07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 6, 2014

சின்னப்பயல் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை சுரேஷ்குமாருக்கு தருகிறார்!!!



வணக்கம் வலைநண்பர்களே,

      இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆர்வமுடன் ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த சின்னப்பயல் என்கிற வலைதளத்தை எழுதிவரும் ராம்நாத் அவர்கள் தமது பணியை திறம்படவும், ஆர்வமுடனும், மிகுந்த பொறுப்புடனும் செய்து முடித்து நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.


அவர் கீழ்க்கண்ட தலைப்புகளில் மொத்தம் ஏழு பதிவுகள் எழுதியுள்ளார். 

சின்னப்பயல் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.


நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "கடல்பயணங்கள்" என்ற வலைப்பூவை எழுதிவரும் சுரேஷ் குமார் அவர்களை அழைக்கின்றேன். அவர் தற்சமயம் பெங்களூரில் வசித்து வந்தாலும், பெரும்பாலும் ஊர் ஊராக சுற்றி அதன் அனுபவங்களை பதிவாக பதிவிடுகிறார். அவரது வலைப்பூ பயணக்கட்டுரைகளாக நிரம்பியிருக்கும்.

சுரேஷ் குமாரை வருக வருக என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பணியில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்....

நல்வாழ்த்துகள் சின்னப்பயல்.

நல்வாழ்த்துகள் சுரேஷ் குமார்.

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

29 comments:

  1. உலகம் சுற்றும் வாலிபர்... இனிய நண்பர் சுரேஷ் குமார் அவர்களே அசத்துங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்...... இப்படி சொல்லும்போது கூச்சமாக இருக்கிறது !! எனக்கு தெரிந்தவரை எழுதுகிறேன் !

      Delete
  2. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அருணா..... என்ன எழுதுவது என்றுதான் தெரியவில்லை. படித்துவிட்டு உங்களது பின்னூட்டம் மூலம் தெரிவியுங்களேன் !

      Delete
  3. அன்பின் சுரேஷ் குமார் அவர்களுக்கு நல்வரவு!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்...... உங்களது உற்சாகம் கொடுக்கும் வார்த்தைகளுக்கு !

      Delete
  4. இந்த வாரம் - வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க வ்ரும் கடல்பயணங்கள் சுரேஷ் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்..... போஸ்டர் அடித்தது போல இருக்கிறது ! :-) உங்களது உற்சாகம் தரும் வார்த்தைகள்தான் என்னை எழுத வைக்க போகிறது !

      Delete
  5. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. எனது மனம் கவர்ந்த பதிவர்,நண்பர்
    கடல்பயணங்கள் சுரேஷ் அவர்களின்
    இந்த வலைச்சர வாரம் மிகச் சிறப்பாக அமைய
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களது "எனது மனம் கவர்ந்த..." என்ற வார்த்தையே போதும் சார், சந்தோசமாக இருக்கிறது. வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  8. மிக்க நன்றி தமிழ்வாசி.. மற்றும் எனது பகிர்வுகளை ஆர்வத்துடன் வாசித்து மகிழ்ந்த நேயர்களுக்கும் நன்றி. சுரேஷ் குமாரின் பதிவுகளை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம், உங்களுக்கு தெரிந்த டிப்ஸ் கொடுங்களேன் !

      Delete
  9. உலகம் சுற்றும் சுரேஷ் ஒரு வாரத்துக்கு வலைச்சரத்துல சிக்குண்டு இருக்கப் போறாரா!? வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரத்தில் சிக்குவது என்பது சந்தோசம் தரும் விஷயம்தானே, ஆனால் உங்களை போல எல்லாம் எனக்கு எழுத வராது ! வரவுக்கு நன்றி !

      Delete
  10. இனிய வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. நன்றி பூங்கோதை !

      Delete
  11. நல் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  12. வாழ்த்துகள் சுரேஷ்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நாகராஜ் சார் ! உங்களது புகைப்படங்களை கொண்டே அழகு படுத்தலாமா என்ற யோசனையும் எனக்கு உண்டு !

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது