அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றிருக்கும் ராஜி தான் ஏற்ற பொறுப்பினைச் முழு ஈடுபாட்டுடனும் சிறப்புடனும் செய்து முடித்திருக்கிறார்.
அவரது திறமைகளைப் பாராட்ட சொற்களே இல்லை.
அவரை நாளை துவங்கும் வாரத்திற்கும் ஆசிரியராகப் ப|ணியாற்றவும் - வலைச்சரக் குழுவினில் உதவிப் பொறுப்பாசீரியராகப் பணியாற்றவும் மகிழ்வுடன் தீர்மானித்திருக்கிறோம்.
இதன் படி நாளை முதல் பதிவிடத் துவங்குவார்
நல்வாழ்த்துகள் ராஜி
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதொடரட்டும் பணி.... வாழ்த்துக்கள்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திறமைக்கும் கடின உழைப்பிற்கும் பரிசு கிடைத்திருக்கிறது. ராஜி அவர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
ReplyDeleteமறுபடியும் மொதல்ல இருந்தா??? அக்கா ஜி வாழ்த்துக்கள் கலக்குங்க
ReplyDeleteபொருத்தமான தகுதியானவருக்கு வாய்ப்புகிடைத்திருக்கின்றது பணி சிறக்கட்டும் ராஜி அக்காள்!
ReplyDeleteஅடடே... டீச்சரக்காவுக்கு புரமொசனா...? கங்குச்சிக்கா...!
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா...
ReplyDeleteகலக்குங்க...
பணியை செவ்வனே தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்வாழ்த்துகள் சகோதரி...
ReplyDeleteதங்கள் பணி கடந்த வாரத்தை விட சிறப்பாக அமையட்டும்... பாராட்டுகள்..
வணக்கம்
ReplyDeleteதொடரட்டும் பணி.... வாழ்த்துக்கள்.....
சென்றவாரம் வலைச்சரம் ஆசிரியை பணியை சிறப்பாக செய்துவிட்டு, மீண்டும் அப்படியே தொடரும் சகோதரி ராஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteவாழ்த்துக்கள் ராஜி !
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்து(க்)கள் ராஜி.
ReplyDeleteவலைச்சரக்குழு ஆசிரியப் பொறுப்பிற்கு வாழ்த்துக்கள் ராஜி.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDeleteஉங்களின் உழைப்பிற்கு கிடைத்த வெகுமதியை நினைத்து பெருமைப்படுகிறேன்.
மற்றுமொரு வாரத்திற்கு ஆசிரியராகவும் அதற்கு மேலாக வலைச்சரத்தின் உதவிப் பொறுப்பாசிரியராக பொறுப்பேற்கும் ராஜி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பொருத்தமான நபரைத்தான் தேர்வு செய்திருக்கிறார் சீனா ஐயா!
ReplyDeleteவாழ்த்தறதுக்கு வார்த்தைகளே வரலை சந்தோஷத்துல!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteதொடரட்டும் தங்களின் பணி..
ReplyDeleteநல் வாழ்த்துக்கள்!..
வாழ்த்துக்கள் ராஜி
ReplyDeleteநல்வாழ்த்துகள் ராஜி ... திறமைகளைப் பாராட்ட சொற்களே இல்லை.
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள்......
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி.
ஒரு வாரம் போனதே தெரியவில்லை... இனி ராஜியின் பதிவுகள் பார்க்கமுடியாதா என்று நினைக்கும்போது கற்கண்டாய் இந்த பதிவு.. சென்றவாரம் சிறப்புடன் பணியாற்றி இந்த வாரமும் வலைச்சர ஆசிரியர் பணி தொடர்வதற்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ராஜி..
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் குழுவில் உதவி பொறுப்பாசிரியராக பொறுப்பேற்றதற்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...
த.ம.5
மகிழ்ச்சியான செய்தி வாழ்த்துக்கள் சகோதரி இவ்வாரம் மட்டும் அல்ல
ReplyDeleteமேலும் மேலும் வலைச்சரத்தோடு சேர்ந்து பயணிக்க கிட்டிய வாய்ப்பிற்கு !
இனிய வாழ்த்துகள்
ReplyDeleteதொடரட்டும் தங்கள் பணி
அட மிகுந்த மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் ராஜி!
ReplyDeleteமுதல்லே உதவி பொறுப்பாசிரியரா பதவி ஏற்ற திருமதி ராஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteராஜி அவர்களை வாழ்த்துமுகத்தான் ஒரு பதிவர் திருவிழா நடத்தி கொண்டாடுவோமே...
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
அக்கா பதிவு ஏற்றிருக்கிறிங்க.. எங்களுக்கு எல்லாம் விருந்து ரெடியா ? பதிவுலக உறவுகள் அனைவரும் வருகிறோம். வாழ்த்துக்கள் அக்கா.
ReplyDeleteபிரமோசன் ஆகியிருக்கீங்க! வாழ்த்துக்கள்! எங்களுக்கெல்லாம் ட்ரீட் எப்போ சகோ?
ReplyDeleteபுதிய பதவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், ராஜி! ஏற்றுக் கொண்ட பதவியை மிகச் சிறப்பாகவும் பொறுப்பாகவும் செய்வீர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ReplyDeleteவருக வருக என்று வரவேற்கிறோம்!
உங்கள் உழைப்பிற்கும், திறமைக்கும் இது முதல்படிதான். வாழ்த்துகள்
ReplyDeleteபணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDelete