நன்றி அண்ணன் வணங்காமுடி - வருக வருக தாரணி பிரியா
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் ( 29.11.2009) நிறைவுறும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்று அழகாக ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றி மனமகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார் நண்பர் அண்ணன் வணங்காமுடி. இவரேழு நாட்களும் இடுகைகள் இட்டு ஏறத்தாழ எண்பது மறுமொழிகள் பெற்று கடமையைச் செய்திருக்கிரார்.
இவர் அறிமுகப்படுத்திய பதிவர்கள் பலர் புதியவர்கள் - அறியப்பட வேண்டியவர்கள் - அவர்களை அறிமுகம் செய்த விதமும் நன்று.
நண்பர் அண்ணன் வணங்காமுடி அவர்களை வாழ்த்தி நன்றியுடன் வழி அனுப்புவதில் வலைச்சரம் குழுவினர் சார்பினில் பெருமை அடைகிறேன்.
நாளை (30.11.2009) திங்கட்கிழமை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் கோவையில் வசிக்கும் தாரணி பிரியா. இவர் கோவையில் உள்ள ஒரு புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியில் அலுவலராக இருக்கிறார். ஊஞ்சல் என்ற பதிவில் கடந்த 18 மாதங்களாக எழுதி வருகிறார். பல தலைப்புகளில் ஏறத்தாழ எழுபது இடுகைகள் இட்டுள்ளார்.
அன்பின் தாரணி பிரியாவினை ஆசிரியப் பொறுப்பினை ஏற்க வருக வருக என வலைச்சரக் குழுவினர் சார்பின்ல் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நட்புடன் சீனா
|
|
http://sangamwishes.blogspot.com/2009/11/cheena.html
ReplyDeleteஅன்பின் சீனா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன்..
சீனா ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஆசிரியர் தாரணிபிரியாவுக்கு வாழ்த்துக்கள்!!
பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யா. இவ்வார ஆசிரியர் தாரணி பிரியாவுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteதாரணி வாழ்த்துக்கள்!!
நன்றி வணங்காமுடி !!!
ReplyDeleteவருக தாரணி பிரியா அக்கா !!! ஆசிரியரே !!
//அன்பின் சீனா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன்..//
ReplyDeleteபிறந்த நாளா ???? வாழ்த்துக்கள் சீனா ஐயா..!!!
இன்னும் ஒரு நூறாண்டு இரும்.
அன்பின் சீனா பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
ReplyDeleteஅன்பின் சீனா பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
ReplyDeleteஅன்பின் சிவசு, மேனகா சத்தியா, பாலா, செந்தில் நாதன், அ.மு.செய்யது, ஈரோடு கதிர் = அனைவருக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகள்
ReplyDeleteஅன்பின் சீனா அவர்களுக்கு நல் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி அண்ணன் வணங்கா முடி
ReplyDeleteவாழ்த்துகள் தங்கை தாரணி.
வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி
ReplyDelete