்க! நான் சொல்லி தரேன்!
மேற்கண்ட பின்னூட்டத்தை போட்டது சத்தியமா ரங்கன் அல்ல!
//என்கிட்டே வாங்க! நான் சொல்லி தரேன்!//
ReplyDeleteஃபீஸ் எதும் உண்டா ஐயா?
பணிக்குவர சற்று தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும்..
ReplyDeleteவாத்தியார் வரலேன்னா க்ளாஸ்ல ஜாலியாத்தான் இருக்கும்ம்ம்ம்ம். இருந்தாலும் லேட்டா வந்தாலும் நல்ல அறுசுவை விஷயமோடு வந்து அசத்திட்டீங்க
எங்கள் உதவி ஏதேனும் தேவையா?
ReplyDeleteசுரேஷ் எல்லாமே புது பதிவர்கள் நாங்கள் அனைவருமே பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம் ஜமால் தவிர... நல்ல பதிவு நல்ல இருக்கு வாழ்த்துக்கள்....
ReplyDeleteS.A. நவாஸுதீன் said...
ReplyDeleteபணிக்குவர சற்று தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும்..
வாத்தியார் வரலேன்னா க்ளாஸ்ல ஜாலியாத்தான் இருக்கும்ம்ம்ம்ம். இருந்தாலும் லேட்டா வந்தாலும் நல்ல அறுசுவை விஷயமோடு வந்து அசத்திட்டீங்க
நாங்க இன்னும் சாப்பிடலைப்பா...மொத்தமும் நீங்களே காலி பண்ணிடாதீங்க...
ஹாய் சுரேஷ்
ReplyDeleteஇப்பொ வந்துட்டேன், ...
வாழ்த்துக்கள்,
இப்போ வாழ்த்திட்டேன்..
//நாங்க இன்னும் சாப்பிடலைப்பா...மொத்தமும் நீங்களே காலி பண்ணிடாதீங்க...//
ReplyDeleteஆருப்பா அது.எங்க ஆத்தாவ பட்டினி போடுறது.. ?
ரங்கன் said...
ReplyDelete//தமிழோட தம்பின்னா சும்மாவா?//
அட கொடுமையே.. !!
நாமக்கல் சிபி said...
//தமிழோட தம்பின்னா சும்மாவா?//
என்ன கொடுமை ரங்கா இது!!
ஹெல்லோ என்ன என்ன? அப்பறம் கொடுமையை நீங்களும் அனுபவிக்க வேண்டி இருக்கும் சரியா? எப்படி வசதி?
வந்து வாழ்த்திட்டு போகசொன்னியா.....
ReplyDeleteவந்தாச்சு வாழ்த்தியாச்சு, போயாச்சு
இப்போ சொல்லிட்டு போகலாம்ன்னுதான்.
ஓக்கே, பை.
ரொம்ப நல்லா இருக்கு உங்க அறிமுகங்கள் எல்லாம். இது வரை யாரையும் படித்த ஞாபகம் இல்லை. அறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDelete//பணிக்குவர சற்று தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும்..//
ReplyDeleteஇந்த வரிகளை மிகவும் ரசித்தேன்!! இதுக்கு பின்னாடி எத்தனை உண்மைகள் மறஞ்சு இருக்கோ!! வாழ்த்துக்கள் ஆசிரியரே
\\ நாமக்கல் சிபி said...
ReplyDelete//புதிய பதிவர்களை அடையாளம் காட்டியதற்கு நன்றி!
//
ஏன் யாரும் அடையாளம் தெரியலைன்னு சொன்னாங்களா? \\
பார்த்தீங்களா.. எப்படி கரீக்டா புடிச்சாரு பாயிண்ட... இதுதான் சிபி அண்ணன் டிரேட் மார்க்
// தமிழரசி said...
ReplyDeleteவால்பையன் said...
உண்மையிலேயே அறுசுவை தான் சுரேஷ் அண்ணே!
புதிய பதிவர்களை அடையாளம் காட்டியதற்கு நன்றி!
தமிழோட தம்பின்னா சும்மாவா? //
சும்மா இல்ல... காசுக்குத்தான்...
//தமிழரசி said...
ReplyDeleteரங்கன் said...
//தமிழோட தம்பின்னா சும்மாவா?//
அட கொடுமையே.. !!
நாமக்கல் சிபி said...
//தமிழோட தம்பின்னா சும்மாவா?//
என்ன கொடுமை ரங்கா இது!!
ஹெல்லோ என்ன என்ன? அப்பறம் கொடுமையை நீங்களும் அனுபவிக்க வேண்டி இருக்கும் சரியா? எப்படி வசதி?//
வசதி கம்மிதான்.. !!
// ரங்கன் said...
ReplyDelete//தமிழோட தம்பின்னா சும்மாவா?//
அட கொடுமையே.. !! //
\\ நாமக்கல் சிபி said...
//தமிழோட தம்பின்னா சும்மாவா?//
என்ன கொடுமை ரங்கா இது!!\\
பாசமலர் கொடுமைங்க
இதையும் பாருங்கள். நிறைய புதிய பதார்த்தங்களின் எளிய செய்முறை இங்கே விளக்கம் கிடைக்கும்
ReplyDelete\\ ரங்கன் said...
ReplyDelete//இன்னைக்கு ஒருதுறை சார்ந்த சில பல வலைப்பூக்களை இங்கு குறிப்பிடலாமென நினைத்திருந்தேன்.. ஆனால் ஒரே வித பதார்த்தத்தை எத்தனை விதமாக, வெவ்வேறு வடிவில் உண்டாலும், இறுதியில், உண்டவருக்கு அனைத்தும் ஒன்றுபோலவே உணரப்பட்டு வெறுப்பாய் இருக்கலாம் என்று நினைத்து, இன்றைய படையலை அறுசுவை படையலாக படைக்க உத்தேசித்துள்ளேன்..//
அதெப்படியா..ஃபுல் ஸ்டாப்பே வெக்காம எழுத முடியுது? \\
இது எல்லாம் ஜுஜுபிங்க... ஒரு 10 பக்கம் ஃபுல் ஸ்டாப் இல்லாம எழுதுவாரு... சரி சரி நான் ஒன்னும் சொல்லவில்லை
//
ReplyDeleteநாமக்கல் சிபி said...
மீ த ஃபர்ஸ்ட்டேய்!
//
சொன்னா மாதிரியே ஃபஸ்ட்டா, ஃபாஸ்ட்டா வந்துட்டிங்களே..
இதையும் பாருங்கள். நிறைய புதிய பதார்த்தங்களின் எளிய செய்முறை விளக்கம் இங்கே கிடைக்கும்
ReplyDeleteஆஹா.. சொல்ல மறந்துட்டேனே...
ReplyDeleteஇரண்டாம் நாள் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்
//இராகவன் நைஜிரியா said...
ReplyDelete\\ ரங்கன் said...
//இன்னைக்கு ஒருதுறை சார்ந்த சில பல வலைப்பூக்களை இங்கு குறிப்பிடலாமென நினைத்திருந்தேன்.. ஆனால் ஒரே வித பதார்த்தத்தை எத்தனை விதமாக, வெவ்வேறு வடிவில் உண்டாலும், இறுதியில், உண்டவருக்கு அனைத்தும் ஒன்றுபோலவே உணரப்பட்டு வெறுப்பாய் இருக்கலாம் என்று நினைத்து, இன்றைய படையலை அறுசுவை படையலாக படைக்க உத்தேசித்துள்ளேன்..//
அதெப்படியா..ஃபுல் ஸ்டாப்பே வெக்காம எழுத முடியுது? \\
இது எல்லாம் ஜுஜுபிங்க... ஒரு 10 பக்கம் ஃபுல் ஸ்டாப் இல்லாம எழுதுவாரு... சரி சரி நான் ஒன்னும் சொல்லவில்லை//
அதான் சொல்லிட்டீங்களே பாஸ்..அப்புறம் என்ன நான் எதும் சொல்லலை.. வாழை இலை..!!
தமிழ் நெடும்பதிவர் உனா தனா எங்கிருந்தாலும் உடனே வரவும்!!
//
ReplyDeleteநாமக்கல் சிபி said...
குட் கலெக்ஷன்ஸ்!
//
நெம்ப நன்றிங்..
குட் கலெக்ஷன்ஸ் சுரேஷ்!!
ReplyDelete// ரங்கன் said...
ReplyDelete//இராகவன் நைஜிரியா said...
\\ ரங்கன் said...
//இன்னைக்கு ஒருதுறை சார்ந்த சில பல வலைப்பூக்களை இங்கு குறிப்பிடலாமென நினைத்திருந்தேன்.. ஆனால் ஒரே வித பதார்த்தத்தை எத்தனை விதமாக, வெவ்வேறு வடிவில் உண்டாலும், இறுதியில், உண்டவருக்கு அனைத்தும் ஒன்றுபோலவே உணரப்பட்டு வெறுப்பாய் இருக்கலாம் என்று நினைத்து, இன்றைய படையலை அறுசுவை படையலாக படைக்க உத்தேசித்துள்ளேன்..//
அதெப்படியா..ஃபுல் ஸ்டாப்பே வெக்காம எழுத முடியுது? \\
இது எல்லாம் ஜுஜுபிங்க... ஒரு 10 பக்கம் ஃபுல் ஸ்டாப் இல்லாம எழுதுவாரு... சரி சரி நான் ஒன்னும் சொல்லவில்லை//
அதான் சொல்லிட்டீங்களே பாஸ்..அப்புறம் என்ன நான் எதும் சொல்லலை.. வாழை இலை..!!
தமிழ் நெடும்பதிவர் உனா தனா எங்கிருந்தாலும் உடனே வரவும்!! //
அய்யோ.. உனா தானா ... ஒரு இமயமலை... யாரும் அவரோட போட்டி போடக் கூட முடியாதுங்க...
//இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஆஹா.. சொல்ல மறந்துட்டேனே...
இரண்டாம் நாள் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்//
ஏன் முதல் தாமதம், முற்றிலும் தாமதம்? எல்லோருக்கும் பைனு போட்டாத்தேன் சரியா வரும்.
//
ReplyDeleteஏன் முதல் தாமதம், முற்றிலும் தாமதம்?
//
முதல் நாள் ரெண்டாவது தாமதமா வர முடியாதுல.. அதான் முதல்நாள் முதல் தாமதம்..
என்னை பார்த்தா ஷஃபிக்ஸ் அண்ணன் கோவிச்சிக்குவாரா?
ReplyDeleteஷஃபிக்ஸ் said...
ReplyDelete//பணிக்குவர சற்று தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும்..//
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்!! இதுக்கு பின்னாடி எத்தனை உண்மைகள் மறஞ்சு இருக்கோ!! வாழ்த்துக்கள் ஆசிரியரே
என் தம்பி உண்மை விரும்பி....
என்னை பார்த்தாலும் கூட அடிக்க வராரு!
ReplyDeleteதமிழரசி said...
ReplyDeleteநாங்க இன்னும் சாப்பிடலைப்பா... மொத்தமும் நீங்களே காலி பண்ணிடாதீங்க...
காளியாத்தா நீ இருக்கும்போது நான் எப்படி காலி பண்ணமுடியும்.
நல்ல அறிமுகம் சுரேஷ். பாராட்டுக்கள்
ReplyDelete//
ReplyDeleteஇராகவன் நைஜிரியா said...
தமிழோட தம்பின்னா சும்மாவா? //
சும்மா இல்ல... காசுக்குத்தான்...
//
அண்ணே.. என்ன தமிழுக்கு அடமானம் வெச்சுட்டிங்களா..
//இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்!! இதுக்கு பின்னாடி எத்தனை உண்மைகள் மறஞ்சு இருக்கோ!! வாழ்த்துக்கள் ஆசிரியரே
ReplyDelete//
கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன்!
வால்பையன் said...
ReplyDeleteஉண்மையிலேயே அறுசுவை தான் சுரேஷ் அண்ணே!
எல்லாரையும் அண்ணேன்னு சொல்லி வயச மறைக்காதீங்க தல
இராகவன் நைஜிரியா said...
ReplyDelete// தமிழரசி said...
வால்பையன் said...
உண்மையிலேயே அறுசுவை தான் சுரேஷ் அண்ணே!
புதிய பதிவர்களை அடையாளம் காட்டியதற்கு நன்றி!
தமிழோட தம்பின்னா சும்மாவா? //
சும்மா இல்ல... காசுக்குத்தான்...
அண்ணா என் தம்பியை யாரும் விலை பேச முடியாது...
//அண்ணா என் தம்பியை யாரும் விலை பேச முடியாது...
ReplyDelete//
விவேக்! வாங்க!
துண்டு போட்டு கை கொடுத்து பேரம் பேசலாம்!
//
ReplyDeleteஷஃபிக்ஸ் said...
//பணிக்குவர சற்று தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும்..//
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்!! இதுக்கு பின்னாடி எத்தனை உண்மைகள் மறஞ்சு இருக்கோ!! வாழ்த்துக்கள் ஆசிரியரே
//
உங்கள் வாழ்த்துக்களை ரொம்பவும் ரசித்தேன்..
உங்கள் வாழ்த்துக்களுக்கு பின்னாடி எத்தனை உண்மைகள் மறைந்து இருக்கோ..
நன்றிகள் ஷஃபிக்ஸ்..
//ஃபிசிக்ஸ் said...
ReplyDeleteஎன்னை பார்த்தா ஷஃபிக்ஸ் அண்ணன் கோவிச்சிக்குவாரா?//
ஆமாம் பயாலஜி, பாட்டனின்னா கோவிச்சுக்கமாட்டார்!!
//
ReplyDeleteS.A. நவாஸுதீன் said...
வால்பையன் said...
உண்மையிலேயே அறுசுவை தான் சுரேஷ் அண்ணே!
எல்லாரையும் அண்ணேன்னு சொல்லி வயச மறைக்காதீங்க தல
//
பட்.. உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு..
S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteவால்பையன் said...
உண்மையிலேயே அறுசுவை தான் சுரேஷ் அண்ணே!
எல்லாரையும் அண்ணேன்னு சொல்லி வயச மறைக்காதீங்க தல
அவர் சின்னவர் தான் ஆனாலும் சுரேஷை அண்ணா சொன்னது கொஞ்சம் ஓவர் தான்....
//ஷஃபிக்ஸ் said...
ReplyDelete//ஃபிசிக்ஸ் said...
என்னை பார்த்தா ஷஃபிக்ஸ் அண்ணன் கோவிச்சிக்குவாரா?//
ஆமாம் பயாலஜி, பாட்டனின்னா கோவிச்சுக்கமாட்டார்!!
//
ஹைய்யா! ஜாலி!
வலைச்சர ஆசிரியருக்கு இரெண்டாவது நாள் வாழ்த்துக்கள்!!
ReplyDelete//
ReplyDeleteஷஃபிக்ஸ் said...
//ஃபிசிக்ஸ் said...
என்னை பார்த்தா ஷஃபிக்ஸ் அண்ணன் கோவிச்சிக்குவாரா?//
ஆமாம் பயாலஜி, பாட்டனின்னா கோவிச்சுக்கமாட்டார்!!
//
நன்றி பயாலஜி பாட்டனி ஷஃபிக்ஸ் அவர்களே..
ஷஃபிக்ஸ் said...
ReplyDelete//ஃபிசிக்ஸ் said...
என்னை பார்த்தா ஷஃபிக்ஸ் அண்ணன் கோவிச்சிக்குவாரா?//
ஆமாம் பயாலஜி, பாட்டனின்னா கோவிச்சுக்கமாட்டார்!!
யார்பா இங்க கெமிஸ்ட்ரிய மிஸ்ட்ரி மாதிரி பேசறது..
//सुREஷ் कुMAர் said...
ReplyDelete//
ஷஃபிக்ஸ் said...
உங்கள் வாழ்த்துக்களுக்கு பின்னாடி எத்தனை உண்மைகள் மறைந்து இருக்கோ..
நன்றிகள் ஷஃபிக்ஸ்..//
ஹா ஹா கண்டுபுடிச்சிட்டியளே, பேஷ்..பேஷ்
அறுசுவை.காம் said...
ReplyDeleteஎங்கள் உதவி ஏதேனும் தேவையா
நமக்கெல்லாம் வேலையேயில்லை எல்லாம் தம்பி பார்த்துக்குவார்..
தமிழரசி said...
ReplyDeleteஅவர் சின்னவர் தான் ஆனாலும் சுரேஷை அண்ணா சொன்னது கொஞ்சம் ஓவர் தான்.
அதானே நான் அண்ணேன்னு சொன்னாலும் பரவாயில்லை
//நமக்கெல்லாம் வேலையேயில்லை எல்லாம் தம்பி பார்த்துக்குவார்..//
ReplyDeleteஆமாம்! தம்பி உடையாள்! படைக்கு அஞ்சாள்!
//தமிழரசி said...
ReplyDeleteஷஃபிக்ஸ் said...
//ஃபிசிக்ஸ் said...
என்னை பார்த்தா ஷஃபிக்ஸ் அண்ணன் கோவிச்சிக்குவாரா?//
ஆமாம் பயாலஜி, பாட்டனின்னா கோவிச்சுக்கமாட்டார்!!
யார்பா இங்க கெமிஸ்ட்ரிய மிஸ்ட்ரி மாதிரி பேசறது..//
இப்படியே பேசி பேசித்தான் ஹிஸ்டரியில வந்துருவாங்க
सुREஷ் कुMAர் said...
ReplyDelete//
இராகவன் நைஜிரியா said...
தமிழோட தம்பின்னா சும்மாவா? //
சும்மா இல்ல... காசுக்குத்தான்...
//
அண்ணே.. என்ன தமிழுக்கு அடமானம் வெச்சுட்டிங்களா..
யார்ப்பா அது எனக்கும் என் தம்பிக்கும் சிண்டு முடியறது...
//
ReplyDeleteBlogger ஷஃபிக்ஸ் said...
//सुREஷ் कुMAர் said...
//
ஷஃபிக்ஸ் said...
உங்கள் வாழ்த்துக்களுக்கு பின்னாடி எத்தனை உண்மைகள் மறைந்து இருக்கோ..
நன்றிகள் ஷஃபிக்ஸ்..//
ஹா ஹா கண்டுபுடிச்சிட்டியளே, பேஷ்..பேஷ்
//
பேஸ்.. பேஸ்'ஆ..
அப்போ.. பேஸ்மென்ட்ல இருந்தே உங்க உண்மைகள் மறைஞ்சு இருக்கா..
////தமிழரசி said...
ReplyDeleteஷஃபிக்ஸ் said...
//ஃபிசிக்ஸ் said...
என்னை பார்த்தா ஷஃபிக்ஸ் அண்ணன் கோவிச்சிக்குவாரா?//
ஆமாம் பயாலஜி, பாட்டனின்னா கோவிச்சுக்கமாட்டார்!!
யார்பா இங்க கெமிஸ்ட்ரிய மிஸ்ட்ரி மாதிரி பேசறது..//
இப்படியே பேசி பேசித்தான் ஹிஸ்டரியில வந்துருவாங்க//
யாராச்சும் என்னை கூப்பிட்டீங்களா?
அறிமுகங்கள் அனைத்தும் மிக அருமை!
ReplyDeleteஅனைத்தையும் கண்டிப்பாக நான் பார்க்கிறேன்.
மிக அழகாக சரம் தொடுத்துள்ள ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
//ஏழு தோசை தமிழரிசி said...
ReplyDelete//நமக்கெல்லாம் வேலையேயில்லை எல்லாம் தம்பி பார்த்துக்குவார்..//
ஆமாம்! தம்பி உடையாள்! படைக்கு அஞ்சாள்!//
ஏழு தோசைக்கு ஒரு கப் சட்னியா? இது சரியில்லைப்பா!!
ஷஃபிக்ஸ் said...
ReplyDelete//தமிழரசி said...
ஷஃபிக்ஸ் said...
//ஃபிசிக்ஸ் said...
என்னை பார்த்தா ஷஃபிக்ஸ் அண்ணன் கோவிச்சிக்குவாரா?//
ஆமாம் பயாலஜி, பாட்டனின்னா கோவிச்சுக்கமாட்டார்!!
யார்பா இங்க கெமிஸ்ட்ரிய மிஸ்ட்ரி மாதிரி பேசறது..//
இப்படியே பேசி பேசித்தான் ஹிஸ்டரியில வந்துருவாங்க
ஆஹா அன்னைக்கு படிக்காத சப்ஜெக்ட் எல்லாம் பத்தி இன்னிக்கு பேசறோமா?
தமிழரசி said...
ReplyDeleteயார்ப்பா அது எனக்கும் என் தம்பிக்கும் சிண்டு முடியறது...
உங்க தம்பிக்கும் சடை இருக்கா. பாகவதரா அவரு?
யார்பா அது நம்பள்கி சுரேஷை அடகு வைக்கப் பார்க்குறது?
ReplyDeleteநம்பள் நகை அடகு வாங்குறான்! பச்சே மனுஷன் அடகு வாங்க மாட்டான்!
//
ReplyDeleteBlogger S.A. நவாஸுதீன் said...
தமிழரசி said...
அவர் சின்னவர் தான் ஆனாலும் சுரேஷை அண்ணா சொன்னது கொஞ்சம் ஓவர் தான்.
அதானே நான் அண்ணேன்னு சொன்னாலும் பரவாயில்லை
//
கொயந்தைய அண்ணானு கூப்ட ஆசைப்படுரின்களே.. அப்போ அண்ணன என்னான்னு கூப்டுவிங்கலாம்..
பிளாஸ்திரி said...
ReplyDelete////தமிழரசி said...
ஷஃபிக்ஸ் said...
//ஃபிசிக்ஸ் said...
என்னை பார்த்தா ஷஃபிக்ஸ் அண்ணன் கோவிச்சிக்குவாரா?//
ஆமாம் பயாலஜி, பாட்டனின்னா கோவிச்சுக்கமாட்டார்!!
யார்பா இங்க கெமிஸ்ட்ரிய மிஸ்ட்ரி மாதிரி பேசறது..//
இப்படியே பேசி பேசித்தான் ஹிஸ்டரியில வந்துருவாங்க//
யாராச்சும் என்னை கூப்பிட்டீங்களா?
ஆஹா வந்துட்டார் அய்யா வந்துட்டார் டேமேஜ் பண்ணி பேண்டேஜ் போட்டுடுவார் இன்னும்....
//
ReplyDeleteAnonymous தமிழ் வட்டிக் கடை said...
யார்பா அது நம்பள்கி சுரேஷை அடகு வைக்கப் பார்க்குறது?
நம்பள் நகை அடகு வாங்குறான்! பச்சே மனுஷன் அடகு வாங்க மாட்டான்!
//
அரே பாய்.. நான் பேச்சே மனுஷன் இல்லை.. என் தோல் கலர் இன்னான்னு பாத்துட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வந்துகொங்க..
அய்யய்யோ என்ன நடக்கு இங்கே?
ReplyDeleteரெண்டு பின்னூட்டம் போடுவதற்குள்
இவ்வளவு பின்னூட்டங்களா ......
தமிழ் வட்டிக் கடை said...
ReplyDeleteயார்பா அது நம்பள்கி சுரேஷை அடகு வைக்கப் பார்க்குறது?
நம்பள் நகை அடகு வாங்குறான்! பச்சே மனுஷன் அடகு வாங்க மாட்டான்!
கியா சேட்ஜி கியா மாலும் தும் நம்மல் தம்மி பச்சா நஹி அச்சா சாப்...
//யார்ப்பா அது எனக்கும் என் தம்பிக்கும் சிண்டு முடியறது...
ReplyDelete//
:)) நல்லா முடிஞ்சி விடுங்க!
RAMYA said...
ReplyDeleteஅய்யய்யோ என்ன நடக்கு இங்கே?
ரெண்டு பின்னூட்டம் போடுவதற்குள்
இவ்வளவு பின்னூட்டங்களா ......
நீ இப்ப கொலைக்காரன் பேட்டையில் இருக்க ரம்யா...
सुREஷ் कुMAர் said...
ReplyDelete//
கொயந்தைய அண்ணானு கூப்ட ஆசைப்படுரின்களே.. அப்போ அண்ணன என்னான்னு கூப்டுவிங்கலாம்..
பெரியண்ணான்னுதான்
//நம்பள் நகை அடகு வாங்குறான்! பச்சே மனுஷன் அடகு வாங்க மாட்டான்!
ReplyDelete//
சேட்ஜி,
மரியாதையா சுரேஷை அடகு வெச்சிகிட்டு என்க்கு ஒரு பத்தாயிரம் கொடு சேட்டு!
//
ReplyDeleteBlogger தமிழரசி said...
RAMYA said...
அய்யய்யோ என்ன நடக்கு இங்கே?
ரெண்டு பின்னூட்டம் போடுவதற்குள்
இவ்வளவு பின்னூட்டங்களா ......
நீ இப்ப கொலைக்காரன் பேட்டையில் இருக்க ரம்யா...
//
நம்மளுது கொலைகாரன் குடும்பத்தார்ல..
இப்போ அது வழந்து கொலைகாரன் பேட்டை ஆகிடுச்சா..
//பதனி பதனீயேய் said...
ReplyDelete//யார்ப்பா அது எனக்கும் என் தம்பிக்கும் சிண்டு முடியறது...
//
:)) நல்லா முடிஞ்சி விடுங்க!//
பதனி எனக்கு..மி த பர்ச்ட்ட்ட்ட்!!
S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteதமிழரசி said...
யார்ப்பா அது எனக்கும் என் தம்பிக்கும் சிண்டு முடியறது...
உங்க தம்பிக்கும் சடை இருக்கா. பாகவதரா அவரு?
வேணாம்ப்பா கருணைக்கொலைல உன்னை மிஞ்சியவன் என் தம்பி..
//
ReplyDeleteமுரளிகுமார் பத்மநாபன் said...
வந்து வாழ்த்திட்டு போகசொன்னியா.....
வந்தாச்சு வாழ்த்தியாச்சு, போயாச்சு
இப்போ சொல்லிட்டு போகலாம்ன்னுதான்.
ஓக்கே, பை.
//
ஹலோ.. ஒருவாரத்துக்குல தங்கிஇருந்து வாழ்த்த சொன்னேன்..
தமிழரசி said...
ReplyDeleteவேணாம்ப்பா கருணைக்கொலைல உன்னை மிஞ்சியவன் என் தம்பி..
அதுசரி அவரா இவரூ. ரொம்ப நல்லவரூன்னீங்களே
சரி சரி சென்சுவரி அடிக்கங்க...இன்னும் 5 நாட்கள் தொடர்ந்து வந்து....வந்த அனைவருக்கும் என் தம்பி சார்ப்பாய் நன்றிகள்.....
ReplyDeleteS.A. நவாஸுதீன் said...
ReplyDeleteதமிழரசி said...
வேணாம்ப்பா கருணைக்கொலைல உன்னை மிஞ்சியவன் என் தம்பி..
அதுசரி அவரா இவரூ. ரொம்ப நல்லவரூன்னீங்களே
கூடவே என் தம்பின்னும் சொன்னேனே...
//
ReplyDeleteS.A. நவாஸுதீன் said...
அதுசரி அவரா இவரூ. ரொம்ப நல்லவரூன்னீங்களே
//
அதுக்கு ஏன் இவ்ளோ ஃபீலிங்க்ஸ்..
நல்லாதானே சொல்லிருக்காங்க..
தமிழரசி said...
ReplyDeleteஅனைவருக்கும் என் தம்பி சார்ப்பாய் நன்றிகள்.
மழை வர்ர மாதிரி இருக்கு. தார்ப்பாய் போட்டுட்டு போங்க
//
ReplyDeleteதமிழரசி said...
சரி சரி சென்சுவரி அடிக்கங்க...இன்னும் 5 நாட்கள் தொடர்ந்து வந்து....வந்த அனைவருக்கும் என் தம்பி சார்ப்பாய் நன்றிகள்.....
//
என் சார்பாய் ஆதரவு திரட்டி தனி திரட்டியாய் செயல்பட்ட அக்காவுக்கு நன்றிகள்..
//
ReplyDeleteS.A. நவாஸுதீன் said...
மழை வர்ர மாதிரி இருக்கு. தார்ப்பாய் போட்டுட்டு போங்க
//
மழைல நனஞ்சா தார்ப்பாய் பிடிக்கலாம்..
தார்ப்பாயே நனஞ்சா..
//
ReplyDeleteரங்கன் said...
வந்துட்டேன்ல.. சிக்ஸர் தான்..!!
//
அடிச்சீயலா..
என்னோட அதிகப்படியான வேலைப் பளுவாலே உங்க கும்மியிலே சேர்ந்துக்க முடியலே!
ReplyDeleteநண்பர்களே காதுலே இருந்து ரொம்ப புகை வருது எனக்கு :-)
//
ReplyDeleteநாமக்கல் சிபி said...
கதாநாயகனின் வசனங்கள் அருமை!
கடைசியில் நல்ல ட்விஸ்ட்!
//
அண்ணா.. இந்த டயலாக்குகாகவே என்னோட போஸ்ட்ட நானே ரெண்டுதபா படிச்சு பாத்தேன்..
ஒன்னும் புரியலை..
எதுக்கு இத இங்க சொல்லிருக்கிங்க..
//
ReplyDeleteRAMYA said...
என்னோட அதிகப்படியான வேலைப் பளுவாலே உங்க கும்மியிலே சேர்ந்துக்க முடியலே!
//
விட்ரா.. விட்ரா..
சூனாபானா..
பாத்துக்கலாம்..
அண்ணா.. இந்த டயலாக்குகாகவே என்னோட போஸ்ட்ட நானே ரெண்டுதபா படிச்சு பாத்தேன்..
ReplyDeleteஒன்னும் புரியலை..
அப்ப ஒக்கே. தெளிவா இருக்கீங்கன்னு அர்த்தம்
100
ReplyDelete//
ReplyDeleteसुREஷ் कुMAர் said...
//
RAMYA said...
என்னோட அதிகப்படியான வேலைப் பளுவாலே உங்க கும்மியிலே சேர்ந்துக்க முடியலே!
//
விட்ரா.. விட்ரா..
சூனாபானா..
பாத்துக்கலாம்..
//
யாரது சூனாபானா.. :))
சென்சுரி போட்டாச்சு. பைங்கோ
ReplyDeleteஆமா.. இம்மாம் கும்மி அடிச்சிங்களே.. வாத்தி லேட்டா வந்து ஃபஸ்ட்டே போட்ட போஸ்ட்ட படிச்சிங்களா..
ReplyDelete//
ReplyDeleteBlogger RAMYA said...
யாரது சூனாபானா.. :))
//
எல்லாத்தையும் தாங்குரவங்கதான்..
//
ReplyDeleteS.A. நவாஸுதீன் said...
சென்சுரி போட்டாச்சு. பைங்கோ
//
வாழ்த்துக்கள் S.A. நவாஸுதீன்..
விரைவில் உங்ககிட்ட இருந்து ட்ரீட் எதிர்பார்க்கிறேன்..
இரண்டாம் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteஅருமையான சுட்டி தொகுப்புகள்
ReplyDeleteவாழ்த்துகள் சுரேஷ்
வலைச்சர வாழ்த்துகள் சுரேஷ். நல்ல அறிமுகங்கள் (குறிப்பாக நகைச்சுவை), தொடர்க.!
ReplyDeleteஅறிமுகம் செய்தமைக்கு நன்றி சுரேஷ்..!!!
ReplyDeleteஅறிமுகங்கள் தொடரட்டும்....
ReplyDelete//
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
இரண்டாம் நாள் வாழ்த்துகள்
//
Blogger நட்புடன் ஜமால் said...
அருமையான சுட்டி தொகுப்புகள்
வாழ்த்துகள் சுரேஷ்
//
நன்றி அண்ணா..
//
ReplyDeleteஆதிமூலகிருஷ்ணன் said...
வலைச்சர வாழ்த்துகள் சுரேஷ். நல்ல அறிமுகங்கள் (குறிப்பாக நகைச்சுவை), தொடர்க.!
//
கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும், அன்புக்கும் நன்றிகள்பல ஆதிமூலகிருஷ்ணன்..
//
ReplyDeleteசெந்தழல் ரவி said...
அறிமுகம் செய்தமைக்கு நன்றி சுரேஷ்..!!!
//
வருகைக்கும், நன்றிக்கும் நன்றிகள் செந்தழல் ரவி..
//
ReplyDeleteபிரியமுடன்...வசந்த் said...
அறிமுகங்கள் தொடரட்டும்....
//
கண்டிப்பாக பிரியமுடன்...வசந்த்..
தொடர்ந்து வந்து உற்சாகமூட்டுங்கள்..
வாழ்த்துக்கள். நன்றி சுரேஷ்.
ReplyDeleteவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி சுரேஷ் குமார். இது போன்ற உற்சாகப்படுத்துதல் மேலும் பல நல்ல பதிவுகளை தர உந்துகோலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ReplyDeleteரேகா ராகவன்.
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனது பதிவுகளை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி
//
ReplyDeleteDeivasuganthi said...
வாழ்த்துக்கள். நன்றி சுரேஷ்.
//
நன்றி Deivasuganthi..
//
ReplyDeleteREKHA RAGHAVAN said...
வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி சுரேஷ் குமார். இது போன்ற உற்சாகப்படுத்துதல் மேலும் பல நல்ல பதிவுகளை தர உந்துகோலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ரேகா ராகவன்.
//
கருத்துக்கு நன்றி ரேகா ராகவன்
தொடர்ந்து வாருங்கள்..
//
ReplyDeleteஅமுதா said...
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
எனது பதிவுகளை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி
//
நன்றி அமுதா..