வணக்கம் வலைநண்பர்களே,
இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆர்வமுடன் ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த சின்னப்பயல் என்கிற வலைதளத்தை எழுதிவரும் ராம்நாத் அவர்கள் தமது பணியை திறம்படவும், ஆர்வமுடனும், மிகுந்த பொறுப்புடனும் செய்து முடித்து நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
அவர் கீழ்க்கண்ட தலைப்புகளில் மொத்தம் ஏழு பதிவுகள் எழுதியுள்ளார்.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "கடல்பயணங்கள்" என்ற வலைப்பூவை எழுதிவரும் சுரேஷ் குமார் அவர்களை அழைக்கின்றேன். அவர் தற்சமயம் பெங்களூரில் வசித்து வந்தாலும், பெரும்பாலும் ஊர் ஊராக சுற்றி அதன் அனுபவங்களை பதிவாக பதிவிடுகிறார். அவரது வலைப்பூ பயணக்கட்டுரைகளாக நிரம்பியிருக்கும்.
சுரேஷ் குமாரை வருக வருக என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பணியில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்....
நல்வாழ்த்துகள் சின்னப்பயல்.
நல்வாழ்த்துகள் சுரேஷ் குமார்.
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.
சோதனை மறுமொழி....
ReplyDeleteநன்றி பிரகாஷ் !
Deleteஉலகம் சுற்றும் வாலிபர்... இனிய நண்பர் சுரேஷ் குமார் அவர்களே அசத்துங்க... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன் சார்...... இப்படி சொல்லும்போது கூச்சமாக இருக்கிறது !! எனக்கு தெரிந்தவரை எழுதுகிறேன் !
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி அருணா..... என்ன எழுதுவது என்றுதான் தெரியவில்லை. படித்துவிட்டு உங்களது பின்னூட்டம் மூலம் தெரிவியுங்களேன் !
Deleteஅன்பின் சுரேஷ் குமார் அவர்களுக்கு நல்வரவு!..
ReplyDeleteநன்றி சார்...... உங்களது உற்சாகம் கொடுக்கும் வார்த்தைகளுக்கு !
Deleteஇந்த வாரம் - வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க வ்ரும் கடல்பயணங்கள் சுரேஷ் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்!
ReplyDeleteநன்றி சார்..... போஸ்டர் அடித்தது போல இருக்கிறது ! :-) உங்களது உற்சாகம் தரும் வார்த்தைகள்தான் என்னை எழுத வைக்க போகிறது !
Deleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி குமார் !
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி சீனி !
Deleteஎனது மனம் கவர்ந்த பதிவர்,நண்பர்
ReplyDeleteகடல்பயணங்கள் சுரேஷ் அவர்களின்
இந்த வலைச்சர வாரம் மிகச் சிறப்பாக அமைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
உங்களது "எனது மனம் கவர்ந்த..." என்ற வார்த்தையே போதும் சார், சந்தோசமாக இருக்கிறது. வாழ்த்துக்கு நன்றி !
Deleteமிக்க நன்றி தமிழ்வாசி.. மற்றும் எனது பகிர்வுகளை ஆர்வத்துடன் வாசித்து மகிழ்ந்த நேயர்களுக்கும் நன்றி. சுரேஷ் குமாரின் பதிவுகளை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன் :)
ReplyDeleteநன்றி ராம், உங்களுக்கு தெரிந்த டிப்ஸ் கொடுங்களேன் !
Deleteஉலகம் சுற்றும் சுரேஷ் ஒரு வாரத்துக்கு வலைச்சரத்துல சிக்குண்டு இருக்கப் போறாரா!? வாழ்த்துகள்
ReplyDeleteவலைச்சரத்தில் சிக்குவது என்பது சந்தோசம் தரும் விஷயம்தானே, ஆனால் உங்களை போல எல்லாம் எனக்கு எழுத வராது ! வரவுக்கு நன்றி !
Deleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி கிரேஸ் !
Deleteஇனிய வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteநன்றி பூங்கோதை !
Deleteநல் வாழ்த்துக்கள் சகோ!
ReplyDeleteநன்றி நண்பரே !
Deleteவாழ்த்துகள் சுரேஷ்.
ReplyDeleteநன்றி நாகராஜ் சார் ! உங்களது புகைப்படங்களை கொண்டே அழகு படுத்தலாமா என்ற யோசனையும் எனக்கு உண்டு !
DeletevaazththukkaL
ReplyDelete