வாங்க.வணக்கம். அப்பாடி. ஒரு வழியா நாலாவது நாளா உங்களையெல்லாம் நான் எழுதறதைப் படிக்க வச்சிட்டேன்.வலையுலகில் பெரும்பாலானோரின் எழுத்து கதை, கவிதை சார்ந்தே இருப்பதால் கவிஞர்களும் கதைஞர்களும் பற்றிய அறிமுகத்தை நேத்தேமுடிக்க முடியாம போச்சு. அதனால இன்னிக்கும் அதே தொடர்கிறது. நேத்து கதை சொல்லி அறிமுகங்களை ஆரம்பிச்சேன். இன்னிக்கு என்ன சொல்றது? ம்ம்ம்..கவிதை.எழுதலாமா.
வேணாம். எதுக்கு ரிஸ்க்.இங்க மிக நல்ல கவிஞர்களோட கவிதைகள் எல்லாம் படிக்கறீங்க.இங்கோ போய் நான் ஏன் கவிதை சொல்லணும்.
இன்னிக்கு நான் ரசிச்ச சில SMS சொல்றேன். நீங்களும் இரசியுங்க.
முதல்ல எல்கேஜி கிளாஸ் குழந்தைகளைப் பற்றி:
ஒரு ஸ்கூல்ல விழாவாம்.விழாவுக்காக நிறைய சாக்லெட்ஸ்,பழங்கள் எல்லாம் வச்சிருந்தாங்களாம். குழந்தைங்க அதை எடுத்து சாப்டாம இருக்க சாக்லெட்ஸ் மேல "யாரும் பார்க்கவில்லை என இதைக் எடுக்க முயற்ச்சிக்காதீர்கள். கடவுள் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார் "அப்படின்னு எழுதி ஒரு அட்டை வச்சிருந்தாங்களாம்.
அதைப் பார்த்து எந்தக் குழந்தையும் அதை எடுக்கலியாம். அங்க இருந்த ஒரு அறிவான என்னை மாதிரி குழந்தை வேகவேகமா போயி அங்க இருந்த இன்னொரு அட்டையை எடுத்து " நண்பர்களே. கடவுள் சாக்லெட்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.அதனால் நீங்கள் தேவையான பழங்களை எழுத்துக் கொள்ளுங்கள்." அப்படின்னு எழுதி பழக்கூடையில வச்சிடுச்சாம்.(கஷ்டம்டா சாமி இந்த குட்டீஸோட)
இன்னொரு பாப்பா எல்லா பரிச்சைலயும் முட்டை மார்க் வாங்கிட்டு வந்துச்சாம். ரிப்போர்ட் கார்ட் பாத்துட்டு அவங்க அப்பா கேட்டாரம்.என்ன இப்பிடி வாங்கியிருக்கென்னு.அதுக்கு அந்த பாப்பா சொல்லிச்சாம்.. அப்பா..எல்லாருக்கும் ஸ்டார் குடுத்து டீச்சர் கிட்ட ஸ்டார் தீர்ந்துபோச்சு.அதனால எனக்கு மூன்(moon)குடுத்து இருக்காங்க.( இதுக்கு மேல அப்பா பேசுவாருங்கிறீங்க?)
இன்னொரு அருமையான SMS . ஒரு பாசக்கார ஃப்ரண்ட் எனக்கு அடிக்கடி அனுப்பறது..
நான் தினமும் காலைல எழுந்ததும் கடவுளை வேண்டறது, கடவுளே.. ராஜிய மாதிரி ஃப்ரண்ட் உலகத்துல எல்லாருக்கும் கொடு.
நான் மட்டுமே எத்தனை நாளைக்கு கொடுமையை அனுபவிக்கிறது
(ம்ம்..இதுகளையெல்லாம் தோழியா வச்சிருக்க நான் எங்கே போய் என் சோகத்தைச் சொல்றது)
ஒகே..மொக்கை போதும்.இப்போ வலைப்பூ அறிமுகத்துக்குப் போகலாம்
அருமையான கவிதைகளை எழுதும் அன்பான தோழி இவர். நான் சில நேரத்துல கவிதைங்கிற பேர்ல கிறுக்கறேன்னா அதுக்கு இன்ஸ்பிரேஷன் இவங்க தான். இவர் வலைப்பூவைப் பாருங்க. மயக்கும் கவிதைகளுக்கு நான் கியாரண்டி
http://padhumai.blogspot.com
"அப்பா"இந்த ஒரு வார்த்தையே ஆயிரம் கவிதைகள் சொல்லும்போது,அவ்வார்த்தைக்காகவே எழுதிய கவிதை எவ்வளவு அருமையாக இருக்கும்? பாருங்கள் இங்கே
http://thennavan-sri.blogspot.com/2009/09/blog-post_17.html
சுபா சில கவிதைகள் எழுதினாலும் சும்மா "நச்"ன்னு இருக்கும்.
http://entamilulagam.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88
சில கதைஞர்களைப் பார்க்கலாமா
இவங்களோட திகில் கதைய இரவுல படிக்காதீங்க.அப்புறம் பயந்துருவீங்க. ரொம்ப திகிலாஇருக்கும்.
http://tamilpoongga.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88
இவங்க எழுதற பதிவு எல்லாமே குட்டி குட்டி சி(ரி)கதைகள் போலத் தான் இருக்கும்.பேர் ஒன்றே போதும் இவங்களப் பத்தி தெரிஞ்சிக்க. அப்படி என்ன பேர்ன்னு கேக்கறீங்களா? ராஜி தான் இவங்க பேரும்
http://rajisays.blogspot.com/
கவுன்டர்(counter) வசனங்களுக்குப் பேர் போன இந்த வலையுலகில் கவுண்டர் (gounder) வசனங்களால் பேர் வாங்கியவர் இவர். குறை ஒன்றும் இருக்காது.பாருங்கோ..
http://yellorumyellamum.blogspot.com/
வாழ்க்கைப்பாடத்தைக் கதைகளின் மூலம் விளக்க முயல்கிறார். பாருங்கள். நிச்சயமாய்ப் பிடிக்கும்
http://hellorayar.blogspot.com
ஐ.டி. வாழ்க்கையை அழகாய்க் கண்முன் கொண்டுவரும் கதைகள் இவருடையது
http://muthumalla.blogspot.com/
எல்லாப் பதிவும் பார்த்திட்டீங்களா? நல்லாவே இருந்திருக்கும்ன்னு நம்பறேன்.
இப்போ போயிட்டு அப்புறமா அடுத்த பதிவோட வர்றேன்.
அதுவரை வணக்கம் கூறி விடைபெறுவது இயற்கைமகள்
aiyayo enna solrathu naan.. vaayadachu poitten...
ReplyDelete//இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
ReplyDeleteaiyayo enna solrathu naan.. vaayadachu poitten...//
நானும் கூட :)
வடை போச்சே..... நேத்தே நான் எழுதிய கவிதைகளை பதிவிட்டுருந்தேன்னா இன்னைக்கு வலைச்சரத்துல ஒரு அறிமுகம் கிடைச்சிருக்குமே......
ReplyDeleteதிகில் கதை “சிவனேசு” அறிமுகமுகத்திற்கு நன்றி.
கவுண்டர் : மக்களே .. இவன் எழுதீட்டு இருந்தப்போ இவன கண்டுக்கல ஆனா எழுதரத நிறுத்தினப்போ இப்படி பாராட்டு எல்லாம் !!!
ReplyDeleteஇதான் உலகம்... பாத்துக்குங்க இப்படியே பொய் சொல்லிட்டு இருந்தா அப்புரம் பசங்க அன்புசெல்வன் மாதிறி மறுபடியும் எழுத ஆரம்பிச்சிடுவான் அப்புரம் அது யாருக்கும் நல்லதில்லே !!!
கவுண்டர்: அய்யோ ராமா.. இவனெல்லாம் ஒரு போஸ்ட்டுக்கு ரெண்டு கமெண்ட் கெடச்சாலே என்னமோ இதிகாசம் எழுதினமாதிரி அடுத்த போஸ்ட்ட போட்ருவான்...ஹீம்ம்ம் இதுல இவனபத்தி தனி அறிமுகம் வேர.....
ReplyDelete//வேணாம். எதுக்கு ரிஸ்க்.இங்க மிக நல்ல கவிஞர்களோட கவிதைகள் எல்லாம் படிக்கறீங்க.இங்கோ போய் நான் ஏன் கவிதை சொல்லணும்//
ReplyDeleteபரவால்ல அப்ப்ப்போ புத்திசாலிதனம் தெரியுது செல்போன் சிக்னல் மாதிறி !!!
//அறிவான என்னை மாதிரி குழந்தை//
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸோ.... தாங்கல.. முடியல..
//இன்னொரு பாப்பா எல்லா பரிச்சைலயும் முட்டை மார்க் வாங்கிட்டு வந்துச்சாம்//
ReplyDeleteநீங்களா இல்லே உங்க கிட்ட படிச்ச பாப்பாவா?
//நான் தினமும் காலைல எழுந்ததும் கடவுளை வேண்டறது, கடவுளே.. ராஜிய மாதிரி ஃப்ரண்ட் உலகத்துல எல்லாருக்கும் கொடு.//
ReplyDeleteநோ கமெண்ட்ஸ்..
//ஒகே..மொக்கை போதும்.//
ReplyDeleteதமிழ் சினிமா க்ளைமேக்ஸ் மாதிறி கடைசியா தான் தோணுது :(((((((((((
அநியாயம்,அக்கிரமம்.. இத கேட்க யாருமில்லையா.. என் பிளாக் அட்ரஸ் மட்டும் லிங்க் குடுக்கல.. பயங்கர திட்டமிட்ட சதி ...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteஇயற்கை கொடுத்த அறிமுகம் இதயத்தில் இனிக்கிறதே, நீங்க ரொம்ம்ப்ப்ப்ப்ப நல்லவிங்கபா...! நன்றி நன்றி நன்றி
ReplyDelete//எல்லாருக்கும் ஸ்டார் குடுத்து டீச்சர் கிட்ட ஸ்டார் தீர்ந்துபோச்சு.அதனால எனக்கு மூன்(moon)குடுத்து இருக்காங்க.( இதுக்கு மேல அப்பா பேசுவாருங்கிறீங்க?)//
ReplyDeleteஎன்னா வில்லத்தனம்!
நல்ல அறிமுகங்கள்!
ReplyDeleteநான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை!
This comment has been removed by the author.
ReplyDeleteஹையோ, எனக்கு வெட்க வெட்கமா வருது.
ReplyDeleteநான் கிறுக்கும் வரிகளும் கவிதையாயின போலும்.. மிக்க நன்றி சகி.
-பதுமை
நான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteகலக்கல் அறிமுகங்கள் நன்றி பாஸ்
ReplyDelete//
ReplyDeleteம்ம்ம்..கவிதை.எழுதலாமா.
வேணாம். எதுக்கு ரிஸ்க்.
//
குட்.. இப்டி முடிவெடுக்கிறது நல்ல புள்ளைக்கு அழகு..
//
ReplyDeleteஇன்னொரு பாப்பா எல்லா பரிச்சைலயும் முட்டை மார்க் வாங்கிட்டு வந்துச்சாம்.
//
என் இனமடா அந்த செல்லம்..
//
ReplyDeleteராஜிய மாதிரி ஃப்ரண்ட் உலகத்துல எல்லாருக்கும் கொடு.
நான் மட்டுமே எத்தனை நாளைக்கு கொடுமையை அனுபவிக்கிறது
//
பட்.. அவரோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..
//
ReplyDeleteஇவர் வலைப்பூவைப் பாருங்க. மயக்கும் கவிதைகளுக்கு நான் கியாரண்டி
//
மயக்கும் கவிதைகளா.. உசுருக்கு ஏதும் ஆபத்து இருக்காதே..
//
ReplyDeleteஎல்லாப் பதிவும் பார்த்திட்டீங்களா?
//
ம்ம்.. பாத்தாச்சு.. சீக்கிரம் எல்லாரோடதையும் பாக்குறேன்.. நன்றி மகளே..
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//இன்னொரு பாப்பா எல்லா பரிச்சைலயும் முட்டை மார்க் வாங்கிட்டு வந்துச்சாம். //
ReplyDeleteஇந்த பாப்ப கூட உங்கள மாதிரி தானே, அத ஏன் சொல்லாம விட்டுட்டீங்க மேடம்?
// RAMYA said...
ReplyDeleteநான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!
//
ஒருக்கா வலைச்சரத்துக்கு ஆசிரியர் ஆக்கிட்டா ஒரு வாரத்துக்கு அவங்க தான் ஆசிரியர். இடையில எல்லாம் பதவி பறிக்க இது என்ன ஆதிமுக ஆட்சியா?
இதுக்கு டெய்லி வாழ்த்து சொல்லிட்டு இருக்கீங்க?
வாழ்த்துக்கள்... என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி :)
ReplyDelete:)
ReplyDeleteரொம்ப நன்றிங்க !!!
ReplyDeleteஏதோ நம்மால முடிஞ்சது
ReplyDeleteநல்ல விஷயங்கள் நண்பர்களை சென்றடைந்தால் மகிழ்ச்சி தான்
"இயற்கை"க்கு மனபூர்வ வாழ்த்துக்கள்
நல்ல கலெக்ஷன்.. வாழ்த்துக்கள் இயற்கை.!!
ReplyDeleteநல்ல பதிவர்கள்!! நல்ல அறிமுகம்!!
ReplyDeleteவலையுலகில் பெரும்பாலானோரின் எழுத்து கதை, கவிதை சார்ந்தே இருப்பதால் கவிஞர்களும் கதைஞர்களும் பற்றிய அறிமுகத்தை நேத்தேமுடிக்க முடியாம போச்சு.///
ReplyDeleteஇது முடியிற காரியமா?
இன்னொரு பாப்பா எல்லா பரிச்சைலயும் முட்டை மார்க் வாங்கிட்டு வந்துச்சாம்//
ReplyDeleteஐ! யாருன்னு எனக்குத்தெரியும்!!
. அப்பா..எல்லாருக்கும் ஸ்டார் குடுத்து டீச்சர் கிட்ட ஸ்டார் தீர்ந்துபோச்சு.அதனால எனக்கு மூன்(moon)குடுத்து இருக்காங்க.( இதுக்கு மேல அப்பா பேசுவாருங்கிறீங்க?)//
ReplyDeleteபாவம் உங்க.....இல்லை .. அந்த அப்பா!
நல்ல அறிமுகங்கள்....
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் - படிக்க வேண்டிய பதிவுகள் - நல்வாழ்த்துகள் ராஜி
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்!
ReplyDeleteஇராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
ReplyDeleteaiyayo enna solrathu naan.. vaayadachu poitten.../
அப்பாடி.. இது தெரிஞ்சி இருந்தா முன்னாடியே உன் பிளாக் பத்தி எழுதி இருப்பேனே
/October 22, 2009 9:05:00 AM IST
ReplyDeleteசுபா said...
//இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
aiyayo enna solrathu naan.. vaayadachu poitten...//
நானும் கூட /
சரியா போச்சி
☀நான் ஆதவன்☀ said...
ReplyDeleteவடை போச்சே..... நேத்தே நான் எழுதிய கவிதைகளை பதிவிட்டுருந்தேன்னா இன்னைக்கு வலைச்சரத்துல ஒரு அறிமுகம் கிடைச்சிருக்குமே......
திகில் கதை “சிவனேசு” அறிமுகமுகத்திற்கு நன்றி./
ம்ம்.. நன்றிக்கு ஒரு நன்றி
பிரபல பதிவர்ங்க நீங்க.. உங்களை நான் அறிமுகப்படுத்தறதா?
குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDeleteகவுண்டர் : மக்களே .. இவன் எழுதீட்டு இருந்தப்போ இவன கண்டுக்கல ஆனா எழுதரத நிறுத்தினப்போ இப்படி பாராட்டு எல்லாம் !!!
இதான் உலகம்... பாத்துக்குங்க இப்படியே பொய் சொல்லிட்டு இருந்தா அப்புரம் பசங்க அன்புசெல்வன் மாதிறி மறுபடியும் எழுத ஆரம்பிச்சிடுவான் அப்புரம் அது யாருக்கும் நல்லதில்லே !!!/
:)..
குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDeleteகவுண்டர்: அய்யோ ராமா.. இவனெல்லாம் ஒரு போஸ்ட்டுக்கு ரெண்டு கமெண்ட் கெடச்சாலே என்னமோ இதிகாசம் எழுதினமாதிரி அடுத்த போஸ்ட்ட போட்ருவான்...ஹீம்ம்ம் இதுல இவனபத்தி தனி அறிமுகம் வேர...../
கவுண்டரே.. உங்களாலதான் அவருக்கு இந்த அறிமுகமே
/ குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDelete//வேணாம். எதுக்கு ரிஸ்க்.இங்க மிக நல்ல கவிஞர்களோட கவிதைகள் எல்லாம் படிக்கறீங்க.இங்கோ போய் நான் ஏன் கவிதை சொல்லணும்//
பரவால்ல அப்ப்ப்போ புத்திசாலிதனம் தெரியுது செல்போன் சிக்னல் மாதிறி !!!/
உங்களுக்கு இன்ட்ரோ மாத்தி குடுத்திருக்கணும்.. ஏமாந்திட்டேன்
/குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDelete//அறிவான என்னை மாதிரி குழந்தை//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸோ.... தாங்கல.. முடியல../
பொறாமைப் படக்கூடாது
/குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDelete//இன்னொரு பாப்பா எல்லா பரிச்சைலயும் முட்டை மார்க் வாங்கிட்டு வந்துச்சாம்//
நீங்களா இல்லே உங்க கிட்ட படிச்ச பாப்பாவா?/
ரெண்டும் இல்ல.. ஒரு வேளை நீங்களா இருக்கலாம்
:-)
/குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDelete//நான் தினமும் காலைல எழுந்ததும் கடவுளை வேண்டறது, கடவுளே.. ராஜிய மாதிரி ஃப்ரண்ட் உலகத்துல எல்லாருக்கும் கொடு.//
நோ கமெண்ட்ஸ்..
/
நோ ரிப்ளை
/குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDelete//ஒகே..மொக்கை போதும்.//
தமிழ் சினிமா க்ளைமேக்ஸ் மாதிறி கடைசியா தான் தோணுது :(((((((((((/
ம்ம்.. இப்போவாவது தோனிச்சேன்னு சந்தோஷப்படுங்க
/குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDeleteஅநியாயம்,அக்கிரமம்.. இத கேட்க யாருமில்லையா.. என் பிளாக் அட்ரஸ் மட்டும் லிங்க் குடுக்கல.. பயங்கர திட்டமிட்ட சதி .../
தெரியாமயே ஒரு நல்ல காரியம் பண்ணிட்டேனா..
/தமிழன் said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்/
நன்றி
/சிவனேசு said...
ReplyDeleteஇயற்கை கொடுத்த அறிமுகம் இதயத்தில் இனிக்கிறதே, நீங்க ரொம்ம்ப்ப்ப்ப்ப நல்லவிங்கபா...! நன்றி நன்றி நன்றி/
நன்றி
/ வால்பையன் said...
ReplyDelete//எல்லாருக்கும் ஸ்டார் குடுத்து டீச்சர் கிட்ட ஸ்டார் தீர்ந்துபோச்சு.அதனால எனக்கு மூன்(moon)குடுத்து இருக்காங்க.( இதுக்கு மேல அப்பா பேசுவாருங்கிறீங்க?)//
என்னா வில்லத்தனம்!/
:))
/வால்பையன் said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்!/
நன்றி
/RAMYA said...
ReplyDeleteநான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!
அறிமுகங்கள் அருமை!/
நன்றி
/ பதுமை said...
ReplyDeleteஹையோ, எனக்கு வெட்க வெட்கமா வருது.
நான் கிறுக்கும் வரிகளும் கவிதையாயின போலும்.. மிக்க நன்றி சகி.
-பதுமை/
பதுமை எழுதினாலே அது கவிதை தானே
/ gayathri said...
ReplyDeleteநான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!/
நன்றி
/கானா பிரபா said...
ReplyDeleteகலக்கல் அறிமுகங்கள் நன்றி பாஸ்/
நன்றி பாஸ்
सुREஷ் कुMAர் said...
ReplyDelete//
ம்ம்ம்..கவிதை.எழுதலாமா.
வேணாம். எதுக்கு ரிஸ்க்.
//
குட்.. இப்டி முடிவெடுக்கிறது நல்ல புள்ளைக்கு அழகு../
ம்ம்.. எனக்கும் தெரியும்ல..என்ன எழுதலாம்.. என்ன எழுதக்கூடாதுன்னு
/सुREஷ் कुMAர் said...
ReplyDelete//
இன்னொரு பாப்பா எல்லா பரிச்சைலயும் முட்டை மார்க் வாங்கிட்டு வந்துச்சாம்.
//
என் இனமடா அந்த செல்லம்../
இப்பிடியா பப்ளிக்கா உண்மைய ஒத்துக்குவீங்க.. அவ்ளோ நல்லவரா நீங்க
/सुREஷ் कुMAர் said...
ReplyDelete//
ராஜிய மாதிரி ஃப்ரண்ட் உலகத்துல எல்லாருக்கும் கொடு.
நான் மட்டுமே எத்தனை நாளைக்கு கொடுமையை அனுபவிக்கிறது
//
பட்.. அவரோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு../
ம்ம்..பிடிக்கும்..பிடிக்கும்
/सुREஷ் कुMAர் said...
ReplyDelete//
இவர் வலைப்பூவைப் பாருங்க. மயக்கும் கவிதைகளுக்கு நான் கியாரண்டி
//
மயக்கும் கவிதைகளா.. உசுருக்கு ஏதும் ஆபத்து இருக்காதே../
தெரிலியே.. போய் டிரையல் பாருங்க நீங்க.. அப்புறம் நான் வரேன்
/सुREஷ் कुMAர் said...
ReplyDelete//
எல்லாப் பதிவும் பார்த்திட்டீங்களா?
//
ம்ம்.. பாத்தாச்சு.. சீக்கிரம் எல்லாரோடதையும் பாக்குறேன்.. நன்றி மகளே../
நல்லது
அழிச்சி அழிச்சி விளையாடற விளையாட்டு தேவையா
ReplyDelete/ஜோசப் பால்ராஜ் said...
ReplyDelete//இன்னொரு பாப்பா எல்லா பரிச்சைலயும் முட்டை மார்க் வாங்கிட்டு வந்துச்சாம். //
இந்த பாப்ப கூட உங்கள மாதிரி தானே, அத ஏன் சொல்லாம விட்டுட்டீங்க மேடம்?
/
ம்ம்..இதுக்குப் பேர்தான் சொந்த செலவில சூன்யமோ?:(
/ஜோசப் பால்ராஜ் said...
ReplyDelete// RAMYA said...
நான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!
//
ஒருக்கா வலைச்சரத்துக்கு ஆசிரியர் ஆக்கிட்டா ஒரு வாரத்துக்கு அவங்க தான் ஆசிரியர். இடையில எல்லாம் பதவி பறிக்க இது என்ன ஆதிமுக ஆட்சியா?
இதுக்கு டெய்லி வாழ்த்து சொல்லிட்டு இருக்கீங்க?/
சொன்னா என்ன போச்சி..
இங்கே அரசியல் பேசக்கூடாது
:-)))
/Muthu said...
ReplyDeleteவாழ்த்துக்கள்... என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி :)/
நன்றி
/ நிஜமா நல்லவன் said...
ReplyDelete:)
/
வாங்க பண்ணையாரே..
/இராயர் அமிர்தலிங்கம் said...
ReplyDeleteரொம்ப நன்றிங்க !!!/
நன்றிங்க
/இராயர் அமிர்தலிங்கம் said...
ReplyDeleteஏதோ நம்மால முடிஞ்சது
நல்ல விஷயங்கள் நண்பர்களை சென்றடைந்தால் மகிழ்ச்சி தான்
"இயற்கை"க்கு மனபூர்வ வாழ்த்துக்கள்
/
ம்ம்ம்ம்
/ரங்கன் said...
ReplyDeleteநல்ல கலெக்ஷன்.. வாழ்த்துக்கள் இயற்கை.!!/
நன்றி
/ தேவன் மாயம் said...
ReplyDeleteநல்ல பதிவர்கள்!! நல்ல அறிமுகம்!!/
நன்றிங்கோ
/தேவன் மாயம் said...
ReplyDeleteவலையுலகில் பெரும்பாலானோரின் எழுத்து கதை, கவிதை சார்ந்தே இருப்பதால் கவிஞர்களும் கதைஞர்களும் பற்றிய அறிமுகத்தை நேத்தேமுடிக்க முடியாம போச்சு.///
இது முடியிற காரியமா?/
அது சரிதான்
/தேவன் மாயம் said...
ReplyDeleteஇன்னொரு பாப்பா எல்லா பரிச்சைலயும் முட்டை மார்க் வாங்கிட்டு வந்துச்சாம்//
ஐ! யாருன்னு எனக்குத்தெரியும்!!/
ஷ்ஷ்.. டாக்டர்..ரகஸ்யம்ன்னு சொன்னேனில்ல?
/ தேவன் மாயம் said...
ReplyDelete. அப்பா..எல்லாருக்கும் ஸ்டார் குடுத்து டீச்சர் கிட்ட ஸ்டார் தீர்ந்துபோச்சு.அதனால எனக்கு மூன்(moon)குடுத்து இருக்காங்க.( இதுக்கு மேல அப்பா பேசுவாருங்கிறீங்க?)//
பாவம் உங்க.....இல்லை .. அந்த அப்பா!/
ஹி..ஹி
/சுசி said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்..../
நன்றி
/cheena (சீனா) said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் - படிக்க வேண்டிய பதிவுகள் - நல்வாழ்த்துகள் ராஜி/
நன்றிங்க ஐயா
/DG said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்!/
நன்றி
This comment has been removed by the author.
ReplyDelete//
ReplyDeleteஇயற்கை said...
/सुREஷ் कुMAர் said...
//
இன்னொரு பாப்பா எல்லா பரிச்சைலயும் முட்டை மார்க் வாங்கிட்டு வந்துச்சாம்.
//
என் இனமடா அந்த செல்லம்../
இப்பிடியா பப்ளிக்கா உண்மைய ஒத்துக்குவீங்க.. அவ்ளோ நல்லவரா நீங்க
//
உண்மைய ஒத்துக்குரதுல என்ன இருக்கு..
நாங்க எல்லாம்
கடேசி பென்ச் ஆசாமிங்க..
கடேசி பென்ச் ஆசாமிங்க..
கடேசி பென்ச் ஆசாமிங்க..
எல்லாரும் கேட்டுகோங்க..
நாங்க எல்லாம்
கடேசி பென்ச் ஆசாமிங்க..
கடேசி பென்ச் ஆசாமிங்க..
கடேசி பென்ச் ஆசாமிங்க..
ஓகேவா..
சுரேஷ் நீங்க இவ்ளோ நல்லவர்ன்னு தெரியாம போச்சே
ReplyDeleteஇயன்ற வரை முயன்ற பின்
ReplyDeleteதிறவாத கதவும் உண்டோ - இருப்பின்
முட்டி உடைத்திடும் முயற்சி - இதை
தலை கொட்டி உணர்த்தியவள் என் இயற்கை
அப்பெயர் கொண்டமையால் உமக்கு ஆயிரம் நன்றிகள்