அன்பர்களுக்கு வணக்கம்
முன்பெல்லாம் விகடன் ,குமுதம் போன்ற வார இதழ்களை பார்த்து விமர்சனம் படித்து சினிமா பார்க்க போனவர்கள் இப்போது பதிவர்களின் விமர்சனத்தையும் படித்து போக கூடிய அளவுக்கு பதிவுலகில் பல விமர்சன புலிகள் இருக்கிறார்கள் .அவர்களில் சிலர் இங்கே
கில்லாடி ரங்கா :
- உலக சினிமா தமிழ் சினிமா என பல விமர்சனங்களை எழுதி வருகிறார் .ஆங்கில படங்களுக்கு தான் அதிகம் எழுதுகிறார் .பேச்சு வழக்கில் விமர்சனம் எழுத கூடியவர் சிங்கம் -2பற்றிய இவர் விமர்சனம் இங்கே
- இவரது இந்த விமர்சனம் கண்டு உலக படம் நாமும் பாப்போமேன்னு தோணுச்சு.Dead Alive(1992) (18+) - உவ்வே..வ்வே..!!
அதிரடிக்காரன்
- தலைப்பை போலவே இவரது தளமும் அதிரடியாய் தான் இருக்கும் .இவரை திருப்தி படுத்துவது அவ்வளவு எளிதல்ல .ஆனால் இவரது விமர்சனங்களில் நக்கலும் நையாண்டியும் தூக்கலாக இருக்கும்
- குட்டி புலி விமர்சனம் படித்தாலே புரியும் இவரது நையாண்டி குட்டிப்புலி - அய்யோ அம்மா பூச்சாண்டி!!!
சிவபார்கவி
இது ஒரு wordpress தளம் .சினிமா பார்க்கும் போது நமக்கு ஏற்படும் உணர்வுகளை இவரது விமர்சனங்களை படிக்கும் போது ஏற்படுகிறது
இன்னும் பலர் கலக்கி கொண்டு தான் இருக்கிறார்கள்.அவர்கள் பலரும் வலைச்சரத்தில் முன்பே அறிமுகபடுத்தபட்டவர்கள் .மற்றுமோர் தலைப்பில் நாளை சந்திக்கிறேன்-பிரேமத்துடன் -
பிரேம்குமார் .சி
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் அறிமுகம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நான் அதிரடிக்காரன் முத்துசிவாவின் ரசிகன் என்ன கிண்டலா பதிவு எழுதுறாரு அவர்டநெறைய கத்துக்கணும் பாஸ் நன்றி
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
ReplyDeleteகில்லாடி ரங்கா - அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி. பொறுப்பு கூடுகிறது. இன்னும் நல்லா எழுத இது நிச்சயம் தூண்டுகோலாக இருக்கும். மிக்க நன்றி.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.... நன்றி.
ReplyDeleteவாழ்க வளமுடன்.. சிவபார்க்வியின் கோடான கோடி கும்புடுகள்...
ReplyDeleteஎங்களையும் வலைச்சரத்தில் தொடுத்து அழகு பார்த்த வலைப்புலிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல... மேலும்..அனைவரும் வளர விரும்பும் உங்களைப்போல ஒரு நெட்டி....
சிவபார்கவி
http://sivaparkavi.wordpress.com/
@திண்டுக்கல் தனபாலன்//நன்றி அன்பரே வருகைக்கு
ReplyDelete@2008rupan//நன்றிகள் அன்பரே
ReplyDelete@ சக்கர கட்டி//ஆமா பாஸ் செம நக்கல் அடிப்பாரு சிங்கம் -2 விமர்சனம் படிச்சு பாருங்க
ReplyDelete@சே. குமார்//வருகைக்கு நன்றி அன்பரே
ReplyDelete@Andichamy G//எழுதுங்க பாஸ் காத்துகிட்டு இருக்கோம்
ReplyDelete@ வெங்கட் நாகராஜ் //நன்றி நன்றி
ReplyDelete@sivaparkavi //உங்ககளுக்கும் எனது கும்புடுகள் வருகைக்கு நன்றி
ReplyDelete@ப்ரேம்
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றிகள் நண்பா,
@சக்கரக்கட்டி
நன்றி நண்பா :-)
@முத்துசிவா s//நன்றி பாஸ் வருகைக்கு ..
ReplyDelete