Sunday, October 25, 2009

நன்றி சொல்லும் நேரம்




நன்றி ... வணக்கம்

34 comments:

  1. வலைச்சரம் வீசிய தென்றல் இன்றோடு விடைபெறுகிறது..

    நன்றிகள் பல அரிய பதிவர்களை அளித்தமைக்கு!

    வாழ்த்துக்கள் .. எப்போதும் போல் உங்கள் பதிவில் கலக்க.!!

    வாழ்க..!! வளர்க!!

    ReplyDelete
  2. அன்பின் இயற்கை மகளே

    விடை பெறுவதில் கூட புதுமையா

    மழலை மனம் நிலைத்து நிற்க நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. பல பதிவர்களை இந்த ஒரு வாரத்தில் அறிமுகப்படுத்தி தங்களின் ஒரு வார கடமையை சரிவர செய்தமைக்கு பாராட்டுக்கள் :)

    ReplyDelete
  4. சொல்ல மறந்துட்டேனே.. நன்றி ரொம்ப புதுமையா சொல்லியிருக்கீங்க :)

    ReplyDelete
  5. Good one!!!!


    ரொம்பப் பிடிச்சுருக்கு.

    இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  6. ம்ம்ம்ம்... உண்மையா நாங்க தான் நன்றி சொல்லனும் :))))))))))

    ReplyDelete
  7. அதெப்படி சட்டுனு முடிச்சிட்டீங்க, இன்னொரு வாரம் கொடுக்கிறோம் சரியா

    ReplyDelete
  8. வித்தியாசமான நன்றி ஸ்லைட்ஸ். ரசனை.!

    ReplyDelete
  9. வித்தியாசமான நன்றி ஸ்லைட்ஸ்.வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  10. சீனா சாரின் சாய்ஸ் அருமை. தாங்கள் பல்வேறு பதிவர்களை அருமையாக இனம் காட்டியுள்ளீர்கள். தங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நன்றி.. நன்றி.. நன்றி...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  12. //அன்பின் இயற்கை மகளே

    விடை பெறுவதில் கூட புதுமையா

    மழலை மனம் நிலைத்து நிற்க நல்வாழ்த்துகள்//

    repeateyy

    ReplyDelete
  13. டிப்ரெண்டா திங்க் பண்ணியிருக்கீங்கோ பாஸ்!

    ReplyDelete
  14. அன்பு ராஜி!

    வலைச்சரத்தில் உன் முதல் பதிவு பார்த்த போது நான் கும்பகோணத்தில் ஒரு பிரவுசிங் செண்ட்டரில் இருந்தேன். பின்பு அடுத்த அடுத்த நாட்கள் கோவையில், பின்பு மாயவரம் வந்த போது அல்மோஸ்ட் நீ அந்த வாரத்தையே முடித்து விட்டாய்.

    சும்மா வாய் வார்த்தைக்காக சொல்லவில்லை, மிக அருமையான சுட்டிகள், பாட்டிவைத்தியம் முதல் நகைச்சுவைக்காண சுட்டி வரை எல்லாமே அருமை.

    அது போல அருமையான சமையலுக்கு தனி தனியே சுட்டி கொடுப்பதை விட நீ கொடுத்து இருக்கும் சுட்டி அத்தானையும் கொண்டு வந்து கொட்டுகின்றது..

    வாவ் ஒரு நல்ல வலைச்சரவாரம் இது. என் வாழ்த்துக்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நன்றி பதிவும் அருமை. அந்த சசக்லெட் எல்லாம் ஏனக்கு தானே:-))

    மீண்டும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. ஒருவார தீபாவளி முடிந்ததா?

    ReplyDelete
  16. வலைச்சரத்துக்கு அடிக்கடி என்னால் வரமுடியவில்லை!!

    ReplyDelete
  17. ரங்கன் said...
    வலைச்சரம் வீசிய தென்றல் இன்றோடு விடைபெறுகிறது..

    நன்றிகள் பல அரிய பதிவர்களை அளித்தமைக்கு!

    வாழ்த்துக்கள் .. எப்போதும் போல் உங்கள் பதிவில் கலக்க.!!

    வாழ்க..!! வளர்க!!/


    ந‌ன்றி

    ReplyDelete
  18. /cheena (சீனா) said...
    அன்பின் இயற்கை மகளே

    விடை பெறுவதில் கூட புதுமையா

    மழலை மனம் நிலைத்து நிற்க நல்வாழ்த்துகள்/


    வாழ்த்திற்கு மிக்க‌ ந‌ன்றி ஐயா

    ReplyDelete
  19. /☀நான் ஆதவன்☀ said...
    பல பதிவர்களை இந்த ஒரு வாரத்தில் அறிமுகப்படுத்தி தங்களின் ஒரு வார கடமையை சரிவர செய்தமைக்கு பாராட்டுக்கள் :)
    /

    ந‌ன்றிங்க‌

    ReplyDelete
  20. / ☀நான் ஆதவன்☀ said...
    சொல்ல மறந்துட்டேனே.. நன்றி ரொம்ப புதுமையா சொல்லியிருக்கீங்க :)/

    ந‌ல்லாருக்கா

    ReplyDelete
  21. / துளசி கோபால் said...
    Good one!!!!


    ரொம்பப் பிடிச்சுருக்கு.

    இனிய பாராட்டுகள்./


    மிக்க‌ ம‌கிழ்ச்சி

    ReplyDelete
  22. /குறை ஒன்றும் இல்லை !!! said...
    ம்ம்ம்ம்... உண்மையா நாங்க தான் நன்றி சொல்லனும் :))))))))))/

    இதுல‌ ஏதும் உள்குத்து உண்டா?

    ReplyDelete
  23. / கானா பிரபா said...
    அதெப்படி சட்டுனு முடிச்சிட்டீங்க, இன்னொரு வாரம் கொடுக்கிறோம் சரியா/


    ஆனாலும் உங்க‌ளுக்கு ம‌ன‌ தைரிய‌ம் அதிக‌ம் பாஸ்

    ReplyDelete
  24. / ஆதிமூலகிருஷ்ணன் said...
    வித்தியாசமான நன்றி ஸ்லைட்ஸ். ரசனை.!/


    ர‌சித்த‌த‌ற்கு ந‌ன்றி

    ReplyDelete
  25. / Mrs.Menagasathia said...
    வித்தியாசமான நன்றி ஸ்லைட்ஸ்.வாழ்த்துக்கள் !!/


    ந‌ன்றி

    ReplyDelete
  26. /Kailashi said...
    சீனா சாரின் சாய்ஸ் அருமை. தாங்கள் பல்வேறு பதிவர்களை அருமையாக இனம் காட்டியுள்ளீர்கள். தங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள்./


    மிக்க‌ ம‌கிழ்ச்சி.. இனி த‌ங்க‌ளை என் வ‌லைப்பூவில் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  27. / butterfly Surya said...
    நன்றி.. நன்றி.. நன்றி...

    வாழ்த்துகள்.../

    நன்றி.. நன்றி...

    ReplyDelete
  28. / T.V.Radhakrishnan said...
    //அன்பின் இயற்கை மகளே

    விடை பெறுவதில் கூட புதுமையா

    மழலை மனம் நிலைத்து நிற்க நல்வாழ்த்துகள்//

    repeateyy
    /

    ந‌ன்றிங்க‌ அண்ணா

    ReplyDelete
  29. / ஆயில்யன் said...
    டிப்ரெண்டா திங்க் பண்ணியிருக்கீங்கோ பாஸ்!/

    ந‌ல்லாருக்கா பாஸ்

    ReplyDelete
  30. @அபி அப்பா

    நீங்க‌ள் என் எல்லாப் ப‌திவும் ப‌டித்தீர்க‌ள் என்ப‌தில் மிக்க‌ ம‌கிழ்ச்சி

    சாக்லேட் எல்லாம் அபிக்கும் ந‌ட்டுவுக்கும்.. தந்திருங்க‌
    வாழ்த்திற்கு ந‌ன்றி

    ReplyDelete
  31. தேவன் மாயம் said...
    ஒருவார தீபாவளி முடிந்ததா?/


    முடிஞ்சிதே..

    ReplyDelete
  32. / தேவன் மாயம் said...
    வலைச்சரத்துக்கு அடிக்கடி என்னால் வரமுடியவில்லை!!/


    ப‌ர‌வாயில்லை.. இனி என் வ‌லைப்பூ ப‌க்க‌ம் வாருங்க‌ள்

    ReplyDelete
  33. / தேவன் மாயம் said...
    வலைச்சரத்துக்கு அடிக்கடி என்னால் வரமுடியவில்லை!!/


    ப‌ர‌வாயில்லை.. இனி என் வ‌லைப்பூ ப‌க்க‌ம் வாருங்க‌ள்

    ReplyDelete