07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, April 18, 2014

வெள்ளியின் விடியல்கள்

வெள்ளிக்கிழமை விடியும் வேளை...

கார்த்திக் எல்.கே
இவர் பதிவுகளில் நான் கண்ட பதிவு’பயணக்குறிப்பு ‘.தமிழ்நாட்டில் வெளிவரும் அதீதம் இதழில் நான் முதன்முதலாய்  எழுதிய ‘அத்தை வருவாளா’ என்ற சிறுகதையை வெளியிடச் செய்தவர்.அதற்கு அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
                                           http://bhageerathi.in/

கே.ஆர்.பி.செந்தில்
எப்போதும் ஏதாவது ஒரு டிப்ஸ் கொடுப்பார். விவசாயம்,மருத்துவம்,நோய்கள் என பயனுள்ள விசயங்கள்,தகவல்களை கொண்டவைகளாக அமையும் அவர் இடுகைகள்.விவசாயம் சம்பந்தப்பட்ட விசயங்களில் ஓர் இடுகை:
                                        http://www.nalam.net/how-to-grow-tomatos-in-container/
  
   இரவு வானம் சுரேஸ்
கதம்பமாக மலரும் இவரின் வலைப்பூவிலும் அறிந்துகொள்ள நிறைய  விசயங்களை கண் முன்னே வைத்துச் செல்வார்.
நான் கண்ட ‘செல்வி அக்கா’(நான் அல்ல)வை நீங்களும் வந்து பார்த்துச் செ(சொ)ல்லுங்கள் :
                                       http://iravuvaanam.blogspot.in/2012/08/blog-post_7.html

ஸ்ரீவிஜி விஜயலக்‌ஷ்மி
என் அக்கா.என்னை முகநூல்லுக்கு இழுத்து வரப்பட்ட ஜென்மபாவம் இவங்களை போய்ச்சேரும். நிறைய எழுதும் பழக்கம் .உள்ளூர் பத்திரிக்கைகளில் எழுதிக்கொண்டும் இருப்பவர்.அவர் பயணக்கட்டுரை ஒன்று பலரைக் கவர்ந்த கட்டுரையும் கூட:
                                         http://srivijivijaya.blogspot.com/2013/09/blog-post_12.html

சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்.
கவிதைகளில் அழகாய் விசயத்தைச் சொல்லும் பதிவர் .எங்கள் ஊர் விமானம் பற்றிய கவிதை என்னை உருகுலைய வைத்த கவிதை.
                                     http://seeni-kavithaigal.blogspot.com/2014/04/blog-post_5254.html


தேனம்மை லக்‌ஷ்மணன்
பார்ப்பதையெல்லாம் கவிதையாக மாற்றும் கவிதைத்தாய் என்றே சொல்லுவேன்.
அவர் எனக்கு அறிமுகம் ஆகும் முன்னே தமிழ்நாட்டில் இருந்த இங்கு வரும் இதழ்களிலும் அவர் கவிதைகள் எனக்கு அறிமுகம்.
நானும் பாடல்கள் விரும்பி என்பதால் அவருடைய இந்த இடுகை என்னை அதிகம் ஈர்த்துக்கொண்டது:
                              http://honeylaksh.blogspot.in/2014/04/blog-post_11.html

தனிமரம் நேசன்
அவ்வப்போது என் பதிவில் கருத்து சொல்லும் பதிவர்,வாசிக்க சுவாரஸ்யமும் ரசனையும் கொண்ட எழுத்துக்கள்.கருப்பொருளை மறைத்து வைத்து கவிதை சொல்வது போன்ற அவர் இடுகைகளில் ஒன்று
                           http://www.thanimaram.org/2013/09/blog-post_23.html

விதை விருட்சம்.
நிறைய விசயங்களை தகவலாக கொடுக்கும் பதிவர். அவர் வலைப்பூவில் ஏதேனும் நாம் அறிந்துகொள்ளும்  தகவல்கள்  எப்போதும் கூகுலில் ப்ளசில் காணலாம்.என் தொழிலுக்கு பயனுள்ள நிறைய தகவல்களைக் கடந்துள்ளேன்.குழைந்தைகள் வளர்ப்புக்கு நிறைய டிப்ஸ்கள் கிடைக்கும் வலைப்பூ என்றும் கூறலாம்.
                                                 http://vidhai2virutcham.com

நாளையும் மலரும்.....

13 comments:

  1. கே.ஆர்.பி.செந்தில் அவர்களின் நலம் நெட் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இப்பொழுது தான் கவனித்தேன். என் பதிவு ஒன்றினை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

    நான் உங்கள் வலைப்பதிவுக்கு அவ்வப்போது சென்று படித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

    சொக்கா ! எனத்துவங்கும் பதிவின் கடைசி வரி மனதில் நின்று விட்டது.

    கெட்ட நேரம் வந்தால் ஒட்டகத்தின் மேல் ஏறி நின்னாலும் ,நாய் கடிக்கும் என்று!

    சுப்பு தாத்தா
    www.kandhanaithuthi.blogspot.com
    www.wallposterwallposter.blogspot.in

    ReplyDelete
  3. நான் தொடரும் அருமையான பதிவர்கள்
    சுருக்கமாக ஆயினும் அருமையான அறிமுகத்திற்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நேரம் இருக்கும் போது உங்கள் தளத்தையும் எட்டிப்பார்பேன் கருத்துரைக்க சில நேரம் பயம் டீச்சரிடம் எழுத்துபிழைவிட்டுவிடுவேனோ என்று:)))

    ReplyDelete
  5. தனிமர்த்துக்கும் வலைச்சரத்தில் மகுடம் சூட்டியதுக்கு நன்றிகள்

    ReplyDelete
  6. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். சிலர் எனக்குப் புதியவர்கள்.... நன்றி.

    ReplyDelete
  7. அஹா மிக்க நன்றி காளிமுத்து சகோதரி. எதிர்பார்க்கவே இல்லை. அழகான அறிமுகம் கொடுத்துள்ளீர்கள். திண்டுக்கல் தனபாலன் சகோ அவர்களுக்கும் வலைச்சரம் சீனா சார் அவர்களுக்கும் நன்றிகள். அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  8. பல புதிய பதிவர்களைக் காண முடிந்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அனைத்து அறிமுக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
    பலர் தொடர்ந்து வாசிக்கும் பிரபலங்கள்...
    சிலர் புதியவர்கள்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. இன்றைய அறிமுகங்களில் ஓரிருவர் தெரிந்தவர்கள்.மீதி அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்,டீச்சருக்கு நன்றிகள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது