எல்லோருக்கும் வணக்கம்.
எத்தனையோ வல்லவர்களால் தொடுக்கப்பட்டு வரும் இந்த வலைச்சரத்தினைத் தொடுக்கும் வாய்ப்பளித்த சீனா ஐயாவுக்கும்,வலைச்சரக்குழுவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் பதிவுல சுயதம்பட்டம் அடிச்சிக்க அனுமதி குடுத்திருக்காங்க.. அதனால என்னைப் பத்திக் கொஞ்சம் சொல்லிக்கிறேன்.
பிறந்ததும் வச்சபேர்.. ராஜி.. இந்த 2009 பிறக்கறவரைக்கும் அந்தப் பேர் மட்டும் போதும்ன்னு தான நெனச்சிட்டு இருந்தேன்.. ஆனா..இந்த வலையுலகில தெரியாத்தனமா எட்டிப் பார்த்தப்பதான் இங்க தனக்குத்தானே பேர் சூட்டிக்கற வழி இருக்குன்னு.. உடனே நானும் எனக்கு ஒரு புது பேர் யோசிச்சேன்.
சரி.. நாம என்னதான் விவசாயப் பரம்பரையில பிறந்தாலும், நெல்லுமரம் எத்தனை மீட்டர் வளரும்ன்னு கேக்கறவளாச்சே.. அதனால பேராவது கொஞ்சம் இயற்கை சம்பந்தமா இருக்கட்டும்ன்னு இயற்கை மகள்ன்னு வச்சிகிட்டேன்.
சரி..பேர் விளக்கம் முடிஞ்சிது.
அடுத்து தொழில்
சின்ன வயசில ஸ்கூல போயிட்டு வந்து மாலைல விளையாடின டீச்சர் விளையாட்டை இன்னும் தொடர்ந்துகிட்டு இருக்கேன்.ஆனா என்ன.. இப்போ நாள் முழுக்க ஒரு பொறியியல் கல்லூரில விளையாடிட்டு இருக்கேன்..
என் வலைப்பூவப் பத்தியும் கொஞ்சம் சொல்லிக்கறேனே..
இதயத்தில தோணற எல்லாத்தையும்,தோணறப்போல்லாம் எழுதறதால என் வலைப்பூ பேர் இதயப்பூக்கள்.. ( இதயப்பூக்கள்..பூக்கள்..கள்.. )( ஒண்ணுமில்லீங்க.. எக்கோ எபெக்ட்)
என் வலைப்பூல பிடிச்ச பதிவுன்னு பார்த்தா.. எல்லாமே எனக்குப் பிடிக்கும்.. பிடிக்காத எதையும் நான் எழுதமாட்டேன்.. ( நானே பிடிக்காதுன்னு சொன்னா அப்புறம் யாரும் என் வலைப்பூ பக்கம் வரவே மாட்டீங்களே..இப்போவே கொலைமிரட்டல் விட்டாத் தான் சிலபேர் வர்றீங்க..)
ம்ம்.ஹலோ எங்க ஓடறீங்க.அவ்ளோதாங்க ..சுயதம்பட்டத்த முடிச்சிட்டேன்..மற்ற வலைப்பூக்கள் அறிமுகத்துடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.. நான் அடுத்த பதிவு போட வர்ரதுக்குள்ள எல்லாரும் இந்தப் பதிவில் கமெண்ட் போட்டிருக்கணும்.. நான் செக் பண்ணுவேன் (ஹி.ஹி..டீச்சர் புத்தி.. ஹோம்வொர்க் குடுத்தே பழகிப்போச்சி)
அடுத்த பதிவில் சந்திக்கும் வரை விடைபெறுவது..
இயற்கை மகள்
.
ஹோம்வர்க் முடிச்சுட்டேன் டீச்சர்..மீ த ஃபர்ஸ்டே..!!
ReplyDelete//இப்போ நாள் முழுக்க ஒரு பொறியியல் கல்லூரில விளையாடிட்டு இருக்கேன்..
ReplyDelete//
தீராத விளையாட்டு பிள்ளை..உன் க்ளாசிலே மாணவருக்கு ஓயாத தொல்லை..!!..
