07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 20, 2014

ஞாயிறு மறையும் வேளை!

ஞாயிறில் ,நான் கண்ட பதிவர்கள்!

கிராமத்துக்கருவாச்சி
என்னைக் கவர்ந்த கோவில்
                      http://kalaicm.blogspot.in/2012/04/blog-post_23.html

அம்பாளடியாள்
பெயரிலேயே பக்தியைக் கொண்டவர்
                      http://rupika-rupika.blogspot.com/

தீபா நாகராணி
நல்ல ஜாலியாக எழுதும் தோழி
                          http://deepanagarani.blogspot.jp/2014/02/blog-post_27.html

வீடு சுரேஸ்
பயனுள்ள பயணக்கட்டுரைக்கு
                         http://veeedu.blogspot.com/2012/01/blog-post_23.html

கவிதை வீதி செள்ந்தர்
பாடல்களுக்காகவே ஒரு வலைப்பூ.
                        http://tamilpaatu.blogspot.com/2011/07/blog-post.html
நல்ல நேரம் சதிஷ்
இலசமாக  ஜோசியம் தெரிந்துகொள்ளனுமா?
                          http://www.astrosuper.com/2014/03/blog-post_17.html

கேசவா பிள்ளை
வலைப்பூவுக்குள் மிகவும் புதியவர்.வெறும்இந்தி பாடல்களையே கேட்டு வந்த தன்னை மாற்றியவர் இளையராஜா என்று சொல்லிக்கொள்வார்.
                           http://gops-madgops.blogspot.in/

சதிஷ் சங்கவி
திருநங்களைப்பற்றி ஓர் இடுகை
                         http://www.sangkavi.com/2014/04/blog-post.html

காட்டான்
                       http://www.eelavayal.com/

சிபி செந்தில்
சினிமா விமர்சனம் படிக்கணுமா?
                      http://t.co/9YW94UwdVs

நாய் நக்ஸ்
நான் ரசித்து சிரித்த இடுகை
                           http://naai-nakks.blogspot.com/2012/04/1.html

ஆருர் மூனா
 நல்ல தகவலைச் சொன்ன இடுகை
                         http://thothavanda.blogspot.com/2011/04/blog-post_3185.html
கக்கு மாணிக்கம்
ரொம்ப மரியாதையாகவும் ,கலகலப்பாக பேசும் அண்ணா
                           http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fponmaalaipozhuthu.blogspot.com%2F&h=8AQFk33_k

முற்றும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்பான வலைச்சர வாசகர்களே,
இதுவரையில் மிக பொறுமையுடன் என்னோடு ஒரு வார காலம் பயணித்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள் . என் பதிவைப்படித்த பின்பு பலர் என் வலைப்பூவைத் தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி.இதுவரை மலர்ந்த பூக்களைச் சரமாய் தொடுத்து நன்றி மாலையாக வலைச்சரத்துக்கும்,தமிழ்வாசி மற்றும் ஆசிரியருக்கும்  இட்டுச் செல்கிறேன்.
(வேலைக் காரணமாக ரொம்ப்ஹோம்வெர்க் செய்யமுடியாமல் பல சிறந்த பதிவர்களை விட்டிருக்கலாம்.வாய்ப்பிருந்தால் அடுத்த முறைப் பார்க்கலாம்.
**குறைகள் இருந்தால் எனக்கு எழுதுங்கள்,நிறைகள் இருந்தால் உங்கள் நட்புக்களிடம் சொல்லுங்கள்.
(சாப்பாட்டுக்கடையில் சுட்ட வசனம்தான் ,ஆனால் நமக்கு பொருந்திபோகுதே)

                                                                               

அன்புடன் விடைபெறுகிறேன் .......selvi sk




18 comments:

  1. சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  2. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  3. வலைச்சரத்தில் சிறப்பான பணி.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. சிறப்பான பணி... வாழ்த்துக்கள்...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. சிறப்பான வாரமாக தங்கள்
    வலைச்சர வாரம் இருந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வலைச்சர ஆசிரியராக சீரிய பணி... வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. நன்றி செல்வி, என் வலைபூ ஞாபகம் வந்ததுக்கு.வலைப்பூவுக்கு நான் புதியவன் அல்ல. நன்கு வருடங்களாக "Uloroviyam ' (http://kekanaan.wordpress.com/) என்னும் வலைப்பூ எழுதி வருகிறேன் (கிட்டத்தட்ட 200 போஸ்ட்ஸ் போட்டாச்சு. http://gops-madgops.blogspot.in/ இதுவும் ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆயாச்சு.நேரமின்மையால் எழதும் ஆசை தடை படுகிறது.

    ReplyDelete
  8. அருமையாக ஒரு வாரத்தை(இப்ப வர்ற தமிழ் சினிமாப் படங்களே ஒரு மூணு நாள் தாக்குப் புடிக்க மாட்டேங்குது)வெற்றிகரமாக பூர்த்தி செய்திருக்கிறீர்கள்,டீச்சர்!வாழ்த்துக்கள்!!உங்கள் வலைப் பூவில் சந்திப்போம்!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி யோகா சார். முகநூலில் தங்களைக்காணாமல் தேடோ தேடோவென தேடினோம்!நன்றி இன்னும் எங்களை நினைவில் வைத்தமைக்கு.

      Delete
  9. சிறப்பானவர்களை ஒரு வாரமாய் வலைச்சரத்தில் தொகுத்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. சிறப்பான பணி இவ்வாரம் செய்தீர்கள் இனி வருபவர் பாடுதான்!???, இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இனி தங்கள் வலையில் தொடர்வோம்.

    ReplyDelete
  11. மிக்க நன்றிகளும் வாழ்த்துகளும் டீச்சர்....!

    ReplyDelete
  12. அடடா .,நாலு நாள் கழித்து இன்றுதான் இணையம் வந்தேன் ....

    நன்றி ..நன்றி...நன்றி

    ReplyDelete
  13. மிக்க நன்றி தோழி வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தி வைத்தமைக்கு .
    இங்கு அறிமுகமான அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

    ReplyDelete
  14. சிறந்த முறையில் ஆசிரியம் பணியை முடித்துச் சென்ற தோழிக்கு என்
    நன்றி கலந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது