வணக்கம்.ஒரே சந்தோஷமா இருக்கீங்களா எல்லாரும்..ம்ம்..நல்லது.அப்படியே இருந்துகோங்க.மகிழ்ச்சியோ,கவலையோ இசை எதற்கும் இனியது.இன்னிக்கு இசை விருந்து தயாரா இருக்கு.
எங்கேன்னு பாக்கறீங்களா?
இதோ இங்கே தான்.
ரேடியோஸ்பதி
தேன்கிண்ணம்
இந்த ரெண்டு வலைப்பூவைப் பத்தியும் நான் பேசப் போறதில்லை,ஏன்னா அந்த இசையின் இனிமையே உங்களோட பேசும்.அதன் சிறப்பை உணர்த்தும்.
கேளுங்க..கேளுங்க..கேட்டுகிட்டே இருங்க
இசையைக் காதால ரசிப்பதில்லாமல் கண்ணாலும் இரசிக்கவேண்டுமா?இங்கே இருக்கு கண்களுக்கும் விருந்து
வீடியோஸ்பதி
தட்ஸ் ஆல் மக்கள்ஸ்..
என்சாயிங்கோ
meeeeeeeeeeeee..the first..!!
ReplyDeletegood collection..
keep it up!!
நல்ல தகவல்..! பகிர்வுக்கு நன்றிங்கோ..! :)
ReplyDelete//கேளுங்க..கேளுங்க..கேட்டுகிட்டே இருங்க ///
ReplyDeleteம்ம் ஒ.கேய்ய்ய்!:)
போட்டாப் பெரிசாப் போடறது இல்லன்னா - குட்டிக் கத்திரிக்காயாப் போடறதா - ஏன் இத்துணூண்டு இடுகை - வழக்கத்துக்கு மாறா ???
ReplyDeleteம்ம்ம் இருப்பினும் சுட்டிகள் அருமை - பயனுள்ளவை - நல்வாழ்த்துகள் ராஜி
//cheena (சீனா) said...
ReplyDeleteபோட்டாப் பெரிசாப் போடறது இல்லன்னா - குட்டிக் கத்திரிக்காயாப் போடறதா - ஏன் இத்துணூண்டு இடுகை - வழக்கத்துக்கு மாறா ???
ம்ம்ம் இருப்பினும் சுட்டிகள் அருமை - பயனுள்ளவை - நல்வாழ்த்துகள் ராஜி
//
விடுமுறைல மக்களை ரொம்ப தொல்லை பண்ணக்கூடாதே.. அதனால தான் ஐயா
//ஒரே சந்தோஷமா இருக்கீங்களா எல்லாரும்//
ReplyDeleteathaan vanthutiye aatha.. apporam enna.... unna kalaika vendiyathu thaan
கேளுங்க..கேளுங்க..கேட்டுகிட்டே இருங்க ///
ReplyDeleteini vera enna vela iruku ithan vela
பகிர்வுக்கு நன்றிங்க இராஜி :-)
ReplyDeleteவாழ்த்துகள்... !!!
ReplyDeleteவிடுமுறைல மக்களை ரொம்ப தொல்லை பண்ணக்கூடாதே.. அதனால தான் ஐயா]]
ReplyDeleteநல்லவங்க நீங்க :)
:)
ReplyDelete//இந்த ரெண்டு வலைப்பூவைப் பத்தியும் நான் பேசப் போறதில்லை//
ReplyDeleteநல்ல வேளை எதாச்சும் பேசி அதோட நல்ல பேர கெடுத்து இருப்பீங்க..
என்னங்க இது சீக்கிரம் முடிச்சுட்டீங்க :) உண்மை தமிழன் எதுவும் மிரட்டல் விட்டாரா? சொல்லுங்க உண்டு இல்லைன்னு பண்ணிடலாம் :)
ReplyDelete//ஒரே சந்தோஷமா இருக்கீங்களா //'
ReplyDeleteஇதோ உங்க பதிவ பாக்கர வரைக்கும் சந்தோசமா தான்....
//இசை எதற்கும் இனியது//
ReplyDeleteநல்ல வேளை கவிதை,கதை சொன்ன மாதிறி பாட்டு பாடுவீங்கலோன்னு பயந்தேன்... அப்பாடா இயற்கை கிட்ட இருந்து இசை எஸ்கேப்பு..
//விடுமுறைல மக்களை ரொம்ப தொல்லை பண்ணக்கூடாதே.. அதனால தான் ஐயா//
ReplyDeleteஹீம்ம்ம்ம்.... இந்த நல்ல எண்ணம் கொஞ்ச முன்னால வந்து இருக்க கூடாதா......
ஆகா பரிந்துரைக்கு மிக்க நன்றி பாஸ் ;)
ReplyDelete//
ReplyDeletecheena (சீனா) said...
போட்டாப் பெரிசாப் போடறது இல்லன்னா - குட்டிக் கத்திரிக்காயாப் போடறதா - ஏன் இத்துணூண்டு இடுகை - வழக்கத்துக்கு மாறா ???
ம்ம்ம் இருப்பினும் சுட்டிகள் அருமை - பயனுள்ளவை - நல்வாழ்த்துகள் ராஜி
//
டீச்சரம்மாக்கு சம்பளம் கொடுக்கலைனா இப்டித்தான்..
இன்னைக்கும் சம்பளம் கொடுக்கலைனா நாளைக்கு வர்ற இடுகைய பாருங்க..
இசைவிருந்துக்கு நன்றி..
ReplyDelete/விடுமுறைல மக்களை ரொம்ப தொல்லை பண்ணக்கூடாதே.. அதனால தான் ஐயா/
ReplyDeleteம்ம்ம் ரொம்ப நல்லெணணம்தான்!
