Friday, June 12, 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்

2

வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

12ம் திருநாள்

12.06.2015


61. இறை வணக்க + 
இயற்கை வணக்க
 இடுகைகள்:

அகிலாண்டகோடி பிரும்மாண்ட நாயகி-31


கை வண்ணம் கலை வண்ணம்-32


அனுகூலங்கள் அருளும் அனுமன்-33



62. திருமதி.  சித்ரா (CHITRA) அவர்கள்
வலைத்தளம்: கொஞ்சம் வெட்டி பேச்சு




சித்ரா பெளர்ணமியன்று 

பாளையங்கோட்டையில் 

பிறந்த சித்திரம் இவர்.

இவரின் தந்தை, மிகப்பிரபலமான 
திரு.பொ.ம.ராசமணி அவர்கள்.


தன் தந்தையின் நகைச்சுவை உணர்வு மற்றும் 
கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவர்கள் நம் சித்ரா.



சிறப்பான சிரிப்பான எழுத்தாளர்.



 எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) 
சீரியஸ் பார்வையில் பார்க்காமல், 
’சிரி’யஸ் பார்வையில் பார்த்து போய்கிட்டு இருப்பவர்.

இவர் தற்சமயம் வாழ்வது அமெரிக்காவில்.

 She strongly believes in Jesus Christ, 
who made her as special as she is.

2009 முதல் 2011 வரை தன் எழுத்துக்களால்

வலையுலகினைக் கலக்கிக்கொண்டிருந்தவர். :)

சூழ்நிலை சரியில்லாததால் 2012 முதல் இவரின்

புதுப்பதிவுகள் ஏதும் வெளிவராமல் உள்ளன. :(

தம்பிக்கு எந்த ஊருங்கோ?

என் பேரைச்சொல்லவா? 

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு டூயட் பாடலாமா?

அமெரிக்காவிலும் தீபாவளித் திருநாள்


  




63. திருமதி.  அம்முலு  அவர்கள்
வலைத்தளம்: பிரியசகி


அசத்தலாமே சமையலில் - 1 and 2
மகிழ்ச்சியான தருணம்
பிரமிட் தேசத்தில்....
ஜெர்மனியில் திருவிழா



64.  திருமதி. அதிரா அவர்கள்

வலைத்தளம்: 

என் பக்கம் 

சந்தர்ப்பம்
இது எங்கட கார்டின் இல்லை :)
எங்களுக்கும் தெரியுமாக்கும்:)
குயின் அம்மம்மாவும் அதிராவும்:)
அனுபவம் புதுமை
பழகலாம் வாங்க!!.. வாங்க !!!:)

அட எதுக்கு இவ்ளோ கூச்சப் படுறீங்க... 

உள்ள வாங்க..:)..


தன் மழலை எழுத்துக்களால் மகிழ்ச்சி 

 பொங்கச்செய்யும் மகராஜி, நம்  

அதிரடி, 

அட்டகாச, 

அலம்பல், 

அதிரா !

(ஸ்வீட் சிக்ஸ்டீன்)


எல்லோரும் ஜோரா கைத்தட்டுங்கோ !

 

  
 





65. திருமதி. காயத்ரி தேவி அவர்கள்

வலைத்தளம்: என்னில் உணர்ந்தவை




கேன்சர் - சந்தித்த மனிதர்கள்

ஃபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை

நானும் என் பலவீனங்களும்




 





 66. திருமதி.    *இளமதி*  அவர்கள்

வலைத்தளம்: 

இளைய நிலா


அன்பும், பண்பும், 
அதிக அறிவும், 
தமிழ் ஆர்வமும்,
கவித்துவ ஆற்றலும் 
ஒருங்கே அமைந்துள்ள

 மிகச்சிறந்ததோர் 

 கவிதாயினி ! 

இவர்களின் ஆக்கங்களைப் படித்து நான் 
அடிக்கடி வியந்து மகிழ்ந்துள்ளேன் !

 சொக்க வைக்கும் 

 எழுத்துக்களுக்குச் 

 சொந்தக்காரர்!! 


 திருமதி. ’இளமதி’ அவர்களுக்கு 

 ஸ்பெஷல் நல்வாழ்த்துகள் !!! 

சங்கே முழங்கு
அழகென்றால்
இன்றோர் ஆண்டில்
சிரிக்கும் பூவே
நிழலாக நினைவுகளாக 
தமிழே!!! உயிரே!!! 
வாழும் காலம்


கவிதை என்ற பெயரில் எதை எதையோ, 
எப்படி எப்படியோ, யார் யாரோ எழுதிக்கொண்டு 
நானும் ஓர் ’கவிஞர்’ என்று சொல்லி 
 மார்தட்டித் திரிவோர் மத்தியில் 



தமிழ் இலக்கிய இலக்கணங்களை 
ஆர்வத்துடன் ஆராய்ந்து 
இப்படியும் தன் மிகத்தரமான 
எழுத்துக்களால் வைரமாக 


 

ஜொலித்திடும் ஓர் உன்னதப் படைப்பாளி 

 திருமதி. இளமதி அவர்கள்.

26 மாதங்களுக்குள் மிகத்தரமான 
62 பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள்.


வாழ்க! 
வாழ்க!! 
வாழ்க !!!



பிரான்ஸ் நாட்டு கம்பன் கழகத்தலைவர் 
கவிஞர் திரு. கி. பாரதிதாசன் ஐயா அவர்களே 
திருமதி. இளமதி அவர்களின் 
இன்றைய குருநாதர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



 

 கவிஞர் ஐயா அவர்களுக்கு 
என் நன்றி கலந்த வணக்கங்கள் 






மீண்டும் நாளை சந்திப்போம் !






என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

69 comments:

  1. இன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்

    கில்லர்ஜி

    ReplyDelete
  2. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள் !

    ReplyDelete
  3. இன்றைய இனிப்பான பதிவர்களிற்கும்
    இதைப் பதிந்த தங்களிற்கும் இனிய வாழ்த்துகள்.
    பூனைப் படங்கள் மகிழ்வு தந்தது.

    ReplyDelete
    Replies
    1. @kovaikkavi

      :) மிக்க நன்றி, மேடம் :)

      அவை நம் பூஸார் - அதிராவுக்கு மட்டுமே சொந்தமான பூனைகள். :)

      Delete
  4. இன்றைய அறிமுக அழகு மலர்கள் யாவும் வலைச்சரத்தில் மணம் வீசி திகழட்டும்!
    அன்பு பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
    த ம 2
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. @yathavan nambi

      வாங்கோ கண்ணா, வணக்கம். தங்களின் அன்பு வருகைக்கும், அழகுக்கருத்துக்களுக்கும், கேட்காமலேயே கொடுத்து வரும் த ம 2க்கும், மற்ற அனைத்து மறைமுக உதவிகளுக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.

      (கேட்டதும் கொடுப்பவனே கண்ணா கண்ணா ... கீதையின் நாயகனே)

      கேட்காமலேயே கொடுப்பவர் = யாதவன் நம்பி :)

      Delete
    2. எனக்கு தகவல் வந்து தெரிவித்தமைக்கு ரெம்ப நன்றிகள்
      சகோ.யாதவன்நம்பி.!

      Delete
  5. அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. @பழனி. கந்தசாமி

      :) மிக்க நன்றி, சார் :)

      Delete
  6. இன்றைய அறிமுகங்கள் அனைவரும் தனிமரம் அறிந்தவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.உங்களின் தொழில்நுட்ப மாஜம் இன்னும் தனிமரம் உங்களிடம் படிக்க வேண்டும் ஐயா! கைதட்ட!!!

    ReplyDelete
    Replies
    1. @தனிமரம்

      :) மிக்க நன்றி, சார் :)

      :)))))))))))))))))))))))))))))))))

      Delete
  7. இன்று அறிமுகம் செய்துள்ள
    அனைவரும் நான் விரும்பித் தொடரும்
    அற்புதமான பதிவர்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. @Ramani S

      :) மிக்க நன்றி My Dear Mr. Ramani Sir :)

      Delete
  8. //.உங்களின் தொழில்நுட்ப மாஜம் இன்னும் தனிமரம் உங்களிடம் படிக்க வேண்டும் ஐயா! கைதட்ட!!!//

    மிகச் சரியாகச் சொன்ன
    தனிமரம் அவர்களின் கருத்தே என் கருத்தும்

    ReplyDelete
    Replies
    1. @Ramani S

      :) மிக்க நன்றி My Dear Mr. Ramani Sir :)

      ’தனிமரம் தோப்பாகாது’ என்பதால், நாமும் தனிமரத்துடன் சேர்த்து பலமாகக் கைதட்டி மகிழ்வோம். பிறரையும் மகிழ்விப்போம்.