//என் வலைப்பூ பேர் இதயப்பூக்கள்.. ( இதயப்பூக்கள்..பூக்கள்..கள்.. )( ஒண்ணுமில்லீங்க.. எக்கோ எபெக்ட்)//
ReplyDeleteபடிக்கிற எங்களுக்கு இதயம் அஃபெக்ட்...!!
அவ்வ்வ்வ்வ்...!!
வாழ்த்துக்கள் இயற்கை
ReplyDeleteகுட் மார்னிங் டீச்சர். நீங்க நல்லா க்ளாஸ் எடுப்பீங்களா
ReplyDeleteவாழ்த்துக்கள் தொடருங்க உங்களோட பதிவுகளை
வாழ்த்துக்கள் இயற்கை :)
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துகள் சகோதரி.
ReplyDeleteரொம்ப இயற்கையா எழுதறீங்க :)
ReplyDeleteவாழ்த்துக்கள் :)
ReplyDeleteப்ரெசெண்ட் டீச்சர் :)
ReplyDelete//என் வலைப்பூல பிடிச்ச பதிவுன்னு பார்த்தா.. எல்லாமே எனக்குப் பிடிக்கும்.. பிடிக்காத எதையும் நான் எழுதமாட்டேன்.. //
ReplyDeleteஇது இது இது எனக்குப் பிடிச்சிருக்கு, ஏனென்றால் நானும் அப்படித்தான்:))! வாழ்த்துக்கள் இயற்கை:)!
வாழ்த்துக்கள் ராஜி.
ReplyDeleteஉங்களையும் நம்புதே இந்த உலகம்:-(
ReplyDeleteஉங்க புகழ்பாட இப்போ கொஞ்சம் நேரப் பிரச்சினை. மாலைல வந்து பாமாலை பாடறேன். வெயிட் ப்ளீஸ்
ReplyDeleteவாழ்த்துகள் இயற்கை..:-))))
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துக்கள் டீச்சர். அடிச்சி விளையாடுங்க.
ReplyDeleteஅடடா....சொல்லவேயில்லை........
ReplyDeleteபூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் இயற்கை.
ReplyDeleteமுதல் நாள் ஆசிரியர் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் இயற்கை!!
ReplyDeleteஉங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteநானும் என்னோட ஹோம் ஒர்க்கை முடிச்சுட்டேன். தினமும் முடிப்பேன் என எதிர்ப்பார்க்காதீர்கள்.
முதல் நாள் ஆசிரியர் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆஹா!இப்படி ஒரு சான்ஸ்தான் நான் வெயிட்பண்ணிட்டிருந்தது
ReplyDeleteஎங்க இருக்கே வாம்மா மின்னல்
ReplyDeleteஇந்த பிளாக்கைப் படிப்பவர்கள் நிலை!@!#@#$%#^%*:(
ReplyDeleteஇருங்க இயற்கையின் மகளே எல்லோரும் வரட்டும்.அப்புறாம் இருக்கு உங்களுக்கு
ReplyDeletehai
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteராஜி என்னமா தமிழ் புகுந்து விளையாடுது;-)
ReplyDeleteசுய தம்பட்டம்/ ஏன் இந்த வெட்டி வேலை
ReplyDeleteஎல்லோருக்கும் வணக்கம்/
ReplyDeleteவணக்கம் வணக்கம்
//என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDelete//
நன்றி சொல்லிட்டேல்ல. கெளம்பிபோயி வேலைய பாரு
போ
போம்மா போ
ReplyDeleteஅட போன்னு சொல்றேன் இல்ல இன்னும் இங்க என்ன வேலை
ReplyDelete:-)
ReplyDeleteஎன்ன தீபா இப்படி மிரட்டறீங்க
ReplyDeleteவந்துட்டோம்... படிச்சுட்டோம்... அப்புறமென்ன போட்டு தாக்குங்க.... என் வாழ்த்துக்களோடேம்...
