பிளாக்கர் இயங்கு தளம் இலவசமாக தளம் ஆரம்பிக்க அனைவரும் பயன்படுத்தும் ஒரு இயங்கு தளம் .இருப்பினும் WORDPRESS மூலமாகவும் பல பதிவர்கள் தங்களது தளத்தை உருவாக்கி உள்ளனர்.அவைகளுள் எனக்கு தெரிந்த பயனுள்ள தளங்கள் கீழே
CYBERSIMMAN\'S BLOG
- இது மிக பயனுள்ள ஒரு தளம் .தொழில்நுட்பம் குவிந்து கிடக்கிறது .பல பயனுள்ள இணைய தளங்களை அறிமுக படுத்துவது இவரது தளத்தின் சிறப்பு ஆங்கிலம் எளிதாக கற்க இந்த பதிவு பயன்படும் ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.
- GOOGLE இல் நாம் தான் எதையாவது தேடுவோம் .நம்மை GOOGLE இல் தேடுகிறார்கள் என்ற இவரது பதிவு சிறப்பானது உஷார்,நீங்கள் கூகுலில் தேடைப்படுகிறீர்கள்!
LEARN SANGAM TAMIL
தமிழ் இலக்கியங்களில் உங்களுக்கு ஆர்வம் எனில் இத்தளம் உங்களுக்கானது .இலக்கியங்களில் உள்ள தமிழுக்கு ஆங்கில விளக்கமும் தரப்பட்டுள்ளது
சிலிக்கான் செல்ப்
புத்தக விமர்சனங்கள் புத்தகங்களுக்கான பிரத்யேக தளம் இது
- ஜெயகாந்தனின் நூல்களை படிக்க இங்கே செல்லுங்கள்
- இந்திரா பார்த்தசாரதியின் நூல்கள் விமர்சனங்கள் இங்கே
இன்னும் பல தளங்கள் இருக்கின்றன .wordpress இல் உள்ள குறை blogger போல id இல்லை என்றாலும் கருத்திட முடியாது அந்த தளத்தை பின்பற்ற முடியாது எனக்கு தெரிந்த வரை .Bookmark மட்டுமே செய்ய முடிகிறது .மீண்டுமோர் பதிவில் நாளை சிந்திப்போம்
-பிரேமத்துடன் -
அறிமுக தளங்கள் அனைத்தும் நல்ல தளங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அச்சச்சோ!எங்கள் அன்பு வேர்ட்ப்ரஸ் - ஐ குறை சொல்லிவிட்டீர்களே!
ReplyDeleteநிஜம் தான் id இல்லாமல் காமென்ட் போட முடியாது தான். Spam தவிர்க்கவே இது என்கிறார்கள் வேர்ட்ப்ரஸ்காரர்கள்.
முதலிலிருந்தே அதில் பழகி விட்டதால் விட முடியவில்லை.
நீங்கள் குறிப்பிட்ட அத்தனை தளங்களும் நானும் விரும்பி படிப்பவையே.
வேர்ட்ப்ரஸ் -ஸிற்கு என்று தனியே ஓர்நாள் ஒதுக்கியதற்கு நன்றி!
This comment has been removed by the author.
ReplyDelete@கோவம் நல்லது //இங்க செல்வராகவன சொல்லலயே பாஸ்
ReplyDeleteவணக்கம்
ReplyDeletewordpress. பற்றி தகவல் மிக அருமையாக உள்ளது அத்தோடு அறிமும் கண்டஅனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
@திண்டுக்கல் தனபாலன் //நன்றி அன்பரே
ReplyDelete@ Ranjani Narayanan //நன்றி அன்பரே சொல்வது சரி தான்
ReplyDelete@2008rupan//நன்றி அன்பரே
ReplyDelete@2008rupan//நன்றி அன்பரே
ReplyDeleteநல்ல தளங்கள்....
ReplyDeleteசைபர் சிம்மன் தளம் தொடர்ந்து படிக்கும் தளம்....
நல்ல தளங்கள்....
ReplyDeleteசைபர் சிம்மன் தளம் தொடர்ந்து படிக்கும் தளம்....
சிறப்பான அறிமுகங்கள் .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
ReplyDelete@வெங்கட் நாகராஜ்//உண்மை தான் அன்பரே வருகைக்கு நன்றி
ReplyDelete@Ambal adiyal//நன்றி நன்றி
ReplyDelete