      :)))))))))))))))))))))))))))

      அன்புடன் VGK

      Delete
  9. இன்றைய சரத்தில் தொடுக்கப் பட்டிருக்கும் வலை நண்பர்களில் ஓரிரு நண்பர்களின் பக்கங்கள் நான் அறியாதவை!

    அனைவருக்கும் வாழ்த்துகள். குறிப்பிடவில்லை என்றாலும் நான் செல்லும் வலைப் பக்கங்களில் தவறாது த.ம. வாக்கு அளித்துவிடும் வழக்கம் எனக்கு உண்டு!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். Fri Jun 12, 05:42:00 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //இன்றைய சரத்தில் தொடுக்கப் பட்டிருக்கும் வலை நண்பர்களில் ஓரிரு நண்பர்களின் பக்கங்கள் நான் அறியாதவை!//

      அப்படியா ! தாங்களே அறியாதவை என்றால் என்னால் .......... நம்ம முடியவில்லைஐஐஐஐ ! :)

      [அவளா சொன்னாள் ..... இருக்காது .... அப்படி எதுவும் நடக்காது ..... நம்ம முடியவில்லைஐஐஐஐ என்ற ’சிவாஜிகணேசன்” நடித்த ‘பிராப்தம்?’ திரைப்படப்பாடல் பாணியில் படிக்கவும்]

      //அனைவருக்கும் வாழ்த்துகள்.//

      :) மிக்க நன்றி. :)

      //குறிப்பிடவில்லை என்றாலும் நான் செல்லும் வலைப் பக்கங்களில் தவறாது த.ம. வாக்கு அளித்துவிடும் வழக்கம் எனக்கு உண்டு!//

      சந்தோஷம். மிகவும் நல்லதொரு கொள்கைதான். மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      வலது கையால் கொடுப்பது இடது கைக்கேகூட தெரியக்கூடாது என்ற உயர்ந்த உள்ளம் படைத்தவர் .......... விளம்பரம் தேடாதவர் (சாக்ஷாத் நீங்க ஒருவர் மட்டுமேதான் :))

      அன்புடன் கோபு

      Delete
  10. வணக்கம்
    ஐயா
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. தங்களின் மூலமாக எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் பலரை நான் அறிவேன். இன்றைய சிறப்பாக ஒரே பதிவில் குருவினையும் மாணவியையும் அறிமுகப்படுத்தியமையாகும். அனைவருடைய தளங்களையும் கண்டேன். வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. @Dr B Jambulingam

      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், மறைமுகமான அனைத்து உதவிகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், முனைவர் ஐயா.

      என்றும் அன்புடன் VGK

      Delete
  12. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. @திண்டுக்கல் தனபாலன்

      :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, My Dear DD Sir :)

      Delete
  13. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் எனக்கு தகவல் தந்தமைக்கு ரெம்ப நன்றிகள்
      ஆதி வெங்கட்.!

      Delete
    2. @ADHI VENKAT

      :) தங்களின் அன்பான வருகைக்கும், அன்றாடம் செய்துவரும் அனைத்து உதவிகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம் :)

      என்றும் அன்புடன் VGK

      Delete
  14. தங்களின் மூலம் தினம் தினம் புது புது பதிவர்களை அறிந்து கொள்ள முடிகிறது. இன்றைய பதிவில் காயத்ரி தேவியும் அய்யா பாரதிதாசனும் ஏற்கனவே அறிமுகமானவர்கள். மற்ற அனைவருமே எனக்கு புதியவர்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
    த ம 7

    ReplyDelete
    Replies
    1. S.P. Senthil Kumar Fri Jun 12, 07:27:00 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      //தங்களின் மூலம் தினம் தினம் புது புது பதிவர்களை அறிந்து கொள்ள முடிகிறது.//

