வலைச்சர வாசகர்களுக்கு வணக்கங்கள்!
வீட்டிற்கு வெளியிலோ மாடியிலோ போட்ட வேண்டிய தோட்டம் பற்றிய பதிவுகளை நேற்று பார்த்தோம். இன்று வீட்டுற்குள்ளே அழகு செய்வதைப் பற்றிப் பார்ப்போம்.
எனக்கு கைவினைப் பொருட்கள் செய்வது, க்ரோசே, ஓவியம் வரைவது போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு. என் தாய் வழி பாட்டி மூலம் கற்றுக் கொண்டேன். காலப் போக்கில் மறந்துவிட்டது. ஞாபகப்படுத்திக் கொள்ளுவதற்கோ அல்லது புதிதாக கற்றுக் கொள்ளுவதற்கோ இணையம் தான் உதவி செய்கிறது. கைவினைப் பொருட்கள் செய்ய கற்றுக் கொடுக்கும் சில வலைதளங்கள் உங்கள் பார்வைக்கு.
ராதாஸ் கிச்சன் தளத்தில் மிகவும் வித்தியசமான குந்தன் கோலம் மற்றும் பெட் பாட்டில் வளையல் படித்து மற்றும் செய்து பாருங்கள். கைவினை பதிவுகள் மட்டும் இல்லாது, வீட்டு மருத்துவ குறிப்புகளும் இங்கு, இங்கு மற்றும் இங்கு இருக்கின்றன.என்னை மாதிரி வெந்நீர் போட மட்டும் தெரிந்த கில்லாடிகள் வெந்நீரின் மகத்துவம் அறிந்து சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்.
க்ராப்ட்ஸ் அப் க்ராப்ட்ஸ் தளத்தில் பாசி பூக்கள் 1, பாசி பூக்கள் 2, பேப்பர் போட்டோ ப்ரேம், ரிப்பன் பூக்கள், பேப்பர் பூக்கள் பார்க்கவும் அழகாக இருக்கின்றன செய்யவும் எளிதாக தோன்றுகின்றன.
மலர்வனம் தளத்தில் எழுதும் செந்தமிழ் செல்வி தன் சொந்தங்களுக்கு கொடுத்திருக்கும் பரிசுகளைப் பாருங்கள். நண்பரின் கிரகப்பிரவேசத்திற்கு செய்த அசத்தலான க்ளாஸ் பெயிண்டிங், அம்மாவிற்கு செய்த புடவை பெயிண்டிங், மகளுக்குப் போட்ட மெகந்தி, தங்கைக்குச் செய்த புடவை டிஸேன், மகளுக்குச் செய்த சுடிதார் டிஸேன் என சொந்தகளுக்காக அவர் செய்தவை அனைத்தும் அருமை. கண்டிப்பாக அவர் சொந்தங்கள் மகிழ்ந்திருப்பார்கள்.
ரசிக்க ருசிக்க தளத்தில் எழுதும் பிரியா செய்திருக்கும் அனைத்தும் அசத்தலாக இருக்கிறது. பானை அலங்காரம் 1, பானை அலங்காரம் 2, தெர்மோகோல் தட்டு, அலங்காரத் தட்டு, சமிக்கி மாலை, பேப்பர் குடிசை வீடு, குச்சிப் பானை என விதவிதமாக அசத்தி இருக்கிறார்.
முகில் நீல் தளத்தில் எழுதும் முகிலின் மறுசுழற்சி கைவினைப் பொருட்கள் நமக்கும் நம் பூமிக்கும் உகந்தது. அட்டைப் பெட்டி வீடு, அட்டைப் பெட்டி மிருகங்கள், அட்டைப் பெட்டி பெட்டி, டிஷ்யூ ரோல் பூ, முட்டைப் பெட்டி பூக்கள், ப்ளாஸ்டிக் பேப்பர் பூக்கள் எப்படி இருக்கின்றன.
என்ன நண்பர்களே, அறிமுகப்படுத்தப்பட்ட இடுகைகள் உங்களுக்குப் பிடித்திருந்ததா? மீண்டும் நாளை சந்திப்போம்.

வணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
வாருங்கள் கவிதை எழுதுங்கள் பரிசு அள்ளிச்செல்லுங்கள்.
தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆஹா ரூபன் தம்பி! அடுத்த போட்டி அறிவுப்பு! ம்ம்ம் வாழ்த்துக்கள் தம்பி!
Deleteபோட்டிக்கு வாழ்த்துகள் ரூபன்! கருத்துக்கு நன்றிகள்
Deleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் பல புதிது...பார்க்கின்றோம். அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி Thulasidharan
Deleteஇன்றைய வலைச்சர பதிவர்களுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றி Killergee
Deleteரசிக்கவைத்த தளங்களின் அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்..!
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி
Deleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றி கிரேஸ்
Deleteஅனைத்து அறிமுக வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteமுதல் நாள் தொட்டு அடுத்தடுத்த விஷயங்களை - இணைத்து - தொகுத்து வழங்கும் விதம் மனதைக் கவர்கின்றது..
ReplyDeleteசிறப்பான தொகுப்பு. வாழ்க நலம்..
நன்றி துரை செல்வராஜூ
Deleteஎனது தளத்தினை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி தோழி.
ReplyDeleteஇன்று அறிமுகமான நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்
தொடருங்கள்
படியுங்கள் இணையுங்கள்
தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html
அழகிய தொகுப்பு.
ReplyDeleteஇன்று இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எனது வலைதள அறிமுகம் இன்றுதான் பார்த்தேன்..! நன்றி தோழி . தங்களின் அறிமுகம் மிக்க மகிழ்ச்சி..:) மற்ற அறிமுக பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
ReplyDelete