ரங்கன் said...
ReplyDeletemeeeeeeeeeeeee..the first..!!
good collection..
keep it up!!/
ya..u r first.. thanks
/ சிவனேசு said...
ReplyDeleteநல்ல தகவல்..! பகிர்வுக்கு நன்றிங்கோ..! :)/
நன்றிங்கோ சிவனேசு
/ஆயில்யன் said...
ReplyDelete//கேளுங்க..கேளுங்க..கேட்டுகிட்டே இருங்க ///
ம்ம் ஒ.கேய்ய்ய்!:)/
ம்ம்..குட்
/Rajalakshmi Pakkirisamy said...
ReplyDelete//ஒரே சந்தோஷமா இருக்கீங்களா எல்லாரும்//
athaan vanthutiye aatha.. apporam enna.... unna kalaika vendiyathu thaan
/
ஆத்தா.. ஆரம்பிச்சிடாதே
/gayathri said...
ReplyDeleteகேளுங்க..கேளுங்க..கேட்டுகிட்டே இருங்க ///
ini vera enna vela iruku ithan vela
/
ம்ம்..ரொம்ப நல்லது காயத்ரி
/Bless Sense Studio said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க இராஜி :-)/
நன்றிங்க
/புனிதா||Punitha said...
ReplyDeleteவாழ்த்துகள்... !!!
/
நன்றிப்பா
/நட்புடன் ஜமால் said...
ReplyDeleteவிடுமுறைல மக்களை ரொம்ப தொல்லை பண்ணக்கூடாதே.. அதனால தான் ஐயா]]
நல்லவங்க நீங்க :)/
ம்ம்.. தெரிஞ்சா சரிங்க அண்ணா
/நிஜமா நல்லவன் said...
ReplyDelete:)
/
இந்த விவசாயிய கேக்க ஆள் இல்லியா...
/Anbu said...
ReplyDelete:-)
/
அன்பு.. வருகைக்கு நன்றி
/ குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDelete//இந்த ரெண்டு வலைப்பூவைப் பத்தியும் நான் பேசப் போறதில்லை//
நல்ல வேளை எதாச்சும் பேசி அதோட நல்ல பேர கெடுத்து இருப்பீங்க../
அவ்வ்வ்... இதுக்கு இப்பிடி ஒரு அர்த்தமா?
/☀நான் ஆதவன்☀ said...
ReplyDeleteஎன்னங்க இது சீக்கிரம் முடிச்சுட்டீங்க :) உண்மை தமிழன் எதுவும் மிரட்டல் விட்டாரா? சொல்லுங்க உண்டு இல்லைன்னு பண்ணிடலாம் :)/
அடக்கடவுளே.. ஏங்க வம்புல மாட்டிவிடறீங்க
/குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDelete//ஒரே சந்தோஷமா இருக்கீங்களா //'
இதோ உங்க பதிவ பாக்கர வரைக்கும் சந்தோசமா தான்..../
இப்போ ரொம்ப சந்தோஷம் ஆயிட்டீங்களா
/குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDelete//இசை எதற்கும் இனியது//
நல்ல வேளை கவிதை,கதை சொன்ன மாதிறி பாட்டு பாடுவீங்கலோன்னு பயந்தேன்... அப்பாடா இயற்கை கிட்ட இருந்து இசை எஸ்கேப்பு../
ம்ம்ம்.. கவனிச்சிக்கிறேன்
/ குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDelete//விடுமுறைல மக்களை ரொம்ப தொல்லை பண்ணக்கூடாதே.. அதனால தான் ஐயா//
ஹீம்ம்ம்ம்.... இந்த நல்ல எண்ணம் கொஞ்ச முன்னால வந்து இருக்க கூடாதா....../
எல்லா நாளும் சும்மா இருக்கறவங்க இதை சொல்லக்கூடாது
/கானா பிரபா said...
ReplyDeleteஆகா பரிந்துரைக்கு மிக்க நன்றி பாஸ் ;)/
ம்ம்.. நான் ஒண்ணும் சொல்லல பாஸ்.. நன்றிய தவிர
/ सुREஷ் कुMAர் said...
ReplyDelete//
cheena (சீனா) said...
போட்டாப் பெரிசாப் போடறது இல்லன்னா - குட்டிக் கத்திரிக்காயாப் போடறதா - ஏன் இத்துணூண்டு இடுகை - வழக்கத்துக்கு மாறா ???
ம்ம்ம் இருப்பினும் சுட்டிகள் அருமை - பயனுள்ளவை - நல்வாழ்த்துகள் ராஜி
//
டீச்சரம்மாக்கு சம்பளம் கொடுக்கலைனா இப்டித்தான்..
இன்னைக்கும் சம்பளம் கொடுக்கலைனா நாளைக்கு வர்ற இடுகைய பாருங்க../
சம்பளம் வரலைன்னா வேலைக்கு சேர்த்திவிட்டவர்க்கு தான் ஆபத்து.. யார்ன்னு புரியுதுங்களா சுரேஷ்
/सुREஷ் कुMAர் said...
ReplyDeleteஇசைவிருந்துக்கு நன்றி..
/
நன்றிக்கு நன்றி
/ அன்புடன் அருணா said...
ReplyDelete/விடுமுறைல மக்களை ரொம்ப தொல்லை பண்ணக்கூடாதே.. அதனால தான் ஐயா/
ம்ம்ம் ரொம்ப நல்லெணணம்தான்!/
ஹி..ஹி..வருகைக்கு நன்றிங்க