இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - சிங்கப்பூரில் வசிக்கும் அனிதாராஜ் - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர ஆர்வத்துடன் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 008
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 031
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 075
பெற்ற மறுமொழிகள் : 171
வருகை தந்தவர்கள் : 1227
அனிதா ராஜை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நாளை பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் முகமது நவ்சின்கான்.
இவர் பெயர் S. முகம்மது நவ்சின்கான் . இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை தெற்கு தெருவில் வசிப்பவர். ( வள்ளல் சீதக்காதிவாழ்ந்த ஊரே தான்). கடல்கள் சூழ்ந்துஉள்ள ஒரு அற்புத நகரம்.
பயில்வது இறுதி ஆண்டு டிப்ளோமா - கணினி பொறியியல் . இவர் பகுதி நேர வேலையும் பார்த்து வருகிறார். இவர் தொடர்ந்து இவரது ”99 likes.blogspot.com" என்ற வலைப்பக்கத்தில் புதுப் புது தொழி ல்நுட்பப் பதிவுகளை எழுதி வருகிறார்..
தினம் தினம் வாழ்க்கையின் மாற்றங்களைத் தேடி அலையும் வித்தியாசமான குணமுடையவர். அடுத்தவர் மனத்தை புண்படுத்தாமல், இவர் மனத்தையும் காயப்படுத்திக் கொள்ளாமல் வாழ்வதே இவரது ஆசை..
முகமது நவ்சின்கானை வருக வருக ! என்று வரவேற்று வாழ்த்தி ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூடிய பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் முகமது நவ்சின் கான்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteநன்றி. ...ஐயா.
Deleteவாழ்த்துக்கள் நண்பரே... கலக்குங்க...
ReplyDeleteதங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...
Delete♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.
இனிய நண்பர் முகமது நவ்சின்கான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களின் கருத்துக்கும் நன்றி. திண்டுக்கல் தனபாலன் ஐயா.
Deleteவாழ்த்துக்கள்......ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் உங்கள் பதிவுகளை படிக்க
ReplyDeleteதங்களின் கருத்துக்கும் நன்றி அம்மா ..
Delete♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.
வாழ்த்துகள் பிரதர்
ReplyDeleteதங்களின் கருத்துக்கும் நன்றி ...
Delete♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.
இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள். வாருங்கள் நண்பரே
ReplyDeleteதங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...
Delete♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.
வரவேற்கிறேன்; வாழ்த்துகிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ... கலக்குங்க...
ReplyDeleteதங்களின் கருத்துக்கும் நன்றி.
Delete♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.
வரவேற்கிறேன்; வாழ்த்துகிறேன்.
ReplyDelete