இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் சங்கரலிங்கம், தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் ஏழு இடுகைகள் இட்டு எழுபதுக்கும் மேலான பதிவர்களையும் நூற்று ஐம்பதுக்கும் மேலான பதிவுகளையும் ( சுய பதிவுகள் உள்ளிட்ட ) அறிமுகப் படுத்தி - ஏறத்தாழ முன்னூறு மறுமொழிக்ள் பெற்றிருக்கிறார்.
நண்பர் சங்கர லிங்கத்தினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை கலந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நமது நண்பர் - வரலாற்றுச் சுவடுகள் என்னும் தளத்தில் எழுதும் நண்பர்.
தற்போது மனாமா (Manama), பஹ்ரைன் (Bahrain)-ல் கணக்காளராக (Accountant) வேலை செய்து வரும் இவரது சொந்த ஊர் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள புதூர் ஆகும்., இது தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்தில் அமைந்துள்ளது. 2011-ல் தற்செயலாக பதிவுலகம் பற்றி அறிந்த இவர் 2012-ல் அதில் ஒரு அங்கமாக இணைந்து கொண்டு தொடர்ந்து பதிவுகள் எழுதி வருகிறார். முடிந்த அளவு தரமான இடுகைகளை எழுதுவதே இவரது நோக்கம். வரலாறுகளின் மேல் தீராத காதல் கொண்டதன் காரணமாக இவரது இடுகைகளும் அதை சுற்றியே இருக்கும். ட்விட்டர், முகநூல் மற்றும் கூகிள் பிளஸ் ஆகிய தளங்களிலும் எழுதி வருகிறார்.
நண்பர் வரலாற்று சுவடுகளை வருக வருக - அறிமுகங்களை அள்ளித் தருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் சங்கர லிங்கம்
நல்வாழ்த்துகள் வரலாற்று சுவடுகள்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteவாழ்த்துகள் அன்பரே
ReplyDeleteமுதல் வாழ்த்துக்கு நன்றி பிரேம்!
ReplyDeleteவாழ்த்துகள் நண்பா....
ReplyDeleteநல்வாழ்த்துகள் உணவு உலகம்!!
ReplyDeleteநல்வாழ்த்துகள் வரலாற்று சுவடுகள் !!
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்!
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ!
மிக அருமையான சுவைகள் கடந்த வாரம் முழுக்க அதற்கு சங்கலிங்கம் அப்பாவுக்கு நன்றி.
ReplyDeleteவரலாற்று சுவடுகளுக்கு வாழ்த்துகள். நிறைய புதிய பதிவர்களை, பதிவுகளை அறிமுகம் செய்யுங்கள்.
@ Prabu Krishna
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா! இயன்ற அளவு என் பணியை சிறப்பாய் நிறைவேற்ற முயற்சிக்கிறேன் :)
thalaivaa!!
ReplyDeletevaa!
vaa!
vaazhthukkal!
வாருங்கள் நண்பரே. இந்த வாரம் உங்களுக்கு இனிமையானதாக அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்தும் வரவேற்பும் நண்பரே...
ReplyDeleteஅன்பு நண்பரே எங்கள் வரலாறே வருக வருக
ReplyDeleteவருக வருக ‘வரலாற்றுச் சுவடுகள்’ நண்பரே! பணி சிறக்க வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவணக்கம்! வலைச்சரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வரும் “வரலாற்றுச் சுவடுகள்” நண்பருக்கு வாழ்த்துக்கள்! எழுத்து மலர்களை எடுங்கள்! தொடுங்கள்!
ReplyDeleteவாழ்த்தி வரவேற்கிறேன் வரலாற்று சுவடுகளை!
ReplyDeleteதனது பணியை மிகச் சிறப்பாக நிறைவேற்றிச் செல்லும் சங்கரலிங்கமவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்
ReplyDelete@ Seeni
ReplyDeleteதங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நண்பா!
@ விச்சு
ReplyDelete@ கீதமஞ்சரி
@ மோகன் குமார்
சகோதரர்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
@ வே.நடனசபாபதி
ReplyDeleteவாருங்கள் ஐயா.., தங்களை போன்ற மூத்தோர்களின் அறிவுரை என்னை வழிநடத்தட்டும்... வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
@ தி.தமிழ் இளங்கோ
ReplyDelete@ சென்னை பித்தன்
இணையத்தை செதுக்கும் ஆன்றோர்களின் வருகையும் வாழ்த்தும் எனக்கு புதிய உத்த்வேகத்தை தருகிறது .!
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !
வரலாற்று சுவடுகள் வாழ்த்துகள்.
ReplyDelete@ Lakshmi
ReplyDeleteதங்களை போன்ற மூத்த பதிவர்களின் வருகை... என்னை உற்சாகமடையச் செய்கிறது!
தங்களிற்கு நாம் அறியாதவர்கள் தானே! ஆயினும் நல்வரவு. நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
@ kovaikkavi
ReplyDeleteமிக்க நன்றி சகோ.. வருகைக்கும் வாழ்த்துக்கும்.!