நேற்று வந்திருக்க வேண்டிய போஸ்ட் இது. தாமதத்திற்கு வருந்துகிறேன். ஏன் தாமதம் என்பதை சுருக்கமாக சொல்லிவிட்டு, இன்றைய ( நேற்றைய ) பதிவர்கள் அனுபவ பகிர்வை பார்க்கலாம்.
நண்பர் ஒருவரிடன் சாட் செய்து கொண்டிருந்தபோது , பெண் பதிவர்களைப்பற்றி கண்டிப்பாக நீங்க்ள் எழுத வேண்டும் என்றார். முதலிலேயே நீங்கள் அவர்களைப்பற்றி எழுதி இருக்க வேண்டும் , ஏன் எழுதவில்லை,, நீங்கள் ஆணாதிக்கவாதி என்பது தெரியாமல் போய் விட்டதே என்றார்.
வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் , குளிர்சாதன பேருந்தில் முதல் சீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டு , லேப் டாப்பை ஓப்பன் செய்தேன், பக்கத்து சீட்டு நபர் அவராக பேச ஆரம்பித்தார், தென்னகத்தை சேர்ந்த அவர் , பல ஆண்டுகள் முன் சென்னையில் பணியாற்றினாராம். இப்போது வெளி நாட்டில் வேலை செய்கிறாராம். லீவுக்கு வந்து இருக்கிறாம்.
எனக்கு படிக்கும்போதோ , எழுதும்போதோ யாராவது பேசினாலோ , ரேடியோ டிவீ சபதம் கேட்டாலோ இடைஞ்சலாக இருக்காது என்பதால் அவர் பேச்சை கேட்டபடியே நெட் ஓப்ப்ன் செய்தேன், “ என்ன சார்,,ஸ்லொவா இருக்கு,,வெளி நாட்டில் எல்லாம் இப்படி இல்லை “ என்றபடி சில டிப்ஸ் கொடுத்தார். எல்லாம் தெரிந்த ஆல் இன் ஆல் அழகுராஜா போல காட்டிக்கொள்ள ஏன் முயல்கிறார் என்ற கேள்விக்கு விரைவில் பதில் கிடைத்தது , பின் சீட்டில் கல்லூரி பெண் ஒருவர் குறுகுறுவென எங்களை கவனித்து கொண்டு இருந்ததே இவரது ஆர்வ கோளாறுக்கு காரணம்.
பஸ் ஸ்டார்ட் ஆனது.
என்ன இவ்வ்ளவுன் டிராபிக் என கோயம்பேட்டில் பஸ் ஸ்டார் ஆகும்போதே டிரைவர் புலம்ப, நம் நண்பர் டிரைவர் கேபின் அருகில் இருக்கும் சீட்டுக்கு இடம்பெயர்ந்து வெளி நாட்டில் இப்படி இல்லை சார். என பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.
பஸ் மெல்ல நகர ஆரம்பித்தது..ம்ம்.. ரைட்ல போங்க..மெதுவா போங்க.... சைட் வாங்குங்க.. என குரல் கொடுக்க ஆரம்பித்தார்..டிரைவருகே டிரைவிங் சொல்லித்தறியா என மனதில் சிரித்து கொண்டேன். அதை எல்லாம் கவனிக்காமல் லேப்டாபில் கவனமாக இருந்தேன்.
கஷ்டப்பட்டு டிராஃபிக்கில் சிக்கி திணறி வெளியே வந்தததை உணர முடிந்தது.
பின்பும் அவர் காமெடி ஓயவில்லை.. நேரா,..லெஃப்ட்ல.... என குரல் கொடுத்தார்.. அவ்வபோது என்னையும் சேர்த்து கொண்டார். லெஃப்தானே என்பார்.. ஆமாமா ,,,லெஃப்ட்தான்,,,என தலையை நிமிர்த்தாமல் சொல்வேன்.
ரைட்தானே என்பார், ஆமாமா என ஆமோதிப்பேன்,
தற்செயலாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்த நான் திடுக்கிட்டேன். பஸ் எதிர் திசையில் சென்று கொண்டு இருந்தது. இன்னும் கொஞ்ச தூரம் போனால் , ஒரு முட்டு சந்த்தில் சிக்கி கொண்டு விடும் என்பது, கோயமபேடு மார்க்கெட்டில் சுற்றி திரிபவன் என்ற வகையில் எனக்கு புரிந்தது.’
எங்காவது சிக்கி கொண்டால் , பயணிகள் அனைவரும் என்னைத்தான் கிண்டலாக பார்ப்பார்கள். காரணம் அனைவர்கள் பார்வையிலும் இன்ஸ்டரக்ஷன் கொடுத்தவன் நான் தான், அந்த கல்லூரி பெண் முன்னால் இப்படி ஒரு சத்திய சோதனையா என டிரைவர் கேபினுக்குள் சென்று, அடுத்த லெஃப்ட் கட் எடுக்க சொல்லி , ஒரு வழியாக சுமுகமாக சரியான வழிக்கு வந்து சேர்ந்தது.
விசாரித்த போது தெரிந்தது.அந்த டிரைவர் அப்போதுதான் முதல் முறையாக லாங் டிஸ்டன்ஸ் ஓட்டப்போகிறாராம். அடப்பாவிகளா,,,எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. நான் போகும்போதுதானா இந்த ட்ரைனிங் நடக்க வேண்டும்.. முதல் சீட்டில் வேறு இருக்கிறேன்.
இந்த புது டிரைவருக்கு , பல ஆண்டுகள் கழித்து சென்னை வரும் நம் நண்பர் வழிகாட்டியா.... செம மூட் அவுட்.
அதுவாவது பரவாயில்லை... பஸ் சரியான சாலைக்கு வந்ததும் , நம் நண்பர் முன் சீட் பயணிகளை பார்த்து பெருமையாக சொன்னார் :எப்படி,,கரெக்டா கொண்டு வந்துட்டோம்ல,,,, : அதை கேட்டு அந்த கல்லூரி பெண் புன்னகைக்க எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மூடும் போய் லேப்டாப்பை மூடி வைத்தேன்.
எனக்குதான் கிலி என்றால் டிரைவருக்கும் கிலி போல , 50 கிமீ வேகத்திலேயே ஓட்டி வந்தார். 12 மணி நேரத்தில் செல்லும் ஊருக்கு 14 மணி நேரம் ஓட்டி சென்றார்.
இது ஒரு புறம் இருக்கட்டும்.
நண்பரின் கேள்விக்கு வருகிறேன். நான் பெண் பதிவர்க்ளை பற்றி சொல்ல வில்லையா.
இப்போது ஒரு டிரைவரை பற்றி சொன்னேன்,,, ஆண் டிரைவர் என குறிப்பிட்டு சொன்னேனா ,,இல்லையே... டிரைவர் என்றால் டிரைவர்தான்... ஆண் டிரைவர் ,என சொன்னால் ஒரு மாதிரி இல்லை?
அதே போல , பதிவர்களை பதிவர்கள் என்றே சொல்கிறேன்.
அதில் ஆணும் இருக்கலாம், பெண்களும் இருக்கலாம்.
பெண் என்பதால் சிறப்பு சலுகை கொடுக்காமல், அவர்கள் எழுத்தை வைத்தே கறாராக மதிப்பிட்டு சில பதிவுகளை பகிர்ந்து கொண்டேன். இன்னும் சிலவற்றை சொல்ல இருக்கிறேன்.
பெண்கள் எழுதுகிறார்கள் என்றால் , கவிஞர் , எழுத்தாளர் போன்ற அங்கீகாகரம் பெறுவதே அவர்கள் இலக்காக இருக்க முடியும். எனவே எவர்கள் எழுதிய கவிதை சார்ந்த உரையாடல் , கதை சார்ந்த விவாதங்கள் , சமூகப்பணி, குடும்ப விவகாரங்கள் என்று எழுது பொருள் சார்ந்த விவாதங்களை அவர்கள் விரும்புகிறார்கள். எனவே அவர்களை பெண் பதிவர் என அடையாளப்படுத்தாமல் , இலக்கிய பதிவர் , ஆன்மீக பதிவர் , குடும்ப நல மேம்ப்பாட்டு பதிவர் என்றே அடையாளப்படுத்த விரும்புகிறேன்
*****************************************************
ஆனால் ஒரே ஒரு பதிவரை மட்டும் பெண் பதிவர் என சொல்ல விரும்புகிறேன்.
காரணம் அவர் பெண் என்ற அங்கீகாரம் பெற போராடியவர், ஆண் என்ற அடையாளத்தை துறக்க சொல்ல முடியாத பிரச்சினைகளை சந்தித்தவர்.
லிவிங் ஸ்மைல் வித்யா
இந்த சகோதரியின் போராட்ட குணம் மிகவும் எனக்கு பிடிக்கும்., இவரது சுயசரிதை புத்தகம் முக்கியமான ஒன்று.. தன்னடக்கம் கருதி , அந்த புத்தகத்துக்கான என விமர்சனத்திற்கு லிங்க் கொடுப்பதை தவிர்த்துள்ளேன் :)
இவரைபோன்ற பலரின் பிரச்சினைகளை அறிய அவர் வலைப்பூ உதவியாக இருக்கும் என நம்புகிறேன்,
இந்த சகோதரியைபோல எத்தனையோ பேர்.. நம் அன்பும் , பரிவும் இவர்களுக்கு என்றும் தேவை.
இதையும் பாருங்கள்
விழிப்புணர்வு தேவை
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்... கொஞ்சம் இலக்கியம் , கொஞ்சம் ஜனரஞ்ச்க பதிவு என பார்க்க இருக்கிறோம்.
( பயணம் தொடரும் )

நல்ல எழுத்து நடை.... அதிக அறிமுகங்கள் தேவை... நன்றி..
ReplyDeleteசொன்ன விதம் அருமை... அறிமுக பதிவருக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteபயணம் தொடர வாழ்த்துக்கள்...
அறிமுக பதிவருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவித்யா,பழகுவதற்கும் ஒரு அருமையான மனுஷி!
ReplyDeleteபயணம் தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான பகிர்வுகள்..வாழ்த்துகள்..
ReplyDeleteநன்றி ஸ்கூல் பையன்,., இன்றைய பதிவில் அதிக பதிவர்களைப் பற்றி சொல்லி இருக்கிறேன்
ReplyDeleteநன்றி தனபால்
ReplyDeleteநன்றி கும்மாச்சி
ReplyDeleteஆமோதிக்கிறேன் துளசி கோபால்
ReplyDeleteநண்ரி ஜெயகுமார்
ReplyDeleteநன்றி ராஜராஜேஸ்வரி மேடம்
ReplyDeleteஅறிமுக பதிவருக்கு வாழ்த்துகள்.
ReplyDelete