நேற்று ரொம்ப காலதாமதமாத பணிக்கு வந்ததால் நண்பர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளதால் இன்று காணாதது எல்லாம் உலாத்தும் நேரத்திலேயே உங்களை சந்திக்க வந்துவிட்டேன்..
பாசமிகு நண்பர்களாகிய உங்களுக்கு வெறுமனே ஒரேஒருவகை பதார்த்தத்தை கொடுத்து ஏமாற்ற மனம் உடன்படவில்லை..
ஆகவே, நேற்றே கூறியதை போல், இனி வரும் தினங்கள் அனைத்தும் உங்களுக்கு அறுசுவை படையல்தான்..
சரி.. வாருங்கள் படையலுக்கு..
மனுஷன் என்ன கடுப்புல இருந்தாலும் கொஞ்சநேரம் நகைச்சுவையை ரசித்துக்கொண்டிருந்தான் எனில், கடுப்புகள் மறந்து சந்தோசமாக சிரிக்க ஆரமித்துவிடுவான்..
இங்கே, எனது தொல்லைதாங்காமல் கடுப்புடன் உள்ள நண்பர்கள், என் தொல்லை மறந்து புன்சிரிப்புடன் இடுகையை படித்து முடிக்க உதவும் ஆயுதமாக தொடக்கத்திலேயே நகைச்சுவை என்ற அஸ்த்திரத்தினை உங்கள்மேல் தொடுக்கிறேன்..
இன்று இங்கு அறிமுகப்படுத்தப்படும் நண்பர் 2008 இறுதியிலே எழுத ஆரமித்துவிட்ட கொஞ்சம் சீனியர் பதிவர்தான்.. நண்பர்கள் பலரும் அறிந்திருப்பினும் மீண்டும் அவரை இங்கு அறிமுகப்படுத்துவதில் தவறேதும் இல்லையென நம்புகிறேன்..
இவரின் வலைப்பூ பெயரே ஜோக்கிரி..
வலைப்பூ முகவரி http://jokkiri.blogspot.com/
இவர் சினிமா அரசியல் நிகழ்வுகளை அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையாய் கலாய்த்துள்ளார்..
இவர் மேலும் பல நகைச்சுவை இடுகைகளிட்டு நம்மை சிரிப்புக்கடலில் நிரந்தரமாய் ஆழ்ந்திருக்கச்செய்ய முயற்சிக்க வாழ்த்துங்களேன்..
அடுத்து கதை பக்கம் வருவோம்..
இங்கு அறிமுகப்படுத்தப்படும் இவர் முரண் தொடை என்ற வலைப்பூவில் 2008'ல் இருந்தே எழுதிவருகிறார்..
இவரின் வலைப்பூ முகவரி http://muranthodai.blogspot.com/
சில மாதங்களாக கதைகள் பல எழுதி வந்தாலும், அதற்கு முன்பு அரசியல் சார்ந்த இடுகைகள் பலவும் எழுதியுள்ளார்..
அவற்றைப்பற்றி இங்கு விமர்சிக்கும் அளவுக்கு போதுமான நேரமின்மையால் அவரின் வலைப்பூவிலேயே சென்றரிய அழைக்கிறேன்..
தற்சமையம் நவீன விக்ரமாதித்தன் கதைகள் - காதல் சொல்லி வந்தாய் என்ற தொடர்கதை ஒன்றை எழுதி வருகிறார்..
தளராமல் எழுதிவரும் அவரை வலைச்சரம் சார்பாக நீங்களும் சென்று வாழ்த்தி உற்சாகப்படுத்துங்களேன்..
அடுத்தது இன்னது என்று வகைப்படுத்த முடியாத அளவிற்கு பலதும் கலந்து எழுதப்பட்டுள்ள வலைப்பூ..
இந்த பதார்த்தம் இன்னும் வகைப்படுத்தப்படவில்லை..
இயன்றால் படித்துபார்த்து நீங்களே வகைப்படுத்துங்களேன்..
இப்பேர்பட்ட வலைப்பூ பெயர் Sri.Krishna ..
இவரின் வலைப்பூ முகவரி http://saidapet2009.blogspot.com/
இவரின் வலைப்பூவினை இந்தவகைஎன வகைப்படுத்த இயலாமைக்கு காரணம், இவரின் வலைப்பூவில் நகைச்சுவை, சினிமா, வீடியோக்கள், சமையல் குறிப்பு, அரசியல், டெக்னாலஜி / மென்பொருள் தொடர்பான என்று பலவகைப்பட்ட இடுகைகளுடன் கலக்கிக்கொண்டுள்ளார்..
இப்படிப்பட்ட வலைப்பூவினை வலைச்சர வாசகர்களாகிய நீங்களும் சென்று உற்சாகப்படுத்துங்களேன்..
அடுத்தது என் வானம்.. என் எண்ணங்கள்... என்ற பெயரில் எழுதப்பட்டு வரும் வலைப்பூ..
இந்த வலைப்பூவினை அனுபவம் என்ற வகையில் சேர்க்கதீர்மானித்துள்ளேன்.. தவறாய் இருப்பின் திருத்தவும்..
இவர் எனக்கெல்லாம் ரொம்ம்ம்ம்ப பெரிய சீனியர்.. 2006'ல் இருந்தே எழுதி வருகிறார்..
இவரின் வலைப்பூ முகவரி http://nandhu-yazh.blogspot.com
இவரின் இடுகைகளில் பெரும்பாலும் அவரின் சொந்த அனுபவங்களும், அவரின் குழந்தையுடனான அனுபவங்களும், சில பல கவிதைகளும் கலந்துகட்டியுள்ளன..
சீனியர் பதிவர் என்பதால் பலரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது..
அப்படி பெரும்பாலானோர் அறிந்திருப்பினும் பரவா இல்லை..
அவருக்கு, சென்று அவரின் இடுகைகளுக்கு பின்னூட்டமிட்டு அவரை மேலும் பல சிறப்பான இடுகைகளிட உற்சாகப்படுத்துங்கள்..
அடுத்தது சமையல் தொடர்பான வலைப்பூ..
சமையலுக்கான பகுதியில் இன்று அறிமுகப்படுத்தும் வலைப்பூவின் பெயர் முத்தான முத்துக்கள்..
இந்த வலைப்பூவின் முகவரி http://allinalljaleela.blogspot.com
கடந்த எட்டு மாதங்களாக எழுதிக்கொண்டுள்ள முத்தான முத்துக்களின் சொந்தக்காரரான இவர், இதுவரை 241 சமையல் குறிப்பு இடுகைகளிட்டு அசத்திவருகிறார்..
சமையலில் 20 வருட அனுபவம் உண்டு தையற்கலையில் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.
என்று தன்னைப்பற்றி பலதும் சொல்லியுள்ளார்..
வாருங்கள்.. சமையல் கலையில், குழந்தை வளர்ப்பு, தையற்கலையில் ஏதும் சந்தேகமிருப்பின், இவரின் வலைப்பூ சென்று தெளிவுபெருங்களேன்..
அதற்கு முன்பு, அவரின் வலைப்பூ சென்று அவருக்கு பின்னூட்டம் மூலம் ஆதரவு தெரிவித்து, அவரை மேலும் பல இடுகைகளிட உற்சாகப்படுத்துங்களேன்..
அடுத்தது கணினி மென்பொருள் தொடர்பான வலைப்பூ..
இவர் பிளாக்உலகில் பலருக்கும் சீனியர்போல..
இவரின் வலைப்பூ பெயர் கணிணி மென்பொருட்களின் கூடம்..
வலைப்பூ முகவரி http://gouthaminfotech.blogspot.com/
2000'ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்..
2000 to 2005'ல் மூன்றே மூன்று இடுகைகள்தான் இட்டுள்ளார் எனினும், 2008, 2009'களில் மட்டும் 283 கணினி மென்பொருள் தொடர்பான இடுகைகளிட்டு 161 ஃபாலோவர்களைக்கொண்டு அசத்திவருகிறார்..
நீங்களும் கணினி மென்பொருள் தொர்பாக ஏதாவது அறிய விரும்பினால் இவரின் வலைப்பூவந்து முயற்சித்து அவரை மேலும் பல மென்பொருள்களை அறியக்கொடுக்க உற்சாகப்படுத்துங்களேன்..
இவ்வளவு ஃபாலோவர்கள் இருப்பதால் உண்மையில் இவருக்கு அறிமுகமே தேவை இருக்காதுஎன நினைக்கிறேன்..
அப்படி இவர் அறிமுகம் இல்லாமலே பலரால் அறியப்பட்ட சீனியர் பதிவராக இருப்பாரெனில், இந்த அறிமுகம் பல புது பதிவர்களுக்கு இந்த சீனியர் பதிவரை அறியக்கொடுப்பதற்காக என்று கொள்ளுங்கள்..
சரி நண்பர்களே.. இன்றைய கடமையை, பணியை நல்லமுறையில் முடித்திருப்பேன் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்..
மீண்டும் நாளை சந்திப்போம்.. நன்றி..
ஹைய்யா!
ReplyDeleteஇன்னிக்கும் நான் முதல் போணி!
நிறைய உழைப்பு தெரிகிறது!
ReplyDeleteஒவ்வொன்றும் புத்துப்புது அறிமுகமாக இருக்கிறது!
கலக்குங்க சுரேஷ்!
அருமையான தொகுப்பு!
ReplyDeleteஅபாரமான அறிமுகங்கள்!
கடின உழைப்புக்குக்க் கிடைத்த மகத்தான வெற்றி!
பாராட்டுக்கள்!
//அருமையான தொகுப்பு!
ReplyDeleteஅபாரமான அறிமுகங்கள்!
கடின உழைப்புக்குக்க் கிடைத்த மகத்தான வெற்றி!
பாராட்டுக்கள்!//
ஆஹா! இதுக்கும் டெம்ப்ளேட் பின்னூட்டம் கண்டு பிடிச்சீட்டீங்களா?
அருமையான தொகுப்பு!
ReplyDeleteஅபாரமான அறிமுகங்கள்!
கடின உழைப்புக்குக்க் கிடைத்த மகத்தான வெற்றி!
பாராட்டுக்கள்!:-))
மிக நல்ல அறிமுகங்கள்.. இதற்காகவே நீங்க லேட்டா வந்தாலும் போனா போகுதுன்னு விட்டுடலாம்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் நண்பரே...
ReplyDeleteநல்ல அறிமுகங்களுக்கு நன்றி
ReplyDeleteமூன்றாம் நாள் ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்!
கடின உழைப்பிற்கும் வாழ்த்துக்கள்!!
வித்யா...
ReplyDeleteஎன் ஜோக்கிரி.ப்ளாக்ஸ்பாட்.காம் முகவரியை பலருக்கும் அறிமுகம் செய்த உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி...
அதோடு, என் மற்றொரு ப்ளாக்ஸ்பாட் எடக்குமடக்கு.ப்ளாக்ஸ்பாட்.காம் வலையிலும் பல்வேறு தரப்பட்ட பதிவுகள் உள்ளன...
நண்பர்கள் வருகை தந்து, படித்து மகிழலாம்...
நன்றி மீண்டுமொரு முறை வித்யா...
சுரேஷ் குமார்...
ReplyDeleteநண்பி வித்யா மூலம் என் ஜோக்கிரி.ப்ளாக்ஸ்பாட்.காம் முகவரியை பலருக்கும் நீங்கள் அறிமுகம் செய்ததை அறிந்தேன்...அவருக்கும், உங்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றி...
அதோடு, என் மற்றொரு ப்ளாக்ஸ்பாட் எடக்குமடக்கு.ப்ளாக்ஸ்பாட்.காம் வலையிலும் பல்வேறு தரப்பட்ட பதிவுகள் உள்ளன...
நண்பர்கள் வருகை தந்து, படித்து மகிழலாம்...
நன்றி மீண்டுமொரு முறை வித்யா... இந்த செய்தியை எனக்கு தெரிவித்ததற்கு..
மூன்றாவது நாள் வாழ்த்துக்கள் வாத்யாரே....
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை
vazhthukkal suresh...pudhu valaithalangalai arimugam seithu vaithu erukirai...ellathaiyum avasiyam padikirom..
ReplyDeletearimuga nadaiyum arumaiya eruku....valaipookalai valai pottu thedi pedicha mathri eruku...vazhthukkal..
ReplyDeleteneeyum namma navasum officela uzhaikirengalo illaiyo blogkaga kadumaiya uzhaikira ungalai hehehhe akka endra muraiyil paaratta kadamai paattu ullen..
ReplyDeleteu did a good job dear...
மூன்றாம் நாள் வாழ்த்துக்கள் சுரேஷ். நிறைய புதிய தளங்களாக இருக்கிறது. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
ReplyDeleteதமிழரசி said...
ReplyDeleteneeyum namma navasum officela uzhaikirengalo illaiyo blogkaga kadumaiya uzhaikira ungalai hehehhe akka endra muraiyil paaratta kadamai paattu ullen..
u did a good job dear...
இதுக்காக ஓவர்டைம் வேற தர்ராங்கப்பா
S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteதமிழரசி said...
neeyum namma navasum officela uzhaikirengalo illaiyo blogkaga kadumaiya uzhaikira ungalai hehehhe akka endra muraiyil paaratta kadamai paattu ullen..
u did a good job dear...
இதுக்காக ஓவர்டைம் வேற தர்ராங்கப்பா
unnai solli kutramillai ennai solli kutramillai kaalam seitha kolamada kadavul seitha kutramada kadavul seitha kutramada...
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
ReplyDeleteதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
நல்ல அறிமுகங்கள். மூன்றாம் நாளும் அசத்திட்டீங்க சுரேஷ்.
ReplyDelete//
ReplyDeleteநாமக்கல் சிபி said...
ஹைய்யா!
இன்னிக்கும் நான் முதல் போணி!
//
ஆமா.. ஆமா..
//
ReplyDeleteநாமக்கல் சிபி said...
நிறைய உழைப்பு தெரிகிறது!
ஒவ்வொன்றும் புத்துப்புது அறிமுகமாக இருக்கிறது!
கலக்குங்க சுரேஷ்!
//
நன்றி.. நன்றி..
அண்ணன் சொன்னா சரிதான்..
//
ReplyDeleteநாமக்கல் சிபி said...
அருமையான தொகுப்பு!
அபாரமான அறிமுகங்கள்!
கடின உழைப்புக்குக்க் கிடைத்த மகத்தான வெற்றி!
பாராட்டுக்கள்!
//
மாநக்கலாரே.. இங்கையும் டெம்ப்ளேட் பின்னூட்டமா.. தாங்காதுயா..
//
ReplyDeleteஇயற்கை said...
அருமையான தொகுப்பு!
அபாரமான அறிமுகங்கள்!
கடின உழைப்புக்குக்க் கிடைத்த மகத்தான வெற்றி!
பாராட்டுக்கள்!:-))
//
மகளே.. நீங்களுமா..
//
ReplyDeleteஇயற்கை said...
மிக நல்ல அறிமுகங்கள்.. இதற்காகவே நீங்க லேட்டா வந்தாலும் போனா போகுதுன்னு விட்டுடலாம்
//
ஆனா. இந்த டீலிங் எனக்கு புடிச்சிருக்கு..
//
ReplyDeleteபரிசல்காரன் said...
நல்ல அறிமுகங்கள் நண்பரே...
//
ரொம்ப நன்றி பரிசலாரே..
//
ReplyDeleteபுதுகைத் தென்றல் said...
நல்ல அறிமுகங்களுக்கு நன்றி
//
வருகைக்கும், நன்றிக்கும் நன்றி..
மீதமுள்ள நன்கு நாட்களுக்கும் வந்திருந்து ஆதரவுதாருங்கள் புதுகைத் தென்றல்..
//
ReplyDeleteRAMYA said...
மூன்றாம் நாள் ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!
//
அக்கா.. இந்த வாரம் மொதோ நாள்ல இருந்தே நான்தான் ஆசிரியர்..
அப்புறம் ஏன் மூன்றாம் நாள் ஆசிரியர்னு கூப்டுரிங்க..
இருந்தாலும் வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா..
//
ReplyDeleteR.Gopi said...
சுரேஷ் குமார்...
நண்பி வித்யா மூலம் என் ஜோக்கிரி.ப்ளாக்ஸ்பாட்.காம் முகவரியை பலருக்கும் நீங்கள் அறிமுகம் செய்ததை அறிந்தேன்...அவருக்கும், உங்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றி...
//
புரியவில்லையே..
உங்களை அறிமுகப்படுத்தியதற்கும் நண்பி வித்யாவிற்கும் என்ன சம்பந்தம் நண்பரே..
நான் உங்களை அறிமுகப்படுத்தியதை தோழி வித்யா'வின்மூலம் அறிந்தீர்கள் என்பதைத்தான் இப்படி சொல்கிறீர்களோ.
//
ReplyDeleteபிரியமுடன்...வசந்த் said...
மூன்றாவது நாள் வாழ்த்துக்கள் வாத்யாரே....
அறிமுகங்கள் அருமை
//
நன்றி வசந்த்.. மீதமுள்ள நான்கு நாட்களை மறந்துவிடாதீர்கள்..
//
ReplyDeleteதமிழரசி said...
vazhthukkal suresh...pudhu valaithalangalai arimugam seithu vaithu erukirai...ellathaiyum avasiyam padikirom..
//
கண்டிப்பா அக்கா..
//
ReplyDeleteதமிழரசி said...
neeyum namma navasum officela uzhaikirengalo illaiyo blogkaga kadumaiya uzhaikira ungalai hehehhe akka endra muraiyil paaratta kadamai paattu ullen..
u did a good job dear...
//
நீங்க சொன்னநேரம் என்ன நேரமோ தெரியலை.. இனி வேலைநேரத்தில் இங்கு வரமுடியாதபடிக்கு கூட ஒரு ஆளை போட்டுட்டாங்க..
இனி வேலைநேரத்தில் இங்கு வருவது நெம்ம்ம்ம்ப கஷ்டம்..
//
ReplyDeleteS.A. நவாஸுதீன் said...
மூன்றாம் நாள் வாழ்த்துக்கள் சுரேஷ். நிறைய புதிய தளங்களாக இருக்கிறது. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
//
வாழ்த்துக்களுக்கு நன்றி நவாஸுதீன்..
அப்புறம் மீதமுள்ள நான்குநாட்களுக்கும் தவறாமல் இங்கனவந்து ஆதரவு தாருங்கள் தோழரே..
//
ReplyDeleteS.A. நவாஸுதீன் said...
தமிழரசி said...
neeyum namma navasum officela uzhaikirengalo illaiyo blogkaga kadumaiya uzhaikira ungalai hehehhe akka endra muraiyil paaratta kadamai paattu ullen..
u did a good job dear...
இதுக்காக ஓவர்டைம் வேற தர்ராங்கப்பா
//
சூப்பரு.. ஆனா கம்பேனி சீக்ரெட்ட வெளிய சொல்லாத்தப்பா.. கண்ணுபட்றும்..ஆமா..
//
ReplyDeleteவானம்பாடிகள் said...
நல்ல அறிமுகங்கள். மூன்றாம் நாளும் அசத்திட்டீங்க சுரேஷ்.
//
நன்றி வானம்பாடிகள்..
மீதமுள்ள நான்கு நாட்களுக்கும் தவறாமல் வந்து ஆதரவுதாருங்கள்..
மூன்றாம் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான வகையில் தொகுப்பு உள்ளது
ReplyDeleteஅன்பின் சுரேஷ்
ReplyDeleteஅருமை அருமை - கடும் உழைப்பு - எடுத்த செயலை நல்ல விதமாக நிறைவேற்றும் விதம் பாராட்டத் தக்கது. நன்று நன்று
அறிமுகங்கள் அருமை அருமை
நல்வாழ்த்துகள் நண்பா
இன்னைக்கும் அறுசுவை அருமை!
ReplyDeleteசுரேஷ் அண்ணே!
//
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
மூன்றாம் நாள் வாழ்த்துகள்.
//
வாழ்த்துக்களுக்கு நன்றிங்ணா..
//
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
அருமையான வகையில் தொகுப்பு உள்ளது
//
நெசமாங்ளா.. நெம்ப சந்தோசங்..
//
ReplyDeletecheena (சீனா) said...
அன்பின் சுரேஷ்
அருமை அருமை - கடும் உழைப்பு - எடுத்த செயலை நல்ல விதமாக நிறைவேற்றும் விதம் பாராட்டத் தக்கது. நன்று நன்று
அறிமுகங்கள் அருமை அருமை
நல்வாழ்த்துகள் நண்பா
//
பாராட்டுக்கு நன்றி சீனா..
//
ReplyDeleteவால்பையன் said...
இன்னைக்கும் அறுசுவை அருமை!
சுரேஷ் அண்ணே!
//
நன்றி வால்பையன்..
இன்னைக்கும் நான் அண்ணனா..
முடியலடா சாமி..
அருமையான தொகுப்பு சுரேஷ்.சிரமம் எடுத்து அழகாக தொகுத்து இருக்கீங்க.
ReplyDeleteஇதை நான் இப்போது தான் பார்த்தேன்.
என்னையும் இங்கு அறிமுக படுத்தி இருக்கீறீர்கள்.
மிக்க நன்றி.