2
வலைச்சர ஆசிரியராக
வை. கோபாலகிருஷ்ணன்
11ம் திருநாள்
11.06.2015
55. இறை வணக்க +
இயற்கை வணக்க
இடுகைகள்:
அற்புதங்கள் அருளும் அன்னை அகிலாண்டேஸ்வரி-28
ஆஹா, ஹாங்காங்-29
தேன் மதுரத் தேன் சிட்டுக்கள்-30
56. திரு. விச்சு அவர்கள்
வலைத்தளம்: அலையல்ல சுனாமி
நான் யார் ?
தாடியுள்ள பெண்கள் !
57. திரு. சீனி அவர்கள்
வலைத்தளம்: கவிதை
திருமணம் ஆகிப்போனவளே
பெண் சிசு
http://seeni-kavithaigal.
தல வாசக் கதவு
58. திரு. K. G. கெளதமன் அவர்கள்
வலைத்தளம்:
எங்கள் BLOG
(TEAM WORK)
அமானுஷ்ய அனுபவங்கள்
சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க
59. திரு. முனைவர் இரா. குணசீலன் அவர்கள்
96 வகை சிற்றிலக்கியங்கள்
இயற்கையின் காவலர்கள்
நீங்கள் வாழ்வது நாடா?
முதலில் தோன்றியது நீரா ? நிலமா ?
60. திரு. ஹரணி அவர்கள்
வலைத்தளம்: ஹரணி பக்கங்கள்
இவர் ஓர் மிகச்சிறந்த எழுத்தாளர்
ஹரணி பக்கங்கள்
2014 தினமலர் வாரமலர்
டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டியில்
இவரின் ‘அவளும் அம்மாதான்’ என்ற சிறுகதை
முதல்பரிசினை வென்றுள்ளது.
2014 அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில்
இவரின் ’மூங்கில் சுமந்தவர்கள்’ என்ற சிறுகதை
இரண்டாம் பரிசினை வென்றுள்ளது.
இவரின் ‘செல்லாத நோட்டு’ என்ற
சிறுகதைத் தொகுப்பின்
சில கதைகள் கல்லூரிப் பாடத்திட்டத்தில்
பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
‘பேருந்து’ என்ற நாவல்
இவரால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவரால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவரின் பல்வேறு ஆக்கங்கள் பல தமிழ் பத்திரிகைகளில்
அவ்வப்போது அச்சாகி வெளிவந்துள்ளன.
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDelete@Tamizhmuhil Prakasam
Delete:) மிக்க நன்றி :)
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete@மனோ சாமிநாதன்
Delete:) மிக்க நன்றி, மேடம் :)
இனிய வாழ்த்துகளை இனிதுவந்து அளிக்கின்றேன் அய்யா!
ReplyDeleteதங்களின் இன்றையை சிறப்பு வலைப்பூ நண்பர்களுக்கு!
மனப்பூர்வமான நல்வாழ்த்துதுகள்!
த ம 2
நட்புடன்,
புதுவை வேலு
@yathavan nambi
Delete:) அனைத்துக்கும் மிக்க நன்றி, நண்பரே :)
விச்சு சார் முகநூலில் கூட வந்திருந்தார் இப்போது காணவே காணோம். கண்டால் சொல்லுங்கோ.
ReplyDeleteமற்றும் 11ம் நாள் எல்லா வலைப்பூவாளர்களிற்கும் உங்களிற்கும் இனிய வாழ்த்துகள்.
@kovaikkavi
Delete:) மிக்க நன்றி, மேடம் :)
அறிமுகம் ஆன நான்கு பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteபழனி. கந்தசாமி Thu Jun 11, 03:43:00 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//அறிமுகம் ஆன நான்கு பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.//
மொத்தம் ஆறு மைனஸ் ஸ்டாண்டர்ட் ஒன்று என்று வைத்துக்கொண்டாலும் மீதி ஐவர் அல்லவா!
எனினும் மிக்க நன்றி, சார் :)
வணக்கம் !
ReplyDeleteஇன்றும் அறிமுகமான அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் !வாழ்த்துக்கள் ஐயா !
@அம்பாளடியாள்
Delete:) அம்பாளுக்கு மிக்க நன்றி :)
இன்றைய அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள். பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDelete@தனிமரம்
Delete:) மிக்க நன்றி, சார் :)
எங்களைச் சரத்தில் கோர்த்தமைக்கு எங்கள் நன்றி. சேர்ந்து கோர்க்கப்பட்டிருக்கும் சக நண்பர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
ReplyDelete@ஸ்ரீராம்.
Deleteவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.
தங்களின் ’எங்கள் BLOG’ வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்கள் குழுவுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
ஸ்ரீராமையும் தனியாக ஒருநாள் அடையாளம் காட்டி சிறப்பிக்க நினைத்துள்ளேன். பார்ப்போம்.
அனைவருக்கும் வாழ்த்துகள்...
ReplyDeleteஇன்றய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துகள்.
Delete@திண்டுக்கல் தனபாலன்
Delete:) மிக்க நன்றி, Mr. DD Sir :)
@பூந்தளிர்
Delete:) மிக்க நன்றி, பூந்தளிரே :)
இனறய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துகள்
ReplyDelete@பூந்தளிர்
Deleteஇ ன் றை ய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துகள்.
:) ஆஹா, மீண்டும் நன்றியோ நன்றிகள் சிவகாமி :)
பிரியமுள்ள கோபு
வணக்கம்
ReplyDeleteஐயா
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
@ரூபன்
Delete:) நன்றி :)
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். தங்கள் உடல்நலமின்மை குறித்தும் வருந்துகிறேன். கவனித்துக் கொள்ளுங்கள் சார்.
ReplyDelete@ADHI VENKAT
Deleteவாங்கோ, வணக்கம். தங்களின் அன்பு வருகைக்கும், அனைவருக்குமான வாழ்த்துகளுக்கும், என் உடல்நலமின்மை பற்றிய அக்கறைக்கும், மற்ற அனைத்து உதவிகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும்
ReplyDeleteநல் வாழ்த்துக்கள்
தம +1
@கரந்தை ஜெயக்குமார்
Delete:) மிக்க நன்றி, சார் :)
இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete@வே.நடனசபாபதி
Delete:) மிக்க நன்றி, சார் :)
தங்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களைக் கண்டு மகிழ்ச்சி. தளங்களைக் கண்டேன். நாளை சந்திப்போம்.
ReplyDelete@Dr B Jambulingam
Delete:) மிக்க நன்றி, முனைவர் ஐயா :)
இன்றைய சரத்தில் தொடுக்கப்பட்ட தளங்களுக்கு நல் வாழ்த்துக்கள்!..
ReplyDeleteவாழ்க நலம்!..
@துரை செல்வராஜூ
Delete:) மிக்க நன்றி, சார் :)
மூன்று புள்ளிகள்.
ReplyDeleteபி எ ரோமன் வென் யூ ஆர் இன் ரோம்
எனச் சொல்வதுண்டு.
ஜோதிடத்திலே ஒரு பொது விதி உண்டு. ஒவ்வொரு கோளுக்கும் ஒரு தனித்துவம் மற்றும் தனி சக்தி உண்டு. இருப்பினும் அந்த சக்தி அந்த கோள் தன் வீட்டில், தனது அதிக சக்தி உள்ள வீட்டில், அல்லது ஒரு அளவுக்குத் தனது நண்பன் வீட்டில் தான் உண்டு. மற்ற இடங்களில் அந்த வீட்டுக்கு யார்
உரிமை படைத்தவரோ அவர் சொல்லுக்கு அவர் வீட்டின் இயல்பு நிலைக்கு உகந்து மட்டுமே நடக்க இயலும்.
நடத்தலும் நன்று.
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு ஆகிடுமா என்ற அற்புத மான இசை ஞானி பாடல் தரும் அறிவு. .
இந்த மூன்று புள்ளிகளால் ஆகும் முக்கோணத்தின் உள் இருக்கும் வரை
மன அமைதிக்கு பஞ்சமில்லை.
வாழ்க வளமுடன்.
சுப்பு தாத்தா.
@sury Siva
Deleteபெரும் புள்ளியான தங்களின் முத்தான மூன்று புள்ளிகளைப்பற்றி முற்றிலும் புரிந்து கொண்டேன். சிரித்து மகிழ்ந்தேன்.
//சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு ஆகிடுமா//
கரெக்ட். வெரி கரெக்ட். நம்ம ஊர் போல ஆகாது. விரைவில் ஊர் திரும்பத்தான் உள்ளேன்.
தங்களின் அன்பான வருகைக்கும் மறைமுகமான நல்ல பல கருத்துக்களுக்கும் என் நன்றிகள், ஐயா.
இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். அனைவரையும் அறிவேன் என்றாலும் சில காலமாக பலருடைய பதிவுகளும் வாசிக்கப்படாமலேயே உள்ளன. விரைவில் தொடர்வேன். நினைவூட்டலுக்கு நன்றி கோபு சார்.
ReplyDelete@கீத மஞ்சரி
Delete:) மிக்க நன்றி, மேடம் :)
வாழ்த்துகள்! அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
ReplyDelete@Thulasidharan V Thillaiakathu
Delete:) மிக்க நன்றி, சார் :)
இன்றைய அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteத ம 8
@S.P. Senthil Kumar
Delete:) அனைத்துக்கும் மிக்க நன்றி, சார் :)
தொகுத்தல் பகிர்தல் எத்தனை
ReplyDeleteசிரமமானது என்பது
வலைச்சர ஆசிரியராய் இருந்தவர்களுக்கே தெரியும்
நான் வலைச்சரம் மற்றும் தமிழ்மணத்திற்கு
ஆசிரியராய் இருந்து அனுபவப்பட்டிருக்கிறேன்
மிக மிக அருமையாக தொகுத்து
அறிமுகம் செய்கிறீர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
@Ramani S
Delete//தொகுத்தல் பகிர்தல் எத்தனை சிரமமானது என்பது
வலைச்சர ஆசிரியராய் இருந்தவர்களுக்கே தெரியும். நான் வலைச்சரம் மற்றும் தமிழ்மணத்திற்கு ஆசிரியராய் இருந்து அனுபவப்பட்டிருக்கிறேன்.//
நானும் தமிழ்மணத்தில் ஒருவார ஆசிரியராக இருந்து, அந்த ஒரே வாரத்தில் 28 இடுகைகள் அளித்து, அந்த வார (November 2011) TOP 20 LIST இல் FIRST RANK கூட வாங்கினேன். வலைச்சர ஆசிரியர் பொறுப்பு எனக்கு இதுவே எனக்கு முதல் அனுபவம்.
//மிக மிக அருமையாக தொகுத்து அறிமுகம் செய்கிறீர்கள். பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//
தங்களின் அன்பான வருகைக்கும், புரிதலுக்கும், ஆறுதலான உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும். மிக மிக அருமையாகத் தொகுத்து அறிமுகம் செய்வதாக ISO Certificate கொடுத்து என்னைப் பாராட்டியுள்ளதற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், Mr Ramani Sir.
அன்புடன் VGK
அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்று வலைச்சரத்தில் வெற்றிகரமான 11ஆவது நாள் பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆன்மீகப் பதிவர் எழுதிய திருவானைக்கோவில் சென்று மீண்டும் படித்தேன். ”சிவன் கோயிலில் நாமம் போட்ட யானை” – நகைச்சுவையான உங்கள பின்னூட்டங்களோடு எனது கருத்துரையையும் மீண்டும் படித்தேன்.
இன்று நீங்கள் அறிமுகம் செய்த பதிவர்களில் விச்சு அவர்கள் தவிர மற்ற எல்லோருடைய பதிவுகளையும் படித்து இருக்கிறேன்.
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
த.ம.9
தி.தமிழ் இளங்கோ Thu Jun 11, 11:22:00 AM
Deleteவாங்கோ சார், வணக்கம்.
//அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்று வலைச்சரத்தில் வெற்றிகரமான 11ஆவது நாள் பதிவு. வாழ்த்துக்கள்.//
சந்தோஷம் .... மிக்க நன்றி.
//ஆன்மீகப் பதிவர் எழுதிய திருவானைக்கோவில் சென்று மீண்டும் படித்தேன். ”சிவன் கோயிலில் நாமம் போட்ட யானை” – நகைச்சுவையான உங்கள பின்னூட்டங்களோடு எனது கருத்துரையையும் மீண்டும் படித்தேன்.//
நானும் மீண்டும் மீண்டும் பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். சிரித்தேன். ஆனால் பாருங்கோ, அந்த நாமம் போட்ட யானையை இப்போ அந்தப்பதிவினிலே காணோம்.
அது ஒருவேளை தான் வந்த வேலையை ஜல்தியாக முடித்துக்கொண்டு, உருவிக்கொண்டு ஓடிவிட்டதோ என்னவோ :)
//இன்று நீங்கள் அறிமுகம் செய்த பதிவர்களில் விச்சு அவர்கள் தவிர மற்ற எல்லோருடைய பதிவுகளையும் படித்து இருக்கிறேன்.
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். த.ம.9//
மிக்க மகிழ்ச்சி. தங்களின் அனைத்து உதவிகளுக்கும் த.ம. ஒன்பதுக்கும் மிக்க நன்றி.
பிரியமுள்ள VGK
மதிப்பிற்குரிய அய்யா வை.கோ.அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteஅடேயப்பா! எத்தனை தகவல்கள்!! எத்தனை பதிவர்கள்!!! எத்தனையெத்தனை அழகான படங்கள்?! ஒன்னும் சொல்றமாதிரி இல்லங்கய்யா. வெளுத்து வாங்குறீங்க...! உங்கள் அறிமுகத்தில் கிடைத்த பதிவர்களின் பதிவுகளைப் படித்துப் பார்க்கவே சிலமாதம் ஆகும்போல இருக்கிறதே! பதிவுலகில் உழைப்பும், பொறுப்பும் எனில் உங்களைத்தான் முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும்!
தங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள்- வலைச்சர முகப்பில் ஓடிக்கொண்டிருக்கும் எங்கள் ஊர் “ஞானாலயா” கிருஷ்ணமூர்த்தி தம்பதியினரின் -75ஆம் அகவை- பவளவிழா, வரும் 15-08-2015இல் நடைபெற உள்ளது. விழாவை –சென்னையிலிருந்து வந்துவந்து - ஒருங்கிணைத்து வரும் நண்பர் வைகறை அவர்களிடம் -9445182142-தொடர்பு கொண்டு, ஞானாலயா அய்யாவின் பவளவிழாச் செய்திகளைத் தங்கள் வலைச்சரப் பதிவுவரிசையின் முத்தாய்ப்பான பதிவாக வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்.
@Muthu Nilavan
Delete//பதிவுலகில் உழைப்பும், பொறுப்பும் எனில் உங்களைத்தான் முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும்! //
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. இதைத் தலைசிறந்த எழுத்தாளரும், பட்டிமன்றப் பேச்சாளரும், தமிழாசிரியரும், என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய தங்கள் மூலம் கேட்பதில் எனக்கு ஓர் தனி மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் மிக்க நன்றி, ஐயா.
”ஞானாலயா” பற்றிய தங்களின் வேண்டுகோளை மனதில் வாங்கிக்கொண்டேன். விரைவில் செய்து முடிக்க முயற்சிக்கிறேன். தகவல்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன் VGK
இன்றைய வலைச்சரத்தில் மின்னும் மின்மினிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.......
ReplyDeleteநன்றி ஐயா
@R.Umayal Gayathri
Delete:) தங்களின் அன்பு வருகைக்கும் மின்மினிப்பூச்சிகள் போன்ற ஒளிரும் கருத்துக்களுக்கும் என் நன்றிகள் :)
எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் குழு சார்பில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இடம்பெற்றுள்ள மற்ற பதிவர்களுக்கு வாழ்த்துகள்! த ம 9.
ReplyDeleteதிருத்தம் : த ம 10. (9 இல்லை)
Delete@kg gouthaman
Delete:) மிக்க நன்றி, சார். :)
தங்களின் ’எங்கள் BLOG’ வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்கள் குழுவுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
kg gouthaman Thu Jun 11, 02:18:00 PM
Delete//திருத்தம் : த ம 10. (9 இல்லை) //
புரிந்து கொண்டேன். மிக்க நன்றி, சார்.
சிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDelete@RAMA RAVI (RAMVI)
Delete:) மிக்க நன்றி, மேடம் :)
இன்றைய அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி.
@mageswari balachandran
Delete:) மிக்க நன்றி, மேடம் :)
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.
ReplyDeleteகில்லர்ஜி
@KILLERGEE Devakottai
Delete:) நன்றி :)
இன்றைய அறிமுகங்களில் எங்கள் பிளாக் நான் விரும்பித் தொடரும் தளம். இதில் பாசிட்டிவ் செய்திகள் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்க்காற்று குணசீலன் அவர்கள் தளத்துக்கும் சென்றிருக்கிறேன். மற்றவர்கள் நான் அறியாதவர்கள். எல்லோருக்கும் என் பாராட்டுக்கள்! த.ம வாக்கு 11
ReplyDeleteநன்றி மேடம்.
Deleteநன்றி மேடம்.
Delete@Kalayarassy G
Deleteவாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும், பொன்னான வாக்குக்கும் மிக்க நன்றி, மேடம்.
நன்றியுடன் கோபு
அடடா...
ReplyDeleteஅன்றைய வலைச்சரத் தொடுப்பும் மனம் வீசியது...
தமிழ்மணம் +1
அ. முஹம்மது நிஜாமுத்தீன் Thu Jun 11, 08:35:00 PM
Delete//அடடா... அன்றைய வலைச்சரத் தொடுப்பும் மனம் வீசியது... //
புரியவில்லை. ஓஹோ, தாமரை மணமா? இன்று வீசவில்லையே என்கிறீர்களா? ஓரிரு நாட்களில் மீண்டும் வீசக்கூடும்.
//தமிழ்மணம் +1//
பொன்னான தமிழ்மண வாக்குக்கு மிக்க நன்றி.
அன்புடன் VGK
11ம் திருநாள் அன்று அறிமுகப் படுத்தப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDelete35 நாட்களும் இனிதே வலைச்சரத் திருநாள் நடக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் கோபு அண்ணா
Jayanthi Jaya Fri Jun 12, 02:57:00 PM
Deleteவாங்கோ ஜெயா, வணக்கம்.
//11ம் திருநாள் அன்று அறிமுகப் படுத்தப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
//35 நாட்களும் இனிதே வலைச்சரத் திருநாள் நடக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் கோபு அண்ணா//
பிராப்தம் எப்படியோ? நாளை நடக்கப்போவதை நாம் எப்படி இன்றே சொல்லமுடியும்? பார்ப்போம் ஜெயா.
தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு என் மனம் குளிர்ந்த நன்றிகள்.
பிரியமுள்ள கோபு அண்ணா
அனைவருமே நான் தொடரும் அருமையான பதிவர்கள்! சிறப்பாய் அவர்களின் பதிவுகளை தொகுத்து அறிமுகம் செய்தவிதம் ஜோர்! வாழ்த்துக்கள்!
ReplyDelete@‘தளிர்’ சுரேஷ்
Delete:) மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)
அன்புள்ள வைகோ ஐயா
ReplyDeleteஉங்க்ளின் அன்பிற்கும் அறிமுகத்திற்கு என் மனதால் பணிந்து வணங்கி நன்றி கூறுகிறேன். நன்றி. இதனைத் தெரியப்படுத்திய திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கும் என் நன்றிகள்.
ராஜி, கேஜிஜி, குணா ஆகியோருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteசீனி, விச்சு, ஹரணி ஆகியோரின் தளங்கள் எனக்குப் புதிது.
புதிய அறிமுகங்களுக்கு நன்றி விஜிகே சார்.