நேற்றுடன் முடிந்த வாரத்திற்குப் பொறுப்பேற்ற சகோதரி ராஜி வெங்கட், தான் ஏற்ற பொறுப்பினை, மிகுந்த கவனத்துடனும், ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி நம்மிடம் இருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் வலைச்சரத்தில் இடுகை இடுவதில் ஒரு புதுமையைப் புகுத்தி - இசைத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து - ஒவ்வொரு இடுகையிலும், ஒரு புகைப்படம், அதனைப் பற்றிய குறிப்பு, பதிவர்கள் அறிமுகம், பின்பு ஒரு காணொளி என சிறப்பாகச் செய்திருக்கிறார். இவரது உழைப்பும் திறமையும் பாராட்டத் தக்கது.
இவர் ஏறத்தாழ எண்பதற்கும் மேலான இடுகைகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார். அத்தனையையும் படித்து, மகிழ்ந்து , இங்கு அறிமுகம் செய்து இருக்கிறார். நல்லதொரு பணி.
சகோதரி ராஜி வெங்கட்டினை வாழ்த்தி வழி அனுப்புவதில் மிகப் பெருமை அடைகிறேன்.
இன்று துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் சகோதரி ஆமீனா. இவர்
குட்டி சுவர்க்கம் என்னும் தளத்தின் மூலம் தன் சிந்தனையில் தோன்றும் விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். புதிதாக ஆரம்பித்த சமையல் எக்ஸ்ப்ரஸ் என்னும் வலைத்தளத்தின் மூலம் தெரிந்த சில சமையல் குறிப்புகளை பகிர்ந்து வருகிறார்
பொருளாதாரம் தொடர்பான இளங்கலை படிப்பு. கணவரின் பணிநிமித்தம் சென்னையிலும் லக்னோவிலும் சில வருடங்கள் வசித்து தற்போது சொந்த ஊரில் மகனின் படிப்புக்காக நிறைவான சொந்தங்களோட மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறார்.
கதை,கவிதை,கைவினையில் ஆர்வம் இருந்தாலும் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை கட்டுரையாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.
பொருளாதாரம் தொடர்பான இளங்கலை படிப்பு. கணவரின் பணிநிமித்தம் சென்னையிலும் லக்னோவிலும் சில வருடங்கள் வசித்து தற்போது சொந்த ஊரில் மகனின் படிப்புக்காக நிறைவான சொந்தங்களோட மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறார்.
கதை,கவிதை,கைவினையில் ஆர்வம் இருந்தாலும் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை கட்டுரையாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.
சகோதரி குட்டி சுவர்க்கம் ஆமீனாவினை வருக வருக - என வரவேற்று அறிமுகங்களை அள்ளித் தருக எனக் கேட்டு, வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் ராஜி வெங்கட்
நல்வாழ்த்துகள் ஆமினா
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவருக ஆமீனா.
ReplyDeleteவணக்கம் ஆமீனா.... இந்த வாரம் அசத்த போவது நீங்கள் தானா? வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாருங்கள் ஆமீனா...
ReplyDeleteசகோதரி குட்டிசுவர்க்கம் ஆமினா அவர்களை வரவேற்கிறோம்ம்ம்ம்.... வாங்க சகோ!அடிச்சு தூள் கிளப்புங்க....
ReplyDeleteபணியை நிறையாய் செய்த ராஜிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னையும் நம்பி பொறுப்பு ஒப்படைச்சதுக்கு மிக்க நன்றி சீனா ஐய்யா :-)
ReplyDelete@நேதாஜி
ReplyDelete//வருக ஆமீனா.//
மிக்க நன்றி சகோ
@பிரகாஷ்
ReplyDeleteநானே தான்
அசத்தவா சொதப்பவான்னு வார கடைசில சொல்லுங்க அவ்வ்வ்வ்வ்வ்
@விச்சு
ReplyDeleteமிக்க நன்றி சகோ
@மாய உலகம்
ReplyDelete//வாங்க சகோ!அடிச்சு தூள் கிளப்புங்க....//
இப்ப யார அடிக்க சொல்றீங்க? அதுவும் தூளாக்கணுமா....... போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பாம விடாதுக போலையே :-(
ஊக்கத்திற்கு நன்றி சகோ
இனிய வரவேற்புகள் ஆமினா.நல்வாழ்த்துக்கள் :-))
ReplyDelete@ராஜி
ReplyDeleteநன்றி தோழி :-)
சிறந்த பணியாற்றிய சகோதரி ராஜி வெங்கட்டிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபணி ஏற்கவிருக்கும் சகோதரி ஆமினாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வலைச்சர ஆசிரியர் பணியை இனிதே நிறைவேற்ற வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள் ராஜி...
ReplyDeleteவாழ்த்துகள் ஆமீனா...
@மகேந்திரன்
ReplyDeleteமிக்க நன்றி சகோ
@வெங்கட்
ReplyDeleteமிக்க நன்றி சகோ
@சாதிகா அக்கா
ReplyDeleteமிக்க நன்றி அக்கா
கலக்குங்க
ReplyDeleteநன்றி சகோ சூர்யஜீவா
ReplyDeleteமிகச்சிறப்பாகப் பணியாற்றி விடைபெற்றுச் செல்லும் திருமதி ராஜி அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteபுதிய ஆசிரியராகப் பொறுப்பேற்கும் திருமதி ஆமீனா அவர்களை வருக வருக வருக என வரவேற்று மகிழ்கிறோம். vgk
ஆமி வெல் கம்
ReplyDeleteசகோ கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteமிக்க நன்றி சகோ
@லெட்சுமி மாமி
ReplyDeleteதேங்க்ஸ் மாமி ;-)
வாழ்த்துகள் ஆமீனா. இனியாவது தொடர முயற்சிக்கிறேன்.
ReplyDelete//வாழ்த்துகள் ஆமீனா. இனியாவது தொடர முயற்சிக்கிறேன். //
ReplyDeleteநன்றி வல்லிம்மா
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...!!!
ReplyDeleteநன்றி நாஞ்சில் மனோ
ReplyDelete