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

      //இன்றைய பதிவில் காயத்ரி தேவியும் அய்யா பாரதிதாசனும் ஏற்கனவே அறிமுகமானவர்கள். மற்ற அனைவருமே எனக்கு புதியவர்கள். //

      இதில் வேடிக்கை என்னவென்றால், தாங்கள் குறிப்பிட்டுள்ள இருவர் மட்டுமே எனக்கு இதுவரை அதிகம் பரிச்சயம் ஆகாதவர்கள். இதே வலைச்சரத்தில் ஒரேயொரு நாள் மட்டும் வருகை தந்து, சற்றே மாறுபட்ட கருத்துகளை அவர் எனக்கு அளித்திருந்தால், திருமதி. காயத்ரி தேவி அவர்களின் பக்கம் நானே சென்று, அவர்களின் ஓர் பதிவினை மட்டும் படித்து வியந்து பாராட்டி பின்னூட்டமிட்டுவிட்டு, Follower ஆகிக்கொண்டேன்.

      [எனக்கு தாங்களும்கூட அப்படியேதான். இந்த என் வலைச்சரத்திற்கு தாங்கள் தினமும் வருகை தருவதாலும், தினமும் சற்றே வித்யாசமாக பின்னூட்டங்கள் தருவதாலும் மட்டுமே எனக்குக் கிடைத்த அரிய நட்பு, நீங்கள். மிக்க மகிழ்ச்சி :) ]

      கவிஞர் பாரதிதாசன் ஐயா அவர்களின் பதிவுகளை நானும் விரும்பிப் படிப்பதுண்டு. அங்கு பின்னூட்டமிடும் அளவுக்கு எனக்கு பாண்டித்யம் இல்லாததால், என் வருகைகளை நான் அங்கு அடிக்கடி பதிவு செய்வது இல்லை.

      HE IS REALLY A VERY VERY GREAT MAN ! :)

      //அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
      த ம 7//

      அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  15. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்று வலைச்சரத்தில் தங்களது வெற்றிகரமான 12 ஆம் நாள் பதிவு. வாழ்த்துக்கள்.

    நீங்கள் சுட்டிக் காட்டிய ஆன்மீகப் பதிவர் எழுதிய பதிவுகள், நான் ஏற்கனவே படித்தவைதாம்.

    நீங்கள் இன்றைய வலைச்சரத்தில் சுட்டிக்காட்டிய சகோதரி காயத்ரிதேவி http://gayathrid.blogspot.com அவர்களது (கேன்சர் - சந்தித்த மனிதர்கள்) பதிவினில் நான் கொடுத்த கருத்துரையின் ஒரு பாதி இது.

    ///
    சகோதரி அவர்களுக்கு அன்பு வணக்கங்கள். நானும் உங்கள் (தமிழ்மணம்) வாசகர்களில் ஒருவன். இந்த மாத வலைச்சர ஆசிரியராக இருக்கும் அய்யா திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களது வழிகாட்டுதலில் இங்கு வந்தேன்.

    // “என்னைப் பொருத்தவரைக்கும் எனக்கு தலைவலிக்குதுன்னு நான் உணர கூட நேரம் இருக்கக் கூடாது சார், இருக்குற வரைக்கும் எதையாவது செய்துட்டே இருக்கணும். எப்ப நமக்கு ரெஸ்ட் வேணும்னு நினைக்குறோமோ, எப்ப நம்மோட உடல் தளர்ந்துடுச்சுன்னு நினைக்குறோமோ அப்பவே நம்மோட நம்பிக்கை குலைய ஆரம்பிச்சுடும். அப்போ நம்ம நோய் நம்மள ஜெய்க்க ஆரம்பிச்சுடும். அத நாம ஜெய்க்க விடக் கூடாது”//

    என்ற உங்களது இந்த பதிவின் வரிகள் என்னை மிகவும் நெகிழச் செய்து விட்டன. காரணம் சித்தப்பா, அத்தை மற்றும் என்னோடு வேலை பார்த்த சில நண்பர்களும் இந்த நோயின் கடுமைக்கு அவஸ்தை பட்டதை நேரில் பார்த்து இருக்கிறேன். உங்களது மவுனமான மன உறுதி வெற்றி பெறட்டும். ///

    இன்று நீங்கள் அறிமுகம் செய்த பதிவர்களில் சித்ரா, அம்முலு தவிர மற்ற எல்லோருடைய பதிவுகளையும் படித்து இருக்கிறேன்.
    அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
    த.ம. 8

    ReplyDelete
    Replies
    1. என் தளம் வந்து, தாங்கள் தகவல் தெரிவித்தமைக்கு ரெம்ப நன்றிகள் ஐயா.!

      Delete
    2. @தி.தமிழ் இளங்கோ

      வாங்கோ சார், வணக்கம்.

      //நீங்கள் இன்றைய வலைச்சரத்தில் சுட்டிக்காட்டிய சகோதரி காயத்ரிதேவி http://gayathrid.blogspot.com அவர்களது (கேன்சர் - சந்தித்த மனிதர்கள்) பதிவினில் நான் கொடுத்த கருத்துரையின் ஒரு பாதி இது.//

      மிக்க நன்றி, ஐயா. நானும் அவர்கள் தளம் சென்று வரிக்கு வரி மனதில் வாங்கிக்கொண்டு வியந்து படித்து பின்னூட்டமும் கொடுத்துள்ள ஒரே பதிவு அதுமட்டுமே. மிகவும் அற்புதமாகத்தான் எழுதியுள்ளார்கள். இப்படியும் சில நல்ல அன்பு உள்ளங்கள் சேவை மனப்பான்மையுடன் நம் சமூகத்தில் வாழ்ந்து வருவது, நமக்கும் ஓர் தன்னம்பிக்கையை அளிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

      //இன்று நீங்கள் அறிமுகம் செய்த பதிவர்களில் சித்ரா, அம்முலு தவிர மற்ற எல்லோருடைய பதிவுகளையும் படித்து இருக்கிறேன்.
      அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். த.ம. 8//

      தங்களின் அன்பு வருகைக்கும், ஊக்கம் தரும் விரிவான பின்னூட்டக்கருத்துக்களுக்கும், மற்ற அனைத்து மறைமுக உதவிகளுக்கும், பொன்னான த.ம. 8க்கும் என் மனம் கனிந்த இனிய நன்றிகள், சார்.

      என்றும் அன்புடன் தங்கள் VGK

      Delete
  16. இன்றைய அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! இவர்களில் கவிஞர் திரு கி.பாரதிதாசன் அவர்களின் பதிவு எனக்கு பரிச்சயமானது

    ReplyDelete
    Replies
    1. @வே.நடனசபாபதி

      :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார் :)

      நம் கவிஞர் திரு. கி.பாரதிதாசன் அவர்கள் மிகச்சிறந்த பாண்டித்யம் உள்ளவர் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே !

      அவரைக்குறிப்பிட்டு தாங்கள் சொல்லியுள்ளது எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மீண்டும் மிக்க நன்றி, சார்.

      அன்புடன் VGK

      Delete
  17. வழக்கம் போலவே - அழகிய தொகுப்பு!..
    குருவையும் மாணவியையும் ஒருங்கே அறிமுகம் செய்தது - சிறப்பு..

    அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. துரை செல்வராஜூ Fri Jun 12, 09:24:00 AM

      My Dear Brother, வாங்கோ, வணக்கம்.

      //வழக்கம் போலவே - அழகிய தொகுப்பு!..//

      :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      //குருவையும் மாணவியையும் ஒருங்கே அறிமுகம் செய்தது - சிறப்பு..//

      :) சந்தோஷம். என் ஸ்பெஷல் நன்றிகள் :)

      //அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!..//

      அனைவர் சார்பிலும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      என்றும் அன்புடன் VGK

      Delete
  18. வலைச்சரத்தில் எனது தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு ரெம்ப நன்றிகள் அண்ணா.!
    இராஜேஸ்வரி அக்காவுக்கு வாழ்த்துக்கள்!!
    என்னுடன் அறிமுகமாகியிருக்கும் என் நண்பிகள் அதிரா,இளமதியுடன் சித்ரா,காயத்ரிதேவி ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. priyasaki Fri Jun 12, 09:29:00 AM

      பிரியமுள்ள அம்முலு, வாங்கோ, வணக்கம்.

      //வலைச்சரத்தில் எனது தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு ரெம்ப நன்றிகள் அண்ணா.!//

      தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      //இராஜேஸ்வரி அக்காவுக்கு வாழ்த்துக்கள்!!//

      மிகவும் சந்தோஷம் :) அம்முலு. தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு அவர்கள் [அக்கா] சார்பில் என் நன்றிகள்.

      //என்னுடன் அறிமுகமாகியிருக்கும் என் நண்பிகள் அதிரா, இளமதியுடன் சித்ரா, காயத்ரிதேவி ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்!!//

      அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  19. அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @பூந்தளிர்

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா. உங்கள் பெயரைப் படிக்கும் போதெல்லாம் எனக்கென்னவோ ஒரு பாடல் என் நினைவுக்கு வந்து என் வாய் அதனை முணுமுணுத்து வருகிறது.

      படம் : நிழல்கள்

      இசை: இளையராஜா

      பாடல்: பூங்கதவே .... தாழ் திறவாய் ..... :)

      //அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துகள்.//

      :) மிக்க நன்றிம்மா :)

      பிரியமுள்ள கோபு

      Delete
  20. உங்கள் அன்புக்கும் அறிமுகத்துக்கும் மிக்க நன்றிங்க, கோபு மாமா. உங்கள் மாறா அன்பு கண்டு நெகிழ்ந்தேன்.
    என்றும் அன்புடன் சித்ரா

    ReplyDelete
    Replies
    1. Chitra Fri Jun 12, 10:02:00 AM

      வாங்கோ சித்ரா, வணக்கம்.

      நல்லா செளக்யமா, சந்தோஷமா இருக்கீங்களா ! :) தங்களுக்கு என் நல்லாசிகள்.

      //உங்கள் அன்புக்கும் அறிமுகத்துக்கும் மிக்க நன்றிங்க, கோபு மாமா. உங்கள் மாறா அன்பு கண்டு நெகிழ்ந்தேன். என்றும் அன்புடன் சித்ரா//

      தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      தங்களின் அன்பான வருகையையும் தமிழ் எழுத்துக்களுடன் கூடிய பின்னூட்டத்தையும் கண்டு நானும் நெகிழ்ந்து போனேன். :)

      என்றும் மாற அன்புடன்
      கோபு மாமா

      Delete
  21. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..
    பூனைக்கு cmail மூலம் தகவல் அனுப்பிவிட்டேன் ..be alert .. :)
    இடி மின்னல் பூகம்ப அதி(ரா) எப்பவும் வரக்கூடும்

    ReplyDelete
    Replies
    1. Angelin Fri Jun 12, 01:00:00 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..//

      அனைவர் சார்பிலும் என் அன்பு நன்றிகள்.

      //பூனைக்கு cmail மூலம் தகவல் அனுப்பிவிட்டேன் ..be alert .. :) இடி மின்னல் பூகம்ப அதி(ரா) எப்பவும் வரக்கூடும்//

      இடி, மின்னல், பூகம்ப, எரிமலையான நம் அதிரடி, அட்டகாச, அலம்பல், அழும்பு, அதிரஸ அதிராவை நான் பார்த்தே பல நாட்கள் ஆச்சு !

      நீங்க இப்போ எனக்கு Be Alert கொடுத்துள்ளதும் ஒருவிதத்தில் நல்லதாப்போச்சு ! :)

      மிக்க நன்றி.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  22. Replies
    1. Angelin Fri Jun 12, 01:00:00 PM


      //CMAIL =cat mail//

      சற்றே யோசித்தேன். பிறகு டக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
      :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

      மிக்க நன்றி.

      Delete
    2. //டக்கு// no :) its not Duck ....its a CAT :))))

      Delete
  23. இன்று அறிமுகப் படுத்தப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. @Jayanthi Jaya

      :) மிக்க நன்றி, ஜெயா. தங்களின் அன்பான வருகை மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. :)

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  24. நான் வலையுலகில் நுழைந்த புதிதில் வெட்டிப்பேச்சு சித்ரா அவர்களின் எழுத்துக்களை ரசித்து படித்து இருக்கிறேன்! என்ன காரணமோ இப்போது அவர்கள் எழுதுவது இல்லை! பிரியசகி அம்முலு, அதிரா, இளமதி, காயத்ரி தேவி ஆகியோரின் தளங்கள் நான் அவ்வப்போது செல்லும் தளங்கள். இளமதி அவர்களின் கவிதைகளை மிகவும் ரசித்து படித்து மகிழ்ந்துள்ளேன். காயத்ரி தேவி அவர்களின் பயனுள்ள பல கட்டுரைகள் சிறப்பு வாய்ந்தவை! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. @‘தளிர்’ சுரேஷ்

      :) மிக்க நன்றி :)

      தங்களின் அன்பான வருகையும், விரிவான கருத்துக்களும் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன.

      அனைத்துக்கும் என் அன்பு நன்றிகள்.

      Delete
  25. இன்றைய அறிமுகங்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்! சித்ராவை ரொம்ப நாட்களுக்குப்பிறகு இங்கு இழுத்து வந்து விட்டீர்கள்! அதிரவையும் தான்! மிக மிக சுறுசுறுப்பாக பதிவுகள் எழுதிக்கொண்டிருந்த இளமதியையும் கொஞ்ச நாட்களாக காணவில்லை. வருத்தமாயிருக்கிறது. இவர்களை இங்கு ஞாபகப்படுத்திய உங்களுக்கு என் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. @மனோ சாமிநாதன்

      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், என்னைப்போலவே தங்களுக்குள்ளும் உள்ள சில ஆதங்கக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். தங்களின் ஆத்மார்த்தமான பாராட்டுகளுக்கும் என் நன்றிகள், மேடம்.

      Delete
  26. அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  27. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா
    தம+1

    ReplyDelete
    Replies
    1. @கரந்தை ஜெயக்குமார்

      :) மிக்க நன்றி :)

      Delete
  28. சுவைமிகு அறிமுகங்கள்...
    பதிவுகள் சென்று வந்தேன்..
    நன்றி!

    தமிழ்மணம் +1.

    ReplyDelete
    Replies
    1. @அ. முஹம்மது நிஜாமுத்தீன்

      :) அனைத்துக்கும் 12 க்கும் மிக்க நன்றி, நண்பரே :)

      Delete
  29. ‘சிரி’யஸ் எழுத்தாளர் சித்ரா பற்றியறிந்தேன். வாசிக்கவேண்டும். பிரியசகி & அதிரா தளங்களுக்குச் சென்று பின்னூட்டமிட்டு வந்தேன். கவிஞர் கி பாரதிதாசன் அவர்களை அறிவேன். மற்ற தளங்களை நேரங்கிடைக்கும் போது பார்ப்பேன். த.ம வாக்கு செலுத்தியாயிற்று. அறிமுகமாகும் அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. @Kalayarassy G

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான இனிய கருத்துக்களுக்கும் பொன்னான த.ம.வாக்கு எண் 13க்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நன்றியுடன் கோபு

      Delete
  30. ஆஹா !அட்டகாசமான அறிமுகப் பதிவர்கள்.நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Asiya Omar Sat Jun 13, 11:58:00 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆஹா !அட்டகாசமான அறிமுகப் பதிவர்கள்.நல்வாழ்த்துக்கள்.////

      :) மிக்க நன்றி :)

      Delete
  31. பல புதிய புதிய அறிமுகங்கள் பலரைத் தெரிந்து கொள்கின்றோம் சார்.....மிக்க நன்றி

    எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  32. வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

    ReplyDelete
  33. ராஜி, சித்ரா, அம்மு, அதிரா, காயத்ரி தேவி, இளமதி ஆகியோருக்கு வாழ்த்துகள்.

    சிறப்பான பகிர்வுகளுக்கு நன்றி விஜிகே சார்.

    ReplyDelete

  34. வணக்கம்!

    என்னை குறித்தே எழுதிய சீர்அனைத்தும்
    அன்னைத் தமிழின் அருள்என்பேன்! - பொன்னைனிகர்
    உள்ளம் படைத்த உயர்ந்த இளமதியின்
    இல்லம் கவிதை இயல்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete