அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - துரை செல்வராஜு - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 85
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 186
பெற்ற மறுமொழிகள் :241
வருகை தந்தவர்கள் : 976
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 85
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 186
பெற்ற மறுமொழிகள் :241
வருகை தந்தவர்கள் : 976
நல்ல பதிவர்களைத் தேடிப் பிடித்து - அவர்களீன் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி உள்ளார்.
பதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அப்பதிவுகள் பற்றிய கருத்துகளையும் கூறி இருக்கிறார். பதிவர் பெயரும் தளத்தின் பெயரும் பதிவின் பெயரும் சுட்டிகளும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
துரை செல்வாராஜினை அவரது கடும் உழைப்பினைப்
பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி
அடைகிறோம்.
அடைகிறோம்.
நாளை பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார்
திருமதி கோமதி அரசு
வருகிறார்.
இவர் மயிலாடுதுறையில் வசிக்கிறார். இவரின் கணவர் தமிழ்த்துறைத்தலைவராக இருந்து ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். இவரது குடும்பத்தினர் தந்த ஊக்கத்தால் 2009 மே மாதம் 31 தேதி வலைத்தளம் ஆரம்பித்தார். இவரது வலைத்தளத்திற்கு ’திருமதி பக்கங்கள்’ என்று பெயரிட்டு வலைத்தளத்தில் எழுதி வருகிறார். ஏற்கனவே 2012 ல் ஜனவரி மாதம் 2ம் தேதி வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்று செய்து இருக்கிறார்.
கோமதிஅரசினை வருக வருக என் வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் துரை செல்வராஜூ
நல்வாழ்த்துகள் கோமதி அரசு
நட்புடன் சீனா
நல்வாழ்த்துகள் கோமதி அரசு
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteஅன்பின் ஐயா ...
Deleteதாங்கள் அளித்த ஊக்கமும் உற்சாகமும் எனக்குத் துணையாக இருந்தன.
தங்களுடைய பாராட்டும் நல்வாழ்த்துக்களும் கண்டு மிக்க மகிழ்ச்சி..
பாராட்டுக்கள் துரை செல்வராசு சார்!
ReplyDeleteவாழ்த்துக்கள், வருக... கோமதி அரசு அவர்களே!
சுவையான அறிமுகங்கள் தருக...
அன்பின் முஹம்மத்..
Deleteதங்களின் பாராட்டுரைக்கு மிக்க நன்றி..
சீனா சார் வணக்கம், வாழ்க வளமுடன். உங்கள் வரவேற்புக்கு நன்றி. வாழ்த்துக்களுக்கு நன்றி.
ReplyDeleteஅன்பின் கோமதி அரசு..
ReplyDeleteதங்களின் வரவு நல்வரவாகுக!..
பாராட்டுகள் துரை செல்வராஜு ஐயா, வாருங்கள் கோமதி அரசு அம்மா...
ReplyDeleteஅன்பின் சித்ரா சுந்தர் அவர்களுக்கு நன்றி..
Deleteகோமதி அரசு அம்மா அவர்களுக்கு நல்வரவு.
துறைசெல்வராஜ் சாருக்கு பாராட்டுக்களும், கோமதி அரசுவிற்கு இனிய வாழ்த்துக்களும்.
ReplyDeleteஅன்பின் ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு நன்றி..
Deleteவலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு இனிய வாழ்த்துக்கள் கோமதி அரசு!
ReplyDeleteகலக்கிய ஆன்மீகம் ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள்...
ReplyDeleteகலக்கலான வாரமாக கொண்டு செல்ல இருக்கும் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.
அன்பின் குமார் அவர்களுக்கு நன்றி!..
Deleteவலைச்சர ஆசிரியராக அரும் பணியாற்றி இன்றுடன் பிரியாவிடை பெற்றுச்செல்லும் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநாளை முதல் புதிய வலைச்சர ஆசிரியராக இரண்டாம் முறை பதவி ஏற்க உள்ள திருமதி கோமதி அரசு அவர்களின் பணி மிகச்சிறப்பாக அமைய நல்வாழ்த்துகள்
அன்பின் வை. கோ. அண்ணா அவர்களுக்கு நன்றி
Deleteஇவ்வார வலைச்சர ஆசிரியப் பணியினைப் பொறுப்பேற்றக் வரும் சகோதரியை
ReplyDeleteவருக என வரவேற்று, சிறப்பாக உங்கள் பணி அமைய வாழ்த்துகிறேன்!
வாங்க துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க சித்ராசுந்தர், வாழ்க வளமுடன்.
ReplyDeleteஉங்கள் வரவேற்புக்கு நன்றி.தொடர்ந்து வாருங்கள்.
வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
ReplyDeleteஉங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.
வணக்கம்
ReplyDeleteவலைச்சரப்பனிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம் இந்த வாரம் இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க குமார். வாழ்க வளமுடன்.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
ReplyDeleteஉங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க 2008ரூபன், வாழ்க வளமுடன்.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
துரை செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டுகள்..
ReplyDeleteமீண்டும் வலைச்சர ஆசிரயப் பொறுப்பேற்றதில் மிக்க மகிழ்ச்சி கோமதிம்மா... வாழ்த்துகள்..
அன்பின் ஆதி வெங்கட் அவர்களுக்கு நன்றி
Deleteகோமதி அரசு அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்...
ReplyDeleteவருக வருக தோழியே தங்களின் வலைச்சர வாரம்
ReplyDeleteசிறந்து விளங்க என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
துரை செல்வராஜு ஐயாவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .
ReplyDeleteமிக்க நன்றி ஐயா சிறப்பாக கடமையாற்றிச் சென்றமைக்கு .
அன்பின் அம்பாளடியாள் - தங்களுக்கு மிக்க நன்றி
Deleteவாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
ReplyDeleteஉங்கள் வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வாங்க அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.
ReplyDeleteஉங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். தொடர்ந்து வாருங்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
சென்ற வார ஆசிரியர் துரை செல்வராஜூ அவர்களுக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteகோமதிம்மா வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துகள். தொடர்ந்து சந்திப்போம்.
அன்பின் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி!..
Deleteவாங்க வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.