எல்லா புகழும் இறைவனுக்கே
இன்றைய
வலைச்சரத்தில் எனக்கு தெரிந்த... ஆன்மீகத்தைப் பற்றிய பதிவுகள் பகிரும்
பதிவர்கள் உலா வருகிறார்கள்.. இவர்களது வலைப்பூக்களுக்கு சென்றாலே மணம்
சாந்தமடைந்து தெய்வீகத்தன்மை ஏற்படும்.
அறிவோம் ஆன்மீகம் என்றும் வலை தளத்தில் வட சாவித்திரி பூஜை மற்றும் பொங்கு சனி பற்றி நன்றாக கூறி உள்ளார்கள் .
தோழர் சேர்ம ராஜ் அவர்கள் ஆன்மிக சுற்றுலா என்னும் வலை பூவில் சித்தர் பற்றி அருமையாக எழுதி உள்ளார் ..
சகோதரி தமிழ் மகள் இயேசு தரிசனம் வலைப்பூவிற்கு சென்றுஇயேசுவின் வாழ்க்கை வரலாறுதரிசனம் பெறலாம் வாருங்கள்..
கீதா மாமியை தெரியாதவர்கள் இருக்க முடியாது.. அவர் எழுதியதில் எனக்கு பிடித்தது காமதேனுவின் சரித்திரம்!.. மொத்தம் ஐந்து பகுதியாக எழுதி உள்ளார் , மற்றும் சிதம்பர ரகசியம் - ஆகமங்கள் பற்றிய ஒரு தொகுப்பு! பற்றி மிக தெளிவாக கூறி உள்ளார் .. இவரின் வலைபூ படிக்கும் போதே மெய் சிலிர்க்கும் ..
கணேசன் (http://enganeshan.blogspot.in/) அவர்கள் பரம ரகசியம் என்ற நீண்ட தொடர் எழுதி வருகிறார். படித்து பாருங்கள் சுவாரசியமாக இருக்கும் ,
தோழி அவர்களின் சித்தர் பற்றிய தொகுப்பை படிக்கலாம் ...
சிவன் அருள் என்று பெயருள்ள நம்மவர் சிவமே சிவமயம் என்ற வலைப்பூவிற்கு சென்று வணங்கலாம் .
சகோதரர் குமரன் அவர்களது வலைப்பூ ஸ்தோரமாலா வலைப்பூவிற்கு சென்று ஆதித்ய ஹ்ருதயம் தரிசிக்கலாம் வாருங்கள்
ராஜா
|
|
அருமையான தளங்களின்
ReplyDeleteஅறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!
இனிய தரிசனம்.
ReplyDeleteஆன்மீக தளங்களின் அறிமுகம் அருமை.
அறிமுகங்களுக்கு அன்பின் வாழ்த்துகள்!..
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமுந்தைய பதிவில் கேட்ட கேள்விற்கு பதிலில்லை அன்பு நண்பரே...
ReplyDeleteவலைச்சர நிர்வாகமும் [1) சீனா ஐயா (Cheena) 2) தமிழ்வாசி பிரகாஷ் 3) காந்திமதி @ ராஜி] கவனத்தில் கொள்ள வேண்டும்...
பதில் உண்டா...?
மழைக்காதிதம் நண்பரே, பதிவுகள் ஒவ்வொன்றும் தமிழ்மணத்தில் இணைத்திட வேண்டும் என்பது விதிமுறைகளுள் ஒன்று. இனி வரும் பதிவுகளை இணைத்திடுங்கள்... இணைப்பதில் ஏதேனும் சிரமம் இருப்பின் எனக்கு தெரிவிக்கவும். நன்றி.....
ReplyDelete