ReplyDeleteஆள் இல்லாத இடத்தில தானே சவுண்ட் விடமுடியும் பரம்
ReplyDelete/முதல் பதிவுல சுயதம்பட்டம் அடிச்சிக்க அனுமதி குடுத்திருக்காங்க/
ReplyDeleteஇல்லன்னா மட்டும் அடிக்காம விட்டுடுவீங்களா
பாஸ்,
ReplyDeleteஇந்த வார வலைச்சரம் நீங்களா? பிரிச்சு மேயுங்க பாஸ், நானும் விவசாயக் குடும்பந்தேன் ;)
ரூல்ஸ்ல லூப் ஹோல் கண்டுபிடிக்க உங்களுக்கு சொல்லித் தரணுமா
ReplyDeleteராஜி சீக்கிரம் வா. உன்னைப் பத்தி உண்மையெல்லாம் பப்ளிக்கா வருது
ReplyDeleteநீங்க ரெண்டு பேரும் இங்கதான் இருக்கீங்களா
ReplyDeleteவாங்க தேவ்ஸ் ராஜிய கொஞ்சம் கலாய்க்கலாமா
ReplyDeleteபாவிகளா. அவளுக்கு தெரிஞ்சா கொன்னுடுவா
ReplyDeleteச்சூ. நோ டிஸ்டர்பன்ஸ்
ReplyDeleteVaazththukkal iyarkai !
ReplyDeleteநான் முடிச்சிட்டு வரேன். ரெண்டு பேரும் பேசாம இருங்கப்பா
ReplyDeleteMe the 50 th !
ReplyDelete/அதனால என்னைப் பத்திக் கொஞ்சம் சொல்லிக்கிறேன்./
ReplyDeleteகொஞ்சம்தான் சொல்லணும்.
/பிறந்ததும் வச்சபேர்.. /
ReplyDeleteபொய்யி. பிறந்த அடுத்த செகண்டேவா பேர் வைச்சாங்க
/அந்தப் பேர் மட்டும் போதும்ன்னு தான நெனச்சிட்டு இருந்தேன்.. /
ReplyDeleteகாலேஜ்ல பசங்க வச்சபேர் எல்லாம் எந்த லிஸ்ட்ல சேர்த்த
படிக்கும்போது வைக்கப்பட்ட பேர்?
ReplyDeleteநிறைய தகவல்கள் திரித்து கூறப்பட்டுள்ளன.
ReplyDeleteஇதுக்கு ஒரு விசாரணைக் கமிஷன் போடணும்
ReplyDeleteபரம் வேணாம். ரிஸ்க் எடுக்காதீங்க
ReplyDeleteரிஸ்க்கெல்லாம் ரஸ்க் மாதிரி எங்களுக்கு
ReplyDelete/இந்த வலையுலகில தெரியாத்தனமா /
ReplyDeleteஎதைத்தான் தெருஞ்சு தெளிவா பண்ணியிருக்கே நீ
/இங்க தனக்குத்தானே பேர் சூட்டிக்கற வழி இருக்குன்னு/
ReplyDeleteஇது வேறயா
/ஒரு புது பேர் யோசிச்சேன்/
ReplyDeleteஎன்னிக்காவது கிளாஸ் எடுக்க இவ்ளோ யோசித்ததுண்டா
/நெல்லுமரம் எத்தனை மீட்டர் வளரும்ன்னு /
ReplyDeleteஅப்போ தென்னை மரம் எத்தனை மீட்டர் வளரும்ன்னு மட்டும் தெரியுமா
/விவசாயப் பரம்பரையில பிறந்தாலும்/
ReplyDeleteவெளில சொல்லிக்காதே.
:-) kalakkala kalaikareega carry on
ReplyDeletenice writings raji keep it up ezuthaaliye
ReplyDelete/கொஞ்சம் இயற்கை சம்பந்தமா இருக்கட்டும்ன்னு இயற்கை மகள்ன்னு வச்சிகிட்டேன்/
ReplyDeleteமரம் செடி கொடி ந்னு ஏன் வைக்கல
நீ இயற்கையா ?இயற்கை மகளா?
ReplyDelete/சரி..பேர் விளக்கம் முடிஞ்சிது.
ReplyDelete/
ஐ முடிஞ்சுது
/அடுத்து தொழில்/
ReplyDeleteஅந்த கொடுமை எங்களுக்கு தெரியாதா
/விளையாடின டீச்சர் விளையாட்டை /
ReplyDeleteவிளையாடிட்டு இருக்கேகிற உண்மையை ஒத்துகிட்டா சரி
தோணறதையெல்லாம் பண்ணினா அதுக்குப் பேர் என்ன தெரியுமா:-)
ReplyDeleteஇதயத்தில தோணற எல்லாத்தையும்,தோணறப்போல்லாம் எழுதறதால //
ReplyDeleteதோணறதையெல்லாம் பண்ணினா அதுக்குப் பேர் என்ன தெரியுமா
//இப்போவே கொலைமிரட்டல் விட்டாத் தான் சிலபேர் வர்றீங்க..)
ReplyDelete//
இனிமே நான் எப்படி ஆஜர் ஆகறேன்னு பாருங்க
/ஹலோ எங்க ஓடறீங்க/
ReplyDeleteசே சே நான் எதுக்கு ஓடப்போறேன். இங்கயே தான் இருக்கேன்
//எல்லாரும் இந்தப் பதிவில் கமெண்ட் போட்டிருக்கணும்.. நான் செக் பண்ணுவேன்//
ReplyDeleteஇந்த லைனுக்காக ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க ராஜி:-)
//ஹோம்வொர்க் குடுத்தே பழகிப்போச்சி//
ReplyDeleteநாங்க மட்டும் கொடுக்கமாட்டோமா. நான் திரும்ப வந்து பார்க்கும்போது என் கமெண்ட் எல்லாத்துக்கும் individual ரிப்லை போட்டு இருக்கணும்
me the 79?
ReplyDeleteஒரு 100 கமெண்ட் போடலாம்ன்னு டிரை பண்றேன்
ReplyDelete81
ReplyDelete82
ReplyDelete83
ReplyDelete84
ReplyDelete85
ReplyDelete86
ReplyDelete87 th?
ReplyDelete88
ReplyDelete89
ReplyDelete90
ReplyDelete91
ReplyDelete92
ReplyDelete93
ReplyDelete94
ReplyDelete95
ReplyDelete96
ReplyDelete97
ReplyDelete98
ReplyDelete99
ReplyDelete100 naan than
ReplyDelete:-)))))))))))))
அடக்கொடுமையே இவ்ளோனேரம் டைப் பண்ணது நான். 100 நீங்களா.
ReplyDeleteதீபா மிஸ் பண்ணிட்டீங்கலா. நான் தன் 100
ReplyDeleteவாழ்த்துக்கள் இயற்கை
ReplyDeleteபரம் எல்லாகமெண்டும் போட்டுட்டார். நான் என்ன பண்றது ராஜி. ஒரு வழி சொல்லு
ReplyDelete//ஐயாவுக்கும்,வலைச்சரக்குழுவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//
ReplyDeleteஎடுத்த உடனே நன்றியா சொல்வாங்க? வர்றவங்களை வரவேற்க வேணமா
முதல் பதிவுல சுயதம்பட்டம் அடிச்சிக்க அனுமதி குடுத்திருக்காங்க.//
ReplyDeleteஇதுக்கு அனுமதி வேற கேட்டியா?
Apologising is easier than getting permission
ReplyDeleteஇது மறந்துபோய் பர்மிஷன் கேட்டியா
/அந்தப் பேர் மட்டும் போதும்ன்னு தான நெனச்சிட்டு இருந்தேன்/
ReplyDeleteநீ அப்படித்தான் நெனச்சே. ஆனா நாங்க விட்டோமா?
பேர் வைத்த கதையெல்லாம் எப்போ சொல்வே?
ReplyDeleteஇவ்வளோ நாளா சிஸ்டம்ல இந்த வேலைதான் செஞ்சிட்டு இருந்தியா
ReplyDelete/என்னதான் விவசாயப் பரம்பரையில பிறந்தாலும்/
ReplyDeleteவிவசாயத்தைப் பத்தி தயவு செஞ்சி நீ பேசாதே
/நெல்லுமரம் எத்தனை மீட்டர் வளரும்ன்னு /
ReplyDeleteமீட்டர்க்கு மேல உனக்கு ஸ்கேல் தெரியாதுதானே
/விளையாடின டீச்சர் விளையாட்டை இன்னும் தொடர்ந்துகிட்டு இருக்கேன்/
ReplyDeleteஎத்தனை பேர் வாழ்க்கைல விளையாடறேன்னு உனக்கு இன்னுமா புரியல
/இப்போ நாள் முழுக்க ஒரு பொறியியல் கல்லூரில விளையாடிட்டு இருக்கேன்/
ReplyDeleteThis lines will be forwarded to HOD and Principal:-)
எப்டி வசதி?
/என் வலைப்பூவப் பத்தியும்
ReplyDeleteகொஞ்சம் சொல்லிக்கறேனே/
இதோ போறேன் உன் வலைப்பூவுக்கு.
/ஒண்ணுமில்லீங்க.. எக்கோ எபெக்ட்/
ReplyDeleteகொஞ்சம் ஸ்கின் எஃபெக்ட் கரோனா எபெக்ட் பத்தியும் சொல்லேன்
/எல்லாமே எனக்குப் பிடிக்கும்.. பிடிக்காத எதையும் நான் எழுதமாட்டேன்/
ReplyDeleteஅப்போ எல்லா போஸ்டிங்கும் ஐஸ்கிரீம்,சாக்லேட் பத்தி மட்டும்தானா
வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா..
ReplyDeleteவாழ்த்துக்கள் இயற்கை
ReplyDelete/அப்புறம் யாரும் என் வலைப்பூ பக்கம் வரவே மாட்டீங்களே..இப்போவே கொலைமிரட்டல் விட்டாத் தான் சிலபேர் வர்றீங்க..)/
ReplyDeleteதிருட்டு குட்டி மாதிரி வலைபூவை வச்சிகிட்டா எபடி வரது
/வலைப்பூக்கள் அறிமுகத்துடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.. /
ReplyDeleteஅது எப்போ
இங்கே எத்தனையோ பேர் கும்மி அடிக்கிறாங்க என் பங்குக்கு...
ReplyDeleteவளை கரம்
ஒன்று
வலைச்சரத்தின்
ஆசிரியர் ஆகியதே..!
(ஒன்னுக்கீழ ஒன்னு போட்டிருக்கேன். கடைசியில் ஆச்சிரியக்குறி இருக்கு. அதனால இது கவிதையாக்கும் :) )
/ஹோம்வொர்க் குடுத்தே பழகிப்போச்சி)
ReplyDelete/
எனக்கும் குடுத்துதானே பழக்கம்.செஞ்சி பழக்கம் இல்லையே
வாழ்த்துகள் பாஸ்!
ReplyDeleteராஜிங்கற பேரைக் கேட்டாலே எனக்கென்னமோ டிங்கிள் புக்குல வர சுட்டிக் குட்டிப் பெண் ராஜி தான் நினைவுக்கு வரா.
ReplyDeleteகலக்கு ராஜி.. இந்த வாரம்.. ராஜி வாஆஆஆஅரம்
/அடுத்த பதிவில் சந்திக்கும் வரை விடைபெறுவது..
ReplyDeleteஇயற்கை மகள்/
அடுத்த பதிவு ஒழுங்கா எழுதலன்னா இன்னும் சில நூறு கமெண்ட்ஸ் வரும்
இப்போ உன்னுடைய பிளாக்குக்கு போறேன். அங்கே வர்ற சந்தேகம் எல்லாம் இங்க தான் கேட்பேன். ஓகேவா
ReplyDeleteParamasivam. said...
ReplyDelete/அதனால என்னைப் பத்திக் கொஞ்சம் சொல்லிக்கிறேன்./
கொஞ்சம்தான் சொல்லணும்.
eaan athuku mela sonna ennakum
தீப்ஸ் வேணாம்.. ஓடிப்போ... கெட்டவங்க பேச்சை கேட்டு நீயும் கெட்டவளாகாதே
ReplyDelete/deepa said...
ReplyDelete/அடுத்த பதிவில் சந்திக்கும் வரை விடைபெறுவது..
இயற்கை மகள்/
அடுத்த பதிவு ஒழுங்கா எழுதலன்னா இன்னும் சில நூறு கமெண்ட்ஸ் வரும்/
அப்போ இந்த பதிவு ஒழுங்கா எழுதலைன்னு சொல்லுறீங்களா....:))
வாழ்த்துக்கள் பாஸ் கலக்குங்க! :)
ReplyDeleteஏய்ய்ய்ய்ய் ஏறத்தாழ ஒரு வருஷமா எழத்றீங்களா மேடம்
ReplyDeleteஉன் பிளாக் முதல் போஸ்ட்
ReplyDelete//நமக்கு வாய் கொஞ்சம் அதிகம்ன்னு எப்போவுமே பிரெண்ட்ஸ் சொல்வாங்க//
பப்ளிக்கா உண்மைய அக்செப்ட் பண்ணிகறியே. அவ்வளோ நல்லவளா நீயி
/நானே பிடிக்காதுன்னு சொன்னா அப்புறம் யாரும் என் வலைப்பூ பக்கம் வரவே மாட்டீங்களே..இப்போவே கொலைமிரட்டல் விட்டாத் தான் சிலபேர் வர்றீங்க..)/
ReplyDeleteபாஸ்...உங்க கொலை மிரட்டலுக்கு அஞ்சாதவங்க சில பேரு இருக்காங்களே....அவங்களை என்ன செய்யலாம் சொல்லுங்க:))
அம்மணி உன்னோட புத்தாண்டு சபதம்ல ஒண்ணாவது கடைப்பிடிச்சியா
ReplyDeleteநானே பிடிக்காதுன்னு சொன்னா அப்புறம் யாரும் என் வலைப்பூ பக்கம் வரவே மாட்டீங்களே..இப்போவே கொலைமிரட்டல் விட்டாத் தான் சிலபேர் வர்றீங்க..)/
ReplyDeleteபாஸ்...உங்க கொலை மிரட்டலுக்கு அஞ்சாதவங்க சில பேரு இருக்காங்களே....அவங்களை என்ன செய்யலாம் சொல்லுங்க:))//
அதான் பாஸ் எனக்கும் தெரியல.. ஏதும் வழி சொல்லுங்க பாஸ்
அமெரிக்காவின் எதிர்காலம் பத்தி எழிதி இருக்கியே. உன் எதிர்காலம் பத்தி தெரியுமா
ReplyDeleteஇங்கிலீஷ்ல புலின்னு யாருக்காவது நெனைப்பு இருக்கா?
ReplyDelete//
நீதான் அப்படி நெனச்சிட்டு சுத்திட்டு இருக்கே. கீப் இட் இன் மைண்ட்
பாவிபுள்ள காலெஜ் ரகசியம் எல்லாம் பிளாக்ல எழுதி வச்சிருகியே. என்ன லொள்ளு உனக்கு
ReplyDeleteகாதல் கவிதை டோய்.. அது ஏண்பா அவ்ளோ சோகம்
ReplyDeleteஇவ்ளோ காதல் கவிதை எப்படி வருது. என்ன விஷயம் உண்மை சொல்லு
ReplyDeletei am back
ReplyDeleteஇன்னாது.காதல் கவிதையா.எங்கே எங்கே.
ReplyDeleteகுட்டீஸ்க்கு எழுதினியே ஒரு கவிதை. அதுக்காக உன்னை மன்னிக்கறேன்.அருமை
ReplyDeleteமகளிர்தினத்துக்கு இந்தமாதிரி எல்லாம் வாழ்த்துறீங்களா ராஜி
ReplyDeleteஜென்ட்ஸ் மேல இவ்வளோ நல்ல எண்ணமா உங்களுக்கு. முன்னாடியே தெரியாம போச்சே
ReplyDeleteவாங்க பரம் வாங்க.லெட்ஸ் ரீஸ்டார்ட். கால் தட் தேவி டூ
ReplyDelete150 comments
ReplyDeleteநீ எழுதினது விகடன்லயா.ப்டிக்காம விட்டோமே.ஒரு ட்ரீட் போச்சே
ReplyDelete//சிட்டுக்குருவி said...
ReplyDeleteகுட் மார்னிங் டீச்சர். நீங்க நல்லா க்ளாஸ் எடுப்பீங்களா
//
யாரைப்பார்த்து என்ன கேள்வி கேட்டிடீங்க. ராஜி 2 டைம் பெஸ்ட் டீச்சர் அவார்ட் வாங்கியிருக்காங்க
தீப்ஸ். ஹீரொயினக் கூப்பிடிங்க. ரிப்ளை பண்ண சொல்லிங்க
ReplyDeleteராஜி. என்னை வச்சி தானே அந்த ஏன் இந்த மாற்றம் கவிதை எழுதினீங்க
ReplyDelete155 or 156?
ReplyDeleteஅன்பின் ராஜி
ReplyDeleteசுய தம்பட்டம் நல்லாவே இருக்கு - 156 மறுமொழிகளா - கும்மிகளா - வாழ்க
அடுத்த பதிவுல அறிமுகம் ஆரம்பம ஆகணும் ஆமா சொல்லிப்புட்டேன்
நல்வாழ்த்துகள் இயற்கை மகளே !
வாழ்த்துக்கள் ராஜி
ReplyDeleteகுட் ஈவினிங் டீச்சர் மேடம். கமெண்ட்ஸ் போட்டா குச்சி வைச்சி அடிப்பீங்களா
ReplyDeleteஎங்க போன தீப்ஸ்.கம் ஃபாஸ்ட்
ReplyDeleteஹோம்வொர்க் பண்ணலைன்னா என்ன பனிஷ்மன்ட்
ReplyDeleteஎழுத்தாலினி எங்கே போனா?
ReplyDeleteஓ காட். போர் அடிக்குது. யாராவது வாங்களேன்
ReplyDeleteவந்துட்டேன் தேவ்ஸ்
ReplyDeleteஎனகே போனே மின்னல்
ReplyDeleteராஜி எங்கே போனா . கால் ஹர்
ReplyDeleteஅவ இல்லாத இடத்தில நமக்கு என்ன வேலை
ReplyDeleteஇந்த கேம் போர் அடிக்குதுபா. இன்னிக்கு காலேஜ்ல நடந்த கடை அவள கேக்கலாம். கூப்டுப்பா
ReplyDeleteshe is not there
ReplyDeleteஅனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDelete200 கமெண்ட்ஸ் போட்ட நாளைக்கு என்ன நடக்கும்
ReplyDeleteஅவ கொலக்கடுப்புல இருக்கா. கொன்னே போட்டுடுவா.ரிப்ளை கேட்டா
ReplyDelete//200 கமெண்ட்ஸ் போட்ட நாளைக்கு என்ன நடக்கும் //
ReplyDeleteஆடு,மாடு,கோழி எல்லாமே நடக்கும்!
கண்டிப்பா கேட்கணும்.ரிப்ளை பண்ணலைன்னா நடக்கிறதே வேறயாக்கும்
ReplyDeleteநாமளும் ஒரு பிளாக் ஆரம்பிக்கலாமா
ReplyDeleteராஜி பிளாக்கை பிரிச்சி மேயறாது பாதில ஸ்டாப் பண்ணிட்டியா
ReplyDeleteமீதி நாளைக்கு
ReplyDelete//நாமளும் ஒரு பிளாக் ஆரம்பிக்கலாமா //
ReplyDeleteநாங்க இன்சூர் பண்ணின பிறகு ஆரம்பிக்கலாமே!
178
ReplyDelete179
ReplyDelete/ வால்பையன் said...
ReplyDelete//200 கமெண்ட்ஸ் போட்ட நாளைக்கு என்ன நடக்கும் //
ஆடு,மாடு,கோழி எல்லாமே நடக்கும்!
/
அதெல்லாம் எப்போவுமே நடக்குமே
//மீதி நாளைக்கு //
ReplyDeleteஅடுத்த பதிவுக்கும் மிச்சம் வையுங்க!
/வால்பையன் said...
ReplyDelete//நாமளும் ஒரு பிளாக் ஆரம்பிக்கலாமா //
நாங்க இன்சூர் பண்ணின பிறகு ஆரம்பிக்கலாமே!
/
ஓ.இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கா
//ஓ.இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கா //
ReplyDeleteஉங்க கொலைவெறி பதிவுல எத்தனை பேர் சிக்கப்போறாங்கன்னு தெரியலயே!
//வால்பையன் said...
ReplyDelete//மீதி நாளைக்கு //
அடுத்த பதிவுக்கும் மிச்சம் வையுங்க!
/
அடுத்த பதிவுக்கா? இயற்கை மகள் நாளைக்கு எங்களாஇ உயிரோட விடுவாங்களான்னே தெரிலியே
அப்படி கொலையேல்லாம் நடக்காது. ராஜி நல்ல பொண்ணுன்னு நமபறேன்
ReplyDelete188?
ReplyDelete188
ReplyDelete//அடுத்த பதிவுக்கா? இயற்கை மகள் நாளைக்கு எங்களாஇ உயிரோட விடுவாங்களான்னே தெரிலியே //
ReplyDeleteஉயிருக்கு உத்திரவாதம் உண்டு!
ஆனா நீங்க ப்ளாக் ஆரம்பிச்சா இதே மாதிரி கும்மி இருக்குமான்னு தெரியல!
ஹலோ..போதுங்க..கும்முனது..பாவம் ராஜி..எவ்ளோதான் ரிப்ளை பண்ணும்..?
ReplyDeleteஒரு லிமிட் வேண்டாம்...
இப்படியே போய்டு இருந்தா எப்படி..ஒரு முடிவே கிடையாதா?
வேற என்னா போடலாம்.?
ReplyDelete//அப்படி கொலையேல்லாம் நடக்காது. ராஜி நல்ல பொண்ணுன்னு நமபறேன் //
ReplyDeleteநீங்க பாட்டுக்கு சமையல் குறிப்பு எழுதிருவிங்க! செஞ்சு சாப்பிடுற எங்களுக்கே தானே தெரியும் வேதனை!
தீபாம்மா..சொன்னா கேளு..இத்தோட நிறுத்திக்க...பாவம் பயபுள்ள.. உன் கொலைவெறி தாங்க முடியாம பேயறைஞ்ச மாதிரி ஆகிட்டு இருக்கு..
ReplyDeleteபோதும் ஸ்டாஆஆஆஆஆஆஅப்ப்பூஊஊஊ...!!
வால்பையன் said...
ReplyDelete//அப்படி கொலையேல்லாம் நடக்காது. ராஜி நல்ல பொண்ணுன்னு நமபறேன் //
நீங்க பாட்டுக்கு சமையல் குறிப்பு எழுதிருவிங்க! செஞ்சு சாப்பிடுற எங்களுக்கே தானே தெரியும் வேதனை!
//
ச்மையல் குறிப்பு கூட எழுதலாமா. டிரை பண்ணலாமா தீப்ஸ்
/தீபாம்மா..சொன்னா கேளு..இத்தோட நிறுத்திக்க...பாவம் பயபுள்ள.. உன் கொலைவெறி தாங்க முடியாம பேயறைஞ்ச மாதிரி ஆகிட்டு இருக்கு../
ReplyDeleteஅவளா பயப்படறா ஆள்
//வால்பையன் said...
ReplyDelete//அப்படி கொலையேல்லாம் நடக்காது. ராஜி நல்ல பொண்ணுன்னு நமபறேன் //
நீங்க பாட்டுக்கு சமையல் குறிப்பு எழுதிருவிங்க! செஞ்சு சாப்பிடுற எங்களுக்கே தானே தெரியும் வேதனை!
//
செஞ்சி நீங்க சாப்டாதீங்க.எனிமிக்கு கொடுங்க வாலபையன் சார்
//ச்மையல் குறிப்பு கூட எழுதலாமா. டிரை பண்ணலாமா தீப்ஸ் //
ReplyDeleteஇதுக்கு பேரு தான் கூட்டு கொலைவெறியா!?
197
ReplyDelete200 க்காக வெயிட்டிங்கா!?
ReplyDeleteஜஸ்ட் மிஸ்ஸு
ReplyDeleteஅட நான் தான் 200 ஆ!
ReplyDeleteரெண்டு பேரும் நல்லா ஏமாந்திங்களா!
ReplyDelete199
ReplyDelete