இவர் பிறந்தது வளர்ந்தது கும்பகோணத்தில். படித்தது இளங்கலை வணிகவியல். மேற்படிப்பு Chartered Accountancy (CA). Financial Risk Manager (FRM).
இவருக்கு வாசிப்பின் மேல் மாறாத நேசமுண்டு. பக்கோடாத் தாளில் இருந்து டெலிஃபோன் டைரக்டரி வரை எது கையில் கிடைத்தாலும் வாசித்துவிடும் பழக்கமுண்டு!
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடைய இவர் கடந்த பத்தாண்டுகளில் பல திவ்ய தேசங்கள் (97), திருமுறைத்தலங்கள் (88), மேலும் பல்வேறு கோவில்கள் எனச் சென்று வந்துள்ளார்.
காதலியை ஆறாண்டுகளுக்கு முன் கைப்பிடித்து, செல்ல மகன் ஒருவனைப் பெற்று இருக்கிறார். தற்போது வசிப்பது பெங்களூரில். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உத்தியோகம். இதற்குமுன் வசித்தது சென்னையில் (ஒரு வருடம்), மும்பையில் மூன்று வருடங்கள்.
இவருக்குப் படிப்பது, பாட்டுக் கேட்பது, பயணம் செய்வது, திரைப்படங்கள் படங்கள் பார்ப்பது என்று மனதிற்குப் பிடித்த விஷயங்கள் நிறைய உண்டு .
நண்பர் கோபி ராமமூர்த்தியினை வருக வருக - அறிமுகங்களை அள்ளித் தருக என வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
நல்வாழ்த்துகள் சகோதரி சாகம்பரி
நல்வாழ்த்துகள் கோபி ராம்மூர்த்தி
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு உள்ளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅன்பு சகோதரி சாகம்பரியின் வலைச்சரப்பணி
ReplyDeleteமிகவும் இனிமையாக நிறைவுற்றிருக்கிறது.
பொழுதுகளின் ஊடே நமை நடைபோட வைத்து
போற போக்கினில் பதிவர்களையும் அறிமுகப் படுத்தி
தன் பங்கை தனிச்சிறப்புடன் வலைச்சரத்துக்கு
அளித்திருக்கிறார்...
வாழ்த்துக்கள் சகோதரி....
அடுத்து வரும் நண்பர் கோபி அவர்களை
பணி சிறக்க வாழ்த்தி வரவேற்கிறோம்...
வாழ்த்துக்கள்.
ReplyDeleteஈடுபாட்டுடன் தன் பணீயை செய்து முடித்த சாகம்பரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteவருக சகோ கோபி
ReplyDeleteவாழ்த்துக்கள்
கலக்குங்க
மிகச்சிறப்பாக பணியாற்றி பிரியாவிடை பெற்றுச்செல்லும் திருமதி சாகம்பரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteபுதிய ஆசிரியராக பொறுப்பேற்க உள்ள திரு. R. கோபி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
திரு R கோபி அவர்களை
வருக! வருக!! வருக!!!
என வரவேற்கிறோம்.
அன்புடன் vgk
@சீனா ஐயா, மிக்க நன்றி
ReplyDelete@மனோ மேடம், மிக்க நன்றி
@மகேந்திரன், மிக்க நன்றி
@K.S.S. Rajh, மிக்க நன்றி
@லக்ஷ்மி மேடம், மிக்க நன்றி
@ஆமினா சகோ, மிக்க நன்றி
@ வை. கோபாலகிருஷ்ணன் சார், மிக்க நன்றி
தலைவருக்கு எனது வரவேற்புகள் :-))
ReplyDeleteகோபி சார்.. வாழ்த்துக்கள்
ReplyDeleteVaazhthukkaL - Sagampari & gopi ramamoorthy
ReplyDeleteசாகம்பரி -நன்றி
ReplyDeleteR.கோபி -வாழ்த்துக்கள்
Welcome Gopi.
ReplyDelete@ராஜி மேடம், மிக்க நன்றி
ReplyDelete@மிடில் கிளாஸ் மாதவி, மிக்க நன்றி
@மாதவன், மிக்க நன்றி
@நிஜாமுதீன், மிக்க நன்றி
@சிவகுமார், மிக்க நன்றி
இது வரை ஆற்றியவர்களின் பனி எப்படி இருந்தது என்பது அறிந்ததே, இவரும் தோய்வில்லாமல் செயல் படுவார் என்ற நம்பிக்கையிலும், புதிய பதிவர்கள் கண்ணில் படுவார்கள் என்ற நம்பிக்கையிலும் வருக வருக
ReplyDelete@Suryajeeva, மிக்க நன்றி
ReplyDelete